Songs like this should have over few hundred millions views! What a beautiful composition and Janaki Amma is untouchable..... She is so gifted and versatile. Always a big fan of her!
இசைஞானியின் இந்த அற்புதமான பாடல், அலைகள் ஓய்வதில்லை படத்தில் காட்சியாக இடம் பெறாமல் போனதை எண்ணி அன்றும், இன்றும், என்றும் என் மனதில் சொல்ல முடியாத வருத்தம்
@@mathi7313இந்த பாடல் மகேந்திரனின் மருதாணி படத்துக்காக பதிவு செய்யப்பட்டது...பின்பு அந்த படம் நடக்காமல் போகவே இந்த படத்தின் ரெகார்டில் சேர்க்கப்பட்டது.... ஆனால் படப்பிடிப்பு நடக்கவில்லை
நவரச நாயகன் நடிப்பில் இசைஞானியின் இசையில் இப்படத்தின் பாடல்கள் இனிமை குறையாதது கடல் அலை போன்றதாகும். புத்தம் புது காலை என்னும் பாடலை கேட்கும் போது நம்மையும் அறியாமல் ஒரு தியான உணர்வுக்குள் சென்றது போல் இருக்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏
Evergreen song! No doubt the music is exceptional, but let us not forget Janaki madam voice here. It is a combination of Raja & Janaki that has made this song special....
No. it is purely Ilayaraja's magic. Watch the latest verison of this song "Megha" sung by Anitha and compare it. Nothing special as vocal credit in this song.
@@shakeelpkmthe way Janaki amma sang this song is simply superb. Listen to aye babuva ye mahuva by Asha Bhonsle from Sadma the hindi version of ponmeni urugude from Moonram pirai by Janaki amma to know the greatness of Janaki amma.
சமீபத்தில் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அப்படியே ஒரு படத்தில் வைத்திருப்பார்கள். இப்போது போட்ட மெட்டு போல இருக்கும். இசைக்கும் ஞானிக்கும் அவரின் மெட்டுகளுக்கும் மூப்பு ஏது
Originally composed for a film called MARUDANI directed by J.Mahendran. Movie was shelved. Song was included in Alaigal Oivadillai LP but was not filmed. Song Recorded on 1st Jan 1981 @ Gemini Studio.
Per Bharathiraja interview, they actually filmed this song - supposed to be intro scene for Radha - Heroine. Eventually he decided to drop this. He has promised to release the footage if possible
Janaki is amazing. The best female voice and personally she beats Lata any day for a South Indian. As to male, there is no one like kishore kumar. Kishore is a level above anyone in India. He was a true gem that you can find once in 500 years. Thank you Amma.
2007 சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது suriyan FM ல் இந்த பாட்டு கேட்டு செல்லும் போது சொல்ல வார்தைகள் இல்லை அப்போது சென்னையில் மன்டுமே FM இருந்தது பிறகு பாண்டி திருச்சி என வந்தது
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......
Superb Glorious Melodious Song, one of the Masterpieces, composed by Maestro Illayaraja, so pleasing to listen even after decades🎶🎼🎸🎼🎶 Kudos for providing in UA-cam 🌷🌸💯🌸🌷
புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ? பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ? வயதில் தோன்றிடும்.. நினைவில் ஆனந்தம்.. வளர்ந்தோடுது இசைபாடுது.. வலி கூடிடும் சுவைகூடுது... புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும்.. சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. லல்லலாலா..லா..லாலா..ஆ..
Every Thing is Greatful & At the sametime don't forgot that IT'S ONE OF THE GREATEST & VERY SIMPLEST WORD LYRICS BY GANGAI AMARAN. HAT'S OF TO ILLAYARAJA'S MUSICALS &SINGER ELANKUIL JANAKI
This song was dubbed in some Hindi movie too. I am unable to trace it. I recall hearing in I guess in some R Balki movie in background. Does anyone know?
This song was composed for this movie, but try couldn't place it, so Ilayaraja sir used this song as it is in the new movie for which he was the composer
நான் kathal ovium படம் shooting thanjavur பெரிய கோவில் compound ல நடக்குது, அப்போ bharathi ராஜா vidam கேட்டen,இந்த arbuthamana song a yean நீங்கள் 16 vayathinilae padathula நீக்கம் செய்து விட்டார் என்று, அதற்கு அவர் சொன்ன காரணம், படத்தில் footage அதிகம் போய் விட்டது என்று ,கொடுமை 😢
அட போயா உங்கள் இசையை பாராட்டி பாராட்டி தமிழ் வார்த்தைகள் திக்குமுக்காடி போகிறது
M.Selvam.
