மார்கழி 17 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 17 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasi

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 446

  • @bakyasuresh8204
    @bakyasuresh8204 3 дні тому +3

    🙏முருகா சரணம் 🙏🙏🙏
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க பல்லாண்டு🙏💐
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
    சிவாயநம 🙏 🙏 🙏

  • @sivasakthiagency5111
    @sivasakthiagency5111 3 дні тому +41

    என்ன தவம் செய்தேனோ இந்தத் தமிழ் மண்ணில் பிறப்பதற்கு மாணிக்கவாசகரும் ஆண்டாளும் பிறந்த இந்த பூமியில்

    • @sivasakthiagency5111
      @sivasakthiagency5111 3 дні тому

      விம்மி விம்மி கண்ணீர் மல்கிஉந்தன் மலடி சரணடைந்தேன் இறைவா கருணை புரிவாய் நற்கருணை புரிவாய் திருச்சிற்றம்பலம்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 3 дні тому +2

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    பிரபஞ்சத்துக்கு நன்றி.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 3 дні тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    ஓம் ஆண்டாள் அன்னையே போற்றி🙏🙏🙏
    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அம்மா
    🎂🙏🙏🙏🙏🙏

  • @sathyab4168
    @sathyab4168 3 дні тому +3

    திருச்சிற்றம்பலம்🙏🙏இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SVelu-un8hi
    @SVelu-un8hi 3 дні тому +5

    அம்மா உங்க சொற்பொழிவு வீடியோ போடுங்க அம்மா அதை ‌கேட்க்கும் போது மனம் அமைதி பெருகிறது நன்றி அம்மா

  • @sujasubha4528
    @sujasubha4528 3 дні тому +9

    இனிய காலை வணக்கம் அம்மா🙏🏻🪔 இந்த ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் அனைத்து நலங்களும் வளங்களும் தேக ஆரோக்யமும் கிடைக்க எங்கப்பன் முருகப்பெருமான் அருள்புரிய வேண்டும்.🙏🏻 அனைத்து உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐🌺🍫

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 3 дні тому +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 дні тому +1

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 дні тому +4

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 புதிதாக பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டில்🙏 என்னை ஈன்றெடுத்த என் தாய் தந்தையருக்கு🙏 என் முன்னோர்களுக்கு🙏 என் வாழ்க்கையை வழி நடத்தும் ஆன்மீக குரு அம்மா அவர்களுக்கும்🙏 என் வாழ்க்கை முறையை மாற்றிய🙏 ஆன்மீகத்தில் நாட்டம் காண செய்த இறைவன்🙏 சுவாமி டீ ரிஷபானந்த சுவாமிகள்🙏 முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும்🙏 கோமாதா தாய்க்கும்🙏 அனைத்து உலக இறைவன் இறை இயற்கைக்கும்🙏 ஆன்மீகத்தில் பங்குபுரம் அனைத்து இறை அன்பர்களுக்கும்🙏 உலகில் உள்ளோர் அனைவருக்கும்🙏 இறை வணக்கத்துடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்🙏 அனைவரும் வாழ்க🙏 நன்றாக குருமார்கள் வாழ்க🙏 குருவே துணை எங்கள் அனைவருக்கும்🙏 ஆன்மீக அம்மா அவர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏 தங்களின் ஒவ்வொரு நாள் பதிவு திருப்பாவை திருவம்பாவை ஆன்மீக தகவல்🙏 மிகவும் அருமை அம்மா🙏 உலகில் உள்ள ஒரு அனைவரையும் ஆன்மீகத்திற்கு கொண்டு வந்த பெருமை தங்களையே சாரும்🙏 தங்களின் பொற்பாதம் பணிகிறேன்🙏 அன்பு அம்மாவோடும் என் குல சுவாமி ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகளின் குரு அருளோடு இந்த நாளை தொடங்குகிறேன் அம்மா நன்றி வணக்கம் அம்மா🙏 க.. சுவாமிநாதன். கணக்கிட்டு ஆய்வாளர். தமிழ்நாடு மின்சார வாரியம். கபிஸ்தலம் தாயே🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r 3 дні тому +2

    என் குருவிற்கும் நமது சப்கிரிபேர்ஸ் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... இறைவன் அருளால் அனைவருக்கும் நினைத்தலாம் கிடைக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @skarpagam9181
    @skarpagam9181 3 дні тому +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா உங்கள் ஆசீர்வாதம் இந்த உலகத்துல எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏உங்கள் பாதம் பணிந்து வணங்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @nandhinivishwa5145
    @nandhinivishwa5145 3 дні тому +3

