Priyamanaval Episode 552, 10/11/16

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 680

  • @Lakshmi-xn8oe
    @Lakshmi-xn8oe Рік тому +201

    எத்தனை தடவை பார்த்தாலும் வெறுக்காத எபிசோட்

  • @Anbudannesan
    @Anbudannesan 2 роки тому +93

    எமது தலைவனை காட்டி ஒரே நாடகம் இயக்குணரின் தைரியத்தை பாராட்டுகிறேன்.
    பிரபாகரன் என்பவன் தமிழனை உலகறிய வைத்தவர்.

    • @avmraja1887
      @avmraja1887 2 роки тому +1

      TAMIL INA ORE THALAIVAN PRABHAKARAN

  • @vijayt.vserialspromo4935
    @vijayt.vserialspromo4935 4 роки тому +121

    Semma emotional scene in priyamanaval👌👌☺️☺️☺️

    • @vijayselvam123
      @vijayselvam123 2 роки тому +3

      Itha mathiri copy panni vijay tv la Nala serial la 90k pottunga ..mr.vijay tv sir

  • @parveenparveen154
    @parveenparveen154 2 роки тому +30

    இதை பார்க்கும் போது நம் தமிழ்இனத்தலைவர் மாவீரன் பிரபாகரன் 🙏🙏 அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார் நம் இனத்தின் அடையாளம்

  • @suryadev4810
    @suryadev4810 2 роки тому +41

    Good serial na chinna age la rasichu partha program 😍

  • @silambarasansilambarasan1157
    @silambarasansilambarasan1157 3 роки тому +259

    வானத்தை போல படத்துக்கு பிறகு நான் ரசித்த முதல் சிரீயல்

  • @deepurajini9835
    @deepurajini9835 6 років тому +47

    I love this priyamanaval serial .😃😃😃😃😃😃😃

  • @karthikarthi9163
    @karthikarthi9163 8 років тому +68

    நல்ல எபிஸோடு அண்ணன் பிரபாகரன் போட்டோ வை வைத்து ஈழம் தமிழ் மக்களுக்கு அழிவில்லை என்று உணர்த்தி அண்ணன் தங்கை இணைய செம செம சீன்....

  • @pyramidprabhakaran1935
    @pyramidprabhakaran1935 4 роки тому +26

    அற்புதம்!!! மானமிகுவும் மாண்புமிகுவும் புகைப்படங்களாக!!!
    வாழ்த்துக்கள்!!!!!

  • @anukarthi5656
    @anukarthi5656 3 роки тому +9

    Intha serial la ethu tha enaku remba piticha seen. Thanks for again remember it

  • @shameena1305
    @shameena1305 2 роки тому +35

    Edhirneechal nandhini super

  • @rekhamaruthanayagam7141
    @rekhamaruthanayagam7141 8 років тому +145

    heart touching uma's action and isai looks preety....

  • @sindhumadhu8301
    @sindhumadhu8301 5 років тому +19

    Sema irruku priyamanaval serial uma character yanaku padikuim😙😍😍😍😍

  • @iyubfahija7615
    @iyubfahija7615 2 роки тому +9

    😃😃😃 indha serial paathu evlo year aagudhu....👌🏻👌🏻

  • @sureshkeerthi2312
    @sureshkeerthi2312 8 років тому +57

    thalaivar prabaharan pakka alukai varuthu, super song and music, thank u director thank u.. God bless u

  • @shivanyahepzyraheema617
    @shivanyahepzyraheema617 2 роки тому +107

    After bb azeem😍😍

  • @priyankapriya1066
    @priyankapriya1066 8 років тому +107

    really tears in eyes on seeing uma nd her brother nice song

  • @azhaguraja2942
    @azhaguraja2942 8 років тому +39

    wowwww wowwww....what a touching episode.... unmayilea naan aluthutean... semma sentiment.... excellent screenplay.... lovely BGM.....

    • @ammyroshen5051
      @ammyroshen5051 8 років тому +5

      Azhagu Raja haiyyoo na apede shock auyeten

  • @fardeenabbas4393
    @fardeenabbas4393 Рік тому +7

    Unforgettable memories with this serial suddenly watched now after 7yrs when. Iam 6 th this serial start one of my favourite serial❤🎉

  • @saravanasaravanan6835
    @saravanasaravanan6835 8 років тому +61

    இசை சூப்பர்

  • @supriyababy6187
    @supriyababy6187 8 років тому +75

    very intersting
    story .I love this serial.uma character also good .wonderful acting.