😊❤
அட ஆமாங்க
உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்
தங்கமே,வைரம்,தேனே,கரும்பே ஓ இளைய ராஜவே நீர்
தமிழ்பேசும்
மனங்களுக்கு ஒரு வர பிரசாதம்
Songs like this should have over few hundred millions views! What a beautiful composition and Janaki Amma is untouchable..... She is so gifted and versatile. Always a big fan of her!
சுவைப்பதனால் போதை தர ஆயிரம் உண்டு
கேட்பதனால் போதை தர இளையராஜா உண்டு
wonder full 😮
Shinchan 😊
ஒவ்வொரு காலையும் எங்களுக்கு ராஜாவின் காலை தான் 😍
ஜானகி அம்மா குரலே ஒரு கவிதைதான்.
இளையராஜாவால் மாற்று கொண்டுவர முடியாமல் மண்டியிட்டவைத்த குரல்.
Voice of God......
இசைஞானியின் இந்த அற்புதமான பாடல், அலைகள் ஓய்வதில்லை படத்தில் காட்சியாக இடம் பெறாமல் போனதை எண்ணி அன்றும், இன்றும், என்றும் என் மனதில் சொல்ல முடியாத வருத்தம்
Nice song ❤❤❤❤
But we can hear background music
எனக்கும் அதே ஏக்கம் உண்டு. பாரதிராஜா: ஸ்டைலில் ராதாவின் இளமை கொஞ்சம் அழகில் எப்படி இருந்திருக்கும்?......!
@@mathi7313இந்த பாடல் மகேந்திரனின் மருதாணி படத்துக்காக பதிவு செய்யப்பட்டது...பின்பு அந்த படம் நடக்காமல் போகவே இந்த படத்தின் ரெகார்டில் சேர்க்கப்பட்டது.... ஆனால் படப்பிடிப்பு நடக்கவில்லை
Me too...
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்... """வான் பறவைகள் சொல்லத்துடிக்கும் வசனமில்லாத வார்த்தைகள் ""
நவரச நாயகன் நடிப்பில் இசைஞானியின் இசையில் இப்படத்தின் பாடல்கள் இனிமை குறையாதது கடல் அலை போன்றதாகும். புத்தம் புது காலை என்னும் பாடலை கேட்கும் போது நம்மையும் அறியாமல் ஒரு தியான உணர்வுக்குள் சென்றது போல் இருக்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏
கங்கை அமரனின் இனிய வரிகளை மறந்து விட்டீர்கள்....
அற்புதம்
மஹா கலைஞன்
இசை மாமேதை
இசைஞானி
please give me the translation of the lyrics. This song is so beautiful, such a golden voice of Ms.Janaki, Raja excellent composer.
Melodious.. After agninakshathram song.. Oru poongavanam
Evergreen song! No doubt the music is exceptional, but let us not forget Janaki madam voice here. It is a combination of Raja & Janaki that has made this song special....
No. it is purely Ilayaraja's magic. Watch the latest verison of this song "Megha" sung by Anitha and compare it. Nothing special as vocal credit in this song.
@@shakeelpkmmusic without words is instrumental...let's also give credit to song writers and singers without them we cannot enjoy singing the song
@@shakeelpkmthe way Janaki amma sang this song is simply superb. Listen to aye babuva ye mahuva by Asha Bhonsle from Sadma the hindi version of ponmeni urugude from Moonram pirai by Janaki amma to know the greatness of Janaki amma.
Anitha's voice is not sweet as Janaki Amma's
What a legendary composition..hats off
இந்த பாடலை கேட்கும்போது காண்பதெல்லாம் அழகா தெரிகிறது 🎵🎶 ♥️♥️🤩
இசைஞானி மற்றும் இசை தேவதை ஜானகி அம்மாவின் ஓர் அழகிய படைப்பு 🌻🥰😍💐
😍😍😍👍👍👍🌹🌹🌹🌹🌹😍😍
@@naga2103 ooo9of9f get
Iconic movie of 80s Karthik, Bharathiraja, Manivannan, Radha, Raja … still remember seeing this movie in theatre ❤
me too! Miss the good ole movies storyline.....
சமீபத்தில் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அப்படியே ஒரு படத்தில் வைத்திருப்பார்கள். இப்போது போட்ட மெட்டு போல இருக்கும். இசைக்கும் ஞானிக்கும் அவரின் மெட்டுகளுக்கும் மூப்பு ஏது
Q
S janaki mam what voice 🙏🙏🙏🙏fabalous awesome👏🙏🙏🌹🌹
ஆம்.. ராஜா தான் செய்தார் மேகா (2013) படத்துக்காக... ஆனால் பாடியது அனிதா என்ற பாடகி... அவரும் அருமையாக பாடியிருந்தார் 👌🏻
அருமை யா சொன்னிங்க 👍👍👍
@@mohan1771🤣🤣🤣🤣
Originally composed for a film called MARUDANI directed by J.Mahendran. Movie was shelved. Song was included in Alaigal Oivadillai LP but was not filmed. Song Recorded on 1st Jan 1981 @ Gemini Studio.
