Yaraiyum Nambaatheenga - யாரையும் நம்பாதீங்க - Pr. Benz - Tamil Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #pastorbenz #TamilChristianMessage #YaraiyumNambaatheenga #covichurch #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod
    CITY CHURCH OF GOD
    Sunday Service Timing :
    06am to 08am,
    8.30am to 11am,
    Evening 6.60pm to 8.00pm
    Church of God Healing Centre Trust,
    A/C No: 32740235159
    Bank Name: State Bank of India
    Branch : Ganapathy Branch
    No: 285, Sathiyamangalam Road,
    Gandhi puram,
    Coimbatore,
    Tamil Nadu - 641012,
    South India.
    IFS code: SBIN0003690
    Branch code: 03690
    City Church of God
    9442344422, 9244444428
    Rathinapuri Coimbatore-641027
    Follow us on;
    Facebook: / prbenz
    Instagram: ...
    Email Id: benzministires@gmail.com

КОМЕНТАРІ • 296

  • @kanimozhiv1463
    @kanimozhiv1463 2 роки тому +5

    உங்களுடைய மெசேஜ் எல்லாம் எங்களுக்கு பிரயோஜனமா இருக்கு ஆமென் அல்லேலூயா. 🙏

  • @PriyaPriya-zv5we
    @PriyaPriya-zv5we 3 роки тому +2

    Amen

  • @kannadasan4532
    @kannadasan4532 3 роки тому +3

    எனக்கும் மனிதனை குறித்த ஞானம் வேண்டும். இயேசப்பா .

  • @doss8183
    @doss8183 2 роки тому +1

    ஆண்டாவரே உம்மை விட்டு பிரிந்துட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்

  • @davasundarigowridevasundar6244
    @davasundarigowridevasundar6244 3 роки тому +4

    இந்த செய்தி எனக்கானதாகவே இருந்தது

  • @berlinadla3755
    @berlinadla3755 2 роки тому +1

    உங்கள் செய்தியை கேட்டாலே போதும் இயேசப்பாவை கட்டிபுடித்து கதற தோனுது,

  • @jesinthajesi2566
    @jesinthajesi2566 2 роки тому +1

    Amen .....amen ....amen tq jesus

  • @srividhyag9251
    @srividhyag9251 3 роки тому +1

    Amen appa allaluya sthothiram appa praise the loard jesus Christ Amen appa

  • @estherthomas4481
    @estherthomas4481 4 роки тому +45

    இதுவரை எனக்கு இந்த அறிவு இல்லை.இனிதேவஞானம் என்னை நடத்தட்டும்

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 3 роки тому +3

    தேவன் நம் தேவைக்கு அதிகமாக தருவார் என நம்புவோம் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு

  • @RajanRajan-jk7zl
    @RajanRajan-jk7zl Рік тому +1

    Amen praise the lord

  • @karpaswamy9858
    @karpaswamy9858 3 роки тому +2

    Ennai mannium mannium mannium mannium mannium mannium mannium manniumjesus

  • @subashsuba726
    @subashsuba726 3 роки тому +1

    Amen yesapa

  • @justbreakrules7721
    @justbreakrules7721 2 роки тому

    Amen daddy ulagathan kaai ku engalai thappuvium Raja ummaiyea nambi naangal iruka engaluku kerupai tharum daddy 🙏 maanam thirumbuthal ku nearaga engala nadathi sellunga daddy ☦️🙏 ummaiyandri engaluku yarum illayeappahhh 🤲🏻😭

  • @rosejansi265
    @rosejansi265 Рік тому

    Yessapp pastor ku sugam bellan Arokeyam kudungapa unga janagala umudaya vazhil nadatha innum Abishegam kudungapa neer ivaruku kudutha abishegathuku nandri Andavarey

  • @thangaduraib5250
    @thangaduraib5250 4 роки тому +3

    'Put your expectations on GOD, not on people.' only God is Truthful and Trustworthy... Believing God alone.

