கோவிலில் 2000 மனித கருக்களை கண்டுபிடித்தனர் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Download link: kukufm.sng.lin...
    Coupon code: PK50
    கோவிலில் 2000 மனித கருக்களை கண்டுபிடித்தனர் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 330

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  2 роки тому +21

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_1b428febd8
    Coupon code: PK50

    • @creativebyte947
      @creativebyte947 2 роки тому +1

      Abortion is not a good thing. It is a huge sin.
      So people should avoid this.
      Pradeep bro please refer to Qur'an u will gain the knowledge of how to live and many more.
      Thanks for reading.

    • @sakthivelsangeetha8602
      @sakthivelsangeetha8602 2 роки тому +1

      Please help me bro .. I need money please help me

    • @raghavn3602
      @raghavn3602 2 роки тому

      Anna justice for srimathi nah ...unga kitta neraiya views varum nah neraiya reach aaga vaaippu irukku nah atha paththi details kudunga nah ...ippo varaikkum entha media vum pesala ...atha paththi chinna thagaval kooda podala ...enna thaan aachchi antha ponnukkunu unmaiya therila paavum nah antha ponnoda Amma .....plsss nah itha paththi pesunga tmrw 17.7.2022 protest panna poraanga nah theriya paduthunga nah

  • @vijiraja6770
    @vijiraja6770 2 роки тому +200

    குழந்தை இல்லாத தம்பதிகள் மட்டுமே அறிவார்கள் கரு கலைப்பு எவ்வளவு பெரிய தவறு என்று. இல்லாதவர்கள் கருப்பையில் இந்த குழந்தைகளை விதைக்கக் கூடாதா இறைவா🥺😞😭

  • @andranking5890
    @andranking5890 2 роки тому +34

    பாதுகாப்பு உபகரணங்கள் பல இருக்கு... அப்படி இருக்கையில் சுய இச்சைகளுக்காக பொறுப்பு (மனிதாபிமானம்) இல்லாமல் இப்படி பல கொலைகளை செய்ததது மட்டுமல்லாமல் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும்... சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வேற... அஃறிணை உயிரினங்கள் கூட இப்படி நடந்து கொள்ளாது...

  • @arulmageswari6915
    @arulmageswari6915 2 роки тому +69

    தனிபட்ட ஆசைக்காக ஒரு உயிர் கொல்வது பெரிய தவறு

    • @vigneshTAI
      @vigneshTAI 2 роки тому

      அந்த உயிர் வெளியே வந்து கட்டப்படுவதை விட உலகிற்கு வராமல் இருப்பதே மேல்

    • @happyme3930
      @happyme3930 2 роки тому

      Venama puliya pethu adikarathuku abortion evlovo paravala

  • @தீனுல்இஸ்லாம்-ள4ய

    குழந்தை என்பது இறைவன் கொடுத்த வரம் அதை கலைப்பது மிகப்பெரிய. பாவம்

  • @cheeseplease1198
    @cheeseplease1198 2 роки тому +14

    Pradeep, why dont we have a telegram group for case related images & videos?

  • @preethiriya5121
    @preethiriya5121 2 роки тому +9

    Thank you anna all of your vedios are useful to me to know about the crime cases in clear way

  • @RamSenthur
    @RamSenthur 2 роки тому +11

    Dr Sunitha Mahesh, Senior Consultant- feto-maternal medicine and Medical Director, Milann Fertility and Birthing Hospital, Bangalore says, “Yes, Abortion is legal in India. The MTP Act, more commonly known as the Medical Termination of Pregnancy act, was enacted in 1971, mainly as a means to control the population. Then came in the various parameters of who can undergo an abortion, where and so on.

  • @jasminepeter7283
    @jasminepeter7283 2 роки тому +16

    Imagine the feelings of the foetus....the one who gave life is the murderer(Both mother n father). The unheard cry of the millions of these unborn are a curse to our nation

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 роки тому +123

    எல்லாருக்கும் வணக்கம் நான் பிரதீப் பேசுறேன் 👏👏👏

    • @stephenponraj9523
      @stephenponraj9523 2 роки тому +2

      Ungaluku PS pidukuma?

