இந்த சிறு வயதில் ஏன் சீமானுடன் ?| யார் இந்த பேரறிவாளன் | Perarivalan | Himlar | Thadam |

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 215

  • @thangamariyapan5497
    @thangamariyapan5497 2 дні тому +73

    மகன்கள் ஹிம்லர் பேரறிவாளன் இருவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கமும்

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 дні тому +75

    சீமான்தம்பிகள் வீரன்டா❤

  • @ShanmugamKamaraj-h6z
    @ShanmugamKamaraj-h6z 2 дні тому +50

    ரென்டு தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 2 дні тому +57

    பேரறிவாளன் தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @nanthathiru2396
    @nanthathiru2396 2 дні тому +18

    வயதில்இளமையும் எண்ணத்தில் பேச்சில் முதிர்ச்சியும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @velkutty4640
    @velkutty4640 2 дні тому +46

    சிறப்பு மக்களே ....வழமோடு வாழ வாழ்த்துக்கள் ....

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 2 дні тому +35

    வாழ்த்துக்கள் தம்பிகள் இருவருக்கும் .

  • @devasahayam9479
    @devasahayam9479 2 дні тому +36

    நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 2 дні тому +37

    அருமையான தமிழ்பற்று இது போன்று செயல்பட்டால் தமிழர்களை யாராலும் வெல்லமுடியாது

  • @KaranPrabhakaran-j4b
    @KaranPrabhakaran-j4b 2 дні тому +40

    மகன் பேரறிவாளன் பேரழகன்❤

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 дні тому +5

    இந்த சிறிய வயதிலே இரண்டு தம்பிகளின் அறிவையும் திறமையையும் பார்க்கும்போது தமிழனாக பெருமைப்படுகின்றேன் 👍 நல்ல தந்தை மகனை சரியாக வழிநடத்தியுள்ளார்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +46

    அடப்பாவி,,,இப்பவும் உன்னை மாணவன் என்கிறேனே,,,,,இருவருடைய கலகலப்பான சிரிப்பும் பேச்சும் அழகு,,அழகு,,அடேய் தம்பி கிம்லரே நீ கூட சின்னப்பையன் தான்டா,,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,,,,,,,சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏

  • @kalidoss707
    @kalidoss707 2 дні тому +13

    அருமை அருமை ஹிம்லர் அண்ணா 👏
    பேரறிவாளனைப்பற்றி தேவைப்பட்ட அறிமுக காணொளி 👏

  • @krishnasamy5743
    @krishnasamy5743 2 дні тому +20

    தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉❤.
    சிறப்பான முறையில் அமைந்த இந்த சந்திப்பு, அருமை🎉❤.
    நன்றிகள், வாழ்க நலமுடன் & வளமுடன் 🎉❤

  • @AmuthanA-ph9ri
    @AmuthanA-ph9ri 2 дні тому +24

    தம்பி.என்வாழ்த்துக்கள்

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v 2 дні тому +31

    அருமை உறவே மகிழ்ச்சி எப்பொழுதும் சந்திப்போம் என்று தெரியவில்லை உறவே

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 дні тому +16

    வாழ்த்துக்கள் சொந்தங்களே

  • @ajayakumar624
    @ajayakumar624 2 дні тому +18

    இரண்டு தம்பிகளும் அறிவும் ஆற்றலும் சிறந்தவர்கள் தம்பி கிம்லர்நம்ம மாவட்டத்தில் உள்ளவர் தம்பி பேரறிவாளன் நம்ம விருதுதினர்அவரை அதிகமாக வாழ்த்துகிறேன்

  • @annamdasan9007
    @annamdasan9007 2 дні тому +7

    இரண்டு தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @paulrajkrishnan6759
    @paulrajkrishnan6759 2 дні тому +13

    தம்பிகள் இருவருக்கும் எண் வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கட்சி சென்னை பல்லாவரம் சட்ட மன்றதொகுதி

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 2 дні тому +4

    ❤சிறிது சிறிதாக தமிழ் தேசியத்தை கட்டியெழுப்புவோம்🎉

  • @k.maniyanchennai8319
    @k.maniyanchennai8319 2 дні тому +22

    சிறப்பு, நல்ல‌தெளிவு..... வாழ்த்துக்கள்...!

