தந்தையுடன் தான் இருப்பேன் என கூறும் சிறுமி!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 746

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ •

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 6 місяців тому +15

    அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உள்ள பிரச்சனை தீர்ந்து இவங்க ஒன்றுசேர்ந்தாள் அவள் குடுபத்தோடு சேர்ந்துவாழ வாய்ப்பு உள்ளது.

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Рік тому +8

    Antha pombala enna style

  • @dhayalanr1386
    @dhayalanr1386 9 місяців тому +7

    தில்லாலங்கடி அம்மா ஊர் மே அதனால் பிள்ளையும் அப்படிதான் இருக்கும்

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Рік тому +12

    Kadavullukku yarukku kulandai kodukkanumnu theriyathu

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 роки тому +12

    Mam solvathellam unmai marupadium varanum

  • @pondyponnu8085
    @pondyponnu8085 4 місяці тому +4

    Andha ponnu amma chinna vayasula pakave illanu solludhu andhamma ponu velaya irukum 5 vayasu vara thuki vachiurupenu solranga yar poi yar unmanae thereyala 🤷‍♀️

  • @sudarsanarunasalam4026
    @sudarsanarunasalam4026 6 місяців тому +13

    அப்பா கிட்ட இருக்கேனு சொன்னா விட்டுருங்க ஏன் கம்பல் பண்ணுறீங்க .அம்மாகிட்ட ஏதோ பிடிக்கல .அப்பாகிட்ட பாசம் இருக்கு விட்டுருங்க.

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 4 роки тому +20

    அந்த பெண்ணின் பாட்டி அசிங்கமாக திட்டியதால் கைவிட்டு விட்டுச் சென்ற தகப்பன் கூட இருக்கவேண்டும் என்கிறாள். பாட்டி பாசம் காரணமாகக்கூட திட்டும் போது வார்த்தைகளை அளந்து பேசியிருக்க வேண்டும்.இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை பாதிக்கப் படப்போவது அந்தப் பெண்தான்.தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகள்தான் நிலை இப்படித்தான் ஆகும் என்பதற்கு இந்த நிகழ்ச்சிதான் சாட்சி.அந்தப் பெண் காதல் கத்தரிக்காய் ஏதுமில்லை என்ற கூறியபின்பும் அவளை மனதால் வருத்தப்படச் செய்து விட்டு இப்போது அவளை வருமாறு கேட்கிறார்.பாட்டி அவளிடம் பேசும்போது மிரட்டும் தொனியே இருந்தது.வீட்டை விட்டு போனவளை திரும்ப அழைக்க எவ்வளவு பாசமாகப் பேசி வந்துவிடம்மா இனிமேல் உன்னைத் திட்டமாட்டேனம்மா அழுது புலம்பியிருக்க வேண்டும்.இங்கே அந்த பாட்டி வில்லி மாதிரி மிரட்டல் விடுகிறார்.செத்தாலும் வரக்கூடாது என சபதமிடுகிறார்.அந்தப் பெண்ணும் முள் படுக்கையைவிட சாக்கடைப் படுக்கையே மேல் என முடிவெடுத்து கைவிட்டு விட்டுச் சென்ற அப்பனிடம் அடைக்கலாமாகிவிட்டாள்.நிகழ்ச்சி நடந்து 6வருடங்கள் கடந்து விட்டன.இப்போது அந்தப் பெண் நன்கு படித்து கெட்ட சகவாசம் ஏதுமில்லாமல் நன்றாக வாழ்வாள் என நம்புவோம்.

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +78

    பெண்ணுக்கு ஒரு காதல்; அப்பா அதற்கு ஆதரவு. அம்மா எதிர்ப்பு; அதனால் காதலை ஆதரிக்கும் அப்பாவுடன் செல்ல பெண் விரும்புகிறாள். மொத்தமாக பெண் தன் தலையில் மண்ணை கொட்டிக் கொள்ள போகிறது.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Рік тому +24

    அந்தசின்னப்பெண்தடையில்லாகள்ளக்காதலுக்காக அப்பன்கிட்டவாழறன்னுசொல்றா.

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 4 роки тому +32

    இந்த பெண் தகப்பன் கவனியாமல் சீர் கெட்டு நிற்கும்போது தாயை நினைப்பாள். கட்டின மனைவியை 3 kuzhanthaikuludan
    பரிதவிக்க விட்ட கேடு கெட்ட நாய் அது. மகளை எப்படி காப்பாதுவானாம்? அந்த பெண் கஷ்டப்பட போகிறாள்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Рік тому +24

    சின்ன பெண் வாழ்க்கையை தொலைக்கப் போகுது.

