🔴Sollathigaram : சர்ச்சையைக் கிளப்பிய கட்சிக்கொடி - பரபரப்பைக் கிளப்பிய கொள்கைப்பாடல் | VIjay TVK

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Sollathigaram LIVE: சர்ச்சையைக் கிளப்பிய கட்சிக்கொடி - பரபரப்பைக் கிளப்பிய கொள்கைப்பாடல் - தவெக தலைவர் விஜய் யாருக்கு எதிரி? யாருக்கு நண்பன்?
    #Sollathigaram #tamilagavetrikazhagam #vijaypartyflag #vijay #TVK #vijaypoliticalparty #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 168

  • @raju.king1980
    @raju.king1980 22 дні тому +26

    பாலசந்தர் சார், சிறப்பாக எப்பவும் பேசுவார்.

    • @fana862
      @fana862 22 дні тому +3

      he is arivalaya adimai

    • @maniprabhu4949
      @maniprabhu4949 22 дні тому

      Writer association ku 1970s la Mk enna saitharn nu kothadimi balachandar solanum

    • @vineshchandran5986
      @vineshchandran5986 19 днів тому

      10 th standard vaagai pooo nu potiruk poyi paarunga appo govt ellam muttalkala

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 22 дні тому +9

    இந்த விவாதமே வெட்டி விவாதம். தேவையற்றது என்று நினைக்கிறேன். பிஜேபியின் ஊழல்களை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்ப இது பயன்படுமே தவிர வேறு எதற்கும் இது உதவாது. விஜய் ஆளுமை பண்புள்ள ஒரு தலைவராக முடியாது. அந்த அறிகுறியும் அவரிடத்தில் தென்படவில்லை. பிஜேபியின் ஒரு கிளையாகத்தான் இது செயல்படும் என்று நினைக்கிறேன்.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 22 дні тому +9

    சமூக நீதி சமத்துவம்
    சுதந்திரம் ஜனநாயகம்
    மதச்சார்பின்மை பெண்கள் உரிமை பாதுகாப்பு சிறுபான்மை
    மற்றும் விளிம்பு நிலையில் இருக்கும்
    மக்கள் பழங்குடி மக்கள்
    அவர்களுக்கான அதிகார
    பங்களிப்பு அனைத்தும்
    திமுக வுடன் கம்யூனிஸ்ட் விசிக மற்றும்
    மதிமுக உள்ளிட்ட கட்சி
    கூட்டணி ஆதரவோடு
    மூ க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சமத்துவஆட்சி தொடர்கிறது! விஜய்
    கட்சி கொள்கையும் அதே
    தான் ! மாற்று அரசியல் செய்ய விஜய் என்ன செய்யப் போகிறார்?

    • @geminivirat9065
      @geminivirat9065 22 дні тому +2

      @@RadhaRavi-bu8im
      புதிதாக ஹோட்டல் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி விட்டு பக்கத்து கடையில் மாவு வாங்கி பணியாரம் சுட்ட கதை தான்.

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 22 дні тому +16

    விஜய் ஒரு பெரிய நடிகர் என்ற அளவில் மட்டும் மக்களிடமிருந்து வாக்குகளை பெற முடியாது..தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல..

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 22 дні тому

      Correct fans ah nambinal Govinda

    • @kaskarthi4742
      @kaskarthi4742 18 днів тому +2

      Unaku eryithu pola...poi nalla nakku****

  • @karunakarunanithi5172
    @karunakarunanithi5172 22 дні тому +8

    இந்த நிகழ்ச்சியில் திரு கார்த்திகேயன்
    அவர்களுடைய கருத்தைவரவேற்கிறேன்

  • @daviddavid664
    @daviddavid664 22 дні тому +9

    திரு கார்த்திகேயன் சார் சொன்னது நல்ல கருத்து உங்க மூன்று பேர்களின் கருத்தையும் கண்டிப்பாக... கவனிப்பார்... த வெக தலைவர் விஜய் ❤❤❤💛💛💛

