Book fair: தமிழ்நாட்டின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி | BOOK FAIR 2023 | Akkam Pakkam

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Panuval Book Store:
    Service options: In-store shopping · In-store pick-up · Delivery
    Address: 112, First Floor, Thiruvalluvar Salai, SH 49, near Jayanthi Signal, Kamaraj Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041
    Phone: 097890 09666
    Website: linktr.ee/panuval
    In this episode of Akkam pakkam we visit chennai book fair 2023, we will give you all the information for more books and authors and also different things are learned from book fair.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 65

  • @kirubhanidhisaravanan9753
    @kirubhanidhisaravanan9753 Рік тому +49

    தேநீர் இடைவேளையில் புத்தக பரிந்துரைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...🙏

  • @hariprasath4320
    @hariprasath4320 Рік тому +28

    வாழ்வில் படிக்க வேண்டிய புத்தகங்கள் ஒரு லிஸ்ட் போடுங்களேன்😁🙏

  • @surendhiran4608
    @surendhiran4608 Рік тому +6

    நீலம் பண்பாடு. உங்களின் அம்பேத்கர் அறிமுகம் அற்புதம் அக்கா. இழிநிலை மாற உழைத்த அனைத்து தலைவர் களையும் எனக்கு பிடிக்கும். I love❤ our team

  • @s.palrajtks9744
    @s.palrajtks9744 Рік тому +12

    அக்கா இந்த புத்தக கண்காட்சி பத்தி நீங்கள் எடுத்து சொல்வது மிக அருமையாக உள்ளது இது அனைவருக்கும் உதவியாக இருக்கும்

  • @divyaprabakaran2903
    @divyaprabakaran2903 Рік тому +10

    என்னால போக முடியல நு கஷ்டப்பட்ட நன்றி 💖💖

  • @karthikakarthika3485
    @karthikakarthika3485 Рік тому

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதா இருந்துச்சு..நானும் இல்லம் தேடி கல்வி எடுக்குறேன் இதுபோல நிறைய ஆர்வத்தை தூண்டுவதற்கு நானும் நிறைய செய்யணும் நினைக்கிறேன்.நா முதல் ல புத்தகத்தை படிச்சு நிறைய தெரிஞ்சுக்கணும் என்னுடைய மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படினு எனக்குள்ள இன்னும் நல்ல மாற்றம் வந்துருக்கு.நா ரொம்ப நாளாக இந்த சேனல் பாக்குறேன் ஆனால் இந்த வீடியோ ரொம்பவே சிறப்பு.தேநீர் இடைவேளையின் அக்கம் பக்கம் நிகழ்ச்சிக்கு மிக்க நன்றி... 🙏🙏🙏

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Рік тому +4

    90s kid oru kuzhandhayudan vanthathu parkka nalla happy ah irunthathu..
    Single 90s kid 💥

  • @vetrivelp8774
    @vetrivelp8774 Рік тому +4

    Fentastic Video. சிறப்பான காணொளி.💐👌

  • @speakup3809
    @speakup3809 Рік тому +2

    950 க்கு மேற்பட்ட கடைகள், நடந்து நடந்து கால் வலி வந்தாலும் அந்த வலி சுகமாகவே இருக்கும் .... தேநீர் இடைவேளை குழுவை அன்று பார்த்தேன் ஆனால் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் , உங்க பெரிய ரசிகன் என்று சொல்லி மொக்கை போட்டு அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை , hi bro என்று மட்டும் சொல்லி விட்டு அமைதியாக இருந்துவிட்டேன், அவர்கள் குழுவும் கடந்து சென்று விட்டனர் , அவர்களிடம் ஒன்று சொல்லவேண்டும் என்று நினைத்தேன் , கண்ணாடி போட்ட சகோதரி வீடியோவில் பார்ப்பதை விட நேரில் அழகாக அம்சமாக இருக்கிறார் , கேமரா மேன் சகோதரரை கொஞ்சம் கருணை காட்ட சொல்லுங்கனு சொல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் கொஞ்சம் டூ மச்சாக இருக்குமே என்று நினைத்து ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டேன் 😊