  • @ManiMani-rl9rm
    @ManiMani-rl9rm 8 років тому +244

    தமிழ் இனம் தலைவன் பிரபாகரன் எங்கள் உயிர்

  • @jeyaraja8474
    @jeyaraja8474 2 роки тому +10

    Enakku intha serial rompa putikkum ♥️♥️

  • @narmadharammilya6360
    @narmadharammilya6360 3 роки тому +18

    This song making me cry😭😭😭😭😭😭

  • @sivas0407
    @sivas0407 8 років тому +59

    wonderful episode. ."etthanai kanneer"song is really superrrr..... awesome... isaiprabha-both are cute.

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 4 місяці тому +3

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.கேப்டன் பிரபாகரன் வாழ்க.

  • @killerthesathishkillerthek5432
    @killerthesathishkillerthek5432 8 років тому +50

    super priyamanaval👍👍👌👌👌

    • @sarojini5097
      @sarojini5097 8 років тому +2

      killer the sathish killer the king sathish

  • @Vijay-lp2nf
    @Vijay-lp2nf 2 роки тому +17

    Semma serial I like this serial😍😍😍

  • @iconenterprises4632
    @iconenterprises4632 8 років тому +12

    Let us all enjoy the reunion of a lifetime in the serial.Very rare,and surely GRACE OF GOD.

  • @mallappadevamma3465
    @mallappadevamma3465 7 років тому +17

    Prabha come back to priyamanaval we miss you

  • @selvamthirumalai7415
    @selvamthirumalai7415 4 роки тому +25

    This episode is more emotional😞😞

  • @minhathasneem8481
    @minhathasneem8481 6 років тому +12

    Indha seenla enna uma amma appa fto vera maari iruku.Kuttymani seenla vera fto iruncheyy..

  • @rajalakshmysajeesh.
    @rajalakshmysajeesh. 8 років тому +23

    Prabha Isai priyave kalyanam pannanam
    that's good

  • @jingupungufoodchannel1870
    @jingupungufoodchannel1870 7 років тому +10

    super ah iruku priyamanaval

  • @vishvat6662
    @vishvat6662 Рік тому +10

    Favourite serial always😍😍😍😍

  • @angjeny7853
    @angjeny7853 8 років тому +16

    omg this song make me sad,make me cry

  • @RD-1234
    @RD-1234 8 років тому +21

    Good one!! Good that director didn't drag this episode n he made them meet today..

  • @parvathiparvathi4312
    @parvathiparvathi4312 9 днів тому

    Sema serial...sun tv la enakku romba Pidicha serial idhu thaan ..koottu kudumbam.fun ah irupanga...pasanga uma mam character vera level...acting...best amma and maamiar ku best award uma mam ku kodukkalam....avlo best Acting performance pandranga...sema sema sema ❤❤❤❤Good serial

  • @jananicomjananicom6930
    @jananicomjananicom6930 3 роки тому +16

    Ennala comments pannama irruka mudila......so awesome scene tears are not stopping from the eyes...wow .......uma mam great🙏🙏🙏🙏🙏

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 8 років тому +37

    Happy that Uma gets reunited with her bro. Prabha nallaa azhugai varuthu pola

  • @bharaththiravidamani8623
    @bharaththiravidamani8623 8 років тому +31

    yaar manathil yaaro song and music super

  • @Musrath_Fathima
    @Musrath_Fathima Рік тому +2

    School Padikum Podhu Paathathu Semma Serial🥺🥺🥺😍❤️

  • @anithaanitha3969
    @anithaanitha3969 6 років тому +12

    Super scene I like that Prabha isai pair is superb

  • @shobananageswaran5865
    @shobananageswaran5865 8 років тому +52

    amazing episode....azhudhuten....cha sema bgm.....

  • @thvofficial3000
    @thvofficial3000 2 роки тому +11

    6:40 that song and this episode 😢😭😭it's been so many years still this serial is in ppls heart

  • @bolt..6615
    @bolt..6615 6 років тому +9

    Isai so cute. I love youuuuuuu.