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 22 дні тому +3

    விஜய் பொறுமை காக்க வேண்டும்.தங்களை பயன்படுத்தி சில சீடர்கள் (அயோக்கியர்) கல்லாகட்டி பேரை கெடுத்து விடுவார்கள்.கவனம். சொல்லிக்கொடுத்தை கேட்டு சிறப்பாக நடித்தீர்கள்.பாடம் படிக்கவேண்டும் கசடற கற்க.வேண்டும் கற்றதை கொண்டு மக்களை நல்ல பாதைக்கு இட்டுச்செல்லவேண்டும்.உஷார்,உஷார், உஷார்....

  • @wahid1037
    @wahid1037 22 дні тому +4

    கிராமத்துல வாகமரம் உத்திரத்திர்கு உதவாதுஎன்பார்கள்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 22 дні тому +5

    நடிகர் விஜய் தமிழ்நாட்டிற்காக என்ன செய்தார் எத்தனை போராட்டம் நடத்தினார்

    • @somaravi934
      @somaravi934 22 дні тому

      Sivaji ganesan nilamai thaan kandipa

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 22 дні тому +11

    கூடிய கூட்டம் எல்லாரும் வாக்களித்த இருந்தால் வாழ்க்கை முழுவதும் கலைஞர் முதல்வா ராயிருப்பார் கோடிக்கணக்கான மக்கள் கொடியை பார்த்துள்ளார் கள் என்றால் இவர் என்ன பிரதமாராவா

    • @jaytg8961
      @jaytg8961 11 днів тому

      😂😂😂😂😂😂😂y😂😂😂y😂jy

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 22 дні тому +10

    தமிழ்த்தாயின் இழையமகனாம் கலைத்தாயின்மூத்தமகனாம் செவாலியே சிவாஜி கோடி புத்தகங்களுக்கு சமம் அவர் நிலை விஜயின் நிலை என்னவாகும்

    • @somaravi934
      @somaravi934 22 дні тому +3

      Vijay = sivaji ganesan , bakjaraj , t rajendar , ramarajan , karthik , vijayakanth , rajini , kamal , mansoor varisaiyil mattume idam peruvaar

    • @geminivirat9065
      @geminivirat9065 22 дні тому

      @@somaravi934 things are going like that only

  • @SoundarRaj-i5c
    @SoundarRaj-i5c 22 дні тому +8

    வெற்றி பெறாமலே வெற்றிக் கழகமா?என்னங்கடா இது சினிமாவா!

    • @svvishwa2
      @svvishwa2 22 дні тому

      Appo.. Dravida Munnetra Kazhagam na.. Dravidam tha thooki nirithitangla..😂😂😂
      Ennada Penathinkura 😂😂😂

    • @somaravi934
      @somaravi934 22 дні тому +2

      innumoru Sivaji ganesan

    • @PoovarasanArasan-r4s
      @PoovarasanArasan-r4s 22 дні тому

      😂😂😂

  • @raju.king1980
    @raju.king1980 22 дні тому +15

    DMK வும் ADMK இக்கும் மாற்றாக வரும் நீங்கள் என்ன கொள்கையோடு வருகிறீர்கள் என்பது தெரியவில்லை.

  • @parthibanr512
    @parthibanr512 22 дні тому +10

    மாநாட்டிற்கு பிறகு இவர்கள் விவாதத்தில் கலந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 22 дні тому

    பெரிய கட்சி தனித்து நிற்க பயப்படுகிறது ஆனால் தனித்து குறிப்பாக பணம் கொடுத்து வாக்கு வாங்காத கட்சி தமிழ்நாட்டுல் இருக்கிறதே சாதனை தான் வன்னி.......
    அதை நான் பெரிமைபாக நாதக பார்க்கிறேன் 💪💪💪

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 22 дні тому

    காணல் நீர். கனவு காணலாம். தவறில்லை.வெகுஜனம் ஆதரவு வேண்டும் . எளிதல்ல.

