12 Common Problems in Royal Enfield and How to Solve it? | Royal Enfield ல இருக்கும் பிரச்சினைகள்!😕

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • Hello DD's Family 👋🏻😍
    In this video I have shared about the Common 12 problems in Royal Enfield and also I've shared how to resolve some of fews in that! So, please watch this video fully without skipping and know some information 😍👏🏻
    #problemsinroyalenfield
    #royalenfield
    #royalenfielddintamil

КОМЕНТАРІ • 66

  • @cselvin-db2cp
    @cselvin-db2cp 3 місяці тому +3

    Naan classic reborn vaanga showroom ponappo
    Front abs wire ah pathit combi brake-n sonnanga 🤣
    Delivery-k 2 litre petrol mattum tha kuduthanga😬

  • @PandiyarajanMMTCS
    @PandiyarajanMMTCS 17 днів тому +1

    Bro neenga sonna ellam issues sum en bike la irruku ...eduthu 10 days than aguthu 😂😂😂😢😢

  • @sarvan7110
    @sarvan7110 3 місяці тому +3

    Superb bro... keep rocking 👏💥

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому +3

    ஒரு காலத்துல ரொம்ப வசதியான வங்க ஒட்டிய பைக் .. ராயல்.. அதை பார்த்து ஏங்கிய ... ஏழைகள் கூட்டம் தான் இன்று ராயல் பேன்ஸ்...... நம்மளும் ராயல் ஒட்ட வேண்டும் என்ற ஆசை தான் மற்றபடி ...😅😅😅

  • @Kichovlogs
    @Kichovlogs 3 місяці тому +1

    ❤🎉super bro … next video la mileage test and rusting issues prevention podunga bro

  • @GreenComotion-ei6zw
    @GreenComotion-ei6zw День тому

    RE Service Advisors not knowing all the necessary information is highly unacceptable and pathetic. I am surprised they are able to get away with it.
    RE needs to watch out, for the competition is strong and have very good bikes.

  • @monisprabu1174
    @monisprabu1174 3 місяці тому +1

    Semma video bro very informative!
    neenga company RE service or private RE service Edhu prefer panuvinga free service ku?

    • @mrdaydreamer2221
      @mrdaydreamer2221  3 місяці тому

      Free service iruka varaikum showroom is better bro

  • @venkataramananc9336
    @venkataramananc9336 3 місяці тому +6

    புரோ நா வண்டி வாங்கியதில் இருந்து பிராப்ளம் இல்லாமல் இருந்தது இல்லை 70 மேல போனால் வண்டி ஆடுது புரோ😮

    • @venkataramananc9336
      @venkataramananc9336 3 місяці тому +1

      @BV1ywywt புரோ வண்டி 70 மேல போனால் அலாயுது அத சொன்னால் போய்ய்யி பொய்ய்யி னா எப்படி புரோ

    • @mrdaydreamer2221
      @mrdaydreamer2221  3 місяці тому +1

      Vibration vena varum bro but neenga 100+ pona kooda vandi study ah dhan irukum apo maybe unga bike bend ah irukalam

    • @venkataramananc9336
      @venkataramananc9336 3 місяці тому +1

      @@mrdaydreamer2221 அத எங்க செக் பன்னனும் புரோ. நல்ல சர்வீஸ் சென்டர் வேனும் புரோ

    • @vigneshTAI
      @vigneshTAI 3 місяці тому

      I'm selling my classic 350...
      Enough is enough

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 3 місяці тому

      Check rear shockers and front T stem of the fork check and tight.

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 3 місяці тому +2

    Bro நாம எதுக்காக RE வாங்கலாம்? pros or positive of owning RE video post bro❤

  • @BOT-bv8dq
    @BOT-bv8dq 3 місяці тому +1

    Hi bro I have a idea to buy reborn clasic 350, should I add the accessories sump guard,crash guard,back rest or I can go for aftermarket,,,,,and I also have a idea to upgrade perfomance exhaust which can I buy red rooster or moto winf

    • @mrdaydreamer2221
      @mrdaydreamer2221  3 місяці тому +2

      Engine guard and Sump Guard very useful bro otherwise your choices and don't upgrade Exhaust right now! Just let engine set after 5000km is recommended bro

    • @BOT-bv8dq
      @BOT-bv8dq 3 місяці тому +1

      Ok bro but should I go for after market or royal Enfield even sump, crash guard

    • @BOT-bv8dq
      @BOT-bv8dq 3 місяці тому

      @BV1ywywt ok bro thank u

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 3 місяці тому +1

    Totally Enfield's chain sprockets are worst metal.
    They can do it in Carbon steel.

  • @RN-xu5pw
    @RN-xu5pw 3 місяці тому

    நான் வண்டி எடுத்து 4 மாதம் ஆகுது. Classic reborn gun metal grey .Handle to fork நடுவில் ஜோல்டிங்கில் மட்டும் கிடிக் என்று சத்தம் வருது அதற்கு ஒரு solution சொல்லுங்க....