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 2 дні тому +12

    தம்பி திமுக துண்டை போட்டு கொண்டு பேசிய காணொளி சிறப்பு... உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @DavidC-f7x
    @DavidC-f7x 2 дні тому +10

    மிக சிறப்பு ஹிம்லர் பேரறிவாளன் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 2 дні тому +14

    இருவர்க்கும் வாழ்த்துகள் !
    உங்களைப் போன்ற மானத் தமிழ் பிள்ளைகள் தான் எங்கள் சொத்து
    விடுதலைக்குயில் வலையொளியையும் தவறாமல் பார்ப்பேன்
    இப்படியே மானத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை சீமானின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்❤❤❤❤❤❤❤👍

  • @justindiraviam683
    @justindiraviam683 2 дні тому +15

    தம்பி ஹிம்ளர் மற்றும் பேரறிவாளன், இருவரையும் சந்திப்பதில் மிக்க மகிழச்சி.
    தம்பி பேரறிவாளன், மைக் சின்னத்தை அறிமுகம் செய்த போது நடனம் வழி அறிமுகம் செய்தது ரொம்ப அருமையாக இருந்தது.
    செம dance. Your team boys did well. I loved it very much. 🙏🙏🙏

  • @தமிழ்வாழ்க-ச3ச

    நல்ல கொள்கையாளர்கள்❤

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    எனக்கு பிடித்த போராளி பேரறிவாளன் 🙏🙏🙏🙏 எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @SenguttuvanS-en2xm
    @SenguttuvanS-en2xm 2 дні тому +15

    சிறப்பு தம்பிகள் இருவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ....

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 2 дні тому +23

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்

  • @kandavadivelm1245
    @kandavadivelm1245 2 дні тому +6

    தம்பியின் விளக்கம் மிகவும் அருமை.

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 дні тому +16

    சிறப்பு❤

  • @DeviSunder-g3u
    @DeviSunder-g3u 2 дні тому +10

    மிக்கமகிழ்ச்சிபா.அன்பு‌.தம்பிகளுக்கு💐🙏🙌

  • @SenguttuvanS-en2xm
    @SenguttuvanS-en2xm 2 дні тому +13

    மனிதா ஏதேனும் செய் செத்து மடிவதற்குள் நாம் தன்னலம் கருதியே தரு ஒன்று வளர்த்தாலும் அது பிறர் நலம் காக்க பிரசவிக்கும் காற்றை போல். .......இருவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ....

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 дні тому +12

    சிறப்பு 🎉🎉🎉🎉

  • @maintk2026
    @maintk2026 2 дні тому +5

    .சல்யூட் ❤ சகோதர ❤
    நாம்தமிழர் சேவை தமிழர்களுக்கு தேவை ❤ நாம்தமிழர் 2026 🎉

  • @m.chellakkannu3809
    @m.chellakkannu3809 2 дні тому +3

    தம்பிகள் இருவரும் வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் ; வாழ்க தமிழ் வெல்க நாம் தமிழர்

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 дні тому +12

    அருமை❤

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 2 дні тому +5

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 2 дні тому +9

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 2 дні тому +3

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @yogayoga8136
    @yogayoga8136 2 дні тому +3

    இருவரையும் வாழ்த்த வார்த்தையில்லை - மிக மகிழ்ச்சியும் பெருமையாயுமிருக்கப்பா - வாழ்த்துக்கள் பலகோடி மேலும் உயர்ந்து உச்சத்தை தொட நா த க ஆட்ச்சி 2026 நிச்சியம் 🌺🌺💜🙏🐯🐅💯 அதில் உங்கள் போன்ற பிள்ளைகளின் அயராத உழைப்பு தொடரட்டும்.
    உரித்தாகட்டும் 🙏🐯🐯🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅 நன்றி