  • @mkhajar
    @mkhajar 22 дні тому +1

    சார், சினிமா காரண்ட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்! டீஸர், டிரைலரை தாண்டி!!!😂😂😂😂
    சினிமா வா அரசியலா என்ற புறியாற்றல் இல்லாதவரை!!!

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 22 дні тому +1

    Balachandran’s observations are really worth noting, Vijay not at all necessary at the present juncture 😂

  • @geminivirat9065
    @geminivirat9065 22 дні тому +6

    விஜய்யின் ரசிகர்கள் எல்லோரும் அவர் கட்சியில் சேர்வார்களா? தேர்தலில் அவருக்கே வாக்களிப்பார்களா?. சந்தேகமாக இருக்கிறது. நான் கூட அவர் ரசிகர் தான். ஆனால் அரசியல் என்று வந்தால்....?.

    • @johnamen-tx9qk
      @johnamen-tx9qk 22 дні тому

      சீமான் சீமான் சீமான்

    • @powerfulkf2806
      @powerfulkf2806 22 дні тому

      @@johnamen-tx9qk சைமனுக்கு விஜய் எவ்வளவோ மேல்.

  • @tamilvendanv9345
    @tamilvendanv9345 21 день тому +1

    திரு.விஜயால் இங்கே ஒரு ஆணியும் புடுங்க முடியாது காரணம் எல்லா நடிகர்களும் MGRராக முடியாது
    இது வரை தமிழ்நாட்டிற்கு நடிப்பை தவிர வேறு என்ன தந்தார்?

  • @chinnaswamychinnaswamy6689
    @chinnaswamychinnaswamy6689 22 дні тому +5

    Cinima fans are entirely different from policy followers.
    Even MGR was in politics and in public life for a long years before starting a separate party. Anyway I wish Mr.
    Vijay for a victory.

  • @stephenstephen6789
    @stephenstephen6789 22 дні тому +5

    நேரடியாக முதல்வர்தான்

    • @svvishwa2
      @svvishwa2 22 дні тому

      Seri thambi.. Unakku Soothu Yeriyudha..😂😂😂
      Mooditu Kelambu... illaya Vandhu Oombu 😂😂😂

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 22 дні тому +7

    விஜய் ஒரு ஆளுன்னு ஒரு விவாத நிகழ்ச்சி! வெட்கமா இல்லையா ஊடகத்திற்கு? பஜக வின் தயாரிப்பு தானே விஜய்!

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 22 дні тому

      Evanglaku vera velai. Natla evlonprechnai

  • @natarajanavadaiappan2525
    @natarajanavadaiappan2525 22 дні тому +2

    தேவையற்ற விவாதம் விஜய் கட்சி அவரது சினிமா ரசிகர்களுக்கு ஆனது பொது மக்களுக்கு ஆன கட்சி அல்ல

  • @PandianKandasamy
    @PandianKandasamy 22 дні тому +6

    Tvk 💥💥💥💥

  • @wahid1037
    @wahid1037 22 дні тому +1

    சிவாஜிபெறிய நடிகரா விஐய்யா?

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 22 дні тому +1

    Karthigai Selvan, pls don't waste your time with Whistle adicha kunjugal.

  • @wahid1037
    @wahid1037 22 дні тому +2

    புஸ்சிஆனந்யாருப்பா?

  • @babukanth6833
    @babukanth6833 22 дні тому +1

    சிறந்த பொழுதுபோக்கு உச்ச நடிகர் விஜய் அது மிகவும் உண்மை ஆனால் வெறும் சினிமா ரசிகர்கள் வைத்து அரசியல் செய்வது வெற்றி பெறாது சௌந்தர் சினிமாவில் வரும் வசனம் போலவே பேசுகிறார்

  • @manirathnamselvam6482
    @manirathnamselvam6482 22 дні тому +1

    ராகுல் காந்தி...உங்களது பேச்சு சிறப்பு...மிக சிறப்பு

  • @vasanthim2531
    @vasanthim2531 22 дні тому +1

    Ethu ku Vijay ku yella tv channelum kevi kalam vaithu periya alakka parkuringa nu therila.