Nice information 👍
42 years yet still fresh.
what a recording quality...and mix ❤️❤️
Janaki amma voice is very clear
Per Bharathiraja interview, they actually filmed this song - supposed to be intro scene for Radha - Heroine. Eventually he decided to drop this. He has promised to release the footage if possible
God of music ILAYARAJA SIR
A melodious powerful track. Kudos to Raja. Super
Oh! What a wonderful song and Great music of Raja❤😊🎉
Lyrics gangai amaran great
What a composition. Simply auperb. ❤
Thanks for your kind efforts
Female : Putham pudhu kaalai
Ponnira velai
En vazhvilae dhinandhorum thondrum
Suga raagam ketkkum
Ennaalum aanandham
Female : Putham pudhu kaalai
Ponnira velai….
Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo
Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo
Manadhin aasaigal malarin kolangal
Kuyilosayin paribhashaigal
Adhikaalaiyin varaverpugal
Female : Putham pudhu kaalai
Ponnira velai….
Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo
Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo
Manadhin aasaigal … malarin kolangal
Kuyil osayin paribhsashaigal
Adhikaalaiyin varaverpugal
Female : Putham pudhu kaalai
Ponnira velai……
Female : Humming …………………………
Female : Vaanil thondrum kolam adhai yaar pottadho
Pani vaadai veesum kaatril sugam yaar serthadho
Vayadhil thondridum ninaivil anandham
Valarndhoduthu isai paaduthu
Vazhi koodidum suvai kooduthu
Female : Putham pudhu kaalai
Ponnira velai
En vazhvilae dhinandhorum thondrum
Suga raagam ketkum
Ennaalum anandham
Freshness in feeling..IR a gift of our times .
She maxed it from 2.57 to 3.05...sheer magic
Janaki is amazing. The best female voice and personally she beats Lata any day for a South Indian.
As to male, there is no one like kishore kumar. Kishore is a level above anyone in India. He was a true gem that you can find once in 500 years.
Thank you Amma.
Spb above kishore
ഇന്നും എത്ര മനോഹരമായ പാട്ട്. സൂപ്പർ ഹിറ്റ് song 🙏❤️👍
Ya
Appo Malayalam movie ' ina ' vellichillum vithari enna songo
@@Sreelakshmipm3015copy adi
Great janaki amma memorable song
OMG .... No words .... Music of miracles... . .🙏👌👌👌👌
Ilayaraja music and s janaki voice super
Great minds born in the world once in 100 Years. God may give him one more birth to born again in Tamilnadu as musician & composer
2007 சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது suriyan FM ல் இந்த பாட்டு கேட்டு செல்லும் போது சொல்ல வார்தைகள் இல்லை அப்போது சென்னையில் மன்டுமே FM இருந்தது பிறகு பாண்டி திருச்சி என வந்தது
My hearts..correct aa daily evening 6.30 pm kku paatu varuthe .wow💘💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💯💯💯💯❤️❤️❤️❤️❤️what a brilliance
மனதின் ஆசைகள் 💞 💞 💞 💞 💞 👍
மலரின் கோலங்கள் 🥀 🌹 🌷 🌺 🌸 🏵️ 🌻 🌼 💮 👍
குயிலோசையின் பரிபாஷைகள் 🦜🦜 🎶 🎶 🎤 👍
அதிகாலையின் வரவேற்புகள் 🌄 💐 👍
புத்தம் புது காலை ☀️ 👍
பொன்னிற வேளை ... ☀️ 👌👍
@ Pala Ni 👍
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......
Where arya kalappu Comes here IDIOT....SEE MUSIC AS DIVINE AND DON'T REMIX CAST FEELINGS HERE😮
அனைத்தும் சரி நான் ஏற்றுக்கொள்கிறேன்
மரணித்தாலும் தங்களுடைய இன வேறுபாடு விட்டுபோகாது போல உள்ளதே 😢
One of Raja's best without a shred of doubt
One of the best collections from IsaiGyaani ! Thank You!
Mmm
It makes you time travel in the past, extremely addictive song. I remember my times staying in Salem,
Superb Glorious Melodious Song, one of the Masterpieces, composed by Maestro Illayaraja, so pleasing to listen even after decades🎶🎼🎸🎼🎶 Kudos for providing in UA-cam 🌷🌸💯🌸🌷
I cannot have a day without listening to this song at least twice. ❤️❤️
Who is the singer?
@@felixroyan6615S.Janaki
Janakinamma @@felixroyan6615
Raja...S..j...A .. Marvelous...song....