    • @sathish_sk_01
      @sathish_sk_01 2 роки тому

      @@stephenponraj9523 ஆமாம்... புனைவு கதையாக இருந்தாலும்.... ⚔️🔥பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறையையும் பெருமையும் தெளிவாக உணர்த்துகிறது.... ,📚, கல்கியின் கவிதை நடை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.....✌️

    • @stephenponraj9523
      @stephenponraj9523 2 роки тому +1

      @@sathish_sk_01 i too read that book

    • @sathish_sk_01
      @sathish_sk_01 2 роки тому

      @@stephenponraj9523 👏👏👏

    • @shiamwater760
      @shiamwater760 2 роки тому

      Hi pradeep I asked you last time for your help . Can you remember it .

  • @ananthyashok9677
    @ananthyashok9677 2 роки тому +38

    குழந்தை இல்லாம எவ்வளவு பேர் கஸ்டப்படுராங்க.கடவுள் ஏன் இப்படிப்பட்ட அரக்கர்களுக்கு குழந்தை வரம் கொடுக்கிறாரோ தெரியல😔

    • @araara7503
      @araara7503 2 роки тому

      Adopt pannikonga!
      Illa adopt panna mudiyadhu na mathavangala Paathu ipdi pesama irunga!
      Inga amma appa illamayum neraya kulandha iruku kulandha Venum nu ninaikuran evanum appa amma pasathukaga engura kulandhaya yen adopt panna maturinga?
      Ipo avanga abortion pannatiyum andha kolandhaiku pasam illama dhan pogum Adhuku better abort pannitey poidalam

    • @raghavn3602
      @raghavn3602 2 роки тому

      @@araara7503 athukku en first safe illaama onnah irukkanum ....ellaarukkum thanakku eptyum kolanthai porakkum nu nambikkaila thaan kaaththuttu iruppaanga ....avaru kekkurathu crt thaana kadavul en venum nu nenaikkuravangalukku onnu kooda thara maatraanga ....ipty abort panravangalukku en tharanum nu ? Crt thaana

    • @araara7503
      @araara7503 2 роки тому

      @@raghavn3602 safe illama pannanga nu nenga pathingala? Avanga safe ah kuda panni irupanga!
      First of all kadavul nu onnu illavey illa. Nenga theva illama irukadha ninachu anga baaratha potunu suthitu irukinga.. kolandha poraka nalla uterus arokiyamum testicles oda arokiyamum mukkiyam! Nenga pesuradhu ellamey Avan odambu matum nalla iruku en odambu nalla illa nu nalla iruka odambula poi paliya poduringa!
      Na sterile ah irukavangalayum keta odambu nu Solla matan yenna adhu nature ah nadakum ana nenga ipdi pesuna na Apdi solluradha maatru karuthu illa!
      + Ungala adoption pathi na keta kelviku badhil Solla mudinja ? Illala ? Apo nenga poi mudhala unga odamba pathukonga!

    • @raghavn3602
      @raghavn3602 2 роки тому

      @@araara7503 hello .....safe ah panna evlovo ippolaam fecilities irukku ....romba smart ah pathil solren nu sence illaatha maathiri pesureengo .....kadavule illa nu solreenga ok thaan but epty vanthom intha boomi kku naama oru things ah invention pannavum thaan discover by nu who nu potraanga ....appo ivlo periya universe yaaraavathu discover pannirukkanum lah .....sari athellaam vidunga ....illaathavangalukku illane pogattum but irukkavanga en avlo risk eduththu oru uyire ah kolla avasiyam Ennaanga ....irukkurappo ethoda value vum theriyaathunu solraangale apty ah meaning ....naa paakkala safe illaama pannatha then epty baby form aachchi ....illaatha baby ah vah abort pannaanga .....konjam aachchum moolai yoda pesunga non sence ah irukku