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 22 дні тому +3

    வேஸ்ட் TVK 🚩🚩🚩🚩

  • @srahavens2557
    @srahavens2557 22 дні тому +3

    வன்னி க்கு சீமான் சீமான் மட்டும் தான் !
    பாவம் யா நீ !

  • @herbie898poland
    @herbie898poland 22 дні тому

    Neenga vivatham panni enna panna poringha neega romba kavalai paduringha super

  • @s.karunanidhis.karunanidhi4146
    @s.karunanidhis.karunanidhi4146 22 дні тому +2

    ஜானகி அனி ஜெயலலிதா அனி என்று இருந்தபோது தான் ஜெயலலிதா சின்னம் சேவல் ஜானகி சின்னம் இரட்டை புறா அரைவேக்காடு செளந்தர் ராஜா தெரியவில்லை

  • @sathyaaro5215
    @sathyaaro5215 22 дні тому

    Thalapathy ❤ TVK❤❤

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 22 дні тому

    Kadasi varaikum vijay pesa matar

  • @Anusha0801
    @Anusha0801 22 дні тому +3

    NTK தம்பீகளை பார்த்து பார்த்து த.வெ.க ராகுல் காந்தியை பார்க்கும் போது ஆர்ச்சர்யமா இருக்கு.. அமைதியானவரா இருக்காரே..

  • @msd8153
    @msd8153 22 дні тому +1

    One side is going

  • @anandhakumar2746
    @anandhakumar2746 22 дні тому

    எழ்ச்சி தமிழர் நல்ல அரசியல் தலைவர் அவர் அடிமட்ட மக்களின் வாழ்க்கை நிலை புரிந்தவர்
    இவரிடம் எனக்கு பிடித்த தலைவர் தொல் திருமாவளவன் மக்கள் தெளிவாக தோழர் திருமாவளவன் பார்க்க வேண்டும் நல்ல மனிதர்

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 22 дні тому

    Tell this in Maharashtra Karnataka Andhra that all are Marathi, kannadiga Telugu. See what you will get

  • @prethiviraj.j382
    @prethiviraj.j382 22 дні тому +1

    Yenda dmk song podran udhainithi udahainithi nu😅

  • @wahid1037
    @wahid1037 22 дні тому +3

    சாம்பாரில் கருவாடுபோட்டதுபோல்இருக்கு

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 22 дні тому

    Enda, ippothan kulandainna, oru kulandai 2 madhathil nadandhuduma? Apram epdi 1.5 varudathail epdi electionil potti poda mudiyuma? 😊

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 22 дні тому

    ஊடகஙகள் செப். 17 வரைக்கும் இதை வைத்தேஓட்டுங்கள்.

  • @ibusara100
    @ibusara100 22 дні тому

    An IAS (retired) officer shouldn't be one sided that too a corrupt party DMK is not worth mentioning for social justice but he is continuously supporting dmk means he can directly participate any debate as DMK representative...He never studied MGR properly...Because of his fame and actions even JAYALALITHA, EPS continued AIADMK governments till today they are formidable force. Once all divided forces of AIADMK joined together then without MGR & JAYALALITHA also they have the capacity to clinch power in 2026 election...He is blindly supporting dmk that too this period their governance is shabby and underperformed..