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @jb19679
    @jb19679 3 дні тому +4

    🪔🪔 ஓம் நமசிவாய நமக 🔥🔥 ஓம் நமோ நாராயண நமக 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 дні тому +1

    சிவன் தாள் பணிவோம் ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 3 дні тому +1

    💚🙏ஓம் பார்வதிதேவி சிவாய நமஹ
    ஓம் லஷ்மி நாராயணாய நமஹ🙏💚

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 3 дні тому +1

    நன்றி சகோதரி அவர்களே..❤

  • @Sivasakthi-h2v
    @Sivasakthi-h2v 3 дні тому +2

    இனிய காலை வணக்கம் சகோதரி.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌺🌹🌺🌹🌻🙏

  • @jb19679
    @jb19679 3 дні тому +3

    அன்பு உள்ளம் கொண்ட சகோதரி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025 நன்றி காலை வணக்கம் 🍐🍐🪷🪷🙏🙏

  • @Roobanjeevan
    @Roobanjeevan 2 дні тому +2

    என் குருமாதாவே என்செல்லமே இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இறைவன் அருளிய இறை வரமே நிங்கள் பல்லாண்டுகாலம் நலமொடு வாழவேண்டும்.உங்களின் இறைபணி தொடரவேண்டும்.ஓம் சரவண பவ🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vengateshr8994
    @vengateshr8994 3 дні тому +2

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா இந்த வருஷம் ரொம்ப சந்தோஷமாக ஆரம்பிக்கிறேன் உங்களை நேர்த்தி பார்த்தோம் இன்னைக்கு சந்தோஷமா இருக்கு❤

  • @VelChithra-tb3fp
    @VelChithra-tb3fp 3 дні тому +2

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤

  • @sathiyaga7993
    @sathiyaga7993 3 дні тому +1

    அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 3 дні тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சக்தி பராசக்தி ஓம் சரவணபவ🦚🙏 ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி🌺🙏 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருவே 💐🙏🫂

  • @meena2026
    @meena2026 3 дні тому +1

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை கந்தன் ஒன்று கவலையில்லை முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @muthukumarinarenthirakumar602
    @muthukumarinarenthirakumar602 3 дні тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊வாழ்க வளமுடன் .வளரட்டும் தங்களுடைய இறைபணி🙏😇

  • @praveenramu1767
    @praveenramu1767 3 дні тому +2

    காலை வணக்கம் அம்மா
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா🙏💐

  • @venkatjaya673
    @venkatjaya673 3 дні тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் அனைத்தும் போய் இறைவன் அருளால் அனைத்தும் நன்மைகளாக நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 3 дні тому +1

    சண்முக கவசம் உங்கள் குரலில் கேட்க வேண்டும் அம்மா

  • @kishoremano2196
    @kishoremano2196 3 дні тому +2

    மிக்க நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

  • @sri5917
    @sri5917 2 дні тому

    ❤ yen anmeega payanathin vazhikati amma neengal ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu Amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤❤❤

  • @ParimalaBaskaran-v2j
    @ParimalaBaskaran-v2j 3 дні тому +3

    காலை வணக்கம் அம்மா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @aravindanm2548
    @aravindanm2548 3 дні тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா தேச மங்கையர்கரசி அம்மாவிற்கும் மற்றும் எல்லோருடைய குடும்பத்தாருக்கும் 2025 இனிய ஆங்கில புத்தர ண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 3 дні тому +3

    Eallorukum.Wish.YouHappy.NewYear🙏🙏🙏🌺💐🌹🥭🍊🍎🍇🍓🦚🦚🦚💞💞💞🙌🙌🙌👍👍👍🌺🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 дні тому +2

    Good morning amma 🙏

  • @krishnaff9195
    @krishnaff9195 3 дні тому +1

    இனிய காலை வணக்கம் அம்மா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @PavithraPrabu-v1e
    @PavithraPrabu-v1e 3 дні тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா 🎉🎉🎉🎉❤❤❤😂😂

  • @SathyaNGRaju
    @SathyaNGRaju 3 дні тому +1

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @yaswanthas8192
    @yaswanthas8192 3 дні тому +1

    🙏இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @sampatharumugampillai6722
    @sampatharumugampillai6722 3 дні тому +1

