aiadmk bjp split - BJP secret survey savukku shankar latest interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • aiadmk bjp split - BJP secret survey savukku shankar latest interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol Рік тому +76

    நான்கூட சவுக்கு ஒரு நல்ல மனிதன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது முகத்திரையை தானே விலக்கி தனது சுயரூபத்தை அவரே வெளிக்காட்டி வருகிறார்.

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 Рік тому +5

      you are right - looks like he is part of Rs200

    • @chandrashanmugam1472
      @chandrashanmugam1472 Рік тому +7

      @@ramthirumalai6870 பத்து கோடி குடுங்க ...
      சவுக்கு , தேக்கு மரம் கூட தரம் கெட்ட மரம் என்று சொல்லுவான்
      அறிவாலயத்தின் பினாமி

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 Рік тому +1

      ❤@@chandrashanmugam1472 I thought he was neutral and non corrupted person. we can't trust him any more.

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      @@ramthirumalai6870 😂😂😂BJP ku support panna avaru nallavaru, dmk ADMK supoort panna avaru kettavara... Appo bjp support panna pa 2000 vanginara

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 Рік тому +1

      @@Tiger_Ananth No sir. he has more contradictions on this interview thats all.

  • @TheRamg75
    @TheRamg75 Рік тому +41

    கடவுளே சீக்கிரம் election நடத்தி முடிக்க வேண்டும். சவுக்கு கதை எல்லை மீறி போகிறது.

    • @AVSUK
      @AVSUK Рік тому +3

      சிறுபான்மையினர் ஓட்டு பற்றி கவலை படுபவர்கள்,பெரும்பான்மையினர் ஓட்டு பற்றி பேசுவதில்லை ஏன் பெரும்பான்மையினர் ரோசம் அற்றவர்களா?

    • @rdcapital
      @rdcapital Рік тому

      ​@@AVSUKavaaa ley sirupaanmai da ambi

    • @ssbb9793
      @ssbb9793 Рік тому

      ​@@AVSUKjust simple if you take DMK their family tree and relatives all are majority so see here itself the vote share percentage gets divided...same in admk majority votes too.

    • @thangavinayagar8191
      @thangavinayagar8191 9 місяців тому

      இரண்டு மென்டல்களும் அதிமேதாவி தனத்தை காட்டுகிறது

  • @sundaramoorthy7847
    @sundaramoorthy7847 Рік тому +195

    நான்கூட சவுக்கு ஒரு நல்ல மனிதன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது முகத்திரையை தானே விலக்கி தனது சுயரூபத்தை அவரே வெளிக்காட்டி வருகிறார்.
    ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.... "எடப்பாடி, பா.ஜ.க வின் எந்த தலைவருடனும் நிச்சயமாக பேசவில்லை" என சவுக்கு அடித்துச் சொல்வதைப் பார்த்தால் ... எடப்பாடியின் தற்போதைய அரசியல் ஆலோசகர் இவர்தானோ என்ற நியாயமான சந்தேகம் வருகிறது.

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Рік тому +11

      அதனால் என்ன... அதிமுக அரசியல் ஆலோசகராக சங்கர் சார் இருந்தால் மிக மிக நன்றாக இருக்கும்

    • @k.ramkumarram9389
      @k.ramkumarram9389 Рік тому +4

      நிச்சயம்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +30

      சவுக்கு யார் பணம் தருகிரர்களோ அவர்களுக்காக பேசுவார். இப்ப எடப்பாடி பணம் சவுக்கை பேச வைக்கிறது

    • @water-123
      @water-123 Рік тому +6

      திமுகவின் உளவாளி சவுக்கு

    • @MthuVijay102
      @MthuVijay102 Рік тому +14

      உண்மை தான்.
      அவருக்கும் பசிக்கும் ல

  • @prakashnair5007
    @prakashnair5007 Рік тому +148

    Shankar is highly pro ADMK. Totally against BJP and DMK. Is he looking for a ADMK ticket in the next State Assembly election ?

    • @smcv8365
      @smcv8365 Рік тому +13

      Loyalty towards the highest bidder.

    • @raghu8059
      @raghu8059 Рік тому +8

      In Madhan’s video(sting operation) Madhesh said Savuku got big amount from Edapadi

    • @dinakaran4863
      @dinakaran4863 Рік тому

      Savukku Thoppu Sankar and BluePix Belix are frauds political frauds and dangerous fake news spreaders

    • @sunderrajan124
      @sunderrajan124 Рік тому +2

      He is a big opportunist.

    • @advocate937
      @advocate937 Рік тому +3

      Paid employee

  • @aravind.a
    @aravind.a Рік тому +140

    Nowadays saukku talks only for ADMK 😢 I'm moving away from the Savukku fan

    • @astlinj
      @astlinj Рік тому +7

      Because u should always talk against government state or central.

    • @Rramesh5
      @Rramesh5 Рік тому +15

      Yes.... He is talking about only ADMK.... and praised edapadi only.

