ஆம்பல் vs பாரத் பேலர் இத பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா👍👍
Love from Mahindra tactor ❤️
நான் ரேண்டு கர்த்தர் பெலார் யூஸ் பண்ணிட்டு இப்பா Redland யுஸ் பன்றேன் நல்லாதான் இருக்கு👍
Bro mf la low 3 kum top 1 ku difference ena bro rendu gear la ponalum mileage ore Mathiri tana irukum
aambal brand la SCALE LESS type baler irukaa bro?
and, door open panna kayiru pudichu ilukanumaa?
ஆம்பல் பேலர் மெக்கானிசம் மற்றும் டிசைன் டிராயிங் யூடீயுபில் போடுங்களேன்,
எதிர்பார்க்கிறோம் சகோஸ்....
Anna unga video pathu unga suggestion la Nan Aambal baler eduthu iruken 1month aachi performance super Anna . Entha brand edukalam nu confusion la irunthen unga video patha apram than clear idea kedachathu Anna Thank you for your suggestion
Tyre retread pathi sollunga bro
Bro Solis 4515E 4wd edukalanu iruku review pannuga bro
Anna vaikol wholesale sale pandrthu idea sollung aanna
Super bro and tractor ku RC la name change pannupothu insurance irukanuma bro
Please Review Ridge Plaster attachment bro
Bharat baler ,idhanai patri adhigam yaarum pagiravillai' lets try bro🎉
Hello bro i have aambal baller
Own drive per day maximum 400 roll will be run
Aambal will best low maintanence
thank you
Shakthiman baler pathi ethum therincha sollunga
Sakthiman round baler video podunga bro
Bro aambal baler plant ku poi oru video poduga
Baler ku RPM set panni thaan ottanuma
Aambal baler price normal la evalo bro maniyam poga evalo price.
அண்ணா மகிந்ரா 36எச் .பி.ஜிவோ மினிடிராக்டர் வாங்கலாமா?அல்லது பெரிய டிராக்டர் வாங்கலாமா ?எது சிறந்தது?ரொம்பவும் குழப்பமாக உள்ளது தயவு செய்து பதில் தாருங்கள்.
சிறிய இடங்களில் ஓடுவதால் இருந்தால் மட்டும் மினி tractor எடுங்கள்... அப்படி இல்லை என்றால் பெரிய tractor எடுங்கள்
ஐசர் 485 2021 45hp Balar ஓட்ட நல்லா இருக்குமா
Aambal baler plant visiting video podunga bro
MF241 dynatrack shuttle shift 43hp vandi ku baler best ah irukuma sollunga anna (THIRUVARUR)
@@madhavanra4464 nanum same vandi vachuruken. Yenakum ithe doubt iruku...
Bro best millage tractor 45 hp la Kubota va Mahindra va video podunga bro please bro
பாரத் பாலர் எடுக்கலாமா bro
Mahindra baler review potu ka
அண்ணா நீங்க சக்திமான் பேலர் பற்றி rewiave போடுங்க
Bro jaysan pathi sollunga bro,naa readland use pandran, jaysan purchase panalama
Ambal nalla irukum bro.adhey mari jaysan baler um nalla irukum bro .malai nerarathulaium load agama odum maintenenceum kammi ya iruku
Anna all company baler rate solluinga
Paler நூல் erkuma pro
Bro js Baler pathi konjam solunga bro
Jayson baler review sollunga bro
Bharat Baler Review podunga bro
ஹாய் ப்ரோ,நான் ஆம்பல் பாலர் புதுசு வாங்கலாமுனு இருக்கேன்.எடுத்தபிறகு அந்த மிசினில் ஏதாவது ஒரு சில பிரச்சனை வந்தால்,அதை சரிசெய்ய உதிரிபாகங்கள் பட்டுக்கோட்டையில் உள்ள கடைகளில் எளிதாக கிடைக்குமா?!
நான் பட்டுக்கோட்டை.நன்றி ப்ரோ!
கிடைக்கும்,
மேலும் தேவை எனில்,
இன்று உங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் ஆர்டர் செய்தால், நாளை உங்கள் முகவரிக்கு உதிரி பாகம் கொரியர் அனுப்பி விடுவார்கள்...
Neega endha ooru brw
Tractor la ethu labaman bro vedio podungo
Anna romba Nalla sonnenga naan horvestar driver
ஒரு நாளைக்கு எத்தனை கட்டு காட்டுவீங்க
Best rotavator video podunga bro
Bro jaysan baler eippati bro
Aambal baler இதோட சூப்பரா Bharat baler
@@GaneshTractors நான் ஆம்பல் பலர் வச்சிருந்த அதோட பாரத் பலர் நல்லா இருக்கு
Entha tractor best
Ambal price bro
Bro preet tractor reviews poduga bro price low solraga
Bharat baler your rating
Baler exchange pannalama
Anna Neat Shave Pannaadheenga...Chinna paiyan maari irukeenga..😁
Aambhal beler how much cost
MF 4wd 5245 di review podunga bro.
Gomati poduga anna
New Holland Iveco engine 4710 poduga
Bro super.mf 241 dynatech review
ஆம்பல் 🔥🔥🔥💥
Super bro
Enna bro video pota Mattu irukkinga.new tractor vankittingala
Baler enga vangurathu
எங்க ஏரியால ஆம்பல் பேலர் விற்பனையாளர் யாருமே இல்லைங்க ..... எங்க கெடைக்கும்.......
செகனண்ட் பேலர் சேல்ஸ் வேணும் இருந்தா சொல்லுங்க பட்ஜெட் அட மொபைல் நம்பர் போட்டு விடுங்க
ரோலர் உடையது என்ன அண்ணே காரணம்
Bro ambal best bro
Good tell u
Naan
Ketta kelvikku pathi varavey illa standard horvestar pathi solluga
JAYSAN,SHAKTHIMAN MNC Branded baler
Barth baler🔥🔥
Shave pannitinga pola😉😉
Sakthiman best
இந்த வீடியோவ ப்ராக்டிக்கலா செஞ்சி காண்பிச்சிருக்கலாம்....
Kartar baler kum aambal baler kum kattu size vidthiyasam varuma broooo
Hi
Bull Baler best
Dalta
என்னால் முடியும் ஒரு நாளைக்கு 700 கட்டு
Bro intha baler enga vanguninga....neenga entha oru anna...plz share your mobile number...
Bro whatsapp no kuduga
Bro aambal baler price
Super bro
Bharat Balar Is Best of My Opinion because I will operate all company balars...🙏