News of the week EP- 57 என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்? | Oneindia Arasiyal

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia #educationdepartment #anbilmahesh #mahavishnu #paramporul #actordhamu #ashoknagarschool #chennaischool
    ~ED.65~PR.61~HT.74~PR.62~CA.82~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 30

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 9 днів тому +3

    """"""""""""சுய மரியாதை""""""""""
    இது தான் தேவை........
    குழந்தைகளுக்கான சுய மரியாதையும் தர வேண்டும்....

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 10 днів тому +2

    அன்பில் மகேஷ் மாவாட்ட கல்வியாளர்களுடன் உரையாடல் நடைபெறுகிறதா என்பதே தெரியவில்லை, ஒரு தலைமை ஆசிரியர்க்கு விருந்தினர் பட்டியல்களை மாவட்ட கல்வியாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறும் சட்டம் நடைமுறை படுத்த வேண்டும்.

    • @aarthidra
      @aarthidra 9 днів тому

      'மாவட்ட' என்று திருத்தவும்.

  • @peoplesvoice777
    @peoplesvoice777 9 днів тому +2

    இந்த மஹா விஷ்ணுவிற்கு ஒருபோதும் கடுமையான தண்டனையை பெற்று தாராது திராவிட மாடல்

  • @ruben_offl
    @ruben_offl 9 днів тому +2

    கட்சியில் திறமை இருக்கும் எத்தனையோ நபர்கள் இருந்தும் வாரிசு சின்னவரின் நண்பர் மற்றும் சின்னவரின் ரசிக மன்ற தலைவர் என்ற கணக்கில் பதவி வழங்கினால் இப்படிதான், 2021, 2024 தேர்தலில் இந்த பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் இரட்டை வேடம் போடும் B Team கட்சிக்கு வாக்களித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். 🤦‍♂️

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 9 днів тому

      Dai.poda

    • @ruben_offl
      @ruben_offl 9 днів тому

      @@rajeshsakthivel4302 ஊருக்கு பாடம் எடுக்கும் கட்சியின் கொத்தடிமைகள் சுயமரியாதை என்றால் கிலோ என்ன விலை என கேட்பார்கள் என்பதில் வியப்பு இல்லை. 😅

    • @MrMohan17
      @MrMohan17 9 днів тому

      ​@@rajeshsakthivel4302அவர் சொல்வதில் என்ன தவறு கல்வி அமைச்சரும் கையில் கயிறு கட்டிக் கொண்டுதானே நிற்கிறார்

  • @sriranji5752
    @sriranji5752 7 днів тому +1

    ஆசிரியரின் மதிப்பையும் மரியாதையையும் மக்கள் மற்றும் மாணவர் மத்தியில் குறைத்தது நீங்க media தான், அப்பறம் வரவன் பொறவன் எல்லாம் மிதிக்கிரானானுக teachers க்கும் பழகிபோச்சு

  • @vinodkumar-ti2ls
    @vinodkumar-ti2ls 9 днів тому

    Much needed debate.... hope this happens in the system...

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 8 днів тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @narayanann892
    @narayanann892 9 днів тому

    சிறப்பான உரையாடல்

  • @narayanann892
    @narayanann892 9 днів тому

    நல்ல திட்டங்கள் முன்னுக்கு வருகின்றன
    ஆனால் அமைச்சர் ஶ்ரீமதி மரணம், கல்வி டிவி....
    என பல விசயங்களில் தடம் மாறுகிறார்

  • @veerasekar3263
    @veerasekar3263 9 днів тому +1

    கஞ்சா போதை suppla pandranunga அத pathi pasa matinga 😂

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 9 днів тому

    Anbil magesh sir it's not first time, if you not it will be the end for dmk

  • @sathyanagarajanphd9383
    @sathyanagarajanphd9383 10 днів тому +1

    Mr Umamaheshwaran you did mention “Abdul kalam மாதிரி ஆள கூப்டாங்க, President ஆயிட்டாரு் @6:52 in your video”. It is demeaning and derogatory to our fromer President Dr Kalam. His achievements both Scientifically and morally would always inspire the children of our country. Be mindful fof your language and the choice of words wheb you are referring to Yesteryears statesmen of this country! I am seriously offended at your language.

  • @cskps6767
    @cskps6767 9 днів тому +1

    அந்த பொறுக்கி என்ன பேச போகிறான் என்பது தலைமை ஆசிரியருக்கு தெரியாது என்றாலும் அவன் பேசும் போது தடுத்திருக்க வேண்டும் அல்லது ஆசிரியர் சங்கர் எதிர்க்கும் போது சுதாகரிக்க வேண்டும். அது தவறு தானே. அதை ஏன் பேச மறுக்கிறீர்கள்... அல்லது தவிற்கிறீர்கள்??? ஒரு ஆசிரியர் பண்ணும் போது ஏன் தலைமை ஆசிரியர் செய்ய கூடாது?? அவருக்கு அறிவில்லையா?? அல்லது எது அவரை தடுத்தது???

  • @savenature9128
    @savenature9128 7 днів тому

    Yenda nelsan ithellam theeratha akkaraiya ...
    Muttu kudukalam aana ippadilam venam

  • @JaganImortal
    @JaganImortal 9 днів тому

    Tamil book syllabus la thaveillaya frnds...

  • @mariaprakash6224
    @mariaprakash6224 10 днів тому

    DMK Stalin, palli kalvithurai, anbil magesh avargal daily duty only sleeping and singing lalle lala lala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.

  • @sabarinathr4582
    @sabarinathr4582 9 днів тому

    Fraud dmk ....whats wrong in talking spirituality to students

  • @balacr7947
    @balacr7947 9 днів тому

    பழனி மலை அடிவாரத்தில் தோன்றியதா இஸ்லாம் அல்லது கன்னியாகுமரி பாறையில் தோன்றியதா கிறிஸ்துவம் மாற்று நாடுகளில் உருவாகிய மதத்திற்கு வாழ்த்துக்கள் ஆனால் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் இல்லை ஸ்டாலின் தான் பிரிவினைவாதம் செய்கிறார்

    • @ruben_offl
      @ruben_offl 9 днів тому +1

      Bro, முதல்வர் வாழ்த்து முக்கியம் இல்லை, தமிழக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்களா அதுதான் முக்கியம், இஸ்லாமியர்கள் & கிருஸ்தவர்கள் முருகன் கோயிலுக்கு சொல்கிறார்கள், இந்துக்கள் வேளாங்கண்ணிக்கு & பள்ளிவாசலுக்கு சொல்கிறார்கள், இந்த ஒற்றுமை, உங்களை போன்ற மத நம்பிக்கை தாண்டி, மத வெறி பிடித்த நபர்களுக்கு பிடிக்கவில்லை என்பது புரிகிறது.
      எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கிறது Nanba. ஆனால், நீ இப்போது அழகு இல்லாமால் மற்றும் மாற்றுத்திறனாளியாக பிறந்தால் நீ கடந்த ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என மாணவிகளின் முன்னிலையில் பேசுவது சரியா Nanba? நான்தான் கடவுள் என பேசும் ஏகப்பட்ட ஆன்மீக சாமியார்கள் மாத்திரம் சொல்லி தனக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்தி கொள்ளாமல் என் மருத்துவமனைக்கு சொல்கிறார்கள் Nanba?