  • @jesusponnu5967
    @jesusponnu5967 2 роки тому +1

    Amen appa 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arthy-ey2dw
    @Arthy-ey2dw 4 роки тому +5

    Intha msg oru 7yrs ku munadi ketruntha naan life la romba nala irunthurpen pastor... Yenoda life la naa romba yemanthu oru kolanthayoda thaniya amma veetla valnthutu iruken... Yenaku ipa divorce agirchu

  • @rajendramragel8824
    @rajendramragel8824 2 роки тому +2

    நன்றி இயேசுவே ஆமென்

  • @jesujesu4526
    @jesujesu4526 Рік тому

    Praise the Lord 🙏 Pastor 🙏 Thankyou very much 🙏 Pastor 🙏

  • @ganeshsamu9473
    @ganeshsamu9473 2 роки тому

    நன்றி இயேசுவே

  • @babujoseph4655
    @babujoseph4655 2 роки тому +1

    Amen 🙏

  • @hobbyrose504
    @hobbyrose504 4 роки тому +52

    ரொம்ப பிரயோஜனமாக உள்ளது 🙏இன்னும் அநேக லட்ச கோடிக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தி உயர்த்துவார் நம் தேவனாகிய கர்த்தர் 🙏❤🙏

    • @markparamesh5935
      @markparamesh5935 4 роки тому +1

      Ammn ammn

    • @GodwinThaya
      @GodwinThaya 4 роки тому +1

      Amen

    • @lilyalanita5864
      @lilyalanita5864 3 роки тому +1

      😠😭🙏

    • @nithin7825
      @nithin7825 Рік тому

      pastor really you are a God son,in my life it will happen, but your message help me, thank you so much pastor, thank you, now I'm not follow ,l am follow Jesus Christ way, thank you, thank you, kannadasan.. Bangalore

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 3 роки тому +2

    Praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ

  • @selvaranim2350
    @selvaranim2350 2 роки тому +1

    Ennaku romba useful la erruku msg tq pastor

  • @srinivasank1408
    @srinivasank1408 3 роки тому +2

    ஆமென். நன்றி இயேசுவே 🙏

  • @munusamymunishwari-iw5pe
    @munusamymunishwari-iw5pe Рік тому

    Appa I believed many humanbeiing she cheated me I was broken 😭😭😭 and painful you helped me appa thankyou appa glory to the god amen 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dpaloysius5037
    @dpaloysius5037 Рік тому +1

    Best massage 👍

  • @loopsi-vx2ek
    @loopsi-vx2ek 3 роки тому +1

    நன்றி நேசர் ஐயா🙏🌹🙏👍🙏

  • @rajuraj9442
    @rajuraj9442 Рік тому

    அறிவுரைக்கொத்த....சத்தியம்...ஆமென்....

  • @sisilisoloman9148
    @sisilisoloman9148 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @EpineyaaEpi
    @EpineyaaEpi День тому

    Unmaithan yaraum nambakkudathu😢😢

  • @rishimuthu1613
    @rishimuthu1613 4 роки тому +2

    அய்யா சொன்னது உண்மை தான்.என் நண்பர் ஒருவர் அவருக்கு ஒரு காரிய தேவைக்காக என்னிடம் பழகினார் என்னால் அவருக்கு உதவ முடியவில்லை என்ற சூழ்நிலை வந்த பொழுது அவர் என்னை விட்டு விலகி விட்டார்.அவருடைய சுயநலத்திற்காக அவர் என்னுடன் பழகிய நாட்களில் என்னுடன் பேசிய பொய்யான வார்த்தைகள்,பழகிய விதம்,இதனை இப்போது நினைத்தாலும் கூட கண்ணீர் வருகிறது எனக்கு.அவர் மேல் அதிகப்படியான பாசத்தை வைத்ததால் இன்று வரை அழுகிறேன் ஆனால் கர்த்தர் அய்யா மூலமாக நல்ல செய்தியை கொடுத்து விட்டார்.நண்பர் விலகியது வேதனையாக தான் இருக்கிறது இதை கர்த்தர் தான் இந்த வலியை சரி செய்து தர வேண்டும்.சொந்தம், பந்தம், நட்பு,காதல், குடும்ப உறவினர்கள்,நம்முடைய இறக்க குணத்தையும்,நம்முடைய உதவி குணத்தையும் தவறான வழியில் எதிர்பார்த்து நம்முடைய பாச உணர்வில் விளையாடுகிறார்கள். கர்த்தரை தவிர வேறு யாரும் நமக்கு நிரந்தரம் இல்லை.