  • @kishanthshanthakumar7637
    @kishanthshanthakumar7637 3 роки тому +7

    Thalaivar 's Photo ❤️🔥🔥

  • @thevanesandiloshan7267
    @thevanesandiloshan7267 7 років тому +28

    This episode touch my heart

  • @sweetie7458
    @sweetie7458 8 років тому +6

    Wowww... Haripriya anni u r looking damn pretty... Just watching this bze of u

  • @sindhusindhuja2359
    @sindhusindhuja2359 6 років тому +160

    Whos see this episode after see the kutty mani episodes

  • @jestinjohn54
    @jestinjohn54 8 років тому +34

    super episode
    '

    • @VikatanTV
      @VikatanTV  8 років тому +3

      +saliha afzal :-) Thanks for watching and sharing your feedback with us. Do not forget to like/share this episode if you love it. You may like to subscribe to our channel VikatanTV so that you don't miss any of the upcoming releases from this show. Keep Watching!
      Team Vikatan

    • @bhavanibala653
      @bhavanibala653 4 роки тому

      Yes

  • @gopinan.6927
    @gopinan.6927 8 років тому +18

    Lovely Episode

    • @VikatanTV
      @VikatanTV  8 років тому +4

      :-) Do not forget to like/share this episode if you find it interesting. Keep Watching!
      Team Vikatan

    • @Nirujan2010
      @Nirujan2010 8 років тому +2

      this video wall image news...
      'பிரியமானவள்' தொடரில் ஒரு வில்லங்கம்!
      'பிரியமானவள்' என்று ஒரு தொடர் நாடகம் 'சன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. விகடன் நிறுவனம் இதை தயாரித்து வழங்குகின்றது.
      இந்த தொடரின் ஒரு பகுதியில் ஒரு வீட்டில் உலகப் புரட்சியாளர்களின் படங்கள் இருப்பதைக் காட்டினார்கள். தந்தை பெரியார், தலைவர் பிரபாகரன், மாவோ என்று உலகப் புரட்சியாளர்களின் படங்கள் காட்டப்பட்டன.
      பிரச்சனை இந்தப் படங்களில் அல்ல, நாடகத்தின் போக்கிற்கு முக்கிய பங்கு வகித்த இன்னொரு புகைப்படத்தில்தான் பிரச்சனை இருக்கின்றது.
      அந்த வீட்டில் வசிப்பவரின் பெற்றோர்களின் புகைப்படமும் அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. கதையின் படி அவர் இலங்கையில் இருந்து கலவரத்தினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து வாழ்கின்ற ஒருவர். கலவரத்தில் பெற்றோர்கள் கொல்லப்பட்டு விடுகிறார்கள். தங்கை காணாமல் போகிறார்.
      அங்கே அவரை அண்ணன் என்று அறியாமலேயே அவருடைய தங்கை அவருடன் சம்பந்தம் பேச வருகிறார். பெற்றோரின் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அண்ணனும் தங்கையும் தம்மை யார் என்று உணர்கிறார்கள். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். உணர்ச்சிமயமான ஒரு கட்டம் அங்கே நடைபெறுகிறது.
      இப்படி ஒரு முக்கிய பங்கை அந்தப் புகைப்படம் 'பிரயமானவள்' நாடகத்திற்கு வழங்குகிறது.
      கனடாவில் வாழ்கின்ற அந்த ஈழத் தமிழ்த் தம்பதியினர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் அது. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் புகைப்படம் தொடர் நாடகத்தின் முக்கிய கட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
      நாடகத்தைப் பார்த்த அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு, தொலைபேசியில் விசாரித்து வருகின்றார்கள். உயிரோடு இருக்கின்ற தம்மை, தம்மிடம் கேட்காமலேயே இறந்து போனவர்களின் படமாக நாடகத்தில் பயன்படுத்தியது பற்றி அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
      இது தொடர்பாக விசாரிப்பதற்கு 'பிரியமானவள்' தொடர் இயக்குனரை அந்த தம்பதியனர் பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் தொடர்புக்குள் வராமல் போய் விட்டார்.
      இந்தப் புகைப்படம் எப்படி அவர்களின் கைகளில் போனது என்பது பற்றியும் சரியாகத் தெரியவில்லை. தம்பதியினரின் முகநூல் பக்கத்தில் இருந்தோ, அல்லது புகைப்படம் எடுத்து ஸ்ரூடியோவில் இருந்தோ எடுத்திருக்கலாம் என்பது ஒரு ஊகமாக இருக்கிறது.
      இரண்டு துணை நடிகர்களை வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தால், இந்தப் பிரச்சனை வந்திருக்காது. பணத்தை மிச்சப்படுத்த நினைத்து இயக்குனர் செய்தாரோ தெரியவில்லை.
      பாரம்பரிய நிறுவனம் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற விகடன் தயாரிக்கின்ற படத்தில் இப்படி ஒரு வில்லங்கம் நடக்கலாமா?

