வந்தாச்சு புது ரீசார்ஜ் பிளான்! இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லே இருந்துருக்கலாம்! |

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ •

  • @YogeshAnanda
    @YogeshAnanda День тому +32

    BSNL ஒழுங்காக நல்லபடியாக நெட்ஒர்க்கையும் அழைப்புகளையும் செய்துகொடுத்தால் யாரும் Jio Airtel VI போன்ற கொள்ளைக்காரர்களின் பக்கம் போயிருக்கமாட்டார்கள்

    • @AKK13787
      @AKK13787 День тому +2

      Yes

    • @user-ii3lk4wi3j
      @user-ii3lk4wi3j 17 годин тому

      True

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 8 годин тому

      BSNL is working for private telecom company profit. it's not respecting Indians requirement. public should agitate, and then see the result. Unless other wise bsnl not change.tstas 1p/2sec is only the best. Jaihind

    • @airtelhutch1118
      @airtelhutch1118 4 години тому

      Srilanka best

  • @sasu9461
    @sasu9461 День тому +6

    இது 100 சதவீதம் உண்மை. இது குறித்து Trai இடம் எப்படி புகார் செய்வது என்று யாருக்கும் தெரியாது, அவர்களும் இந்த ஏமாற்று வேலையை புரிந்து கொள்ள வெகு நாட்களாகும். 100 sms கூட யாரும் செய்வதில்லை. 300 ... 1000... 3600 என வாரி வழங்கு கின்றனர். Voice call மட்டும் இருந்தால் போதும். Sms மற்றும் பிற சேவைகள் பணம் செலுத்தி பெறலாம்.

  • @sheikmohideen399
    @sheikmohideen399 Годину тому

    பகல் கௌள்ளை.. நாங்கள் கூட அதிசயப்பட்டோம். HOW SURPRISE TRAI STANDING WITH COMMON MAN.. NEVER NEVER NEVER

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc День тому +1

    Sister சொல்வது முற்றிலும் உண்மை. அப்படி குறையும் . இப்படி குறையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது மறுபடியும் கட்டண கொள்ளை தான்.

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 7 годин тому +1

    மக்களுக்கு சேவை பண்றது நடக்குற காரியமா என்னா.... அப்புறம் எப்படி ஆடம்பரமான கல்யாணம் பணாணமுடியும். உங்களுக்கு சேவை பண்ணா...... சிம்பிளா அம்பானி கோயில்ல வச்சி கல்யாணம் முடிச்சிருப்பாருல்ல😮.... பணம் சுரண்டும் யுகம் தாயி😢10. 20..ரீசாரீஜ் சுரண்டும் காலம் மலை ஏறி போச்சி😮

  • @TamilJeeva171
    @TamilJeeva171 День тому +2

    ஏர்டெல்லில் 199ரீசார்ஜ் செய்தால் 2 ஜிபி டேட்டா அன்லிமிடெட் கால் 28 நாள் கிடைத்தது இப்போது 2ஜிபி எடுத்துவிட்டார்கள் கூடுதலாக ₹50 உயர்த்திவிட்டு தினம் 2 ஜிபி டேட்டா என்று அறிவிக்கிறார்கள் ட்ராய் வாயைத் திறக்காமல் இருந்தாலே நல்லது போல் தெரிகிறது

  • @YOHANYACOOKING
    @YOHANYACOOKING День тому +5

    அந்த கம்பெனி கிட்டயும் லஞ்சம் வாங்கி இருப்பாங்க அதான் அவங்க பக்கம் பேசுறாங்க

  • @Ajirev9192
    @Ajirev9192 День тому +4

    Correct

  • @somashekarbv1967
    @somashekarbv1967 День тому +2

    Sir, TRAI officer's collected sufficient bribe from telecom providers and this amount sent to ruling party of central govt. So TRAI cannot ask any questions of new plan.

  • @mjohnsonrajkumar5714
    @mjohnsonrajkumar5714 День тому

    Really true... My mind voice as u said in the video... Thx Madam

  • @mvinoth137
    @mvinoth137 День тому +2

    corporate is always corporate.......😥

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j 17 годин тому

    New company enter ana than rate kuraiyum ( competition irukkanum)

  • @sricharcoalworks
    @sricharcoalworks 20 годин тому +1

    BSNL thooki vidu
    BE degree diploma velaiku edu
    Automatic eran
    ngidum vilai
    But potti vangiyachu 😢😅😂😂
    Net ilama vazhnthu pazhagha vaendiyadhudan😊😢

  • @dhayalanr221
    @dhayalanr221 37 хвилин тому

    இது எப்போது நடைமுறையில் வரும், அண்ட்ராய்டு போன் இந்த திட்டங்களை பெற முடியுமா?

  • @MadasamyK-vs4kx
    @MadasamyK-vs4kx День тому +2

    எனக்கும் அப்படித்தான் தோணுச்சு

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 День тому +3

    எவ்வளவு துப்பினாலும்
    திருந்தமாட்டார்கள்.

  • @2tipschennalindia642
    @2tipschennalindia642 День тому +1

    Whan trai paisa per second rate is more use full why trai dist pass role pricing depending on usage all other plan all full Ceaating

  • @anandlakshmipathi4830
    @anandlakshmipathi4830 3 години тому

    BSNL gain pannuvanga customers sa

  • @Srikrishnams369
    @Srikrishnams369 День тому +2

    BSNL DEVELOP PANNA ELLAM SARIYAGUM.BSNL NO1.