    • @vairappanve9977
      @vairappanve9977 Рік тому +3

      Btw Savukku stood with ADMK in tough times while many ran away appreciate him for his effore

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Рік тому +9

      Not only you most of the people moved away

    • @mastermind918
      @mastermind918 Рік тому +7

      Yes he is broker I'm not upee daa😅 but ivana enaku nalla therium😂

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 Рік тому +16

    சவுகாகு எடப்பாடீகு ஜாலாரா போடறத நிறுத்தனும்

  • @ssb26
    @ssb26 Рік тому +59

    Savukku lost any credibility after he started supporting EPS.

    • @kishorekanna9786
      @kishorekanna9786 Рік тому +1

      Lll AA gya😊

    • @justsee2362
      @justsee2362 Рік тому +1

      No way it is strategy DMK alikka ore autham ADMK mattumthaan ippo antha katchi downla poratha ivaraala paakka mudiyaama antha balatha strong pannaru ippo strong agidichi authamum reddy agidichi 🔥

  • @தமிழகஇந்தியா

    Now a days “ Savukku political = ADMK political” so I don’t waste time. No more credibility for Savukku

    • @Hemraj.M.S
      @Hemraj.M.S Рік тому

      No credits should be given to him hereafter. Became admk party person

  • @Manoharan-me5zi
    @Manoharan-me5zi Рік тому +86

    சவுக்கு ஏடிஎம்கே கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு தகுதியான நபர் ..இபிஎஸ் அவர்கள் இதை கொஞ்சம் பரிசீலனை செய்யலாம்

    • @kannan0519
      @kannan0519 Рік тому +6

      money money money

    • @jumbunathankrishna4041
      @jumbunathankrishna4041 Рік тому +4

      He might have been paid for doing propaganda

    • @mayilvaagana
      @mayilvaagana Рік тому +1

      டெட்பாடியிடம் டுபுக்குடங்க்கர் எப்பவோ காசு பாத்துட்டான்..

  • @settusettu5648
    @settusettu5648 Рік тому +84

    தி மு க 40/40 வென்றாலும்,அ தி மு க 40/40 வென்றாலும் டெல்லிக்குபோயிட்டு எந்த ஆணியையும் புடுங்க போறதில்லை காலம் காலமாக கண்கூட நாம் பார்க்கும் காட்சி.

    • @rkrajhenthiran7658
      @rkrajhenthiran7658 Рік тому +8

      சபாஷ்! சரியாக சொன்னீர்கள்! தமிழ்நாடு விமானநிலையத்தில் ஒரு பேச்சு.பாராளுமன்ற மைய மண்டபத்தில் ஒரு பேச்சு.

    • @kadhiresanns1566
      @kadhiresanns1566 Рік тому +7

      அப்படியே இவர்கள் போனாலும் பாராளுமன்றத்தில் மாமியின் சொல்லடிக்குப் பயந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு அலறி அடிச்சு வரப்போவதைப் பார்க்கும் போது காமெடியா இருக்கப் போகுது!

    • @jaikumar-dv8jl
      @jaikumar-dv8jl Рік тому +7

      ஆணிய புடிங்கி அவங்க என்னங்க பண்ண போரங்க போறதே பணம் சம்பதிப்பதற்காக போநாதா நெறய பணம் சொத்து சேத்தமுடியும்

    • @mankindmafia7184
      @mankindmafia7184 Рік тому +3

      அரசியல் விபச்சாரிகள்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Рік тому +6

    என்னய்யா சிறுபான்மையினர் ஓட்டு என்று சொல்லி பயங்காட்டிட்டே இருக்க.

    • @venkatsubbu5263
      @venkatsubbu5263 Рік тому

      கர்நாடகாவில் கவிழ்த்ததினால் தான் தேவகவுடா பாஜக பக்கம் வந்து விட்டார்

    • @TheRamg75
      @TheRamg75 Рік тому

      மோடி எதிர்ப்பு அலை. இந்த ரெண்டையும் சொல்லாம சவுக்கு interview கிடையாது 😂

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd Рік тому

      15-17% vote m+c population

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 Рік тому +92

    என்னய்யா?பெரிய சிறுபாண்மையினர் ஓட்டு,ஓட்டுன்னு கதறுகிறீர்கள்? பெரும்பாண்மையினர் மனது வைத்தால் இந்தச் சிறுபாண்மையினரைப் புறந்தள்ள முடியாதா?

    • @srikrishonlineservice5162
      @srikrishonlineservice5162 Рік тому +26

      பெரும்பான்மையான சமூகம் ஒற்றுமையாக இருக்காது சகோ இதுதான் எதிராளிக்கு வெற்றி

    • @elizabethpriya780
      @elizabethpriya780 Рік тому +10

      என்னைப் போன்ற மதவெறி பிடித்த சிறுபான்மையினருக்கு வேறு ஆப்ஸன் இல்லாமல் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டியிருந்தது இப்போ இன்னொரு ஆப்ஸன் இருக்கு.

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 Рік тому +1

      உண்மை.

