கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் 4 ஊர்களின் மனுவை சமர்ப்பித்தோம் | MLD யின் முதல் வெற்றி 🥰

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 123

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju День тому +16

    ஒரு குட்டி கதை MLD குழுவுக்கு:
    கடவுளின் வாசலில் சிறுமியாக தென்பட்டு…
    அனுஷனின் மனிதாபிமானத்தை தீயாக வேலை செய்ய வைச்சு…
    MLD குழுவினரை மக்களுக்காக உருவாக்கிய சின்ன வயது அனுஷனின் ஆளுமையோ பெரியது…!!👍💯👍
    சின்னதோ பெரியதோ நன்மை பலருக்கு தரும் என்றால் உடனே செய்யணும் என்று எங்க அம்மம்மா சொன்னதை மீட்டிப்பார்க்கிறேன்...
    அனுஷனால் இன்று....!!🪔🙏🪔
    கடவுளுக்கு கோடி நன்றிகள் நல்ல நல்ல பிள்ளைகளை பூமியில் வாழ வைப்பதற்காக!!🙏💯🙏
    சிறந்த....மகத்துவமான சேவைகள் MLD தொண்டர்களால் அரங்கேறும் என்ற நம்பிக்கையில் சந்தேகமில்லை.👌👌👌
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @neethanneethan7505
    @neethanneethan7505 День тому +7

    உங்கள் முயச்சி வீண்போகாது தம்பி வாழ்த்துக்கள்.

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 2 дні тому +13

    மிது அனுஷன் பிரவீன் இப்பத்தான் உங்களின் முகத்தில் வெற்றிக்கான சந்தோஷம் தெரியுது பார்க்க எங்களுக்கும் சந்தோஷம் உங்களை அவதூறாக தூற்றியவர்கள் இக் காணொளியை பார்த்து இன்னும் பொறாமை படுவார்கள் படட்டும் படுகிறவர்கள் படட்டும் நீங்கள் நீங்கள்தான் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது வாழ்த்துக்கள் m. L. D குழுவினருக்கு ❤🎉🙏

  • @ManoSusila
    @ManoSusila 2 дні тому +11

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் உங்கள் பணி சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻

  • @Thilaga7873
    @Thilaga7873 2 дні тому +6

    வாழ்த்துக்கள் மகனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை அதிகாரிகள் பாராட்டுவதை கேட்க அனுஷன் மிதுஜன் மற்றும் பிரவின் மூன்று மகன்களும் மூன்று முத்துக்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய இடத்திற்க்கு போகவேண்டும் வாழ்க வளமுடன் 👍👍👍🤗🤗🤗🇮🇳🇮🇳🇮🇳

  • @k51221
    @k51221 День тому +3

    சிறப்பான அறிக்கை. Election கேட்ட தம்பியின் பெயரை அடுத்த பதிவில் அறிய தரவும். ஆளுனரின் உதவி யாளர் அப்துல்லா ஐயா அவரின் தெளிவான தமிழ் கேட்க நன்றாகவும் நம்பிக்கை யாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 День тому +1

    வணக்கம் தம்பி உண்மை வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க தமிழனின் வீரம் என்றும் ஓயாது உறுதி❤ வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் ஐயா

  • @Daya-h5g
    @Daya-h5g 2 дні тому +2

    அனுஸன் நீங்களும் உங்கள் நண்பனும் அதேசமயம் ஆளுநர் அவர்கள் மாமனிதன் மிகவும் சிறந்தவராக உள்ளார் மக்கள் தேவைகளை மதித்து உங்கள் பணியை பாராட்டி அன்போடு ஏற்கிறார் நீங்களும் பணிவோடு சமர்ப்பிப்பது தரமாக உள்ளது ஆளுனர் அவர்கள் நீடூழி காலம் வாழ்வாங்கு வாழ வேண்டும் நீங்களும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம் நீங்கள் தினமும் புனிதமான தெய்வீக சேவைகள் தான் செய்து வருகிறீர்கள் MLD Time வாழ்க வளர்க உங்களால் பயன் பெறும் எல்லோரும் போற்றுவர் கவலை வேண்டாம் ❤❤❤

