மேம் எங்களோட இடம் வந்துட்டு ஒரு நத்தம் புறம்போக்கு தான் ஆகி இருக்கு எங்க அப்பாவுக்கு தெரியாம ஒரு தலையாரி சொல்லுவாங்களே அந்தமாதிரி சொல்லுவாங்களா அவங்ககிட்ட இருந்து அப்பாவுக்குத் தெரியாது நத்தம் பொறம்போக்கு எங்க அப்பா வந்து இடத்தை வாங்கிட்டாங்க வாங்கி இப்ப எங்கிட்ட 40 வருஷமா இந்த இடம் இருக்கு அதுல நாம தென்னை மரம் நட்டு இருக்கும்இப்ப வந்து திடீரென கவர்மெண்ட் வந்து இது கவர்மெண்ட்தி இப்ப வந்து கம்பி வேலி போட்டு வந்து எங்களுக்கு கொஞ்சம் ரொம்ப மன அளவில் ரொம்ப பாதிப்பு கொடுக்குறாங்க எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல அந்த ஏரியா தாசில்தார் முதற்கொண்டு அங்க வந்துட்டு உடனே ஒரு நோட்டீஸ் கூட விடாமல் எங்களுக்கு வந்து இப்ப இந்த மாதிரி பிராப்ளம் கொடுக்குறாங்க நாங்க இப்ப என்ன பண்றது நீ எங்களுக்கு தெரியல
Useful information 👍
Thank u 😊🤝
Nice information.. expecting more.✨
Thank u.. 😊🤝
Thank you mam...
FMB la government land nu iruku......aana athu residential area than......athu ethula varum....