  • @ariyamalarariam1420
    @ariyamalarariam1420 4 роки тому +10

    இன்று மனு சரைக் குறித்து பயந்து கொண்டு இருந்தேன் கர்த்தர்என்னுடன்பேசினார் ஆமென்

  • @mathavanv5826
    @mathavanv5826 4 роки тому +38

    5 சிநேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம். உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
    மீகா 7:5
    Amen

    • @zionazion5593
      @zionazion5593 3 роки тому

      Amen

    • @abrahamd6812
      @abrahamd6812 3 роки тому

      Amen

    • @annaselvi138
      @annaselvi138 2 роки тому

      Amen

    • @jeyaranimariyappan5219
      @jeyaranimariyappan5219 Рік тому

      சிநேகிதனைவிசுவாசிக்கவேண்டாம். வழி காட்டியைநம்பவேண்டாம்உன்மடியிலேபடுத்துக்கொள்ளுகிறவளுக்குமுன்பாக உன்வாயைத்திறவாமல்இரு

  • @rajakumariyesuraja9394
    @rajakumariyesuraja9394 3 роки тому +2

    Idhu 100% TRUE .......indha message enakku aarudhalai kodukkiradhu
    Nan crct ah kavalai patta nerathil...indha cheidhi enakkagave jesus front la varumbadi seidhu idhai ketkaseidhaar..
    ..thanq pastor 🙏🙏🙏

  • @reenachandran8639
    @reenachandran8639 Рік тому

    Amen amen amen amen

  • @bagyalakshmi7441
    @bagyalakshmi7441 Рік тому

    Glory to God thank u appa for this speech in this situation

  • @srividhyag9251
    @srividhyag9251 3 роки тому +1

    Amen appa allaluya sthothiram appa praise the loard jesus Amen appa

  • @kumaresanm5905
    @kumaresanm5905 2 роки тому +1

    Thank you Anna

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 3 роки тому +1

    Amen.Jesus🙏🙏🙏💘🇱🇰🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️😭😭😭😭😭💘💘🙏🙏🙏🙏

  • @tamileducation476
    @tamileducation476 4 роки тому +2

    Amen I am Sri lanka

  • @aaronshanthi4478
    @aaronshanthi4478 2 роки тому +2

    Amen ..praise god

  • @tamilnadu7403
    @tamilnadu7403 3 роки тому +1

    ஆமேன்

  • @kandaiahravi7800
    @kandaiahravi7800 2 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏

  • @moonkutty7595
    @moonkutty7595 Рік тому

    Amen Amen

  • @skkumari
    @skkumari Рік тому

    Paris the load baster nice message god bless you baster amen hallelujah pary for me baster

  • @sailakshmim
    @sailakshmim 3 роки тому +3

    கர்த்தாவே நீர் பேசின உம்முடைய வார்த்தைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். மனுஷனை அறிகிற அறிவை தாரும் ஆவியானவரே 🙏

  • @thivyaprakashthivyaprakash434

    Power of God

  • @surprise4004
    @surprise4004 Рік тому

    Appa thank you pa.

  • @benitababu4815
    @benitababu4815 4 роки тому +30

    எனக்காகவே இந்த செய்தி. நன்றி pastor. thank you jesus

  • @reenachandran8639
    @reenachandran8639 Рік тому

    Amen amen

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 3 роки тому +1

    Dhevana vanaguravangley apdi eruntha ena ayya pandrathu.. en perants veetla anna anni dhevana vitu vikkiragam poitanga marriage pani vantha veetla Aunty um uncle um eamathuranga 😭 ithula baby vera Ilama eruken ayya karthar ellathaium pakuraru nichayam arputham seivaru ayya😭 God Bless U & u r Family Ayya 🙌... Dhevan ungla innum nadathatum 🙏🔥

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 3 роки тому +1

    Amen amen amen 🙏
    Manithanai kurithu ariyum arivai enakku tharum appa amen 🙏🙏🙏👏👏👏👏👏👏👍👍👍

  • @theporalsivamani7546
    @theporalsivamani7546 7 місяців тому

    Amen🙏👋

  • @kmanjula4135
    @kmanjula4135 Рік тому

    Brother your messages it's useful for us, thank you Jesus 🙏🏻, thank you so much brother