    • @araara7503
      @araara7503 2 роки тому

      @@raghavn3602 contraception fail aagum endra basic sense illa pesa vandhutanga! Ne yen ipo loosu matri pesura ? Ne yen agayathula irundhu kudicha Vandha? Amma vaithula irundhu dhana Vandha? Aprm enna loosatum olarura!
      Unnaya edhuna leeches kadicha ada adichu kolla matiya? Periya ivan aatum uyir nu pesa vandhuta? Ethana peru uyir nu solkuravanga erkanavey iruka uyira pathukuringa? Oru abusive ana edathula irukadhuku badhila andha fetus alinjey polam

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 роки тому +39

    அனைவருக்கும் மாலை வணக்கம் இலங்கை மக்களுக்காக பிராதியுங்கள் உறவுகளே ❤️🙏

    • @karanuma832
      @karanuma832 2 роки тому +2

      Kandippa...

    • @muthu0157
      @muthu0157 2 роки тому

      Karma....🤫

    • @varmandamngenius
      @varmandamngenius 2 роки тому +1

      யார் பிராதித்தாலும் கர்ம வினைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

  • @suriyasuriya1721
    @suriyasuriya1721 2 роки тому +7

    குழந்தை உருவாகாமல் தடுக்க பல வழிகள் வந்து விட்டது இருப்பினும் குழந்தையை கருவில் வளரவைத்து பின் அழிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது

  • @vijay007tho
    @vijay007tho 2 роки тому +1

    Hii pradeep neenga crime photos telegram la sent panlame

  • @sathyat8351
    @sathyat8351 2 роки тому +5

    ஒரு உயிரை படைப்பதும் அழிப்பதும் கடவுளின் வேலை அதில் மனிதன் தலையிட்டால் அதற்க்கான தண்டனை கண்டிப்பாக கிட்டும்

  • @anithakumar7951
    @anithakumar7951 2 роки тому

    Super anna very interesting case, nalla explain panninga.

  • @romasha9799
    @romasha9799 2 роки тому +2

    Great narration Anna 👌.
    Children's are blessing of God.
    Entha oru religion layum oru puthu Kutty uyira kolla sollala, ethum medical complications irunthu abortion nadakuthuna athuku reason iruku, but adultery ah proper ah pannama then athanala vara results ku ipdi abortion mudivu edukarathu Sariya Adult kidaiyathu.
    Na vazhanthuten enaku ellam theriyum enakum physical needs iruku nu adultery la involve aana athuku thakuntha responsibility oda nadanthukanum, otherwise shut everything.

  • @aznaramanayake276
    @aznaramanayake276 2 роки тому

    I assume that 'THE UNBORN CHILD' Thailand movie is based on this incident

  • @nandhininandhini4658
    @nandhininandhini4658 2 роки тому +5

    குழந்தை இல்லாத எங்களை மாதிரி ஆட்களுக்கு தான் தெரியும் அந்த வலியும் வேதனையும்.ஒரு குழந்தைக்கு படாத பாடு படுரோம்.காதல் என்ற பெயரில் செய்ய கூடாத தவறுகள் செய்து.இந்த மாதிரி கரு கருகலைப்பு செய்யுதுங்க.

  • @btytsandhya322
    @btytsandhya322 2 роки тому +1

    Good work

  • @manjuravichandran938
    @manjuravichandran938 2 роки тому +1

    Super Thambi

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +2

    Super bro 👌👌👌

  • @ManiKandan-cq8xj
    @ManiKandan-cq8xj 2 роки тому +1

    மாலை வணக்கம் பிரதீப்

  • @kalaikannan2403
    @kalaikannan2403 2 роки тому +3

    😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😓😓😓😓😓😭😭😭😭பாவமா இருக்கு எப்படி தான் இப்படி பண்ண மனசு வருதோ

  • @stephenponraj9523
    @stephenponraj9523 2 роки тому +6

    Granny the ripper case podunga bro😃😃😃😃

  • @gomss7694
    @gomss7694 2 роки тому +5

    Abortion has been legal in India for a long time bro... Only the consent of the woman is needed to make the procedure... Even for married women...

