நாடக உலகில் பிளாக்பஸ்டர் தர்க்கம் | இது கலகம் இல்ல, கலவரம்! இது பிரச்சன இல்ல, பிரளயம்!

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2022
  • Join this channel to get access to perks:
    / @kkktamilan
    #kkktamilan #kkktamilanofficial #kkktamilannadagam #kkk #nadagaulagam #iyalisainadagam #vallithirumanam #vallithirumananadagam #vallithirumananadagamlive#livenadagam #villagedrama #villageculture #medainadagam #vallithirumananadagam2022 #வள்ளிதிருமணநாடகம்
  • Розваги

КОМЕНТАРІ • 36

  • @kkktamilan
    @kkktamilan  Рік тому +30

    தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி சகோ.,இந்த வீடியோவை தேடி பார்க்க இயலாததால் நண்பர்களின் விருப்பத்திற்க்காக மறுபடியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

    • @karthickm7734
      @karthickm7734 Рік тому +2

      L

    • @nagarajan9136
      @nagarajan9136 Рік тому +2

      🌹🌹🌹🌹🌹👋👋👋👋

    • @muthumuniyandi5506
      @muthumuniyandi5506 Рік тому

      ​@@karthickm7734 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @tamilarasan2457
      @tamilarasan2457 Рік тому

      🙏

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 Рік тому +21

    அண்ணன் முத்தப்பா போல் நாடக உலகத்தில் நாரதர் வேடத்திற்கு யாரும் வர முடியாது கவிப்பேரரசு குரல் புராணம் அனைத்தும் பெருமை அளிக்கிறது உண்மை இழந்து வாடுகிறோம்

  • @sivaparamasivam9160
    @sivaparamasivam9160 Рік тому +15

    கலைஉலகின் நாயகன் சகோதரர் முத்தப்பா அவர்களை இன்றும் மறக்கமுடியாது

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому +14

    நாடக உலகில் கதாநாயகன் அண்ணன் முத்தப்பா 😭😭😭😭😭

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому +4

    அருமையான பேச்சு அண்ணன் முத்தப்பா நாரதர்

  • @sathishsathish6911
    @sathishsathish6911 Рік тому +6

    எவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு இருவருக்குமே இன்றைய நிலையில் இவ்வளவு அழகிய தமிழில் தர்க்கம் செய்வது கடினமானதே.

  • @panchathalteachersacademy
    @panchathalteachersacademy Рік тому +3

    அருமையான நடிகர்கள்.... வள்ளிகளில் சாந்திஶ்ரீ அவர்களுக்கு தனி இடம் உண்டு.....தனித்தன்மை பெற்ற தமிழ் பொக்கிஷம்.....
    இன்று நடக்கும் நாடகங்கள் முகம்சுளிக்கும் வண்ணம் இருக்கிறது.....

  • @rajarethinam6885
    @rajarethinam6885 Рік тому +12

    விட்டுக்கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்ந்து விட்டு இறந்து விட்டார்‌ உமக்கும் ஒரு இறப்பு உண்டோ

  • @chockalingamchockalingam3778

    அருமை தர்க்கம் நாரதர் அண்ணன் முத்தப்பா புகழ் என்றும் நாடக உலகில் நிலைத்திருக்கும் 🙏🙏

    • @kkktamilan
      @kkktamilan  Рік тому

      காணொளி பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும் நட்பூக்கள் அனைவருக்கும் KKK TAMILAN வலையொளி சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.

  • @jesudasjesudas5694
    @jesudasjesudas5694 Рік тому +2

    அண்ணா பேசும் போது காண கண் கோடி வேண்டும்

  • @dhanabalan9895
    @dhanabalan9895 Рік тому +2

    முத்தப்பா உங்களை நான் நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி எடுத்த செல்பி தான் மிஸ் ஆயிடுச்சு😂😂😂

    • @kkktamilan
      @kkktamilan  Рік тому

      காணொளி பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும் நட்பூக்கள் அனைவருக்கும் KKK TAMILAN வலையொளி சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.

  • @sulthansun1823
    @sulthansun1823 Рік тому +11

    அண்ணா நாடகம் ரொம்ப பிடிக்கும் முத்தப்பா நாரதர் ஒரு வரம் வணங்குகின்றேன் உங்க சேனல் kkk மற்றும் Thangaraj சேனல்ல பார்த்து ரசிக்கிறோம் போட்டதைய போடுறீங்க இந்த வீடியோ 3 மே 2016ல் நீங்கதான் போட்டு இருக்கீங்க அதுவே இன்னும் திரும்ப திரும்ப போடுறீங்க பழசா!!!

    • @kkktamilan
      @kkktamilan  Рік тому +1

      தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி சகோ.,இந்த வீடியோவை தேடி பார்க்க இயலாததால் நண்பர்களின் விருப்பத்திற்க்காக மறுபடியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

    • @sulthansun1823
      @sulthansun1823 Рік тому

      நன்றி

    • @RajaRaja-tc7xg
      @RajaRaja-tc7xg Рік тому

      👍👍👍👍👍

    • @RajaRaja-tc7xg
      @RajaRaja-tc7xg Рік тому

      👌👌👌👌👌

  • @bala5395
    @bala5395 Рік тому +6

    நாடக உலகின் பிதாமகன் முத்தப்பா...

  • @alagarsamy1278
    @alagarsamy1278 Рік тому +1

    Miss you muthabbaa

  • @villagelifestyle5161
    @villagelifestyle5161 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.இருவரும்.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @muthuraja512
    @muthuraja512 Рік тому +2

    First view and first like

  • @veerakaruppu778
    @veerakaruppu778 Рік тому +3

    Muthappa narathar eanthea varudam earanthaar eppadi

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому +1

    வள்ளி சிறப்பான பேச்சு

  • @PeriyasamyP-yf4zn
    @PeriyasamyP-yf4zn Рік тому

    P.S.R

  • @ponnuponnu9370
    @ponnuponnu9370 Рік тому +1

    க்ஷ

  • @jackytvtn3164
    @jackytvtn3164 Рік тому +1

    Ppa

  • @ponnuponnu9370
    @ponnuponnu9370 Рік тому

    க்ஷ