    • @keerthiprabhu6818
      @keerthiprabhu6818 Рік тому

      Super sir

    • @geethajayakumar461
      @geethajayakumar461 Рік тому

      We hindus should stand together to show our strength..this political parties avoids majority

  • @SKArul-y2j
    @SKArul-y2j Рік тому +7

    சாவுக்கு அவர்களே நீங்ககள் ஒரு நேரத்தில் இருந்த நேர்மை அறம் இப்பொழுது இல்லை ஆதிமுகு முட்டு குடுக்க வில்லை சாமிக்கு நல்லா முட்டு குடுறீங்க சாவுக்கு

  • @sathiskumar698
    @sathiskumar698 Рік тому +41

    இரண்டு காது கேளாதோர் பேசியது போல் ஒரு உணர்வு.. நேர்காணல் முழுவதும் பொய் பேசினால் 😢... முடிலட

    • @karlmarx3907
      @karlmarx3907 11 місяців тому +1

      Superb comment bro ❤😂😅

  • @rmurugeshrajamurugesh3629
    @rmurugeshrajamurugesh3629 Рік тому +62

    சவுக்கு சீமான் இரண்டு பேரும் ஒரே சாக்கடையில் இருக்கும் புழுக்கள்.
    இவனுக நேரத்துக்கு தகுந்த மாதிரி ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுவதில் கை தேர்ந்தவர்கள் ஆனால் இருவர் கூறுவதும் நடக்கப் போவதில்லை.அதிலும் சவுக்கு இப்போது எடப்பாடியின் ஊது குழலாக மாறி ரொம்ப நாளாகி விட்டது.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +3

      உண்மை ப்ரோ

    • @PattuswamyDS
      @PattuswamyDS Рік тому +1

      Mr Shanker that means your attack oncotrupt DMK all these days are for some gain you are well educated person😅

    • @SANJEEVKUMAR-jn7es
      @SANJEEVKUMAR-jn7es Рік тому +1

      அதுக்கு என்ன

    • @saikrishnan6075
      @saikrishnan6075 Рік тому +1

      U2 brutus follwer aa irupampola

    • @saikrishnan6075
      @saikrishnan6075 Рік тому +1

      U2 brutus follwer aa irupampola😂 gotha poda dei

  • @karthi1289
    @karthi1289 Рік тому +26

    So many people in comment: சவுக்கு பிளிக்ஸ் அரசியல் புரோக்கர்கள்
    சவுக்கு பிளிக்ஸ்: டேய் இதையே இப்போதான் கண்டுபுடுக்கிருங்களா😂😂😂

  • @krpraba1987
    @krpraba1987 Рік тому +39

    எத்தனை பொய், எத்தனை வன்மம், எத்தனை புரட்டு, எத்தனை அவதூறு, நீங்கள் வாரி தூற்ற தூற்ற அவரின் உண்மையும் நேர்மையும் உயர்ந்து கொண்டேதான்யா போகும்...

    • @jeya9139
      @jeya9139 Рік тому

      fool

    • @geethajayakumar461
      @geethajayakumar461 Рік тому +3

      Always Good and honest people face so much hatred from all sides..it shows annamalai growth every media is talking about him, always main stream media avoided him but today he is the center point in their discussion either in a good way or bad but he has grown unavoidable strength..This people wants only either dmk or admk ..but people and God will always stand with good and honest people

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 Рік тому +1

      True n this people are hypocrisy

  • @jesusaboveall3704
    @jesusaboveall3704 Рік тому +134

    சவுக்கு சொல்வது போல் BJP and ADMK பிரிவு நாடகம் இல்லை என்றால், BJP யின் ஆயுதமான ED, EPS மீதும் அவர்கள் சார்ந்தவர்கள் மீதும் பாயும். பாயுதா இல்லையா என்பதை பார்ப்போம். தமிழர்கள் முட்டாள்கள் இல்லை சவுக்கு & Felix. ஒரு காலத்திலே, இதே இருவரும் பேசும் போது, EPS தலைவரே கிடையாது என்று சவுக்கு பேச, Felix சத்தமாக சிரித்தத்தையும் நான் மறக்கவில்லை. ED will decide whether this is a drama or not.

    • @rajeshandroid3373
      @rajeshandroid3373 Рік тому +1

      தங்களை போன்றோர் புத்திசாலிகள் என்றும் அவர்களுக்கு தெரியும் எனவே, ED & IT வந்து தேடுதல் நடத்தி வழக்குகள் பதிவு செய்து, சிலரை கைது செய்து சில நாட்கள் சிறையில் அடைத்து விடுதலை செய்து, அந்த வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடந்து கொண்டே இருக்கவும் வாய்ப்பிருக்கு.

    • @thiyagarajanv5608
      @thiyagarajanv5608 Рік тому +8

      Exactly what u said is right bro..they are try8ng to fool us

    • @shantha80
      @shantha80 Рік тому +6

      adhu meesai sangarr.. idhu dhaadi sangarr.. adhu vera vaayi idhu naara vaayi..

    • @gocoolm
      @gocoolm Рік тому +4

      அவரே ஒலா அடிச்சி தள்ளுறார்.
      அதுல நீங்க logicஆ கேள்வி கேக்குறீங்களா?
      அய்யோ முடியல.
      யாராவது யார் கூடவாவது கூட்டனி வைக்க மாட்டாங்கன்னு இந்த பேட்டில சொன்னாரா?