  • @user-qc3no2hd6f
    @user-qc3no2hd6f 22 дні тому +5

    T V K 👌👌👌👌👌

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 22 дні тому +2

    Samooga நீதி என்னும் கொள்கை எல்லா கட்சிக்கும் பொதுவான ஒன்று..யாரும் pattern right கொண்டாட முடியாது

  • @ParasuRaman-p5o
    @ParasuRaman-p5o 22 дні тому

    All not good

  • @prethiviraj.j382
    @prethiviraj.j382 22 дні тому +1

    Kalla thanam konda ....😅

  • @govindarajanv2665
    @govindarajanv2665 22 дні тому

    An actor prod icing afim

  • @Adharsh6
    @Adharsh6 22 дні тому +1

    Hello Karthikeyan
    Inga verum. Policy tha irruku... Basics irruka?
    Food cloth shelter
    Enga ponalum lancham lancham nala thani ila...

  • @ganesh8892
    @ganesh8892 22 дні тому +2

    TVK mass

  • @govindarajanv2665
    @govindarajanv2665 22 дні тому

    An actor producing a film, whether it is a flab or box office hit,people will decide it

  • @sirajudeensiraj5972
    @sirajudeensiraj5972 22 дні тому

    நேரம் வீண்

  • @GowthamGowtham-po1tf
    @GowthamGowtham-po1tf 21 день тому

    Only promo cinema tecnic

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu 22 дні тому +1

    தவக்களை கட்சி சார்பாக இரண்டு ஆகச்சிறந்த அரசியல்அறிவற்ற இருநபர்களை அனுப்பி பொதுவெளியில் இன்று அம்பலப்பட்டு போயுள்ளார் விஜய்.

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 22 дні тому +1

    தமிழக வெற்றி கழகம் 💥

  • @wahid1037
    @wahid1037 22 дні тому

    வாகைப்பூ வாகைசந்திரசேகர்

  • @alanabrahamd
    @alanabrahamd 22 дні тому +1

    Dravidian and sanghis side pogama iruntha seri.

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 22 дні тому +2

    கட்சிக்கொடி அறிமுகப்படுத்திய உடனே அதற்கு உண்டான விளக்கத்தை அப்பவே சொல்லணும் என்று தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறார்களா

  • @FeastandFlicks07
    @FeastandFlicks07 22 дні тому

    KSRTC FLAG

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 22 дні тому +1

    விஜய் பிரிக்கும் ஓட்டு 😢 சீமான்
    விசிக

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 22 дні тому

    I’m disappointed abt IAS sir, trying to discourage new leader; one point he asked for Vijay to talk abt cinema field. But from his supporting party people is big part of cinema and in place of fixing issues… but how many times they did it. But Sir is very expert 😂 and giving tough to new politicians… I appreciate the new guys defending him with very cautious 🎉❤

    • @Sk43072
      @Sk43072 22 дні тому

      If u are owning a company and u want to recruit CEO than u will bring fresher or experience guy? Fresher will be required in what level?
      Vijay is fresher in politics and knows very less about laws and constitution so inorder to provide more help to people, he will drag down as he doesn't know how buerocracy works etc etc.
      He has to study politics and then come as leader.
      If u say Anna came to power than he had his say in all political matters from long time and then he had to wait for two elections to come to power.

    • @vasanthkombaiah5274
      @vasanthkombaiah5274 22 дні тому

      @@Sk43072 that’s true ! We can’t expect anyone come directly to cm post without field level experience.. also he has followers who are in field work already many years in social services (may not be in political) and everyone one of us here knows politics (may be not expert in tricking others 😊) ; but we can’t say he is not the eligible person to lead the party… let him come and let’s do his part to people… vote politics at first step won’t work…

    • @vasanthkombaiah5274
      @vasanthkombaiah5274 22 дні тому

      @@Sk43072 and I would suggest not compare this with selecting ceo for corporate company. We are not owners we are just part of the company and everyone have equal rights and responsibilities… if many people thinks abt current politics is not good / as expected, they should look for new leaders … this always happens can’t resist for long …

    • @Sk43072
      @Sk43072 22 дні тому

      @@vasanthkombaiah5274
      As of now he is ineligible and may be later he becomes eligible.
      I think he willnot be cm in first or second election or unless untill he talks on every people issues.
      Even if u think of doing good to people buerocracy or courts or union govt or opposite lobbies will not allow you to do so leadership quality is how he do good with these difficulties.