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 Рік тому +2

    26.04 - 500 புத்தக கடைகள் அல்ல, ஆயிரம் கடைகள். வீடியோ அருமை

  • @jannathfirthous9375
    @jannathfirthous9375 10 місяців тому

    Super Ennaku books na Rempa pudikum

  • @kothandaramanbalaji7556
    @kothandaramanbalaji7556 Рік тому

    உண்மையாகவே வாழ்க்கையில் நீண்ட காலம் கழித்து ரசித்தல் என்ற ஒரு விஷயத்தை உணர்த்தியது உங்கள் தேனீர் இடைவேளை! எதைச் செய்தாலும் ஆக்கத்துடனும் சுவாரஸ்த்தை உருவாக்கும் விதமாக செய்கிறீர்கள்! உங்கள் குழுவில் உள்ள அனைவரையும் பார்த்தாலே ஒரு சொல்லொணா மகிழ்ச்சி😊 ! குறிப்பாக உங்கள் குழுவைச் சார்ந்த இவ்விருவரை அதிகம் கண்டிருக்கிறேன் என்ற வகையில் மகவும் பிடிக்கும்! உங்கள் முனைப்பு க்கு தலை வணங்குகிறேன்! வாழ்க உங்கள் முயற்ச்சி! உங்கள் குழு சார்ந்த அனைவருக்கும் ஒரு பெரிய HI👋 and👏👏👏🙌

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 Рік тому +7

    Evlo late ah podreenga ponga pa romba ethirpathen first week laye poduveenga nenacha

  • @Kidskites2013
    @Kidskites2013 Рік тому +3

    Really good thanks for giving this msg 🙏

  • @muthukumara1925
    @muthukumara1925 Рік тому +2

    என்னே சந்திக்கும் வரும் நண்பர்கள் நான் வாசிக்கதா புத்தகம் வாங்கி கொடுத்தால் சிறந்த நண்பன் என்று கூறியவர் ஆபிரகாம் லிங்கம்

  • @veenapadma8607
    @veenapadma8607 Рік тому +1

    Super Anna.... Ungaloda peachu ennum uthvegatha tharudhu...books pathi ennum pesunga vedio podunga

  • @pavgempav1870
    @pavgempav1870 Рік тому +1

    Dr br Ambedkar my favorite😍😍😍😍😍😍😍😍

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Рік тому +1

    மிக்க நன்றி அக்கா

  • @sivakalidasan104
    @sivakalidasan104 Рік тому +1

    பனை ஓலை பத்தி பஞ்சாப் சிங் பேசரது ஆச்சரியமா இருக்கே

  • @jayaprakashmurugan6763
    @jayaprakashmurugan6763 Рік тому +1

    நன்றி :) தேநீர் இடைவேளை நண்பர்களுக்கு, நமது பனுவல் புத்தக விற்பனை நிலையத்தினை குறிப்பிட்டு விவரித்தமைக்கு

  • @eangelsmasss1880
    @eangelsmasss1880 Рік тому +1

    புத்தகம் ன்னா அது அம்பேத்கார் தான். அவருடைய வரலாற படிங்க, தானாகவே படிக்கணம்னு ங்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும்.

  • @ARJUN7444
    @ARJUN7444 Рік тому

    God bless you

  • @RamSharma-sc7tg
    @RamSharma-sc7tg Рік тому +3

    B.R.AMBETHKAR 🔥🔥🔥

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +5

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

  • @tamilarasi516
    @tamilarasi516 Рік тому

    Wow Lena tamilvanan ayya paathu romba naal aachu

  • @LetmedoSomething
    @LetmedoSomething Рік тому

    Arumai Sister ,Ore question ellar kitayum kekringa puthagam padithal enna agum endru, nalla kala kalanu iruku pesarathu ,Book fair la enna book puthusa vanthuruku nu ketrukalam , neenga enna book padikiringa nu ketrukalam , enna mathiri books stall la irukunu ore view kaatirukalam , book fair la neraya books neenga eduthu refer panirukalam .anyway congratulation.