    • @jeya9139
      @jeya9139 Рік тому

      உன் பெயரே தமிழ் இல்லை நீ தான் தமிழ் இல்லை

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Рік тому +10

    சவுக்கு தனக்கு தெரிந்ததை அடித்து விடுகிறார்.

  • @lakshminarayanan9720
    @lakshminarayanan9720 Рік тому +20

    ANNAMALAI ..❤... GREAT LEADER...👍

    • @karlmarx3907
      @karlmarx3907 11 місяців тому

      Bull shit 😂😅😂😂😂

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 Рік тому +32

    If BJP, AAIDMK alliance happens, AAIDMK will not vote for BJP, & BJP will vote for AAIDMK.
    BJP may get 1 or 2 only.
    if BJP, Krishnaswamy,pmk vijaykanth alliance definitely BJP will get minimum 10 to 12 seats.

    • @nspremanand1334
      @nspremanand1334 Рік тому +6

      Including TMC/ OPS/ TTV and Sasikala they can win 18 seats.

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +4

      சரியான பார்வை 👌

    • @avinashm2255
      @avinashm2255 Рік тому +1

      Dai jokers eppadi da ippadilam athuvum confident ah sariyana parvai vera
      2019 la neenga sona alliance with admk irunthey onum illiyam ipo admk ila ma 10 ahm 12 ahm 18 ahm 😂😂😂

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +2

      @@avinashm2255 எல்லா தேர்தலும் ஒரே மன நிலையில் மக்கள் வாக்காளிப்பது இல்லை, இந்தமுறை 3-4 முனை போட்டியில் தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் பிஜேபி வெற்றி வாய்ப்பு அதிகம்

    • @avinashm2255
      @avinashm2255 Рік тому +1

      @@pandianbose6978 enga unga analysis ah explain panunga.
      Suma comedy ah TTV , OPS , TMC nu lam urutta kudathu... TTv can bring some votes but nothing much micha Elam eh spent force than . They can add strength if they are with either DMK or admk their nothing on their own

  • @mastermind918
    @mastermind918 Рік тому +10

    ஆமா இவரு தான 2021 election la dmk ku yen vote podanum nu valachu valachu ella utube channel laium pesitu irundhaan 😂

  • @siddharthmani2955
    @siddharthmani2955 Рік тому +14

    My dear annan savukku Shankar will understand Annamalai sir better after elections

    • @kannan0519
      @kannan0519 Рік тому +2

      Savukku will understand anyone only if you give him a lumpsum......Bjp does not have the need to do that.

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL Рік тому

      🎉🎉

  • @avinashm2255
    @avinashm2255 Рік тому +2

    Savukku has become a aiadmk spokesperson. Ethana sweet Box pochu nu theriyala 😂

  • @kalaiselvi7171
    @kalaiselvi7171 Рік тому +32

    Work from home +side la savukku video ..best combo..he is a stress buster

    • @muthuramans318
      @muthuramans318 Рік тому

      Entha it company 😂

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Рік тому

      Kalai selvi mam any work from home Job ? Help me sister

    • @muthuramans318
      @muthuramans318 Рік тому

      @@worldwatchers24x77 what is ur qualification?

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Рік тому

      @muthuramans318 sir MBA passed out in 2014. from 2019 No Job sir Searching for good job ....ug qualification BCOM IN 2011 SIR

    • @muthuramans318
      @muthuramans318 Рік тому

      @@worldwatchers24x77 bro na ungaluku junior tha it la tha work panren. Neenga partime ah or full time ah kekuringala

  • @mohansriram9470
    @mohansriram9470 Рік тому +16

    3:25 Interview starts here

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Рік тому +27

    My vote for annamalai❤

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      Election la nina thaney kuthuvinga vote ah... 😂😂😂

  • @pjai8759
    @pjai8759 Рік тому +7

    எதிர் பாராததை எதிர் பாருங்கள் 😂😂

  • @naveenraj4051
    @naveenraj4051 Рік тому +3

    எல்லாத்தையும் நேயர்களுக்கு வருச கணக்கா சொல்லி குடுத்துட்டு..இப்ப இவரே oru narrative set பண்ணுவாராம்...😅

  • @venkatesan8724
    @venkatesan8724 Рік тому +22

    எப்போது வருங்கால முதல்வர் அண்ணாமலை என்று சொன்னார்களோ அன்றே எடப்பாடி யின் டவுசர் கிழித்து விட்டது. அன்றே முடிவெடுத்து விட்டார்கள் இனி கூட்டணி இல்லையொன்று.

  • @vinothreddy6798
    @vinothreddy6798 Рік тому +7

    Aiadmk is very powerful blood

  • @murlyg
    @murlyg Рік тому +28

    BJP and Annamalai deserve to win in TN and the people of TN deserve to get a strong alternative

  • @kiran8867
    @kiran8867 Рік тому +10

    Savukku giving build up to EPS, EPS himself know how he fell in Sasikala legs 😂😂

  • @sinduhari2321
    @sinduhari2321 Рік тому +83

    ஒருத்தன் உண்மையானவனாக, மக்களின் நன்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டவனாக, ஊழல் லஞ்சத்திற்கு எதிரானவனாக இருந்தால் இவர்களுக்கு பிடிப்பதில்லை. Annamalai the best, give him a chance. He’s educated and knows how to run the state better than any other person.

