Samikannan could have avoided the real reason for killing her and could have told something else sister, otherwise the story was nice👍👍Nandri sister♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல கதையே இல்லையா, ஆறு மாசம் கர்ப்பமாக இருந்தால் பெண்ணின் உடல் மொழி காட்டிவிடாதா, எப்படி ஒருத்தர விட்டு இன்னொருத்தர காதலிக்க முடியும். அப்படியே அந்த பெண் காதலித்தாலும் கர்ப்பமாக இருப்பதை தம்பியிடம் சொல்லி இருக்கலாம். இறந்த பின்பு உடல் கூறாய்வில் கர்ப்பமாக இருப்பதை தம்பி அறிந்திருப்பாரே, அப்போது தம்பிக்கு சந்தேகம் வந்திருக்காதா. நல்ல கதையாக வாசிக்கவும்.
ஆறு மாதம் பாப்பாத்தியுடன் தொடர்பு, அதனால் அவள் வயிற்றில் குழந்தை வளர ஆரம்பித்ததாகவும்தான் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆறு மாத கர்ப்பம் என்று சொல்லப்படவில்லை 🙂
மிகவும் தெளிவான உச்சரிப்பு..கதை தேர்வும் அருமை சகோதரி.. வாழ்த்துக்கள்..🤝
மிக்க நன்றி சகோதரி 🤝 ❤️
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி 😊🙏🏽
Samikannan could have avoided the real reason for killing her and could have told something else sister, otherwise the story was nice👍👍Nandri sister♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma ungga voice super from malaysia ❤❤❤❤❤❤❤❤
Thank you dear ❤️
Kadhai migavum arumai ❤ sweet ah pesuringa ,eppadi erukkinga sagothri,eniya kalai vanakkam ❤
மிக்க நன்றி சகோதரி 😍 நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? 😊
Nalla ella sagothari ennakku stroke agi sumar 2. 1/2 varudangal agiradhu treatment edhunu erukkom ana ennu kooda sari agavillai ,ennakkaga kadavul kitta pirathana pannuvingala 😢😭😭😢😥
😢 வருத்தப்படாதீங்க சகோதரி...நீங்க விரைவில் குணமடைவீங்க. என்னுடைய பிரார்த்தனைகளையும் இறைவனிடம் வைக்கிறேன் 🙏
😭😢🙏😭😢🙏😭😢🙏
Amma endha kadhayoda mudivu vera madhiri erundhurukalam😢😢😢endha oru thavarukum kolai theervagadhula😢
Yes dear...you are right 🙂
@@kathairadiotamil ❤️❤️❤️🙏
Mattamana story 6month baby pavam
கதை கொடூரமானது
மிக்க நன்றி 🙏🏽

🙏👍
ஆறு மாதம் பாப்பாத்தியுடன் தொடர்பு, அதனால் அவள் வயிற்றில் குழந்தை வளர ஆரம்பித்ததாகவும்தான் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆறு மாத கர்ப்பம் என்று சொல்லப்படவில்லை 🙂