    • @AsmaBegum-jm6jq
      @AsmaBegum-jm6jq 6 років тому +1

      Goby S.S ro

  • @anjanaramachandren1212
    @anjanaramachandren1212 8 років тому +6

    woww such a nice episode.isaiprabha pair comng sooon.director sir please we want isaiprabha pair please.

  • @lavanyarajini1538
    @lavanyarajini1538 8 років тому +6

    Guessing that isaipriya will unite prabha and nandhini...Let's hope for that... pls team make pair of nandhini and prabha...

  • @sameerdeen9712
    @sameerdeen9712 8 років тому +7

    sentiment moment
    kannula neervaathundean appadiyea

  • @vinithavini2931
    @vinithavini2931 8 років тому +15

    Isai nd prabha pair s Osm....2 day episode was mind blowing......pls pair up Isai nd prabha....

  • @vsshanmugasundaram
    @vsshanmugasundaram 8 років тому +36

    good episode...uma joined with her brother...very nice without dragging
    isai subscribe request sema comedy pa...yennavo ad la nadikara Mari iruku...

  • @krithick2615
    @krithick2615 Рік тому +1

    Aiyavooo-krishnan friendship 💙🥺

  • @jegatheeswaransaravanamuth8032
    @jegatheeswaransaravanamuth8032 6 років тому +3

    Marakamudiyathu enkal uyir Annan prabhakaran

  • @sandster8277
    @sandster8277 8 років тому +14

    looooovely episode!!!!! sooo touching man... to see a family reunion... and soul stirring bgm... well done vikatan! the only thing irking was the change in Uma.. till the previous episode, she was supporting nandini saying vaaku kuduthuten ithu athu nu... ippo isai kitta talking as tho she was dying to get her as her DIL! din like her putting up a facade... feel sorry for nandhini! :( Excellent acting by Praveena chechi!

  • @julikasrisha4214
    @julikasrisha4214 5 років тому +3

    priyamanaval. nise. I. love old. praba. and. new. praba

  • @dennisonjohnpeter9573
    @dennisonjohnpeter9573 8 років тому +12

    excellent episode.keep it up.

  • @gopalranjan1957
    @gopalranjan1957 8 років тому +7

    amazing screen play

  • @jeevananthamjeeva4102
    @jeevananthamjeeva4102 8 років тому +8

    Super episode. ..bgm and song super

    • @VikatanTV
      @VikatanTV  8 років тому

      Thanks for being our audience and sharing your feedback with us. Do not forget to subscribe to our channel VikatanTV so that you don't miss any of the upcoming episodes from this show. Keep Watching!
      Team Vikatan

    • @suganyasekaran5227
      @suganyasekaran5227 8 років тому +1

      VikatanTV

    • @balasubramaniank.s.1310
      @balasubramaniank.s.1310 8 років тому

      suganya sekaran mm n

  • @pavithraijustlovedit264
    @pavithraijustlovedit264 6 років тому +10

    isai prabha jodi super

  • @sowgit87
    @sowgit87 8 років тому +29

    I agree with the point that Prabha has his own right of choice but at the same time even Isai has already told before that she is not interested in Prabha

    • @shanmugapriya9991
      @shanmugapriya9991 8 років тому +5

      i agree...but isai told other she want to take time to think of prabha....hope isai ll realize love for prabha....nandhi becme villi soon...wants to sepearted isai and prabha......