    • @mahebrave9567
      @mahebrave9567 Рік тому +9

      😂😂😂😂😂 annamalai nallavana

    • @informationfactor
      @informationfactor Рік тому +8

      Neenga dan Manal ramachandran oda war room aa...yenda maasam 5C nu solranga apram ena nermai mairu nu pesikitu iruka😂😂😂

    • @ragavendrakumarrangasamy2092
      @ragavendrakumarrangasamy2092 Рік тому +3

      yes bro we support only annamalai

    • @thelonewolf1481
      @thelonewolf1481 Рік тому +2

      Avanum mental neeyum mental

    • @mcemahesh
      @mcemahesh Рік тому +5

      Annamalai all time best political leader in the history of Tamilnadu politics ❤❤

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Рік тому +9

    தொலை நோக்கு பார்வையில் பார்த்தால் சிறு பான்மை மக்கள் மத்தியில் பிஜேபி ஆதரிக்க வேண்டும் !இதுவும் சனீஸ்வரன் செயல்பாடுஆகும்👌👌👌👌👌

    • @MONKiio
      @MONKiio Рік тому

      Ithu onu North India brother 😂😂... tamilnadu all are educated intha comalie thanama Boomer strategy la Inga work out agathu😂😂

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +27

    அண்ணாமலை அவர்களைப்பற்றி தவறாக பேசினால் வார்ரூம்ல இருந்து மட்டும் கமாண்ட் வராது என்னைப்போன்ற பொதுமக்களிடமிருந்தும் வரும் .....காமராஜர் ஐயாவிற்கு பிறகு தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் மிக மிக நல்ல தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் அவரை இழந்து விட மாட்டோம் எங்கள் ஆதரவு அவருக்கு தான்....... கழகங்கள் இல்லா தமிழகம் விரைவில்

  • @rajdoreswamy1012
    @rajdoreswamy1012 Рік тому +12

    BJP will atleast 10 seats in Tamil Nadu parliament seat 2024

    • @pjai8759
      @pjai8759 Рік тому +3

      😂😂😂 hijack panna posible 40 seat kooda

  • @ms33322
    @ms33322 Рік тому +8

    சவுக்கின் ரசிகன் ஆனால் வர வர சவுக்கு அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் போல பேசுவது நன்றாக இல்லை..... நான் நேர்மையான Journalist- ஆ இருக்கணும்னு சவுக்கு அடிக்கடி சொல்வார் இனிமேல் அவர் அப்படி சொன்னா அது Joke ஆ இருக்கும்

  • @advocate937
    @advocate937 Рік тому +16

    கொடுக்கர காசுக்கு நல்ல வேலை செய்றே சங்கர். ஆனா ஒங்க ஆசையில மண்ணுதான்

  • @brindagiri5351
    @brindagiri5351 Рік тому +7

    BJP's master plan is allowing these two Dravidian parties to clash with each other and allow them to share the victories in any percentage or sweep by either of them and get their support for the next government and contest with their own coalition and they'll pit their candidates against congress one to one. If by any chance if they get seats they get full support of TN sans congress.

  • @Baliind
    @Baliind Рік тому +2

    Haha Haha Mr Savku , Everything has price tag

  • @MeeraJanani-vx5ge
    @MeeraJanani-vx5ge Рік тому +39

    "எப்டி..எப்டி? 40 க்கு 40. அதுவும் திமுக. கூமுட்டையிலும் கூமுட்டை வாத்துமுட்டையிலேயே கூமுட்டை, சவுக்கு.

    • @raghupathygopalakrishnan386
      @raghupathygopalakrishnan386 Рік тому +2

      Koomttiai .As many people thought sankar will be neutral viewers of channel increased
      Hence he is purchased

    • @BalaMurugan-hn3zb
      @BalaMurugan-hn3zb Рік тому

      2024,2026 Dmk kuttani win pannum adhu than true

  • @comments_videos
    @comments_videos Рік тому +8

    செந்தில் பாலாஜியை மறந்தேவிட்டிற்களே

  • @kadamsuresh
    @kadamsuresh Рік тому +56

    The BJP is a political party that prioritizes individual performance over seniority or family inheritance. The party's commitment to meritocracy is reflected in its approach to promoting and elevating members. This performance-oriented philosophy positions the BJP as a formidable force in Indian politics, and one that values results above all else. By championing the best and brightest, the BJP has established itself as a dynamic and forward-thinking organization that is committed to delivering positive outcomes for the Indian people.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому +3

      Paapaan marwadi family party like Congress and BJP

    • @KR-vv8lg
      @KR-vv8lg Рік тому

      @@CosmosChill7649 thulunkanuku yeriyuthu.. u have no contributions to my country.. only religious fanaticism.. mooditu poo.. poi cylinder irruka paaru.. only fit for that

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому +2

      First of all do research on the party members joining BJP in TN... All rowdies and goons are rejected by ADMK and DMK.. they want some safe house and they have choosen BJP and BJP support that format... I wont owe for votes...