  • @velliangirin6397
    @velliangirin6397 20 годин тому

    Call மட்டும்தான் உபயோகிப்பவர்கள் BSNL க்கு மாறிக்கொள்ளலாம்

  • @subashkiran1289
    @subashkiran1289 День тому +3

    10 ரூபாய் பன்னா 365 நாள் வேலிடிட்டி வரனும் 😢

  • @orkay52
    @orkay52 8 годин тому

    Trai is only in the interest of telephone coys ,not in the interest of public,it is well known fact.they have already done in DTH tariff

  • @PradeepKumar-e5b6e
    @PradeepKumar-e5b6e 21 годину тому

    எல்லோரும் Vi சப்போர்ட் பண்ணுங்க நல்ல 4G டவர் கிடைக்குது ஜியோ ஏர்டெல் கொடுக்குறது விட vi நல்லா ரீசார்ஜ் பிளான் குடுக்குறாங்க இது என்னுடைய கருத்து Vi ஸ்டோர் ரூம்ல போயிட்டு விசாரிச்சிட்டு Vi நெட்வொர்க் மாறிடுங்கள் பிரண்ட்ஸ்

  • @prabhus8128
    @prabhus8128 День тому

    Ippadi solli than cable tv chenaal pora korachutanga

  • @GOPINAATHJ-t6b
    @GOPINAATHJ-t6b День тому

    In my experience bsnl best for voice & sms, no network related issue.

  • @balaselvam1997
    @balaselvam1997 День тому +5

    பி எஸ் எண் எல் டிபார்ட்மெண்ட் மார்ச் முதல் மாதம் ஏப்ரல் மே மாதம் ஜீண் மாதம் டவர் எல்லா சரியாகிவிடும் டவர் அங்கே அங்கே நிறுவி கொண்டு வருகிறார்கள் மார்ச் மாதம் முதல் டவர் சரியாகிவிடும்

    • @SasiKumar-tb1wu
      @SasiKumar-tb1wu День тому

      Nijamava apo 4g kidaikum ah

    • @Sathes-l8p
      @Sathes-l8p День тому

      Oru varudama solranga network varum varum eppo varum

  • @prajagopalan5761
    @prajagopalan5761 День тому

    இரண்டு ஆப்ஷனையும் வைக்கலாம்

  • @looms1846
    @looms1846 День тому +2

    200% correct fraud kara pasanga

  • @manoharanpalanisamy8737
    @manoharanpalanisamy8737 23 години тому

    BSNL 4G மூன்று மாதங்கள் சென்றால் ஒருவிதம் எல்லா இடத்திலும் கிடைக்கும்

  • @venuvenug6455
    @venuvenug6455 День тому

    Digital Kollai Gumbal Attoozhiyam

  • @MrSatheish
    @MrSatheish 3 години тому

    1 GB ku ₹10 nu Yaru sonnathu madam
    Ungaluku therinja Video podunga illana silent ta vittutu ponga
    Ungaluku likes venum na vera ethavathu video pottu ponga

  • @antojose7005
    @antojose7005 День тому

    நீங்களாவது video போட்டு கேட்டீங்களே

  • @mohanm864
    @mohanm864 23 години тому

    Naan than munnadiya sonna.makkalai yamatra poranu.ethu arasial nadagam ethuku Karanam Modi thanga.muzu poruppu
    Ethuku oru mandhiri mayur Vara Nimala sitha sonna parunga GST naan podula GST council than saithunu athai than mandhiriya erupavanum solluvan kaduketta muthalmanthiri tamilnatula athaiveda poromboko kuruketta priminster evanga ellam yathuku.enna poduguranuga makkal GST vasulla yaduthukunu oru oru nada suttru payanam natai pathi kaval ellana Koda Makkalai pathi eruka vendum evanugaku yaarm
    Panna petti athigama tharano Avan pakkam Thallavachi padukamattargal athan mathiya Arasu Mital kaedi yarunu patha Ambani Athanithan eratavathu Raidu kollai yadicha MP vettula entha pannam ellam enna sairanuga yarukum theriyathu athan INDIA BARAT MATHA KI JAI Annamalai kitta sollungu sowkadi yadchipru India ennra oru kollaikaran natula porathathi kavalama
    Ninagiran

  • @kumareshan5019
    @kumareshan5019 День тому +1

    ஒரு.ஜி.பிக்கு10₹இல்ல.19₹

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 День тому

    💯

  • @Sm.venkatraman
    @Sm.venkatraman День тому

    Frad network cimpanykal BSNL 28 days ₹80/ only pttn phone ₹-20/four month income valityte

  • @AjaiTv.
    @AjaiTv. День тому

    😭😭😭😭😭

  • @vickyvigneshwaran630
    @vickyvigneshwaran630 2 дні тому

    Congratulations🎉😂

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 День тому +1

    😅

  • @Rajasekar-n2c
    @Rajasekar-n2c День тому

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ar.elangovan568
    @ar.elangovan568 3 години тому

    ஏமாற்று வேலை

  • @balaselvam1997
    @balaselvam1997 День тому +2

    பி எஸ் எண் எல் டவர் மார்ச் மாதம் முதல் சரியாகிவிடும்

    • @SasiKumar-tb1wu
      @SasiKumar-tb1wu День тому

      Nijama va

    • @manimuthu950
      @manimuthu950 День тому

      Vaipu illai election ku private company than kasu tharuvan

    • @sundarraj2250
      @sundarraj2250 День тому

      Epodi bro soldra..
      Romba naala idhey dhan solitu irrukanga

    • @TamilJeeva171
      @TamilJeeva171 День тому

      சென்னையிலும் சென்னை சுற்றியும் அநேக இடங்களில் நன்றாக இப்போது பிஎஸ்என்எல் டவர் வருகிறது கூடிய சீக்கிரம் மார்ச் மாதம் சரியாகிவிடும் நம்புங்கள்

    • @lourdusamyl2979
      @lourdusamyl2979 2 години тому

      Jio users 84 days 6gb additional cost 50 rs.old scheme better. Additional amount jio users