  • @maruthachelvikothandaraman7495
    @maruthachelvikothandaraman7495 2 роки тому +11

    Pradeep,
    Excellent question raised right on time. Pregnancy is not always happening on willingness . Rape outcome is also pregnancy . So abortion cannot be illegal. Unsafe sex is illegal . And woman should have the right to decide if she can raise the child or not . It’s a difficult process going through pregnancy for 9 months and delivering baby. No one else can have say on what she has to go through.

    • @raihanajiq1130
      @raihanajiq1130 2 роки тому

      Yeah exactly I too also want to say this
      And abortion it should not happen those does something wrong for that what the small babies do
      Ivanga senja thappuku chinna kolantha yenna pannuchu

    • @arifautomobile
      @arifautomobile 2 роки тому

      Yes you may be right

  • @gowrisankar_tn67_rider
    @gowrisankar_tn67_rider 2 роки тому +3

    கேட்கும் போதே நாடி நரம்பு எல்லாம் கொதிக்கிறது
    ..

  • @ubagariphilip2455
    @ubagariphilip2455 2 роки тому

    Hello pradeep your explanation is very fentastic and brilliant narrative story is very terrible message b👍👍

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 2 роки тому +5

    இதற்கு காரணம் நம் கண்மனிகளே காரணம் அவசர அவசரமாக காதலித்து அவசர அவசரமாக கர்பமாகுவது தான் காரணம்

    • @suba7332
      @suba7332 2 роки тому +1

      பாவத்திற்கு அடித்தளமே ஆண்கள்!

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 роки тому +1

      Pavathin sambalam maranam as per Bible !

  • @jas_smith9967
    @jas_smith9967 2 роки тому

    please show editor heera face excellent editing sissy.Heera

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga1978 2 роки тому

    தப்புதான்

  • @sambathg5948
    @sambathg5948 2 роки тому

    Thanks for your watsup sir Regarding the Abarson and Birth Control is not New But it was A Very Old and the Society Was Following update so The Government of World Take care and it will Legal only .

  • @brinthar9223
    @brinthar9223 2 роки тому +5

    Anna Entha oru ponnum Viruppattu Conciece aagiruntha kandippa Abortion pana matanga Anna.. Veli nadukkalla irukka intercourse Safety mamma nadukkalla irukarathu illa so athum koota abortion ku oru mukkiya Karanam .. Abortion reasonable iruntha Kandippa athukku support panalam anna

  • @Elakya3124
    @Elakya3124 2 роки тому

    Why u are not changing ur tshirt

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 роки тому +7

    Pradeep anna fans ♥️

  • @dinudinu5967
    @dinudinu5967 2 роки тому

    அண்ணா நான் srilanka. எப்படி பாத்தாளும் ஒருகருவ அளிக்குர உரிமை யாருக்கும் இல்ல அண்ணா நாள்ளடைவில. கருவ அளிக்காம விட்டா மரணம் ஏற்படும் அதநாலையே மக்கள் பயப்புடுவாங்க. (ஆண். பெண்) கள்ள தொடர்புகளும் குறையும் எண்ணுடைய கருத்து கருவ அளிக்காம விடுரது நள்ள விசயம் . அண்ணா 👉

  • @durgadhevi5411
    @durgadhevi5411 2 роки тому

    engha paati enaihey veh emgha Amma stomach le irukum bhodho abort pana solu iruku but engha dhan sandha pottu Ena peththangha

