ஈரோட்டில் மைக் சின்னத்தில் களம் காணும் சீமானின் படை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமானா இல்ல ஸ்டாலினா?

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 74

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 11 днів тому +13

    தங்களது வலையொலி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தமிழும் அறமும் வெல்லும் ஏனென்றால் எமது தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் பெரிய அளவில் நினைத்து பார்க்க முடியாத தியாக அக்கினியில் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்தார் கள் சீமான் அவர்கள் தலைவர் மேதகு அவர்களை சந்தித்து ஈழத் தமிழர்கள் எல்லோரும் அறிந்த உண்மை தமிழ் நாட்டு மக்களுக்கு அன்பான வேண்டுகோள் தமிழ் அழியாமல் இருக்க தமிழ் தேசியத்தை ஆதரிக்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க நாம் தமிழர் கட்சி

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 11 днів тому +10

    நாம் தமிழர். நிச்சயம் மைக் சின்னம் வெற்றி வாகை சூடும்.

  • @muthusarawanansarawanan4180
    @muthusarawanansarawanan4180 10 днів тому +1

    சிறப்பு தோழரே உங்கள் காணொளிகளில் கவர்ந்திழுக்க பட்டதில் நானும் ஒருவன் தமிழ் தேசியத்தை ஒவ்வொரு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உணர்த்த வேண்டியது உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤

  • @sylassylas8932
    @sylassylas8932 11 днів тому +7

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள். ☝️👌👌👌

  • @thirunavukkarasu.s8332
    @thirunavukkarasu.s8332 11 днів тому +12

    ❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரா

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 11 днів тому +6

    சகோதரா நீங்கள் அண்ணனக்கு கழத்தில் நின்று உதவி செய்யுங்கள் வாழ்த்துகள் ❤❤❤❤!

    • @True-t5u
      @True-t5u 11 днів тому

      🐅🐅🐯💪💯💯

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 11 днів тому +4

    இன்றைய அரசியல் நிலவரம், நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாடு. எதிர்கால தாய் தமிழர்களுக்கு தேவை என்ன ❓ என்பதை விரிவாக தெளிவாக எடுத்துரைக்கும் கணிப்பு. சிறப்பு ஜெய். தொடர்ந்து அண்ணன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் பக்கபலமாக இருக்க வேண்டுகிறேன் 🙏. From Malaysia 🌹

  • @subramanianv6850
    @subramanianv6850 11 днів тому +3

    தம்பி, சிறப்பு மிகச் சிறப்பு
    மிக காட்டசாட்டமான பேச்சு.

  • @latharavindran4437
    @latharavindran4437 11 днів тому +10

    நீங்கள் எல்லோரும் ஈரோட்டில் நின்று அண்ணனுக்கு பக்கபலமாக நின்று ஆதரவு கொடுங்கள் 💪💪💪💪💪💪👍👍👍👍👍✊✊✊✊🙏🙏🙏🙏

    • @True-t5u
      @True-t5u 11 днів тому

      🐅🐅🐯💪❤️💯

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 11 днів тому +7

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நான் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 11 днів тому +3

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
    தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯

  • @Thamilmaran2
    @Thamilmaran2 11 днів тому +5

    NTK 🎉❤

  • @sivakumar1502
    @sivakumar1502 11 днів тому +4

    NTK & Seemaan for TN Makkal. Thanks

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 11 днів тому +3

    தம்பி ஜெய் வாழ்த்துகள்.

  • @thiyagarajanadaraja2117
    @thiyagarajanadaraja2117 11 днів тому +4

    Super ❤❤❤❤anna

  • @Thamilmaran2
    @Thamilmaran2 11 днів тому +4

    ❤🎉

  • @josephsuresh1410
    @josephsuresh1410 11 днів тому +1

    We are appreciating your channel 🙏NTK London 💪💪💪

  • @krishnasamy5743
    @krishnasamy5743 9 днів тому

    தம்பிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🎉❤.
    உறவுகள் இவரது வலை ஒளிக்கு ஆதரவு கொடுங்கள்🎉.
    மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @puvithasasigumaar8133
    @puvithasasigumaar8133 11 днів тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா , எப்போதும் போல் இல்லாமல் இந்தக்காணொளியில் ஆக்ரோசமாகவும் கோபத்துடனும் விளக்கியுள்ளீர்கள். நன்றி அண்ணா🙏👌

  • @babukannan6659
    @babukannan6659 11 днів тому +3

    🎉💪💪💪NTK🎉

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 11 днів тому +4

    👍👍👍👍👍

  • @AhashmayanAathuri
    @AhashmayanAathuri 11 днів тому +3

    🙏🙏🙏

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 11 днів тому +3

    👍👍

  • @jivijivithan8812
    @jivijivithan8812 11 днів тому +1

    Nanri bro velladdum Annan seeman ennum vilippuranavu sollanum bro thankyou

  • @subvin100able
    @subvin100able 10 днів тому +1

    தமிழ் மண்ணின் வளங்களை பாதுகாக்கும் காவலன் சீமான்

  • @muthusamy2396
    @muthusamy2396 10 днів тому

    Sir arumai sir arumai

  • @muthusamy2396
    @muthusamy2396 10 днів тому

    Super speech sir.great great speech sir.