  • @rakeerock4400
    @rakeerock4400 3 роки тому

    I will full free
    DADY says paster speaking tnks dad

  • @rajaprakash885
    @rajaprakash885 3 роки тому +3

    உங்கள் பிரசங்கம் மிக சிறப்பு பாஸ்டர். எனக்கும் மிகவும் பிரயோஜனமாக இருந்தது
    நான் இந்தியா வந்தால் உங்கள் சபைக்கு வந்து ஆராதனையில் கலந்து கொள்கிறேன்
    தொடாந்து எனக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர். From Prakash Singapore

  • @mahamercy1016
    @mahamercy1016 Рік тому

    Praise the lord

  • @rajaezhumalai1115
    @rajaezhumalai1115 Рік тому

    Theva jhaanamilamal irunthen intha msg super thank u jesua

  • @user-sl9jx9vt5j
    @user-sl9jx9vt5j 3 роки тому +1

    கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தினால் நம்பலாம்

  • @jesusmary1446
    @jesusmary1446 Рік тому

    Amen.

  • @kamalikamali3121
    @kamalikamali3121 4 роки тому +3

    Bro, நான் இயேசப்பாகிட்ட யார்கிட்ட எப்படி பேசனும் எப்படி நடந்துகனும் புரிந்துகனும் கேட்பேன். ஆனால் எனக்கு இந்த Mgs புரோஜினமாக இருந்தது கர்த்தர் நாமத்திற்க்கு நன்றி.bro உங்களுக்கும் நன்றி

  • @alliranim7812
    @alliranim7812 3 роки тому

    ஆமென் உண்மைதான்ஆண்டவரே
    எனக்குஅறிவைத்தாரும்,அப்பா
    உமக்குகோடானகோடிநன்றிஅப்பா.

  • @SweetJoseph-wc2ue
    @SweetJoseph-wc2ue 8 місяців тому

    Amen appa 🙏🛐

  • @joshuarajendran3435
    @joshuarajendran3435 4 роки тому +12

    அருமையான மிகவும் அவசியமான செய்தி நன்றிங்க பாஸ்டர்

  • @thanalakshmi1509
    @thanalakshmi1509 4 роки тому +2

    ரொம்ப அழகான சத்தியம்...எனக்காகவே இந்த செய்தி பாஸ்டர்.. தேங்ஸ் ஏசப்பா,..god bless you paster

  • @devanesan181
    @devanesan181 3 роки тому +1

    ஆமென்🙏🙏🙏

  • @g.preethag3432
    @g.preethag3432 Рік тому

    🤝🙏I am youse full in the video thankyou Anna and God bless you 👌🤩

  • @SumathiSumathi-iq6il
    @SumathiSumathi-iq6il Рік тому

    AMEN

  • @miswarya2749
    @miswarya2749 Рік тому

    Amen Amen Amen🙏🙏🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 Praise the Lord🙏🙏🙏🙏🙏🙏 Jesus Christ Lord bless all🙏🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏🙏

  • @SumathiSumathi-iq6il
    @SumathiSumathi-iq6il Рік тому

    Hallelujah

  • @kalkivenkatesan4721
    @kalkivenkatesan4721 3 роки тому

    Massage super Jesus love one of tha best love jesus..eanaku tha entha masage tq Jesus

  • @everlastinglovejesusjo3227
    @everlastinglovejesusjo3227 4 роки тому +2

    Amen Appa amen tq jesus

  • @kavithahusomashekar1618
    @kavithahusomashekar1618 3 роки тому +2

    Yes its 100%true yes lord thank you appa

  • @stalinstalinsathyapal3843
    @stalinstalinsathyapal3843 4 роки тому +15

    Super pastor really true கர்த்தர் இன்னும் வல்லமையா உங்களை பயன்படுத்துவாராக

  • @rajiraji6712
    @rajiraji6712 3 роки тому +2

    Paster na ipotha na message ketgira but yanaggu Jesus intha massage la pesura madhiri iruggu 😭😭😭🙏 na people la romba nambana ipo ya nambana solli na அழுது இருக்க😭😭😭

  • @barathkumar5534
    @barathkumar5534 3 роки тому +1

    அண்டவரேஞானத்தைகொடுகாஆமேன்

  • @sasirekhadurai8350
    @sasirekhadurai8350 4 роки тому +12

    Yaraiyum nambaathinga. True jesus. Pls help me jesus. You know my situation.

