(விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை உந்தன் சிலுவை என் மேன்மை -2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் -2 விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை உந்தன் சிலுவை என் மேன்மை ( திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி செல்வாக்குகள் மிக இருப்பினும்-2) குருசை நோக்கி பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே உரிய பெருமை யாவும் அற்பமே விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை உந்தன் சிலுவை என் மேன்மை ( உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் -2) துங்க இரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மை அடைந்தே மேன்மையாகினேன் தூய்மை அடைந்தே மேன்மையாகினேன் விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை உந்தன் சிலுவை என் மேன்மை ( இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் -2) எந்த அரும் பொருள் ஈடாகும் என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை உந்தன் சிலுவை என் மேன்மை சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை உந்தன் சிலுவை என் மேன்மை...
V.nice song
Amen hallelujah
God bless all
Supper Song with sweet voice karuthulla
Pattu.
இது போன்ற பாடல்களை பதிவிட்டதற்க்கு நன்றி இன்னும் தொடர கர்த்தர் ஆசிர்வதிப்பாராக
PRAISE THE LORD and Thank you so much... plz support by subcribing to my channel..
Thank you bro
wow superb
(விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை
உந்தன் சிலுவை என் மேன்மை -2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் -2
விந்தை கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
உந்தன் சிலுவை என் மேன்மை
( திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிக இருப்பினும்-2)
குருசை நோக்கி பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே
உரிய பெருமை யாவும் அற்பமே
விந்தை கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
உந்தன் சிலுவை என் மேன்மை
( உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் -2)
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மை அடைந்தே மேன்மையாகினேன்
தூய்மை அடைந்தே மேன்மையாகினேன்
விந்தை கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
உந்தன் சிலுவை என் மேன்மை
( இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன் -2)
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்
விந்தை கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
உந்தன் சிலுவை என் மேன்மை
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
விந்தை கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
உந்தன் சிலுவை என் மேன்மை...
Glory to God
PRAISE THE LORD and Thank you so much... plz support by subcribing to my channel..
Please post ellam yesuve song