மூட்டு வலியிலிருந்து தப்பிக்க உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளது செய்ய கூடாதவை பற்றிய விவரங்கள் அருமை உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நல்ல பதிவு நன்றி டாக்டர்
வணக்கம் sir மூட்டு தேய்மானம் பற்றி உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது sir 6 மாதத்திற்கு முன்பு உங்களிடம் online consulting வந்துள்ளேன் sir எடை 10 kg குறைந்த பிறகு வலி குறைந்து விட்டது sir தேய்மானம் 2nd stage என்று கூறினீர்கள் இப்போது வலி இல்லை sir treatment எடுக்கலாமா அல்லது வேண்டாமா sir
சார் எனக்கு இடது கை தோள் பட்டை அடிபட்டு கை மேலே தூக்க முடியவில்லை ஒரு மாதம் ஆகிவிட்டது மருத்துவமனை சென்று பார்த்துவிட்டேன் மூன்று உடற்பயிற்சி சொன்னாற்கள் இப்போது ஓரளவுக்கு மேலே கை கொண்டுபோகமுடியுது ...... ஆனால் துங்கும் போது வலி இல்லை சில நேரம் தசை தானாக துடிக்கிறது ((படுத்தால் மட்டும் ))பின் எழுந்தவுடன் சடவு தானாக வருகிறது சடவு எடுத்தவுடன் தசை புளு ஊருகிறமாறி ஊறுகிறது வலி இல்லை pls solution ...
நல்ல பதிவு டாக்டர்
Thank u sir.valga valamudan sir.
மிக்க நன்றி
Sir,, கால் மூட்டு தேய்மானம் ஆகியிருந்தால் மாடிப்படி ஏறி இறங்கக்கூடாதா
Yes
You can do ma with some support like knee cap and medical management
Arumsiyanavilakkam.sir.valhavalamutan ❤❤❤
THANK YOU VERY MUCH
Thank u Doctor... Useful information to everyone
Always welcome
Arumai.supev. valhavalamutan ❤❤
THANK YOU VERY MUCH
Useful tips Dr sir 🎉🎉
Thank you very much
Thanks sir
Thank you so much
Thankyou sir valhavalamutan ❤❤❤
Thank you so much
மூட்டு வலியிலிருந்து தப்பிக்க உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளது செய்ய கூடாதவை பற்றிய விவரங்கள் அருமை உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நல்ல பதிவு நன்றி டாக்டர்
THANK YOU VERY MUCH ma
வணக்கம் sir மூட்டு தேய்மானம் பற்றி உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது sir 6 மாதத்திற்கு முன்பு உங்களிடம் online consulting வந்துள்ளேன் sir எடை 10 kg குறைந்த பிறகு வலி குறைந்து விட்டது sir தேய்மானம் 2nd stage என்று கூறினீர்கள் இப்போது வலி இல்லை sir treatment எடுக்கலாமா அல்லது வேண்டாமா sir
Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
சார் எனக்கு இடது கை தோள் பட்டை அடிபட்டு கை மேலே தூக்க முடியவில்லை
ஒரு மாதம் ஆகிவிட்டது மருத்துவமனை சென்று பார்த்துவிட்டேன் மூன்று உடற்பயிற்சி சொன்னாற்கள்
இப்போது ஓரளவுக்கு மேலே கை கொண்டுபோகமுடியுது ......
ஆனால் துங்கும் போது வலி இல்லை சில நேரம் தசை தானாக துடிக்கிறது ((படுத்தால் மட்டும் ))பின் எழுந்தவுடன் சடவு தானாக வருகிறது சடவு எடுத்தவுடன் தசை புளு ஊருகிறமாறி ஊறுகிறது வலி இல்லை
pls solution ...
Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
Gathering
THANK YOU VERY MUCH
Acl surgery cost evalavu doctor
With no further delay, please call me in 9843859353, 9134343535
Sir enakku ipa acl surgery pani 40 days akuthu walker ilama epa sir natakalam pls solunga sir 😒
Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53