Please pray...... Asir james Kandankuzhi Poothapandi Antharapuram p.o Nagercoil இவர் 11 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார் மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை எனக்கு பிறந்தது இல்லை dna test எடுக்கனும் என கூறுகிறார். மகளிர் காவல் முதல் sp கலெக்டர் உயர் போலிஸ் அதிகார்கள் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. 50 பவுன் நகை 5 லட்சம் பணம் விட்டு பொருட்கள் எடுத்து வைத்து உள்ளார். மதுரை கோட்டில் stay order வாங்கி வைத்து உள்ளார். ஆள் பிடி அரசியல் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை. அடுத்த திருமணம் சொந்ததுல பண்ண முயற்சிக்க தடுத்து media press தினத்தந்தி நாளிதழில் செய்தி வந்தது. நான் பார்க்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட படுக்க உனக்கு தகுதி உண்டா தாலியை கழற்றி விட்டு பேயிட்டே இரு என கூறுகிறார். ஒர் வக்கீல் எங்களிடம் பணம் பெற்று கொண்டு நகை பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர். 10 வருஷமாக கோட் கேஸ் என போராடி விட்டு இப்போது சும்மா இருக்கிறோம். அம்மா அப்பா எங்களுக்கு இல்லை. விரும்பி பெண் கேட்டு வந்தனர் அவர்கள் பேச்சை நம்பி விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்தோம். நீதி கேட்க அவர் ஊர் கண்டன்குழி போன போது விரட்டி அடித்தனர் காயத்துடன் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மனம் திருந்தி வர ஜெபியுங்கள் ஜயா கோட் கேஸ் வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கவும் ஜெபியுங்கள்...........
Thanks appa 🛐 Lord 🙏✝️🙏
Amen. May god bless u all... 🙏
Godblestòall
Please pray......
Asir james Kandankuzhi Poothapandi Antharapuram p.o Nagercoil
இவர் 11 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார் மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை எனக்கு பிறந்தது இல்லை dna test எடுக்கனும் என கூறுகிறார்.
மகளிர் காவல் முதல் sp கலெக்டர் உயர் போலிஸ் அதிகார்கள் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
50 பவுன் நகை 5 லட்சம் பணம் விட்டு பொருட்கள் எடுத்து வைத்து உள்ளார்.
மதுரை கோட்டில் stay order வாங்கி வைத்து உள்ளார்.
ஆள் பிடி அரசியல் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை.
அடுத்த திருமணம் சொந்ததுல பண்ண முயற்சிக்க தடுத்து media press தினத்தந்தி நாளிதழில் செய்தி வந்தது.
நான் பார்க்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட படுக்க உனக்கு தகுதி உண்டா தாலியை கழற்றி விட்டு பேயிட்டே இரு என கூறுகிறார்.
ஒர் வக்கீல் எங்களிடம் பணம் பெற்று கொண்டு நகை பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர்.
10 வருஷமாக கோட் கேஸ் என போராடி விட்டு இப்போது சும்மா இருக்கிறோம்.
அம்மா அப்பா எங்களுக்கு இல்லை.
விரும்பி பெண் கேட்டு வந்தனர் அவர்கள் பேச்சை நம்பி விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்தோம்.
நீதி கேட்க அவர் ஊர் கண்டன்குழி போன போது விரட்டி அடித்தனர் காயத்துடன் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
மனம் திருந்தி வர ஜெபியுங்கள் ஜயா கோட் கேஸ் வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கவும் ஜெபியுங்கள்...........
Amen
Amen
Amen