  • @dhmcreations2881
    @dhmcreations2881 2 роки тому

    Pradeep anna kekave kashtama eruku

  • @prabhup5690
    @prabhup5690 2 роки тому

    resent Shrimati case true

  • @poornimak2050
    @poornimak2050 2 роки тому

    Absorption pandrathu thapu kulunthai Ella thavangu than athan arumai pureyum

  • @nathiyachinnasamymalar4995
    @nathiyachinnasamymalar4995 2 роки тому +3

    Venam mudivu panna aapuram kolandhai porandhum adhu nimmadhiya vaala mudiyadhu world la so abortion should be legalize. Inga perusa vilakkam sonnalum pirandha appuram kodumaiya (pasi, pattini, living things)anubavikuradhuku abortion pannalam

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 2 роки тому

    Eppadiya rightte solumudhiyam aiya.

  • @arivumanisubramaniam3349
    @arivumanisubramaniam3349 2 роки тому

    Legalise all abortion, & it should be done free @ Govt Hospitals .

  • @manideiva45
    @manideiva45 2 роки тому +1

    இது போன்ற விஷயம் கண்டிக்க தக்கது.ஆணுறை போன்ற வற்றை விழிப்புணர்வு காக இலவசமாக கொடுக்கலாம்.

  • @rinson4925
    @rinson4925 2 роки тому

    Ellaamae olagatha ulukkum bodhu namakku edhuvume theriyama poi irke ,nammaalum olagathla dhana vaazhrom

  • @ARR56
    @ARR56 2 роки тому +1

    When I heard this my stomach starts to pain. It's a sensitive issue. No comments.

  • @rahu1472
    @rahu1472 2 роки тому

    இந்த செய்தியை நம்ப முடியவில்லை

  • @vickyrey0731
    @vickyrey0731 2 роки тому +2

    Brooo srimathii case paththiii pesungaaa..plz brooo.... support for our Sri mathiiiiii

  • @annieraj1548
    @annieraj1548 2 роки тому +1

    There is a film same story I have seen it .

  • @kalaijohnsonjskm1188
    @kalaijohnsonjskm1188 2 роки тому +2

    ப்பா பயங்கரமா இருக்கு நாங்களாம் வேண்டுகிறோம் எங்களுக்கு கடவுள் tharamaatungaran அப்படி பண்ணுறவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான் என்ன நியா யம்

  • @palaniram333palani3
    @palaniram333palani3 2 роки тому

    Rong.. தான் அண்ணா...

  • @marialourtha4370
    @marialourtha4370 2 роки тому

    It is dreadful sin

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 роки тому

    👌 brother

  • @krithika920
    @krithika920 2 роки тому

    Very different video sir

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +11

    கரு ஒரு உயிர். அதைக் கொல்வது மிகப்பெரிய பா ( சா) பம்.

  • @x.x.x2747
    @x.x.x2747 2 роки тому +1

    First question, If they what to abort then why they are getting pregnant?

  • @deepikabala3307
    @deepikabala3307 2 роки тому +1

    Abortions should be legal but only below 3 months.. kids should be brought up in an good environment circle

  • @sathyassusie6158
    @sathyassusie6158 2 роки тому

    Unga videos super

  • @anbusiva2610
    @anbusiva2610 2 роки тому +14

    ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு உயிரை அளிக்கிறது மிகப்பெரிய தவறு தான் குழந்தை இல்லாம தவிக்கிறவங்களுக்கு தான் தெரியும் அதோட வலியும் வேதனையும் 😏😏

  • @pazhanisamypazhanisamy4806
    @pazhanisamypazhanisamy4806 2 роки тому

    Veerappan Anna story podunga bro please

  • @sakthirx824
    @sakthirx824 2 роки тому

    Hi bro unga video yellam super bro...
    One small request bro pls ( sidhu moose wala ) story podunga bro

  • @DrMani-ip5hc
    @DrMani-ip5hc 2 роки тому

    Hello brother how are you?