    நன்றி

  • @ShanmugaanandVellar
    @ShanmugaanandVellar 3 дні тому

    குருவே சரணம்... சிவனருளாலே எனக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே... ஹரி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @umasankar-k9z
    @umasankar-k9z 3 дні тому +1

    Ungal padhivugal anaithum arumai amma. 1980 tenth la school first ma. Naan coimbatore la koumara madalayam school la thi tu variyar swaami gal thirukara thal award vsnginen. Avar thiruvadigal ASHIRWAAD vanginen. Today naan family udan happy ya irukeran. Ungal anaithu padhivin padi seigeran amma. Nandri

  • @GomathiGanesh-c9o
    @GomathiGanesh-c9o 3 дні тому

    17 ஆம் பதிவுக்கு நன்றியுடன் அம்மா புத்தாண்டுவாழ்துகள் அம்மா அனைவருக்கும் புத்தாண்டு வாழ்துகளுடன்

  • @VasukiThangaraj-u1c
    @VasukiThangaraj-u1c 2 дні тому +3

    ஆங்கிலபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @jayapriyaa5551
    @jayapriyaa5551 3 дні тому +3

    Happy New year அம்மா ❤🎉

  • @kaviyatharithik0074
    @kaviyatharithik0074 3 дні тому +1

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MSTH-vlogs
    @MSTH-vlogs 3 дні тому +1

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉💐💐💐

  • @DevarajDevaraj-im2sp
    @DevarajDevaraj-im2sp 3 дні тому +2

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 3 дні тому +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா. பதிவு அருமையாக உள்ளது நன்றி

  • @chitravk5800
    @chitravk5800 3 дні тому +1

    நன்றி வணக்கம் அம்மா ❤❤❤❤❤
    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 3 дні тому

    ❤❤❤❤❤❤இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் உலக ஜுவ ராசிகள் அனைவரும் இன்புற்று வாழ அருள் புரிவாய் பரம்பொருள் ஓம் நமசிவாய சிவாய நம ஓம்❤❤❤❤❤❤

  • @Ragumathi999
    @Ragumathi999 3 дні тому +2

    Sirappu pathivu enga amma

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 2 дні тому +1

    மிக்க,நண்றி,அம்மா,புத்தாண்டு,வாழ்த்துக்கள்

  • @UmaAmmu-u5q
    @UmaAmmu-u5q 3 дні тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 3 дні тому +1

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏 காலை வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @mathidevi6221
    @mathidevi6221 3 дні тому +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🪔🪔🪔

  • @RajRaj-th2nl
    @RajRaj-th2nl 3 дні тому +1

    காலை வணக்கம் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @DeviSai-kc7xt
    @DeviSai-kc7xt 3 дні тому

    நன்றி அம்மா 🙏🙏

  • @prabakarannedunchezhiyan2830
    @prabakarannedunchezhiyan2830 3 дні тому

    நன்றி அம்மா.அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 3 дні тому

    நன்றி அக்கா புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காலை வணக்கம் அக்கா இந்த வருடத்தில் நான் நேரில் சந்தித்து அன்பை பரிமாற வேண்டும் என அனைத்து உயிர் உள்ளடங்கிய அந்த சிவபெருமான் முருகனையும் வேண்டிக்கொள்கிறேன் அக்கா நல்ல பதில் கூறுங்கள் அக்கா நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @tamilselvim2069
    @tamilselvim2069 3 дні тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம்.ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @aurora4522
    @aurora4522 3 дні тому

    Nandri Amma ❤OM NAMA SHIVAYA,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NatrajSandhi
    @NatrajSandhi 2 дні тому +1

    ❤அம்மா❤ புத்தாண்டு நல்வாத்துக்க

  • @paramagurus1811
    @paramagurus1811 3 дні тому

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @k.bhavanikuralk.bhavani5033
    @k.bhavanikuralk.bhavani5033 3 дні тому

    இனிய காலை வணக்கம் அம்மா
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து அம்மா🙏🙏🙏

  • @prabhaselvaraj9465
    @prabhaselvaraj9465 3 дні тому

    Kalai vanakam Amma puthandu nal valthukal 🙏

  • @Ganesh-g6j
    @Ganesh-g6j 3 дні тому +1

    ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @r.manojkumar5346
    @r.manojkumar5346 3 дні тому +1

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏⚜️🦚🐔🙏

  • @vasanthapriya862
    @vasanthapriya862 3 дні тому +1

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா ❤
    மார்கழி சிறப்பு தகவல்கள் சொல்லுங்கள் அம்மா ❤