  • @praveenk3482
    @praveenk3482 Рік тому +9

    இன்றைய நடைமுறை தெரியாத பாட்டி பேச்சு நல் பேச்சாக பேச வேண்டும் எங்க அம்மாவோட நாச்சி வாழவேண்டும் தனியாக அப்பன் கடைசி வரைக்கும் காப்பாத்த முடியாது என் வயது வந்தவுடன் முறையற்ற தொடர்பு கண்டிப்பாக ஏற்படும் 😀😀😀😀😀😀😭😭😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 10 місяців тому +12

    அப்பன்காரன கண்டிச்சி வளர்க்கமாட்டான்.சிறியதாயார் எவ்வளவு கெடுக்கமுடியுமோ அவ்வளவும் கெடுத்துவிடுவாள்.அந்த குழந்தை பாவம்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 9 місяців тому

      சரியல்ல. பெரிய தாயார் கணக்கு வைத்து பழையது பேசுவதிலேயே குறியாக உள்ளாள். இந்த மனிதனிடமும் இந்த புதிய தாயாருடனும் இந்த பெண் மகளாக ஒட்டிக்கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாக தாயார் உள்ளாள். எப்போதும் கடு கடுத்தவளாகவே உள்ளாள். பாட்டி தகாத சொற்கள் பேசுகிறார். இந்த பெண் கொஞ்சம் மார்டனாக தலை வாருவதையோ அல்லது டிரஸ் போடுவதையோ அசிங்கப் படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு கொஞ்சமாவது சுதந்திரம் வேண்டும். இந்த தாயார் கோர்ட்டுக்குப் போனால் வெற்றி காண முடியாது. ஏனெனில் பாட்டியம்மா இந்த குழந்தையைத் திட்டுவதும் அப்யூஸ் செய்வதும் அம்பலமாகும். இந்த பெண் கொஞ்சம் தந்தையிடமும் புதுத் தாயார்ருடனும் இந்து பழக்கப் பட்டிருகிறாள். இனிமேல் பிரிக்க முடியாது. அப்படி செய்வதிலும் பொருள் இல்லை.

    • @HappyBallet-sv7yo
      @HappyBallet-sv7yo 7 місяців тому

      ¹111¹111111¹¹¹¹¹¹q

  • @georgbrunner3304
    @georgbrunner3304 11 місяців тому +2

    Because of parent's separation , this effected her and moreover the grandmother is a bad behaviour women.

  • @pappaiahs3744
    @pappaiahs3744 3 роки тому +8

    Urimai ammaukku mattum illai appaukkm undu

  • @SecurityPalmResidency-eb9yv
    @SecurityPalmResidency-eb9yv Рік тому +6

    Freedom... insulting parents enta mari pasengela pei arachal vidanum

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 9 місяців тому +3

    This girl should not be with the mother or the grandmother. This mother is full of vengeance. She wants the man to suffer from the feeling of not having sons and daughter(s). She knows that the second wife has no children, she wants to deprive the man and his second wife not to feel the warmth of a daughter. I don't think this mother will win a court case because most certainly the courts will say that the granny is not suitable.
    This mother and especially the granny are too old fashioned. Children should have some freedom to develop themselves. You should not put them in a box in the name of traditional values. The granny does not like the girl to have a modern hair do!
    Let the child have some freedom. The second wife may actually be a far better mother and friend to this daughter. This mother needs to put an end to her habits of keeping scores. This mother should relent and participate in the development of the child along with the father, and the step mother. The Granny? I will not let her to be near a child.

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Рік тому +4

    ippadi pandringalemma

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Рік тому +11

    Andhapponnu than pavam 😢😢😢

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Рік тому +14

    That old lady didn't like that girl. Since she is a girl that old lady didn't like her, I think treating her like slave and servent

  • @mangai1928
    @mangai1928 6 місяців тому +3

    Red saree rombaovera pesuthu

  • @sathiyam1845
    @sathiyam1845 Рік тому +1

    1:39

  • @bcjaikumar5477
    @bcjaikumar5477 3 місяці тому +4

    அப்பா உடன் இருக்கிறது ஏன் அம்மாக்கு பிடிக்கவில்லை குழந்தைக்கு எங்க விருப்பம் இருக்குதே அங்கே இருக்கட்டும்

  • @பிக்காலிப்பயல்

    பெண்ணின் அம்மா சிறந்த தைரியசாலி!

  • @hussainmammu6631
    @hussainmammu6631 10 місяців тому

    Madam you program prolam no savnd kotanam madam

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 роки тому +12

    குண்ட அம்மா நீங்க சூப்பர் உங்க பேச்சு எனக்கு நொம்ப பிடிச்சிருக்கு

  • @omsaisrisai5902
    @omsaisrisai5902 3 роки тому +8

    கெட்ட வார்த்தை பேசுவது தவறு

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Рік тому +7

    அந்த தாய் ரெம்ப நடிக்கிறாள் நடத்தை சரி இல்லாத பெண் போல தெரிகிறது. அந்த பெண் சொல்கிறதே.. நீ ஓடிப் போயிருவே என்று.,

  • @parimalachatchewan8122
    @parimalachatchewan8122 3 роки тому +6

    I am very sure this girl would have run away and got married and now suffering with a drunken husband, 2 to 3 children in her hand ......