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 роки тому

    What to say so cruel

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 роки тому +2

    இது கோவில் இல்லை புத்தமடம்

  • @aarthythansi5441
    @aarthythansi5441 2 роки тому +2

    தவறு

  • @raghavn3602
    @raghavn3602 2 роки тому

    Naasamaa pona vangalaah venam nah moodittu irukka vendiyathu thaana ....paavum antha pinju kolanthainga ....kaaya vekka athu enna karuvaadaa daa 🥺🥺🥺😫😫😫en kadavule kolanthai venum nu solravangalukku laam thara maatreenga

  • @timepasser11
    @timepasser11 2 роки тому +15

    Abortions should be allowed for 2 reasons one is its their body they have to decide it other reason is when a baby is born it's not the end it's the beginning. it should be loved and taken care. No use in forcing someone who has no interest in kid.

    • @happyme3930
      @happyme3930 2 роки тому

      Exactly adichu sathuvanga kovam varum pothu ellam

  • @lakmequeen
    @lakmequeen 2 роки тому

    Plz anna change the ladies voice with music...it is irritating

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 2 роки тому

    இந்த உலகத்தில் இதைவிட மோசமான விஷயம்‌எதுவும் இல்லை

  • @PaviPavi-rh3he
    @PaviPavi-rh3he 2 роки тому

    Based on this story unborn ngra movie vanthuchu intha Thaiv ah base pani tamil ah dhiya ngra mv eduthanga

  • @abdul12647
    @abdul12647 2 роки тому

    Bro LACEY FLETCHER case pathi podunga 😊 love from Mysore 😊

  • @suganthinisteevandilukshan3141
    @suganthinisteevandilukshan3141 2 роки тому

    ellarukku kulandhai paakkiyam endradhu irukkuradhu kidayadhu , kulandhaigal illadharvargallukku thaan karuvin madhippu theriyum, uir endradhu eppavume uir thaan, 1 week a irundhalum, 10 months a irundhaalum uir onnu thaane anna......

    • @araara7503
      @araara7503 2 роки тому

      Ipdi pesura ethana peru poi adopt pånninga? 1 week um 10 month um dhan uyir ah? 2 vayasu 10 vayasu kolandha lam? Kolandha Illanu Alura nenga ethana peru adopt panni irukinga?

    • @suganthinisteevandilukshan3141
      @suganthinisteevandilukshan3141 2 роки тому

      @@araara7503 unga kovam puridhu enaku 4 years la oru maga irukka enn kudumbathulayum kulandha baakkiyam illadhavanga irukkanga adoption apdindra option a namma suggest pannalum sila per adha consider panradhu kidayadhu uir nu sonna ellame uir thaan vayasu vithiyasam paaka mudiyadhu ena poruthavaraikkum endha uir ayum kolra urima namakku kidayadhu

    • @araara7503
      @araara7503 2 роки тому

      @@suganthinisteevandilukshan3141 Aaahan urimai illa nu sollitu soru sapiduradhu nalladha? Namma soru thingum bodhey pala uyir saagumey veedu clean pannalum kolluvingaley? Adhukunu pannama irupingala enna?

  • @vinothraj3155
    @vinothraj3155 2 роки тому +1

    Avalavu aasina pocket pocket aa vikiranungala atha use panalam ... Abortion ngurathum oru kolaithan

  • @shiamwater760
    @shiamwater760 2 роки тому

    How many mother's want this ? Why this surgery is very expensive ? Illegal low can make money to a new business ? Make it legal and give better service with less money for civilians . Thank you .

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 2 роки тому

    Kodumai kodumai

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +1

    Hi bro

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 роки тому

    Karuvum oru uyir...... Athuvum kasta pattu than death aagum....