  • @ghsspoolambadi8892
    @ghsspoolambadi8892 Рік тому +1

    True word....thank you God 🙇‍♀️

  • @nithyaragu6404
    @nithyaragu6404 4 роки тому +5

    Sathiyamana varthai thank you jesus🌺🌺🌺

  • @jebajohncy5588
    @jebajohncy5588 4 роки тому +1

    Paster church la erukuravaga romba kuduthu vachavaga message ellam super

  • @vijaykumarm1867
    @vijaykumarm1867 3 роки тому +1

    Amen 🙏🙏

  • @rajadivyasivani247
    @rajadivyasivani247 4 роки тому +4

    Esappa unak kirupa than enniaya metu kundu vanthu thank u Jesus

  • @pulenthiranmaryrishani9258
    @pulenthiranmaryrishani9258 3 роки тому +1

    இன்றைக்கு இந்த பிரசங்கம் என்னோடு பேசினது.நண்பர்களின் பேச்சைக்கேட்டு நம்பி இப்பொழுது ம் அழுது கொண்டிருக்கிறேன்.மனரீதியான அழுத்தங்களை தவிர உடல் ரீதியான இழப்புகள் ஏற்படாத வகையில் தேவகிருபை காத்துக் கொண்டது.நிச்சயிக்கப்பட்ட திருமணம் மட்டும் நடந்திருந்தால் இரண்டாம் பட்சமாய் வாழ்க்கைப் பட்டிருப்பேன்.நண்பர்கள் கொடுத்த நம்பிக்கை

  • @gunasekarantr7468
    @gunasekarantr7468 11 місяців тому

    Super pastor.Jesus spoke face to face with me

  • @deepasweety7401
    @deepasweety7401 4 роки тому +3

    Amen yesappa

  • @srijonathan3665
    @srijonathan3665 3 роки тому +1

    Praise the lord amen

  • @diyadiya7106
    @diyadiya7106 4 роки тому +4

    Very useful msg pastor thankyu jesus umudaya maganai vallamayai eduthu payan padithum app umakeeee nandri kodi nandri yesappa 🙏🥰💕

  • @rajeshflyfly
    @rajeshflyfly 3 роки тому +3

    Cheating world..... Some times God allows to teach something through tough situation
    I am facing 😘😂😭 2020

  • @maryregina7795
    @maryregina7795 4 роки тому +3

    Very useful message

  • @barathkumar5534
    @barathkumar5534 3 роки тому

    தேவனேகூட
    இருங்காஆமேன்

  • @Meeha-hj3vb
    @Meeha-hj3vb 4 роки тому +5

    Praise God 🙏 🙏👌 👌

  • @subhasharon6625
    @subhasharon6625 4 роки тому +8

    Amen Appa... it's true pastor I m fail in my life Because I believe in human beings 😭My Dear Lord please help me and guide me in you way fulfill ur promises in my life please forgive me my dear Jesus Amen prise the Lord...I believe in you Lord 😭✝️🛐🙏

  • @sivalingamalakusekar9145
    @sivalingamalakusekar9145 3 роки тому

    மீகாவில் குரிப்பிட்ட மூன்று
    பிரிவினறாலும் பாதிப்புக்குள்
    ஆலான மனுசன் நான்
    இந்த ஆலோசனை வளங்க ஒருவர்
    கிடைக்களையே என்று கவளைப்
    படும் நேரமாய் இருக்கிறது

  • @angellovejesus7090
    @angellovejesus7090 3 роки тому +1

    Don't trust everyone super msg thanks🙏 paster 🤗my trust only jesus👍

  • @saraangel9372
    @saraangel9372 4 роки тому +1

    Amen Amen Hallelujah

  • @abinayaabinaya4230
    @abinayaabinaya4230 3 роки тому +1

    Amen thank you Jesus 🙏🙏🛐🛐🛐👏👏

  • @Jenimerv
    @Jenimerv 2 роки тому +2

    Amen Amen.... Thankyou jesus for wonderfull messege for me🙏🙏🙏

  • @vikevike2114
    @vikevike2114 2 роки тому +1

    True