  • @devakieniyan9248
    @devakieniyan9248 10 днів тому

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @latharavindran4437
    @latharavindran4437 11 днів тому +4

    சீமான் அண்ணனுக்கு துணையா மற்றும் பாதுகாப்புடனும் இருங்கள்💪💪💪💪

  • @thagaioli6708
    @thagaioli6708 11 днів тому +5

    இப்போது தேவையான கருத்து தொடர்ந்து பேசுங்கண்ணா

  • @prosiva
    @prosiva 11 днів тому +3

    Very nice ❤❤ best wishes!! Bro, is there a way to vote for NTK from abroad without visiting in person like postal vote? Please advise.

  • @jeyasathasivam6845
    @jeyasathasivam6845 11 днів тому +1

    Brother is always supporting you for your ntk tamil community service don’t worry I am always supporting the right people

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 11 днів тому

    தம்பி உங்க ஆதரவுக்கு ❤

  • @TharaniNavee
    @TharaniNavee 10 днів тому +1

    நாட்டு முழுவதும் கட்டற்ர அநீதிகள் நடக்கிறது அதை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டுமானால்! ... # ஈரோட்டு மக்கள் நாம் தமிழருக்கு வாக்களித்து நாம் தமிழரை தெரிவு செய்து அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும் .. # அவர்கள் நாடு முழுவதற்கும் செய்யும் காப்பு அது

  • @hellomaniam9462
    @hellomaniam9462 10 днів тому

    உன்மை. உன்மை. உன்மை

  • @karthijais
    @karthijais 10 днів тому

    நாம் தமிழர் 🎙️

  • @denniscruz5581
    @denniscruz5581 11 днів тому +1

    NTK 🎉

  • @Taminlish
    @Taminlish 6 днів тому +1

    Good job keep it up bro

  • @denniscruz5581
    @denniscruz5581 11 днів тому +1

    NTK ❤

  • @MurugaNaintheam
    @MurugaNaintheam 11 днів тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️bub

  • @marimuthupraveena7216
    @marimuthupraveena7216 11 днів тому +1

    ARUMAIYANA VARTHAI AYYA VAZHYUKKAL...

  • @GaneshanGaneshan-pk8rl
    @GaneshanGaneshan-pk8rl 11 днів тому +1

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani 11 днів тому

    NTK🐯🐯🐯🐯🐯🐯

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 11 днів тому

    NTK 🎉🎉🎉🎉🎉🎉Switzerland 🇨🇭

  • @NaagaRamesh
    @NaagaRamesh 11 днів тому

    அறம் என்றும் வெல்லும்

  • @chempoints5026
    @chempoints5026 11 днів тому

    Ntk♥️♥️♥️

  • @YogarasanSamy-j7o
    @YogarasanSamy-j7o 10 днів тому

    Good morning anna🌹🌹🌹🙏

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 10 днів тому

    Hi
    NTK nichayam oru naal vellum.
    👍🙏🦾💪✌️💯👌🤟💟

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 11 днів тому

    இப்படி அப்பாவியா இருக்கிறியேடா!

  • @ChellaPandi-y6o
    @ChellaPandi-y6o 7 днів тому

    1❤

  • @MRavichandran-z4l
    @MRavichandran-z4l 10 днів тому

    Mike vendre theorem Naam tamilar

  • @vinayagamurthy3884
    @vinayagamurthy3884 11 днів тому

    Namthamizar vaku sadavithai epadiyavathu kurika vendum enbatharkaga ithai seigirargal. 🌈

  • @nityananthamkannaya5096
    @nityananthamkannaya5096 10 днів тому

    Dmk oru dummy comedy piece...love you bro.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 11 днів тому

    DRAVIDA ADIMAI TAMILAN TASMAC DRINKER@' OC EACHA SOORU KOOTAM@ NO SOODU &NO SORANAI

  • @samdaniel435
    @samdaniel435 9 днів тому

    Dai first antha deposit vangattu appuram cm agurathea pathi yosikalam

  • @dhanabalansrisundar9619
    @dhanabalansrisundar9619 11 днів тому

    நன்றி கலந்த வாழ்த்துக்கள் தம்பி வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 11 днів тому

    Very good explanation NAAM TAMILAR.

  • @denniscruz5581
    @denniscruz5581 11 днів тому +1

    NTK 🎉

  • @Taminlish
    @Taminlish 6 днів тому +1

    👍😍

  • @KiruRampuri
    @KiruRampuri 10 днів тому

    ❤❤❤❤❤