    • @ssbb9793
      @ssbb9793 Рік тому

      ​@@Tiger_Ananthcome on in DMK and admk are old ripened goons..in bjp opportunist goons ..but will be controlled..for example the main candidates are not goons..

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      @@ssbb9793 😂😂.. Goon is goon.. What is good and bad certificate on them.. Are they confined to thier action on goonism... Oppurtunity vantha.. Avan thaan first vettuvan...

  • @vigneswaranmanoj6879
    @vigneswaranmanoj6879 Рік тому +3

    Felix with other guest says admk and bjp has the secret plan but with savukku he says admk had made strong decision

  • @PanneerSelvam-r6q
    @PanneerSelvam-r6q Рік тому +9

    சங்கர் ஒரு தலை பட்சமாகத்தான் பேசுவார்

  • @kansg233
    @kansg233 Рік тому +15

    சவுக்கு ஷங்கர் கற்பனை திறன் மிகவும் அற்புதம்... ஆனால் national politics தெரிலன்னு ஒத்துக்கொள்ளமுடியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சுவிடுறாரு.... நல்ல இருக்கு ப்ரோ ஆனால் நடக்காது... பாஜக மத்திய நிர்வாகிகள் நீங்க யோசிப்பதை விட 200 மடங்கு யோசிப்பவர்கள் ... ! 2030 தேர்தல் நிலவரத்துக்கு இன்று விதை விதைக்கும் micromanagement stratgies போடும் கட்சி ... நீங்க திராவிட கட்சிகள் பார்த்து பார்த்து அவர்களை இப்படி யோசிப்பது ரொம்பவே துரதிருஷ்டமானது .... அண்ணாமலை தான் 2026 ஜூன் வரை தமிழக தலைவர் ... நீங்க எல்லாம் இப்படி அழுதுட்டேயே இருக்க வேண்டியது தான் ... 2024 தேர்தல் முடிவுல பார்ப்போம் !

  • @manikandanj5234
    @manikandanj5234 Рік тому +1

    ஏன்டா சிறுபான்மை ஓட்டு எதுக்கு பெரும்பாலான ஓட்டு ஏன் ஓட்டு விழுவதால்லை

  • @ramkumar-qv6nm
    @ramkumar-qv6nm Рік тому +10

    Video start in 3:24

  • @lakshmananv4724
    @lakshmananv4724 Рік тому

    Savukku you are a great media man.
    You told you are AIADMK man.

  • @ashoks5317
    @ashoks5317 Рік тому +5

    Perhaps K.Annamalai is next generation leader identified by BJP. K.Annamalai is the person to be most eligible CM of TN which he will become.

    • @arjun-akash
      @arjun-akash Рік тому +1

      Hair 😂😂

    • @chandru0808
      @chandru0808 Рік тому

      ​@@arjun-akashdai Annamalai was known as Singam of Karnataka. Udhayanidhi is running from media when he hears Annamalai name. That's the power of Annamalai 🔥🔥

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      Eppo nu therinchukalama.... 2067 election ah irukalam..

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      @@chandru0808 ennada modi action eduthan sanathana thai pesina uday mela.. Appo avaney sanathanathai ethirkiranu thaan artham.. Modi is anti santhani...

  • @alexkrish7448
    @alexkrish7448 Рік тому +15

    அம்மாவை கைது செய்த போது மகிழ்ச்சியாக பேட்டி கொடுத்து சவுக்கை EPS தலையில் வைத்து கொண்டாடுகிறார்.

    • @justsee2362
      @justsee2362 Рік тому

      No way it is strategy DMK alikka ore autham ADMK mattumthaan ippo antha katchi downla poratha ivaraala paakka mudiyaama antha balatha strong pannaru ippo strong agidichi authamum reddy agidichi 🔥

  • @ravichandran5835
    @ravichandran5835 Рік тому +11

    Vaaippu.illairasa
    EPS.MASS

  • @shankarrao3030
    @shankarrao3030 Рік тому +3

    எடாப்படி தவறாநா முடிவை எடுத்துள்ளார்.

  • @ajaisingaravel
    @ajaisingaravel Рік тому +12

    திமுக வாக்குகள் குரையும் எங்கள் தொகுதியில் Bjp யில் இருந்து அதிமுக பிரிந்ததால் ஒரு முக்கியமான ஓட்டுகள் பிரியும் Bjp வர வாய்ப்புகள் அதிகம்

    • @mahendrar4169
      @mahendrar4169 Рік тому

      ஓ அந்த தொகுதியா நீங்க 🤩🤩🤩

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Рік тому +33

    Amalai goes by his own plans and will certainly improve vote percentage. Let us not waste time....

  • @kadamsuresh
    @kadamsuresh Рік тому +10

    The phrase "Coggress Mukht Bharat" as coined by Modi has been subject to misinterpretation by various individuals, including Savuku. It is important to note that Modi did not advocate for the destruction of the Congress party. Rather, he emphasized the need to eliminate the Congress mindset. The historical example of Kamarajar's defeat highlights how it was not a result of individual personalities, but rather a reflection of the prevailing Congress mindset at that time.