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 2 дні тому +14

    அருமை தம்பிகளா 👌🏿👌🏿👌🏿

  • @katharmeeran
    @katharmeeran 2 дні тому +24

    ❤❤❤❤❤ தம்பிகள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர்

  • @thagaioli6708
    @thagaioli6708 2 дні тому +10

    சிறப்பு போட்டி இருக்கனும் 👍👍👍

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw День тому +2

    இரண்டு மகன்கள்❤❤❤❤❤❤❤

  • @Devilhayato-r5s
    @Devilhayato-r5s 2 дні тому +2

    கொடுத்து வச்சவன்டா தம்பி அறிவு. நாங்கள் எல்லாம் ஏண்டா கல்யாணம் பண்ணுணோம்னு இருக்குடா... புரட்சி பாதை தொடர வாழ்த்துக்கள்...

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 2 дні тому +10

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @சேவகன்செந்தில்

    உங்கள் இருவரின் காணொளி மிக சிறப்பாக உள்ளது அருமை வாழ்த்துக்கள்

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 2 дні тому +11

    NTK 🎉🎉🎉❤❤❤❤

  • @Dharmarasu882
    @Dharmarasu882 2 дні тому +3

    தம்பி ...பயமறியாதவன் ❤🐯💪

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 дні тому +5

    வாழ்த்துக்கள்😍💪🏽

  • @thayaharansangaran120
    @thayaharansangaran120 2 дні тому +9

    Super 👌 Brothers 👏

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 2 дні тому +10

    ❤❤❤namtamilar😢😢

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 дні тому +8

    Ntk❤

  • @letstalk241
    @letstalk241 2 дні тому +5

    Thambi yin pechu sirappu, thiramayana thambi, vaalthukkal 🎉🎉🎉

  • @Painthamil28
    @Painthamil28 2 дні тому +1

    நன்றி. நாம் தமிழர்

  • @jayganesh6902
    @jayganesh6902 2 дні тому +1

    தம்பிகளா ❤❤❤❤❤❤
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BoseDeepak-d4g
    @BoseDeepak-d4g День тому +1

    நாம்தமிழர் ❤❤❤❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 дні тому +8

    Ntk

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 День тому

    மிக மிக சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள்.
    இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.

  • @eelam6164
    @eelam6164 2 дні тому +1

    Congratulations Perarivalan, 👍👏
    Thanks Himlar (video, Conversation) ❤️

  • @muthusamyk5426
    @muthusamyk5426 2 дні тому

    அய்யா வணக்கம்.🙏🙏
    அன்பு மகன் திரு. ஹிம்லர் பேசு என் மனதை கவர்ந்தது .உங்கள் பணி மேலும் வளர்கா நன்றி. 🙏🙏

  • @dinesha5761
    @dinesha5761 2 дні тому +6

    Tanks bro I am with you, don't worry we are with you

  • @k.gautham246
    @k.gautham246 2 дні тому +1

    முரட்டு உ.பி முத்துவேல் என்று போடும் காணொளி சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துக்கள் பேரறிவாளன்💐

  • @Prakash_Dorairaj
    @Prakash_Dorairaj 2 дні тому +1

    Vazthukal Thambigala

  • @SenguttuvanS-en2xm
    @SenguttuvanS-en2xm 2 дні тому +3

    நீ எதுவாக நினைத்தாலும் அது ஆவாய் அதுவாகும் வரையில் நீ அது ஆவாய் பொதுவாக சொல்கின்றேன் அமுதாவாய் அமுதாகும் வரையில் நீ அது ஆவாய் .......