  • @RevaThiRamaYah
    @RevaThiRamaYah Рік тому +3

    Ennala ithe, oru hairstyle koode antha pilla virupama comb panne kudatha??? Antha paati amma ke epdi girls handle panrette terila.. First get her to trust you then she will never do anything that can hurt or spoil family reputation..

  • @ayyappana2788
    @ayyappana2788 Рік тому +3

    Un mathirithana un maka iruppa

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 місяців тому +7

    இதுகலை எல்லாம் பார்க்கும் போது டிச்சுக்குள் பன்றி குட்டிகள் கூட்டம் போல இருக்கிறது😅😅இதில் குட்டி பன்னி மட்டும் சந்தனத்திலா வாழ போகுது😂😂த்தூ இது எல்லாம் ஒரு குடும்பமா கர்மா கர்மா

  • @SriMaina
    @SriMaina 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌❤💚

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 10 місяців тому +8

    அந்தப் பெண்ணுடைய தாய் பெரிய ஐட்டம் ஆக இருப்பாள் போல் தெரிகிறது மூஞ்சியை பார்த்தால்

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 9 місяців тому +2

    இங்க வர்ரதெல்லாம்2 3 கல்யாணம் பண்ணது.கல்யாணம் அவ்வளவு சீப்பா.

  • @NoOne00015
    @NoOne00015 Рік тому +4

    andha ponna avanga paati nalla abuse pandranga her mom clearly knows it but still kandukaama irukanga, that's why andha ponnu avanga appa kooda poita.. That Grandmother is evil, perana oru mathiri indha ponna oru mathiri paakuranga...

  • @ramalingamguna6291
    @ramalingamguna6291 Рік тому +11

    அந்த சின்ன பொண்ணு கோபத்தில் முடிவு அந்த அதை எடுத்த முடிவு சரியில்லை

  • @shameelshameel153
    @shameelshameel153 6 років тому +4

    shameel

  • @thesanjage4051
    @thesanjage4051 3 роки тому +8

    The mother over drama useless

  • @omsaisrisai5902
    @omsaisrisai5902 3 роки тому +6

    குழந்தைகள் பெற்றோர்களை வைத்து தான் வளரும்

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 6 місяців тому

    We don't know who is the culprit... That girl child may be misused... God!!! They may try to earn using that child.. ( polished words)

  • @lathanarain8003
    @lathanarain8003 4 роки тому +5

    Why the children in Tamil Nadu never address the parents or grandparents with respect? Never address ‘avengeh, ivengah’ but ‘ava, Iva, Nee’ chiiii

  • @sundariyer3192
    @sundariyer3192 4 роки тому +33

    நீ எல்லாம் பட்டால்தாண்டீ தெரியும் பெண்ணே!

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Рік тому +15

    Very simple...she wants freedom ntg else...the dad is giving freedom 💯 percent...she's going to regret her self ..for sure 💯 percent

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 9 місяців тому

      அதாவது சுதந்திரமாக இருந்தால் கெட்டுப் போவதிற்கு சமம் என்கிறீர்கள்! சாரி. பழைய பஞ்சாங்கம்.

  • @olivequbah7064
    @olivequbah7064 Рік тому +9

    The girl is wrong, father already married another woman. She is in wrong track, she needs freedom. That she will get in father's house. So she wants to live with father. She is a fool.

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 10 місяців тому +2

    நீ. படிக்காம. என்னட்ட. வந்திரு

  • @nambis4174
    @nambis4174 Рік тому +17

    Inda kilavì sariyàna rowdy

    • @umabalacreation6990
      @umabalacreation6990 Рік тому +2

      Correct. She is treating boys well but she didn't like that girl

    • @GeetSenju
      @GeetSenju 3 місяці тому +1

      Intha kilaviku thonkatam verà

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 роки тому +11

    ஏன்டி அம்மா உண் அப்பா வுட போகிறாய் போ சீக்கிரம் நீ கல்யாணம் பன்னிடுவாய் அப்புறம் நல்லா சாமா போட்டு அப்புறம் சீக்கிரம் ஜூ தமிழ் வருவாய் நல்லா சரவணாவுட சீக்கிரம் ஒடிபோய் நல்லா ஒல் போடு

    • @karthickv2141
      @karthickv2141 10 місяців тому +1

      😢

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 6 місяців тому +1

      🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 பன்னி பயங்கரமான 🔥🔥🔥🔥🔥🔥🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶

  • @krishnamoorthi4510
    @krishnamoorthi4510 4 роки тому +3

    Iva sariyana matter thai

  • @vijayadevi2229
    @vijayadevi2229 3 роки тому +3

    I think th irresponsible Father is now th right Person for Her..
    Th Grandma n Mother is just Ego in talking n show up..
    What th Girl said..i believe..
    Th Two Ladies is Horrors for Her..😈👹🇲🇾

  • @vaagai9808
    @vaagai9808 5 років тому +5

    That girl is playing her family by using their hatred.
    This is usual tactics used by kids, they turn father against mother and use their fight to weasel out.
    That grandmother needs to tone down.