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx День тому +2

    அனுஷன் மிது பிரவீன் நீங்கள் மூன்று பேருக்கும் எப்போதும் இப்படி இருக்கவும் உங்கள் சேவை சூப்பர் நன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதி அனைத்து இடங்களிலும் உங்கள் சேவை தொடர வேண்டும் நாங்கள் எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் மற்றும் தொழிற்சாலைகள் அமைத்து தரும்படி நீங்கள் கதைக்க வேண்டும் நாங்கள் வேலைகள் எதுவும் இல்லாமல் இப்போது வெளிநாடு வந்து இருக்கிறோம் இதனால் எங்கள் குழந்தைகள் அம்மா அப்பா அவர்களை கவனிக்க முடியவில்லை தயவுசெய்து வாழைச்சேனையில் ஒரு தொழிச்சாலை அமைத்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் எங்கள் குடும்பம் றோம்ப கஸ்ற நிலையில் உள்ளது அதனால் அனுசன் இதற்கான முடிவுகள் எடுக்கவும் சரியா

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 13 годин тому

    வாழ்த்துக்கள் தம்பி அனுசன் மிது பிரவீன் ❤️❤️❤️❤️❤️

  • @RajiniNagamma
    @RajiniNagamma 2 дні тому +11

    👍சேவைகள் யாவிற்கும் மிது , பிரவீன் சின்ன MGRயாவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு மட்டகிளப்பிள் சில ஊர்களின் பெயர்களையும் மாற்றுங்கள் நாட்டிற்கு நல்லது செய்யும் உங்கள் பெயர்கூட வைக்கலாம் . நன்றாக புரிகிறது 2030ம் ஆண்டளவில் மட்டகிளப்புமாவட்டம் பெரிய வளர்ச்சி ஒன்றை காணும் . வாழ்த்துகள்யாருக்கென்றால் இந்த அருமையான பிள்ளைகளை பெற்ற பெற்ரோருக்கு.❤❤❤

  • @KajenthinidinuKajenthinidinu
    @KajenthinidinuKajenthinidinu День тому

    வாழ்த்துக்கள் அனுஷன் மிது பிரவீன்

  • @JeyarajSuresh
    @JeyarajSuresh День тому

    அனுஸன் தம்பி உங்கள் எல்லோருடைய பணிதொடர இறைவனை வேண்டுகிறேன் மிக்க மகிழ்ச்சி

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 3 години тому

    அப்பன் உங்கள் பணி பெருகட்டும்

  • @Tamilisthebest5522
    @Tamilisthebest5522 День тому

    MLD valthukkal Anushan❤👍👍🫰

  • @statusbank1976
    @statusbank1976 2 дні тому +2

    ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ் அவர்கள் மிகவும் நேர்மையான மிகவும் எளிமையான மனிதர் அவர் ஊடக உங்களது ஊர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் !!!❤

  • @ksaedits645
    @ksaedits645 День тому

    Brothers your great mld work. God bless all of you ❤

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w День тому +2

    தம்பி அனுஷன் வாழ்த்துக்கள் 👏👏

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le День тому +1

    Excellent anushan valdukkal appa❤ God bless you always ❤

  • @A.kisokumar
    @A.kisokumar День тому +2

    Wow Anuhan valthukkal

  • @Skanush
    @Skanush День тому

    Brothers❤❤❤❤❤ god bless all of you ❤❤❤

  • @ThayaharanRamalingam
    @ThayaharanRamalingam День тому

    Good idea 💡 and Congratulations. 👍. You are voice Of Anushan and jadu and people. ❤🎉😮.

  • @rajeevansambanthanathan6867
    @rajeevansambanthanathan6867 День тому +1

    Super valththukkal ❤❤

  • @shanthini5699
    @shanthini5699 День тому

    God bless you 🙏🙏🙏

  • @monishalakshini6298
    @monishalakshini6298 2 дні тому

    Super Anushan & mithu & piravin 👍❤ ungal pani thodara valthukkal 🤝 intha video pakkum pothu rompa santhosama irukku Anushan 😊💜 M L D ❤👍

  • @sathasivamsutharshan9726
    @sathasivamsutharshan9726 День тому

    ❤🎉🎉🎉❤❤வாழேத்துகள்🎉🎉🎉❤❤

  • @dr.k.tsanthar6461
    @dr.k.tsanthar6461 День тому

    Anusan I love you so much. There is no doubt Your heart is pure. When you do personal helpings your vies went so up. Now when you do a collective help it went low. You must notice it more than I did.
    In my personal openion we can change a family or may be a village. Changing the core of thinking is the one our country need. You cannot do it Anusan alone. It is government job. If you do it you will loose your income. Everybody need income. Anusan need money too. I 100% believe you will never take anybody money. But You need to maintain your youtube income. The rout you are moving may not pay.