    • @mayspring7015
      @mayspring7015 8 років тому +2

      Exactly, he said he doesnt love nandhini, but saying Maybe isai loves me to uma is wrong. She said i dont like you. It would be uncomfortable for her to come with his family and ask her hand in marriage. I feel bad for her. Plus this uma is pressuring her, wrong.

    • @palanisuresh1541
      @palanisuresh1541 8 років тому +1

  • @mohamedethiris7243
    @mohamedethiris7243 8 років тому +4

    Nice episode bgm romba super then uma acting its realy good today.songs lirics pakka.

  • @LplLol-ut7hc
    @LplLol-ut7hc 2 роки тому +28

    Azeem 🔥🔥🔥🔥♥️

  • @rfnasriyanasriya3608
    @rfnasriyanasriya3608 8 років тому +2

    எனக்கு💋💋💋💋💋💋பிடிக்கும் இந்தநாடம்

  • @aseenaaseena8127
    @aseenaaseena8127 2 роки тому +7

    Bb la paathapuram azeem ah paakumpo evalavu cute ah act pannirukanganu teriuthu
    Support for azeem bro

  • @jenittajude2157
    @jenittajude2157 8 років тому +14

    Wonderful episode and the reunion of siblings :)

  • @YadhurShini
    @YadhurShini 17 днів тому +1

    My fvrt serial I am watching 2024

  • @rinajohn7573
    @rinajohn7573 7 років тому +4

    Good acting...uma mam...realistic..

  • @karthickswam80kanishka53
    @karthickswam80kanishka53 8 років тому +18

    serialah ithu ayyyyyyyyoooooo mudila vidunga pal paityiyam pidikathu enakae ipadina Martha pengalukalam kadavul than kapathanum please

  • @nishasingapore4144
    @nishasingapore4144 8 років тому +8

    Damn touching! I cried. What an acting Uma. Isai Priya doesn't know how to act. Her husband Gautham can act well. I think this is why Radhika madam doesn't want to take her in her serial.

  • @mohamedsulaiman639
    @mohamedsulaiman639 5 років тому +2

    Romba nandri ji

  • @AJ-he6jw
    @AJ-he6jw 8 років тому +119

    vani rani gowtham is husband of isai priya in real life....good pair

  • @thilagaavvs5219
    @thilagaavvs5219 8 років тому +3

    prabha so cute I love you prabha

  • @asmathaha5638
    @asmathaha5638 8 років тому +7

    Super episode!!

  • @yogisshyogissh5747
    @yogisshyogissh5747 8 років тому +3

    super episode uma amma I love u sooo much

  • @tanujatanju7261
    @tanujatanju7261 8 років тому +7

    today super episode

  • @sinthujajeyathees4109
    @sinthujajeyathees4109 8 років тому +10

    Super episode ☺️️😍

  • @arunlaxman4973
    @arunlaxman4973 8 років тому +14

    Isai Priya (Anushka) please say no to prabha

  • @perlciapaul9021
    @perlciapaul9021 8 років тому +6

    I love that 💖👍👍💟💞

  • @tamilediter3749
    @tamilediter3749 8 років тому +4

    so cute praba

  • @rajalakshmysajeesh.
    @rajalakshmysajeesh. 8 років тому +3

    endha episode nallarku.athinale ellarum like pannre...allame prabha nandini kalyanam pannam elley...

  • @Tasha9315
    @Tasha9315 8 років тому +16

    Great episode. Loved the brother/sister reunion. Hopefully Uma finds her other siblings too.
    Why are people insulting Uma for attempting to get Prabha married to Isai? I agree that she should not have jumped the gun and gave her word to Nandini but it was a misunderstanding. Viewers can't expect her to force Prabha into marrying Nandini because of her word. That would make her a bad parent.
    Neither Uma, Isai nor Nandini has the right to decide who Prabha should marry. Only Prabha has that right. The same way, it's Isaipriya's right whether or not to accept Uma's proposal to marry Prabha. It's partly Nandini's fault for getting her hopes high solely based on Uma's word when Prabha never even told her directly that he likes her.

    • @santiyogu5954
      @santiyogu5954 8 років тому

      Tasha9313 you talk to much

    • @mayspring7015
      @mayspring7015 8 років тому +2

      I agree its partly nandhinis falut. But its completely wrong of praba to say maybe isai loves me to uma, when she Clearly said i dont like you. Because of his intentional confusion, isai had a uncomfortable situation, where uma family is asking her hand in marriage. Even then, she refused and gave 2 reasons, but Pimp uma was forcing/pressuring her. Thats very mean. I hope isai refuses.

