திருச்சி-இலவச பொது மருத்துவ முகாமை தொடக்கிவைத்தார் அகிலஇந்தியகாங்கிரஸ்கமிட்டி உறுப்பினர் ஜோசப்லூயிஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • காமராஜர் அவர்களின் பிறந்தநாளை
    யொட்டி
    ஸ்ரீரங்கம்
    ராஜகோபுரம் அருகில் உள்ள
    ஸ்ரீராம் கல்யாதிருச்சி மாவட்ட
    காமராஜர் பேரவையும்
    மதுரம் மருத்துவமனையும்
    இணைந்து இலவச பொது
    மருத்துவ
    முகாம்
    தொழிலதிபர் ஜோசப்
    லூயிஸ்ண மஹாலில்
    நடைபெற்றது.
    திருச்சி
    மாவட்ட
    பேரவை
    காமராஜர்
    தலைவர் சிவாஜி சண்முகம்
    தலைமை தாங்கினார்.
    காங்கிரஸ்
    பொன்மலை செல்வகுமார்.
    பாலக்கரை ஜெரால்டு,
    உறையூர் ராஜ் மோகன்,
    ஏர்போர்ட் கஸ்பார், ராகுல்
    காந்தி, அல்லூர் பிரபு,
    கனகராஜ்.
    குழுமணி
    திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும்,
    தொழிலதிபருமான ஜோசப்
    லூயிஸ் முகாமை தொடங்கி
    வைத்து சிறப்புரை
    யாற்றினார்.
    மாநில
    பொதுக்குழு உறுப்பினர்
    ராஜேஷ் என்கிற சீனிவாசன்
    வரவேற்று பேசினார்.
    சிறப்பு அழைப்பாளராக கள்ளிக்குடி
    பஞ்சாயத்து தலைவர் கே.
    எஸ்.சுந்தரம், முன்னாள்
    மாநகர் மாவட்ட காங்கிரஸ்
    தலைவர்கள் ஜவகர் ராஜகோபால், மாநிலத் துணைத் தலைவர் சுஜாதா மாநில பொதுச்செயலாளர்கள் வக்கீல் எம் சரவணன் ஜி கே முரளி ராஜா நசீர்
    ஸ்ரீரங்கம் கோபால், எல்.என்.
    சேட், சிக்கல் சண்முகசுந்தரம்,
    முத்துக்குமார்
    அல்லூர்சுரேஷ்,
    மலைக்கோட்டைரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பு உரையாற்றினார்கள்
    காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணா சிலை விக்டர் சிவா எத்திராஜ் மலைக்கோட்டை சேகர் தேவதானம் செந்தமிழ் செல்வன் சேவாதளபிரிவு மாநில பொதுச் செயலாளர் அப்துல் குத்தூஸ் ஜெகதீஸ்வரி
    இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன் சத்தியநாதன்,
    மெய்யநாதன், தியாகராஜன், ஹவுஸ் பாய்
    கதர் ஜெகநாதன், குமார்,
    செல்வி குமரன், சந்திரகாந்த்,
    எம்.லட்சுமணன் ஆ.
    கிருஷ்ணமூர்த்தி, பண்ணை
    வடிவேல்,
    சக்தி,பரணி,சரவணன்,
    கார்த்திகேயன்,முருகன்,
    சீனிவாசன்,மணிமொழி, மதுசூதனன்,திலீபன், கண்ணன், கமலா,
    ஆட்டோ செந்தில், பிரகாஷ்,
    பாஸ்கரன், மனோகர், சுகுமார்.
    ஸ்ரீரங்கம் கோட்ட காமராஜர்
    பேரவை தியாகராஜன் நன்றி
    கூறினார்.
    முகாமில் டாக்டர்கள்
    ஜுவன் மதுரம். ஷர்மிலி
    மதுரம் தலைமையிலான
    குழுவினர் பரிசோதனை
    மேற்கொண்டனர். முகாமில்
    நூற்றுக்கணக்கான
    பொதுமக்கள்
    கலந்து
    கொண்டு பயன் பெற்றனர்.

КОМЕНТАРІ •