    • @vasanthkombaiah5274
      @vasanthkombaiah5274 22 дні тому

      @@Sk43072 you can count 2 digits … we can do good for people even without power…

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 22 дні тому +1

    Sangi Vijay

  • @daviddavid664
    @daviddavid664 22 дні тому +1

    சினிமா நடிகர்களும் மனிதர்கள்தான்... மனிதர்கள் எல்லோரும் மற்றவர்களிடம் இருந்து தான் ரிப்ளக்ட் பண்றோம் திரு பாலச்சந்தர் சார்...

  • @pandimuthu5658
    @pandimuthu5658 22 дні тому

    Yarum eluthi kodukkala

  • @krishnamoorthyramasamy6940
    @krishnamoorthyramasamy6940 22 дні тому

    Half kilo boondi quarter kilo halwa, half kilo jangiri half kilo badhusa ellam kalandhu quarter kilo.

  • @srmadab
    @srmadab 20 днів тому +1

    DMK UPIs patharanga!

  • @mkhajar
    @mkhajar 22 дні тому

    கொடி ல திமுக, அதிமுக இடையில் பந்தாக உருலப்போரென்னு சொல்ல வருதோ!😂😂😂😂

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 22 дні тому

    Cos of these kind of Christians only Modi survives.

  • @RajKumar-qf9bl
    @RajKumar-qf9bl 22 дні тому

    0

  • @daviddavid664
    @daviddavid664 22 дні тому +1

    ❤❤❤ வெற்றி நிச்சயம் 💛💛💛

  • @NM-fc8vu
    @NM-fc8vu 22 дні тому

    Vijay will fail miserably. Let him spend some of the money he has earned

  • @thirup1146
    @thirup1146 22 дні тому +1

    நடிகர்கள்அரசயலுக்குவரகூடாதுஎன்றுசொல்லும்திருபாலசந்தர்அவர்கள்உதயநிதிஅமைச்சரானதைபற்றிகருத்துசொல்வாரா?

  • @surname2092
    @surname2092 22 дні тому

    Rajiv gandhi when ex ias speak I see ur body language that u don't know anything only by putting milk and poster

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 22 дні тому

    Useless people, Ignore him. A Lot of things happenings in our country. Concentrate on Sebi, Sexual assaults n Rapes. They don't know what is politics? Anyhow, some people can live by eating Vijay's money. Vijay also can get benefits in the tax wise.

  • @PandiyarajBalakrishnan
    @PandiyarajBalakrishnan 22 дні тому

    Yen da ethuku yen evalo pesuringa

  • @bdaniel4775
    @bdaniel4775 22 дні тому

    Out of 68 movies, how many movies has good stories? Sowdar, pls tell me how of money donated to Wynad disasrer. Despite of Vijay has more fans in Kerala?

  • @ChandraSekar-z8p
    @ChandraSekar-z8p 22 дні тому +2

    நீங்க நினைக்கும் போதெல்லாம் சொல்ல முடியாது அவருக்கு எதை எப்ப சொல்லனும் னு தெறியும் அப்ப சொல்வார் அது வரைக்கும் பொறுக்க முடியாது ஒருவர் மக்களுக்கு நல்லது செய்யனும்னு வரார் அதை வரவேறுங்கள் அதை விட்டு அதை பேசல இதை பேசல னு சொல்லி குறை சொல்லாதீர்கள் இந்த ஷோ நடத்துறதே உங்க டிவி சேனல் பணம் சம்பாறிக்க தானே

  • @manikkawasakarmohanakumar1540
    @manikkawasakarmohanakumar1540 22 дні тому

    Veddipech pesum ved.diyankal

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 22 дні тому +3

    Diravidam என்ற வார்த்தை இல்லாத கட்சி..தேசிய கட்சி மீது நம்பிக்கை வைத்து விஜய் கட்சி களம் காண உள்ளது???