  • @indranipaka1266
    @indranipaka1266 День тому

    Super உங்கள் சேவை தெ௱டர வ௱ர்த்துக்பள்🙏🙏🙏

  • @VasanthaKandaiya
    @VasanthaKandaiya 2 дні тому +1

    வாழ்த்துக்கள் மகன் அனுசன் மிது பிரவின் உங்கள் சேவைகள் மேலும் தொடர வேன்டும்

  • @francisravinranath3705
    @francisravinranath3705 День тому +1

    Excellent job, Anushan 🎉God bless you 🎉where is the members of parliament?? Very sad 😂

  • @razikharis4617
    @razikharis4617 2 дні тому +1

    தொடரட்டும் உங்களின் பணி அனுஷன் ப்ரோ🎉🎉🎉🎉🎉❤❤

  • @SathishSathish-dz5hv
    @SathishSathish-dz5hv День тому

    Supper vatthukkal anusan

  • @PrasanthPrasanth-hy2dx
    @PrasanthPrasanth-hy2dx День тому

    God bless you

  • @rangini14
    @rangini14 День тому

    Congratulations anushan🎉👍🙏

  • @Kumar-mahe
    @Kumar-mahe 2 дні тому

    Valthukkal anushan
    Ungal sevai thodarattum

  • @pravupravu1468
    @pravupravu1468 2 дні тому

    தம்பி சூப்பர் சேவை 🙏🙏👌

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f День тому

    Congratulations 👏

  • @eanthilnathan9791
    @eanthilnathan9791 2 дні тому

    Well come well done God bless

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 2 дні тому

    Keep up the good Anishan and the team. We're very proud of you.

  • @Kscreative9
    @Kscreative9 2 дні тому

    Super brothers anumithu thanu piraveen team . God bless all of you ❤❤❤❤

  • @nagalingamindrakumar6560
    @nagalingamindrakumar6560 2 дні тому

    Super❤👍👍👍👍👍🙏

  • @PIRAGALATHANARULRASHA
    @PIRAGALATHANARULRASHA День тому

    🎉 congratulations bro

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 2 дні тому +1

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @JkumarJeya
    @JkumarJeya 2 дні тому

    Congratulations to Brother 👍👍👍🙏🙏🙏💯💯💯

  • @MohammedSafith-w7e
    @MohammedSafith-w7e День тому

    Nice 🥰

  • @JohnsanBabtis
    @JohnsanBabtis 2 дні тому +1

    ❤ super brother

  • @prakashvivo5637
    @prakashvivo5637 2 дні тому

    Nallathey Nadakkum
    vaalththukkal
    Magankal❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 дні тому

    Super Anushan❤❤❤ 👍

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 2 дні тому

    Super thambikalla 🥰🥰

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 2 дні тому

    Good work my son 's❤❤❤❤

  • @MohammedSafith-w7e
    @MohammedSafith-w7e День тому

    Good 👍

  • @nilogee
    @nilogee 2 дні тому

    மனமார்ந்த வாழ்த்துகள்

  • @Riswaniya1980
    @Riswaniya1980 2 дні тому +1

    Super❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 2 дні тому +1

    Super brothers very proud of you. God bless all of you ❤❤❤

  • @FathimaAkeela-w6w
    @FathimaAkeela-w6w 2 дні тому +2

    Congratulations bro❤

  • @Jaaeeba
    @Jaaeeba День тому

    Hi....❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Hi ❤❤❤❤🎉🎉🎉🎉🎉Ok ❤❤❤❤

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 дні тому +3

    அருமை சகோதரா

  • @DilaanDilaan-m7b
    @DilaanDilaan-m7b День тому

    Super da Anna ♥️

    • @Skanush
      @Skanush День тому

      Waiting rathyamma’s UA-cam channel.. Annavidam solli ellorum sernthu start pannunga