  • @selvid2241
    @selvid2241 2 роки тому

    👍🏻

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi 2 роки тому

    Hi Anna 🙋

  • @chelvinaren5436
    @chelvinaren5436 2 роки тому +2

    Gd eve anna😊lots of love❤❤

  • @sivakami532
    @sivakami532 2 роки тому +29

    இந்த ஸ்டோரி ய base பண்ணி ஒரு படம் வந்திருக்கு. Unborn அந்த movie பாக்கவே ரொம்ப emotional இருக்கும். 🙏🙏🙏

  • @premasugumar6934
    @premasugumar6934 2 роки тому +1

    Leical r illegal. Ana pavam

  • @joicinsamithakasparraj5333
    @joicinsamithakasparraj5333 2 роки тому

    Shocking😱

  • @RanjithRanjith-il5qu
    @RanjithRanjith-il5qu 2 роки тому +1

    What 😮😮😮😮😮

  • @roseleemasavarimuthu8012
    @roseleemasavarimuthu8012 2 роки тому

    It is a crime and shame for medical profession.. sin and consequence of sin falls on all who do and promote abortion... personal and communal sin.. God save His humanity

  • @its__sam__22
    @its__sam__22 2 роки тому +4

    Your class idea is very good na and keep going your work is never fail na keep going excellent work na 💙 heera akka kum vazhthukal sonnanu sollunga anna 🖤💙

  • @suganyaselvam5418
    @suganyaselvam5418 2 роки тому

    Bro,
    Pregnancy from a wrong relationship leads to illegal abortions. How could we legalize it?? Legalizing those would mean a green signal to wrong relationships/affairs, minority sex etc.
    As already mentioned, Legal abortions are carried out in our country with husband / family members awareness and acceptance.

  • @malarmannan8459
    @malarmannan8459 2 роки тому

    ராங் ரொம்ப ரொம்ப ராங்

  • @DELTAKITCHENByAESHA
    @DELTAKITCHENByAESHA 2 роки тому

    Nenjeh nadungithu😭

  • @velicham480
    @velicham480 2 роки тому

    Abat mannikka kudatha kuram

  • @shobepriya1584
    @shobepriya1584 2 роки тому

    Hi pradeep abortion pannurathay thapu. Athula enna legal illegal. Seri thapunu parthutu. Oru uyir kollura urimai numaku kedaiyathu kadavuluku matum sontham. Muthula thapu panavangala atha seiya thunduravangala punish pannanum. So first abort panna nurse punish panna kudathu abort panna solli varangalay avangala kollanum

  • @prathish5286
    @prathish5286 2 роки тому +1

    what 2000 ah thalaiye suthuthu 😱

  • @mathankieparamsothy416
    @mathankieparamsothy416 2 роки тому

    Illegal எண்டாலே WRONG தான்.
    Some abortions are acceptable depend on mother and child critical situations

  • @dhiwagarnantha9750
    @dhiwagarnantha9750 2 роки тому

    Kandippa wrong than anna kulantha illathavangalukku than oru kulanthayoda mathippu therium 3year aguthu innum enakku kulantha illa,kadavul vendamnu ninaikuravangalukku thana kodukkuraru

  • @nanorumuttal8547
    @nanorumuttal8547 2 роки тому +2

    Yappadi oru baby about pannaranga inu therilla ...yanuku marriage mudunju 5 year Achu but baby ella ....but

    • @araara7503
      @araara7503 2 роки тому

      Adopt panna vendiyathu dhana! Ipo Avanga pethu pota nenga poi adopt pannuvingala? Matingala? Aprm Edhuku indha ithu pona karuthu?

  • @regilanj
    @regilanj 2 роки тому +9

    This is why you need to have Abortion legalized. Abortion is not a matter of killing a feautus but saving a mom's life who decides not to get pregrant. This will arise so many questions and debates but still legalising is the better choice. Else you will surely encounter fake abortions centres in your region.

  • @marimuthu654
    @marimuthu654 2 роки тому

    I ❤ bro voice

  • @ramyavimalraj5577
    @ramyavimalraj5577 2 роки тому

    Oru uyir uruvana adhoda uyir eduka adhuke urimai illa idhula ivangaluku epdy urimai irukkum

  • @sivashivan8343
    @sivashivan8343 2 роки тому +1

    தப்பு