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian Рік тому +21

    அண்ணாமலை தமிழகத்தின் தவிர்க்க இயலாத அரசியல் சக்தி 🎉🎉

    • @thuglifes9238
      @thuglifes9238 Рік тому +1

      1000₹ ok va

    • @SeenivasanPandian
      @SeenivasanPandian Рік тому

      @@thuglifes9238
      ₹500 for your mother ok va??
      சமூக வலைதளத்தில் நாகரீகமாக நடக்க பழகிகொள்.

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 Рік тому +2

    சவுக்குக்கு கற்பனை வளம் அதிகம்😂😂😂😂😂

  • @gopalanms7357
    @gopalanms7357 Рік тому

    நீங்க ஊத அவரு ஆட....அருமை

  • @rajendranrajendran7553
    @rajendranrajendran7553 Рік тому +16

    எவன் எது வேண்டும் என்றாலும் பேசலாம் ஆனால் பாஜக வளர்ந்துள்ளது மறந்து பேசுகிறார்கள்

  • @Thiru-ji2ln
    @Thiru-ji2ln Рік тому +9

    2024 மோடி தான் பிரதமர் தொட்டு பார் சவுக்கு

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Рік тому +10

    விசுவரூபம் எடுக்கும் அண்ணாமலையின் ஆளுமை.
    கதிகலங்கி நிற்கும் கொத்தடிமை திராவிட கட்சிகள்.
    நேர்மையான அரசியல் தலைவரான அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்.

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 Рік тому +1

    Savukku Sankar sir fans of my favourite sir nenga

  • @indianever4698
    @indianever4698 Рік тому +16

    நாற்பதும் தீம்காவுக்குன்னு அடிச்சு விட்ட பாரு அங்க நிக்கிற சங்கரா நீ.. கண்டினியூ கண்டினியூ.🤣🤣🤣 😏 🇮🇳

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 Рік тому +4

    Sorry Savuku Sankar sir, Kalam maarivitathu kaalamum maarivitathu. Annamalai is real hero. We support Annamalai

    • @warriorinact3280
      @warriorinact3280 Рік тому +1

      Yaaru antha we 🤣🤡

    • @palaniponnurangam8821
      @palaniponnurangam8821 Рік тому

      @@warriorinact3280 ellam naamathaan

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      ADMK ilama.. Bjp 2% vote vangum.... Athuku ivlo build up ah

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      @@palaniponnurangam8821 u and u only thaan antha nammam thana... 2% bhramin vote vachukitta aiyyoyo aiyyoyo ivanunga pannra alapara irukey.... Bakki irukira 98% BC, OBC, SC ST la ivanukulu adimai madriyum.. Ivanunga sonna vote pottranum madriyum thaan pesuranunga...

  • @krishnanlakshminarasimhach1321

    Shankarjee today BJP is 15%+ party. BJP growth in Deep South and West Tamil Nadu is good, in these regions BJP will get 20%+ votes. Today BJP have suppy of Krishnaswami, John Pandian, PMK, OPS, TTV, TMC..... Today more than dozen parliament seats BJP has 30%+ votes.

  • @sidp9148
    @sidp9148 Рік тому +41

    In terms of leadership style:-
    Seeman=Annamalai
    EPS=Karunanidhi
    Stalin=Rahul Gandhi
    Purinjavan pista 😇

    • @vadamalairaj8987
      @vadamalairaj8987 Рік тому +6

      Seeman = MGR same strategy targetting lowest rungs of society

    • @prabhug8305
      @prabhug8305 Рік тому +8

      Seeman and annamalai both are famous for lies😂😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +6

      @@vadamalairaj8987 சீமான் கெட்டவன் இல்லை கேடு கெட்டவன் . இது அவரே சொன்னது

    • @vadamalairaj8987
      @vadamalairaj8987 Рік тому +2

      @@cuttingfishworld4222 Sudalai local puzhugan illa agasa puzhugan 🤣🤣🤣🤣

    • @anandsridharanofficial6030
      @anandsridharanofficial6030 Рік тому +1

      Eps is failed opp leader stalin was better opp leader

  • @suriyam1954
    @suriyam1954 Рік тому +3

    " sirupaanmaiyar" votes mattume jeikka pothuma?.Others vote podalai endral enna aahum?.Himdhus vote 80 % erukke? Avarkal yaaruku poduvanga?.❤🎉😊

  • @mohandassmunusamy5363
    @mohandassmunusamy5363 10 місяців тому

    Paa veralevel kassu pathalaya😮😂😂

  • @funnyteams
    @funnyteams Рік тому

    நேரம் தகுந்தார் போல் மாத்தி மாத்தி சிங்கி அடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க🎉🎉🎉🎉

  • @mcemahesh
    @mcemahesh Рік тому +2

    Uruttu uruttu 😂😂kaasa panama 😂😂

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Рік тому +6

    It is the question of time that this upstart reporter, Sankar, will be made to eat his words soon. The tone and tenor on his references with regards to BJP appears very subjective and his support to aiadmk looks obvious. Finally all boils down to financial motivations, a curse that exists for last 50 plus years.