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 3 дні тому

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐❤️ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🌹💐❤️ ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹💐❤️

  • @KanagaKeya
    @KanagaKeya 3 дні тому +2

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @uma-gq2zw
    @uma-gq2zw 3 дні тому +1

    அம்மா ❤அன்பான காலை வணக்கம்ங்க💜 அம்மா ஆங்கிலா இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா❤💜💙🫰🙏🦚🙏🦚🙏🎉❤🍫

  • @Kitty-i1m
    @Kitty-i1m 3 дні тому

    காலை வணக்கம் தாயே 🙏🙏♥️♥️♥️♥️அம்மா உங்களுக்கும் வாழ்த்துக்கள் தாயே ♥️♥️♥️♥️♥️♥️

  • @raviskanthannraviskanthan3102
    @raviskanthannraviskanthan3102 3 дні тому +1

    🌷 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌷

  • @shobanashobana3431
    @shobanashobana3431 3 дні тому

    அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய 🙏

  • @VasukiV-yf8gs
    @VasukiV-yf8gs 3 дні тому +1

    Amma New year valthukal ❤❤amma, 🙏🙏🙏🙏🙏

  • @sradhascreations2746
    @sradhascreations2746 3 дні тому +1

    Iniya puthandu nal vazhthukkal 🙏🥰😊

  • @karpagammurugan1539
    @karpagammurugan1539 2 дні тому

    மிக்க நன்றி அம்மா❤😮👌👌👌💘

  • @dhanam4304
    @dhanam4304 2 дні тому

    நன்றி அம்மா 🎉🎉🙏🙏🙏

  • @selvaraj4144
    @selvaraj4144 3 дні тому +2

    Happy New year🎉🎊 2025 🎇 Respected Mangayarkarasi Amma🎉❤

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 2 дні тому

    ஆண்டாள் தாய் திருவடியே சரணம் ❤w🍏♥️🌹🎄🌳🙏

  • @S.AjithaS.Ajitha
    @S.AjithaS.Ajitha 3 дні тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

  • @SureshA-pg1ku
    @SureshA-pg1ku 3 дні тому +2

    Amma good morning Happy New year 🙏🙏🙏🙏

  • @kalpanap5816
    @kalpanap5816 3 дні тому +1

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 дні тому +1

    Happy New Year 2025 ❤❤
    வாழ்க வளமுடன் ❤

  • @mathidevi6221
    @mathidevi6221 3 дні тому +1

    Om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya 🙏🙏🙏om namo narayanaya nama om namo narayanaya nama om namo narayanaya nama om namo narayanaya nama om namo narayanaya nama om namo narayanaya nama om namo narayanaya nama om namo narayanaya nama om namo narayanaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔

  • @Karpagaselvi-o3c
    @Karpagaselvi-o3c 3 дні тому

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @DhanalakshmiDhanalakshmi-pl2lk

    Thank you so much amma kuruvesaranam ❤

  • @ThilagaKumar-v8u
    @ThilagaKumar-v8u 3 дні тому +1

    Happy New year.... 🙏🎉அம்மா ❤❤👑🎉🦜🥭🍎🌹

  • @karthikdivya5263
    @karthikdivya5263 3 дні тому +2

    Happy New year 2025.. Vazhga valamudan..

  • @jaykumarselvaraj509
    @jaykumarselvaraj509 3 дні тому +1

    Om Muruga 🙏

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 3 дні тому

    வணக்கம் அம்மா புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா💐💐💐💐💐

  • @kavya298
    @kavya298 3 дні тому +1

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

  • @vennila4541
    @vennila4541 3 дні тому

    Kalai vanakkam amma ❤❤ புத்தாண்டு

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 3 дні тому +2

    Happy new year Amma 🎉🎉🎉🎉🎉2025

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 дні тому +2

    🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 3 дні тому

    ஓம் சிவ சிவ சக்தி

  • @vennilavennila6334
    @vennilavennila6334 3 дні тому +1

    வணக்கம் அம்மா 🙏🌺🌺🌺🌺

  • @PreejaPreeja-yh3ml
    @PreejaPreeja-yh3ml 3 дні тому

    Good morning amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanalakshmiM-jc9dw
    @DhanalakshmiM-jc9dw 2 дні тому

    ஆங்கில புத்தாண்டு. வாழ்த்துக்கள். அம்மா. ❤❤