lyrics for this song எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
lyrics for this song
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
உமை விட்டு எங்கோ நான்
சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
Very useful God bless you
Vera leval 🔥🔥🔥
God bless you brother
Very useful in ministers
Send more
Thank you so much
amen very nice song amen glory to God
My favorite song thanks for karaoke God bless you
Excellent benji my favourite song
👏👏Nice
Thank you so much 💞
Very useful for others ❤️ Good job brother god bless you and your ministry’s
May god bless you ,...
Wonderful
Thank you so much brother god bless you abundantly
Amen🙏🙏👍👍👍
Nice Brother
Glory to God . God bless you my dear thambiii😊😊😇😇
can you post enniladanga sthothiram song karaoke yovan anna
Amazing anna
Brother Plse Upload Gersson Edinbaro Songs Karokae
பிரதர் ஆராதனை ஆராதனை துதி சாங் போடுங்க
Thank u anna....
Ayya new update podunga
✝️😍🥰🥰🥰
Yaradhu Karaoke la poi AD kuduthu vaipangalaaaa🥲🥲
Bro suppara pannirukkinga idhe song miruthangam pottu panniruntha innum semaya irunthirukkumnu yenakku thonuthu try panni parunga nalla iruntha adutha vidiovla podunga