  • @selveeswaran185
    @selveeswaran185 Рік тому

    akkam pakkam ..subscribe panniduvom

  • @anbarasu743
    @anbarasu743 Рік тому +1

    ஏலே பதிப்பகம்
    Stall No 120 & 121

  • @KittuSamayal
    @KittuSamayal Рік тому

    It was a good expo

  • @mmanikandan6725
    @mmanikandan6725 Рік тому

    Super excellent useful video 👌🎊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому

    குழந்தைகளுக்கு புத்தகம் படிப்பதன் அவசியத்தை சொல்லி வளர்க்க வேண்டும் புத்தகம் படிப்பதன் மூலம் புத்துணர்ச்சி அளிக்கும்

  • @tamil_2580
    @tamil_2580 Рік тому

    Super sister....

  • @KittuSamayal
    @KittuSamayal Рік тому

    I too visited kalasuvadu publication shop

  • @bakyar5455
    @bakyar5455 Рік тому

    எண்ணெய் குளியல் புத்தகம் பற்றி அறிந்தவர்கள் பதிவிடவும்.

  • @scorpiojeyavaradhan767
    @scorpiojeyavaradhan767 Рік тому

    Super

  • @tamilsangemuzangu8196
    @tamilsangemuzangu8196 Рік тому +1

    I love u akka ❤️🤣❤️

  • @ranji-edits5273
    @ranji-edits5273 Рік тому

    ro youtuberku oru video podunga tamil song copyright illama eppadi use panrathu na Whatsapp status creator ra iruka song use pannumppothu copyright varuthu pls oru video podunga song yethachhiii amount pay pannanulalu oktha thayavu senji oru oru video podunga pls bro and sis

  • @honeybloom3456
    @honeybloom3456 Рік тому

    Rombave azhaga interinga video konduponeeinga ma...

  • @elezasworld5214
    @elezasworld5214 Рік тому

    Akka ungala naan pathen

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm Рік тому

    👌 👍

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    👌👌👌👌👌👌👍👍👍👍

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Рік тому

    Wow very nice and beautiful lovely useful video

  • @abiramipalaniyappan2984
    @abiramipalaniyappan2984 Рік тому +1

    Stall number 286

  • @balamuruganpushpaselvam8718

    Jan-30 வரைக்கும் Extend பண்ணிருக்காங்களா?🤔

  • @srinithi5863
    @srinithi5863 Рік тому

    How to select a book in book fair or book shop.

  • @drunkenpanda5155
    @drunkenpanda5155 Рік тому

    Morning opeaning date please

  • @rajasekaran.brajasekar4293
    @rajasekaran.brajasekar4293 Рік тому +1

    First view

  • @subramanisubbu7896
    @subramanisubbu7896 Рік тому +1

    She's UA-cam jothika

  • @edu-nm7wx
    @edu-nm7wx Рік тому

    It extended upto jan 30

  • @prakashtamizhan8480
    @prakashtamizhan8480 Рік тому +1

    3 view

  • @manikandankumar7299
    @manikandankumar7299 Рік тому

    History related videos podunga bro

    • @arul9803
      @arul9803 Рік тому

      Podcast kelunga nanba

  • @heyy.krishh2
    @heyy.krishh2 Рік тому

    Anna age 18 ahutu but innum Birth certificate illa epdi vangaratunu konja sollunga pls 🙏🙌

  • @kannumannu9618
    @kannumannu9618 Рік тому +2

    முதலில் தமிழ் என்று ஒழுங்காக சொல்லுங்கள்.... தமிலாம் 🤦🤦🤦

  • @ganesana.ganesan7016
    @ganesana.ganesan7016 Рік тому

    Neega alga irukugika

  • @avinashrohan555
    @avinashrohan555 Рік тому +1

    Intro tholla thaanga mudiyala

  • @kavi.d4476
    @kavi.d4476 Рік тому +1

    Book fair closed dates please 🙏

  • @kaleeswari.r0693
    @kaleeswari.r0693 Рік тому

    Akka enaku oru doubt atha clear pannunga

    • @kaleeswari.r0693
      @kaleeswari.r0693 Рік тому

      Tvs credit la emi la phone vangittu apro full ah repayment mudinjathuku apromu mobile la admin possible tvs credit laye irukku atha epdi mathurathu athumana procedure ennanu sollunga

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil Рік тому

    Over act