  • @koselamahendran8578
    @koselamahendran8578 23 години тому +1

    எங்கள் குட்டி புலி வாழ்துக்கள் தம்பி❤❤❤❤

  • @kathiresanramu9650
    @kathiresanramu9650 2 дні тому +1

    இருவருக்கும் நல்வாழ்த்துகள்

  • @letstalk241
    @letstalk241 2 дні тому +3

    Yethikalaththin entha makkalukkana sirantha thalaivar nee thambi❤❤❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 дні тому +8

    ❤❤❤❤

  • @vijaywaran
    @vijaywaran 2 дні тому

    அருமையாடா தம்பி கனாடா வாழ் நாம் தமிழர் ஆதரவாளன்

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 День тому

    வாழ்த்துக்கள் தம்பி பேரறிவாளன். இன்னும் கூட அப்பாவித்தனம் இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியலை அதிகாரத்திற்கு கொண்டு வர முடியும் உங்களைப் போன்ற இளைஞர்களால்.

  • @samengsam4959
    @samengsam4959 2 дні тому +1

    Both are very hardworking field worker of NTK. 👍🏻👍🏻👍🏻

  • @jak4728
    @jak4728 2 дні тому

    அருமை❤️❤️❤️வாழ்த்துக்கள் ❤️💞

  • @josemartin8345
    @josemartin8345 2 дні тому +1

    I love seeman and good discussion 💐🎙️🎙️🎙️🎙️

  • @Sundarin8du
    @Sundarin8du День тому +1

    😅🤗 அச்சோ அழகு அண்ணன்கள்☺️....❤️

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 2 дні тому

    வணக்கம்
    அச்சமற்ற சகோதரா... வாழ்த்துக்கள்
    நாடிழந்ததமிழன்

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o 2 дні тому

    ஒரு ஆங்கில வார்த்தை இல்லை சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்டா

  • @NagalingamNagaligam
    @NagalingamNagaligam 2 дні тому +1

    பேரறிவாளன்
    பேரறிவு ஆளன்.

  • @nathanganesan7202
    @nathanganesan7202 2 дні тому

    மகத்தான போராளி.
    நான் ஆடு மேய்க்கம் காணொளியில் இருந்து
    உ ற்று நோக்குகிறேன்
    எப்போதும் விடுதலை உணர்வோடு போராடு
    வாழ்த்துக்கள் ❤

  • @justindasan5778
    @justindasan5778 2 дні тому +4

    NTK valtukal ❤🎉❤🎉

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 2 дні тому

    Hi
    Thambigalukku vaazhthukkal.
    👍🙏👍🙏👍🙏

  • @svelu-eq9bt
    @svelu-eq9bt День тому

    தம்பி. என். வாழ்த்துக்கள். நாம். தமிழ்ர்❤❤❤❤❤

  • @Kajetan2
    @Kajetan2 2 дні тому

    வாழ்க வளர்க தம்பி

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 День тому

    தம்பிஇருவரும்வாழ்கபல்லாண்டு❤❤❤❤❤

  • @reportertodaytv
    @reportertodaytv 2 дні тому +1

    சிறப்பு

  • @சேவகன்செந்தில்

    மொரட்டு உபி முத்துவேல் சிறப்பு சிறப்பு சிரிப்பு தாங்க முடியல தம்பி

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 дні тому +2

  • @PrameelaEbenezer
    @PrameelaEbenezer 2 дні тому

    மிகவும் அருமை ஆழமான புரிதல்.

  • @speedbraker2334
    @speedbraker2334 День тому

    இரண்டு தம்பிகளுக்கும்.வாழ்த்துக்கள்

  • @ashokkumark9529
    @ashokkumark9529 2 дні тому +2

    Ntk💪

  • @vashanche4729
    @vashanche4729 2 дні тому

    அருமை சகோதரர் 🔥🔥🔥

  • @SenthilKumar-mq7gw
    @SenthilKumar-mq7gw 2 дні тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தம்பி

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 2 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ஆனந்த்.6690
    @ஆனந்த்.6690 2 дні тому

    தம்பி வாழ்த்துகள்❤❤❤

  • @dinesha5761
    @dinesha5761 2 дні тому +2

    Tanks hilmer

  • @d0nka
    @d0nka 2 дні тому

    அண்ணன்கள் இருவரும் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 2 дні тому +2

    ❤❤❤ NTK ok s

  • @josemartin8345
    @josemartin8345 2 дні тому +1

    NTK 💐🎙️🎙️🎙️🎙️💐💐💐