    • @Tasha9315
      @Tasha9315 8 років тому

      sujata a Exactly sis:)

    • @Tasha9315
      @Tasha9315 8 років тому +1

      mini minter Sorry, but I don't always leave long comments. I only do when I have several things to say. To be fair, I'm not forcing anyone to read through my long comment. Sorry, but your comment is kind of hurtful.

    • @Tasha9315
      @Tasha9315 8 років тому

      May Spring I partly agree with you. But I don't think that Uma is forcing Isai. She's just asking her to think about it and told her not to worry about her family if that was holding her decision. Even Prabha is not asserting himself on her or stooping to Nandini's level by making Isai's father promise her to him. He even left her her alone without taking a step for a long time after she rejected him until the problem erupted with Nandini.

  • @narendar7261
    @narendar7261 Рік тому +2

    Thalaivar Photo 🔥🔥

  • @ArtstorywithAnaya
    @ArtstorywithAnaya 3 роки тому +3

    Who is watching this in 2021

  • @dancingdoolls7724
    @dancingdoolls7724 8 років тому +11

    uma such a selfish lady she gave soo much of hopes to nandhy but now .. not even thinking abt her feelings 👎 she is no more a priyamanaval .. both uma and isai were so supportive to nandhini but now both have showed their real faces 😬😬😬😠

    • @ChocolateDevotee
      @ChocolateDevotee 8 років тому +1

      Dancing Doolls What do you expect them to do?Do you want Uma or Isai to force Praba to marry Nandhini?Is that what you want?Its Praba's wish to choose whoever he wants to marry,you can't simple force him to marry a girl he's not interested in just because Uma gave some stupid vaaku...

    • @dancingdoolls7724
      @dancingdoolls7724 8 років тому +5

      one directioner yes frnd i agree with you its prabas wish and its his life . Uma also promised without knowing the real.fact but why immediately go and talk to isais family she can leave some.gap na looks like she is not evenn a bit worried about the hopes she gave to nandhini mm same with isai she knows about nandhinis love atleast she could have said to her about praba love for her she hided it from her... all together is going to make nandhini a big monster

    • @ChocolateDevotee
      @ChocolateDevotee 8 років тому +4

      Dancing Doolls Yah I agree with the part where you said Uma could have leave some gap.So true,I mean Praba is not gonna become so old in a few days....Uma's family could have waited for a few days then talk to Isai's parents.

    • @mayspring7015
      @mayspring7015 8 років тому +2

      Yes this was their real face. Uma acted as nice but see how she changed dil. It was all acting to nandhini. Isai should continue to say no. She already refused 2x.

  • @premmapremmanayagam4180
    @premmapremmanayagam4180 3 роки тому +2

    Riyaliy good family umma akka l love you you family ❤

  • @blacklover2949
    @blacklover2949 Рік тому

    Prabha antha ponuuta love sonnathu nalla Illa antha ponnu vanthu sonnathan nalla irukkum😮😂

  • @shanthirajakumar737
    @shanthirajakumar737 7 років тому +2

    I love issai priya ❤

  • @kumarboss9783
    @kumarboss9783 3 роки тому +2

    Prabha💖💖💖 esai

  • @muthuranichinnakannan2140
    @muthuranichinnakannan2140 3 роки тому +2

    Nice song with emotional scene

  • @yusuffdtsyusuff7749
    @yusuffdtsyusuff7749 8 років тому +2

    thayavoo seithu prabaku nanthiya serthu vidura mari kathaiya ezhuthuga director sir.

  • @priyabalaji-w4z
    @priyabalaji-w4z 4 дні тому

    Tittle song romba nalla irukum pls upload

  • @Sagadhevn
    @Sagadhevn 5 місяців тому

    எதிர்நீச்சல் நந்தினி ❤❤❤

  • @tharajonita8676
    @tharajonita8676 2 роки тому +1

    Wat a heart touching moment when Uma Aunt and his brother reunite dat scene made me lots of cry .

  • @periyasamy7489
    @periyasamy7489 8 років тому +10

    நந்தினி.பாவம்