  • @RasaPraveen-f4d
    @RasaPraveen-f4d 2 дні тому

    நன்றி அண்ணா❤

  • @nithannilo4802
    @nithannilo4802 День тому

    Super super super super super

  • @SathishSathish-dz5hv
    @SathishSathish-dz5hv День тому

    Anusan palukamatthukkum ponkal 25 viddutthiddam kaie vidda nilamaijil kidakkinrathu mil punasamaikkap pada vendija kadamai ullathu vanni nakar pakuthiril sila ul vithikal punaramaikka vendija thevai ullathu palamai pantha velli mala pillaijar kovil punaramaikka pada vendum thajavu seethu anusan palukamatthukkum ponkal kadan paddu viddaik kaddi viddu makkal pala kashrankalai padukirarkal palukamam thivis senaijil amainthu erukkurathu 25 viddut thiddan nanum MLD

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 дні тому

    ❤super❤

  • @navaneethanrathnasingam7589
    @navaneethanrathnasingam7589 День тому

    Wow super bro

  • @KandeepanK-s9b
    @KandeepanK-s9b День тому

    குட் அண்ணா. நான் kandeepan ❤❤

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 2 дні тому

    Super bro ❤🎉❤

  • @ThanuTh-b2y
    @ThanuTh-b2y 2 дні тому +1

    நைஸ் 👍👌❤️🤍

  • @SiththySaheela-i1g
    @SiththySaheela-i1g День тому

    Thampi anushan ungal pani thodaraddum.

  • @shanmugathasthevadurai5297
    @shanmugathasthevadurai5297 2 дні тому +2

    Super super

  • @kirupakarankandiah5872
    @kirupakarankandiah5872 День тому

    super

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 День тому

    Super thambi

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 2 дні тому +1

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤

  • @K.lokishaK.lokisha
    @K.lokishaK.lokisha 2 дні тому

    வாழ்த்துக்கள் தம்பி உங்க ள் பனி தொடரட்டும்👍👍👍

  • @suganthinisachchithanandan7209

    Super thmpe Super 👌 👍 😍 🥰

  • @RajiM-t8v
    @RajiM-t8v День тому

    Good job

  • @balabalandran676
    @balabalandran676 2 дні тому

    Super

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 2 дні тому

    Super anusan from swiss 🎉🎉🎉

  • @RifkhanRifkhan-v6z
    @RifkhanRifkhan-v6z 2 дні тому

    Good job brother

  • @ThanuTh-b2y
    @ThanuTh-b2y 2 дні тому +1

    சூப்பர்

  • @kajenthirankaja5519
    @kajenthirankaja5519 2 дні тому

    வாழ்த்துக்கள் தம்பி 3 பேருக்கும் தம்பி
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி

  • @ulso7904
    @ulso7904 2 дні тому

    Anushan. Mithun. Praveen 🎉🎉🎉🎉🎉. God Job. Thambigal 👍💯🙏

  • @KovaranKova
    @KovaranKova День тому

    👍👍👍👌👍

  • @jasanelil7404
    @jasanelil7404 День тому

    🔥🔥🔥🔥🔥🔥💪🤝👍❤️

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 2 дні тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @MohammedSafith-w7e
    @MohammedSafith-w7e День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganGuru-g6f
    @MuruganGuru-g6f 2 дні тому

    Super anna

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 дні тому

    வாழ்த்துகள்தம்பிமார்❤❤❤

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 2 дні тому

    Hi 👍👍👍❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uthayakuwait6296
    @uthayakuwait6296 День тому

    Sure anna

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 дні тому

    Good

  • @shanvadivelu309
    @shanvadivelu309 2 дні тому

    👍❤️🙏💪

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 День тому

    👍👍👍🙏🙏🙏👌🧠

  • @sujigayal4645
    @sujigayal4645 2 дні тому +2

    வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் 👌👌👌👌👌

  • @Kscreative9
    @Kscreative9 2 дні тому

    Brother eagerly waiting rathyamma’s channel..❤❤

  • @sivalingam6729
    @sivalingam6729 2 дні тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @jeyasiva352
    @jeyasiva352 2 дні тому

    🙏🙏🙏

  • @SindhuOmesh
    @SindhuOmesh 2 дні тому

    Hi bro ❤❤❤❤🎉

  • @RifkhanRifkhan-v6z
    @RifkhanRifkhan-v6z 2 дні тому

    ❤❤❤❤ anushan ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 2 дні тому

    ❤❤❤❤❤❤

  • @dhaniyanasni-hg7rx
    @dhaniyanasni-hg7rx 2 дні тому

    ❤❤❤❤❤

  • @P.RameshKw
    @P.RameshKw 2 дні тому

    ❤❤❤