  • @Kalugoo
    @Kalugoo 22 дні тому +1

    Cinematic mannerisms of soundar is too irritating, useless fellow doesn't make his points clear.

  • @gunasekaran396
    @gunasekaran396 22 дні тому +1

    ஜோசப் பிடம் மாட்டிக்கிட்டு தமிழன் செத்தாண்டா😂

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y 22 дні тому

    நாம் தமிழர்

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 22 дні тому +1

    VIJAY,ADMK AND SANGI SEEMAN -HA-HA-HA-

    • @alanabrahamd
      @alanabrahamd 22 дні тому +1

      Anyway we dont want corruption dmk in tamilnadu

  • @rajavarsharajavarsha1205
    @rajavarsharajavarsha1205 22 дні тому

    வெளிநாட்டு car tax கட்ட முடியல தமிழ் நாட்டை காப்பதற்காக வர போரானா முதல்ல சரியான வருமான வரி கட்டசொல்லு

  • @surname2092
    @surname2092 22 дні тому

    Vanni unnoda Palan perum bakiyam please support this vijay same to vijayakanth and how u people support stalin I 2008

  • @sujithandrew4417
    @sujithandrew4417 22 дні тому

    News 18 channel name to arrivalayam channel nu vaiga da

  • @palanivelp8484
    @palanivelp8484 22 дні тому

    Mr.balachandar tn maaklauku first nallathu nadakatum

  • @kannan6165
    @kannan6165 22 дні тому

    அண்ணா, MGR, விஜய். இதுதான் மூன்றெழுத்து இரகசியம்.

  • @srmadab
    @srmadab 20 днів тому +1

    Ivan ellam oru ritired IAS am!

  • @josephlessly6639
    @josephlessly6639 22 дні тому

    பாலசந்திரன் dmk party

  • @ibman2003
    @ibman2003 22 дні тому +2

    Yaendaa sounder raja 68 padangalhin kathaiyai kaettathaal 1000 book padiththatharkku samamaa? Evano voruvan 100 book padithaal vijay padiththathaaga arththamaa..? Unnai pola muttalhgalhai vaiththu katchi thodanki nadaththavaa... velhangum.karthikeyan siriththathai kavanidaa..

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq 22 дні тому

    1💯💯💯💯💯💯👎👎👎👎🤡🤡🤦🤦🤦

  • @Adharsh6
    @Adharsh6 22 дні тому

    Hello karthikeya
    Neega vela. Seru pothu ivalo kelvi ketrukiya... Kandipa 2026 la vara matanga nu avangaluku theriyom but they want to do something different.
    Vijaykanth vitutom kandipa oru chance kudipom. Nee elam oru journalist nu unaku elam comment podran..
    Road la malam irruku athu apadiye vita kannji poirum avolotha

  • @jabarulla9744
    @jabarulla9744 22 дні тому

    மக்களிடம் பல உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்

  • @kannankavi7402
    @kannankavi7402 22 дні тому +1

    யாரு புஸ்லி சொல்வதை மட்டும் தான் கேட்கிறார் வெட்டி கழக தலைவர்

  • @powerfulkf2806
    @powerfulkf2806 22 дні тому

    அணிலுக்கு அதெல்லாம் தெரியாது, நான் முதல்வர் நாற்காலியில் உட்காரனும் அவ்வளவு தான். வேற ஒரு அறிவும் அவனுக்கு கிடையாது. எளிமையா சொல்லனும்னா சினிமாவை தவிர எதுவும் தெரியாத தற்குறி.
    வந்துருந்த இந்த ரெண்டு ஜோக்கருங்க அறிவு தான் அணிலுக்கும்.

  • @saravanamg7593
    @saravanamg7593 22 дні тому

    Chinna pasanga cenema Pola paranunga.