Poovil Thondrum Vaasam Adhuthaan Ragamo,
Ilam Poovai Nenjil Thondrum Adhuthaan Thalamo,
Manadhin Aasaigal Malarin Kolangal,
Kuyilosayin Paribhashaigal,
Adhikaalaiyin Varaverpugal
மனசுக்கு உற்சாகம் அளிக்கும் பாடல்
not in the movie 🎥 still song super hit
ilaiyaraaja gangai amaran
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்..
நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது..
வலி கூடிடும் சுவைகூடுது...
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
லல்லலாலா..லா..லாலா..ஆ..
Every Thing is Greatful & At the sametime don't forgot that IT'S ONE OF THE GREATEST & VERY SIMPLEST WORD LYRICS BY GANGAI AMARAN.
HAT'S OF TO ILLAYARAJA'S MUSICALS &SINGER ELANKUIL JANAKI
രാജാ സർ സൂപ്പർ 👌👌🙏🙏
PADAL VARIGAL : GANGAI AMARAN : ILAYARAJA PLUS S JANAKI : YUGAM POOALUM IN THE PADAL IRUKUM: S J
Evergreen song 👌
IR, janakiamma super
பணி வாடை வீசும் காற்றில் ஹஸ்கி.
Only janaki amma
Female : Putham pudhu kaalai
Ponnira velai
En vazhvilae
Dhinandhorum thondrum
Suga raagam ketkum
Ennaalum anandham
Female : Putham pudhu kaalai
Ponnira velai
Female : Poovil thondrum vaasam adhuthaan raagamo
Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo
Manadhin aasaigal malarin kolangal
Kuyilosayin paribhashaigal
Adhikaalaiyin varaverpugal
Female : Putham pudhu kaalai
Ponnira velai
Female : Vaanil thondrum kolam adhai yaar pottadho
Pani vaadai veesum kaatril sugam yaar serthadho
Vayadhil thondridum ninaivil anandham
Valarndhoduthu isai paaduthu
Vazhi koodidum suvai kooduthu
Female : Putham pudhu kaalai
Ponnira velai
En vazhvilae
Dhinandhorum thondrum
Suga raagam ketkum
Ennaalum anandham
😊😊😊
😊
Janaki ❤️
Oh what a song great
👌😊👉🌹🕊🤗இசைஞானி
அழகு டா நீ 😍🙏🙏🙏😀👍
என் ராஜா விற்கு அவர் இசை
மீது அதீத காதல் வந்திருச்சி😀
❤😍😍😍😍❤️
Nice song ever.
Aranthangi to trichy bus
This song ❤
Morning time
School girls
Vera level❤
കോട്ടയത്തൂന്നാ 💚💚💚
1.28 min எப்பா மனசு வேற எங்கயோ போய்ட்டு வருது பா. என்னா bgm
Tamizh the sweetest language on earth
Composition is beyond imagination 😮...not human effort
இதமான உணர்வுகள்❤
Ilayaraja is GOD 🙏🙏🙏🙏🙏
awesome maestro awesome
மனதிற்கு இதமான பாடல்
nenga rompa nall valanum iyaaa💖💖💖💖....
JANAKI AMMA VOICE ARUMAI AKA ULLADU
🥀🥀🥀👏🏿நன்றி 💐💐💐🙏🏼
Nice song's
This song was dubbed in some Hindi movie too. I am unable to trace it. I recall hearing in I guess in some R Balki movie in background. Does anyone know?
Song of the decade
Superb
Sir is this song available in telugu
Stupendous
ஞானியின் தாலாட்டு ❤🎉
Now my fav🥰
Wonderful
Super bro 🎉
Voice ❤️
This song was composed for this movie, but try couldn't place it, so Ilayaraja sir used this song as it is in the new movie for which he was the composer
Ever green song
Super song sir
❤🎉❤🎉shoba ilove likes song ❤❤🎉🎉❤❤❤🎉🎉🎉
Super song 👌👌👌
Janusur I J sponcer kettena yaavathu irrukeinghala
Vazhga valamudan
isai kadavul isaithathu
Evergreen 🌲 songs I can't never forgettable songs pa illyaraja songs ever green
Supersong
நான் kathal ovium படம் shooting thanjavur பெரிய கோவில் compound ல நடக்குது, அப்போ bharathi ராஜா vidam கேட்டen,இந்த arbuthamana song a yean நீங்கள் 16 vayathinilae padathula நீக்கம் செய்து விட்டார் என்று, அதற்கு அவர் சொன்ன காரணம், படத்தில் footage அதிகம் போய் விட்டது என்று ,கொடுமை 😢
Super
Megha padatil remak 2013 vannitte
🎉நன்றி, தமிழன் நன்றி உள்ளத்தில் இருந்து வந்த குமுறல் வெடித்து சிதறி உள்ளது
All time favourite for All 😍👍😍🤠🙏
Anyone knows Telugu version of this??
Yaar paadal asiriyar avairayum pugal seraddum.
❤