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      He took money from BJP and he supported BJP. Now ADMK.. so what

  • @boopathyraja-p9353
    @boopathyraja-p9353 Рік тому

    மிஸ்டர் சவுக்கு அவர்களே நீங்கள் சொன்ன எந்த விஷயங்களும் நடக்கவே இல்லை

  • @sjraghav28
    @sjraghav28 Рік тому +4

    Admk government is a well oiled machine

  • @ShreeRamLallaa
    @ShreeRamLallaa Рік тому +2

    His speech is always against of Annamalai, Modi govt and BJP party..

  • @shriram-ed9jv
    @shriram-ed9jv Рік тому +11

    Admk back to form

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Рік тому +1

    Super 👌👌👌

  • @yashwanthyashwanth7987
    @yashwanthyashwanth7987 7 місяців тому

    Good speak sk

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Рік тому +17

    BJP alliance -15. ADMK alliance -18 DMK alliance -7

  • @selvinraja5820
    @selvinraja5820 Рік тому +8

    சரக்கு சங்கர் இஸ் back...for all those drunkards...😅😅😅😅

  • @PK-uk3gh
    @PK-uk3gh Рік тому +1

    Mathi mathi pesuvanda ivan...😂😂😂

  • @beninvijay
    @beninvijay Рік тому +5

    BJP is Nationalism
    BJP is Patriots
    BJP is clean , corruption free.
    BJP is decent & disciplined.
    BJP is good for all.
    We want NIA, ED, CBI, .....
    We want UP like law & order.
    Annamalai rule will bring respectable Police force.

  • @bpk91
    @bpk91 Рік тому

    சவுக்கு சார்.. 18.02..மிக சரியாக சொன்னிர்கள்

  • @ShreeRamLallaa
    @ShreeRamLallaa Рік тому +1

    இவர் திமுக அரசை விமர்சிப்பதே மக்களை தன்பால் ஈர்க்க மட்டுமே. எப்போதும் BJPக்கு எதிராகவே விமர்சனம் செய்யும் நடுநிலையற்றவர் சவுக்கு.

  • @mysreeni1
    @mysreeni1 Рік тому +2

    Annamalai maass

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 11 місяців тому +2

    Next Tamil Nadu CM Annamalai

  • @satiszz109
    @satiszz109 Рік тому +5

    அண்ணன் சவுக்கு👑🔥

  • @r.s.mohankumar6645
    @r.s.mohankumar6645 Рік тому +1

    Hello savuku sir and felex sir. This interview Sankar Speaks all positives of admk just to know dmk has any posivities. He speaks as admk pro

  • @ragavendrakumarrangasamy2092
    @ragavendrakumarrangasamy2092 Рік тому +2

    We support only annamalai

  • @dinesha9173
    @dinesha9173 Рік тому +7

    Shankar will have seat from ADMK . Congrats

  • @muthukumarthanks9102
    @muthukumarthanks9102 Рік тому +1

    அடுத்த பிரதமர் மோடி தான்

  • @Dharma0115
    @Dharma0115 Рік тому +3

    Annamalai ku dhan engal vote. EPS vs Annamalai nu paatha everyone knows who is talented, knowledgeable and honest. Adhayum meeri Savukku thavazhapadi ku kudukura buildup irukkey…. Kaasu vaangirundha mattum dhan mudiyum. Shankar losing his fan base. He is gonna regret soon.

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 Рік тому

    Money money savukku...
    AIADMK MONEY Savukku..
    Enjoy savukku..

  • @VeerakumarAshokan
    @VeerakumarAshokan Рік тому

    3:25 Vanakkam Thozlar

  • @subburajc9563
    @subburajc9563 Рік тому +5

    என்ன சவுக்கு சார் சேனல் ஆரம்பமானவுடன் பேச்சு முன்பு போல இல்லையா திமுக வெய்டா கவனிக்காங்க போல சந்தேகம் வருது சாட்சி கார காலுல விலதவிட சன்டகார காலுலே விலலாமோ

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Рік тому +1

      Saatchi kaaran kaaliley vizhuvadai vida sandai kaaran kaalil vizhuvadhu male ! Correct !

  • @neelg3362
    @neelg3362 Рік тому

    எடப்பாடிகிட்ட வாங்கினதுக்கு நல்லா சாமரம் வீசுப்பா சவுக்கு! உலகுக்கு உணர்த்திட்டாராமா… ஹையோ ஹையோ….

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 2 місяці тому +1

    Sawku sir Nalawar 🎉

  • @ShanPersonal
    @ShanPersonal Рік тому +1

    34:40 BJP வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் மேலே என்று சவுக்கு தன்னையறியாமல் ஒத்துக் கொண்ட தருணம். 😄

  • @mohamadasrafali9247
    @mohamadasrafali9247 Рік тому +1

    Once upon a time i was eagerly waiting this combo each an every day. I dont know why now a days i am not interested watching their debates