    • @Ram-vx2ni
      @Ram-vx2ni 2 місяці тому

      Ninga show fork tiet panna slunga

  • @ashokvolgs5489
    @ashokvolgs5489 3 місяці тому +1

    Bro classic 350 front wheel la fulla sound varuthu yanna pannatom

  • @princenaren6237
    @princenaren6237 2 місяці тому +1

    Last point crt bro 😢

  • @Aadhiran17
    @Aadhiran17 3 місяці тому +3

    Orey oru bike ah vachi thalaivan 1000 videos potutan ba 🔥

  • @mohamedhasarudeen.s
    @mohamedhasarudeen.s 3 місяці тому +2

    Bro how to resolve engine cutoff issue during slow speed

    • @mrdaydreamer2221
      @mrdaydreamer2221  3 місяці тому +1

      Engine set aana sari aaidum bro

    • @mohamedhasarudeen.s
      @mohamedhasarudeen.s 3 місяці тому

      @@mrdaydreamer2221 2022 model bro 2nds la eduthen innuma set aagala something prob bro...
      Company service la kaatava or local mechanic ta katava

  • @gopinath-ch1kr
    @gopinath-ch1kr 3 місяці тому +1

    Bro reborn signal 350 eduthu 3months mela aagudhu
    Gear shifting issues varthu
    Adikadi natural aagudhu
    Gear konjam tight ah iruka maari iruku
    Enna pandrathu bro?

  • @krishnakrish1145
    @krishnakrish1145 3 місяці тому +1

    Bro na reborn than vachirukan engine extra sound ah koraika id ah solluga bike vagi 6 month than aguthu

  • @shijo1012
    @shijo1012 3 місяці тому +2

    Its an old-school bike...some problems that is mentioned arent much of a problem like tapper noise from engine and its the soul and essence of such thumb noise
    Its not r15 or any other morden bikes
    Some love vibration peddling through their feet.
    RE is a bike that won't change its design and aesthetics and make it more bad"
    Its not a speed demon but an heavy cruiser made from most metal parts

  • @elaiyaveni.k
    @elaiyaveni.k 3 місяці тому +1

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை..
    நான் புல்லட் பற்றி ஒரு தொடர் கதையே எழுதலாம் என்று நினைக்கிறேன்.அந்தளவுக்கு அந்த வண்டி பற்றி சொல்லலாம்... தம்பி 😅

  • @gowthamanr.p4785
    @gowthamanr.p4785 3 місяці тому +1

    Bro 1st service ku apram taped noice varudhu...onnum problem illa la...

    • @srinathsriofficial7378
      @srinathsriofficial7378 3 місяці тому +2

      Bro 1st service kukuda pola 200km la enaku noise varuthu 😢

    • @youvaraj5110
      @youvaraj5110 3 місяці тому

      Second service vitta piragu vera level ah tappet noise varuthu bro 4 days before than service pannan 😢 silencer sound eh kekaathu ​@@srinathsriofficial7378

    • @mrdaydreamer2221
      @mrdaydreamer2221  3 місяці тому +2

      No problem bro 👍🏻

    • @mrdaydreamer2221
      @mrdaydreamer2221  3 місяці тому +1

      Engine set aana sari aaidum bro don't worry

  • @Blackcena1212
    @Blackcena1212 3 місяці тому +2

    Bro, engine heating ku enna bro panradhu 😢😢😢

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому +1

    நான் தான் அப்பவே சொன்னேன் அது பெயருக்குத்தான் ராயல் ...... மற்றபடி ........
    😂😂😂

  • @viraltube4232
    @viraltube4232 3 місяці тому +2

    yanaku tharla I Own A "Royal Enfield Thunderbird 350X" For Past "5 Years" ah vachurukam "Company Service" ah thaviera ethu vara entha Video la sonna yentha Problem um yanaku vanthatu illa Maybe I'm Lucky tharla... Rust Issues romba Minimum ah thaa eruku Athum yaan na "Corona Time la Rain Sun nu yellathulaiyum summa pottu vachugan oru 1 Year" apa anathu thaa athu That's My Mistake... (Service kaga etha solran) Sri Venkateswara Bike Zone In Pallikaranai nalla Service panranga... Ethu vara oru 3 Times vitrukan... Athuku munnadi na vitta yentha Service Center um sari illa Money ah thiriditanga Apdi thaa sollanum... My Friend Suggest pannan Pallikaranai Showroom... I Will Also Suggest You The Same...

    • @Veersmart1
      @Veersmart1 3 місяці тому +2

      Bro nejama RE dhan use panreengala?? 😅😅

  • @KarthikRaja-ud4em
    @KarthikRaja-ud4em 3 місяці тому +1

    ப்ரோ கம்பேனி சர்வீஸ் வெளி சர்வீஸ் எது பேஸ்ட் ப்ரோ

  • @manimadhavan4040
    @manimadhavan4040 3 місяці тому +3

    தம்பி புல்லட் அப்படி தான் இருக்கும். நான் 15 வருடம் புல்லட் ஓட்டிட்டு .இப்போது ஸ்பிலன்டர் வாங்கி ஓட்டுகிறேன். விலை 93 ஆயிரம் .4.4.24

    • @manimadhavan4040
      @manimadhavan4040 3 місяці тому +1

      1993 model. 2008 to 2020 வரைக்கும் பழைய பாய்ன்ட் வண்டி. ஓட்டினேன். 3 புல்லட் மாற்றினேன் .இப்போது ஸ்பிலன்டர் வாங்கினேன். ஸ்கூட்டரும் இருக்கு.

    • @manimadhavan4040
      @manimadhavan4040 3 місяці тому +1

      நான் அதிகமாக புல்லட் எடுக்க மாட்டேன் 4 நாள் ஒரு தடவை எடுத்து ஓட்டுவேன் அதனால உடனே ஸ்டார்ட் ஆகாது கிக்கர் திருப்பி அடுக்கும். முன்னாடி வீல்ல டிஸ்க் பிரேக் வேற அடிக்கடி ஜாம் ஆகிடும் தள்ள முடியாது. இனிமே புல்லட் வேண்டாம் னு முடிவு பன்னிட்டேன். வயது 50 .இப்போது ஸ்கூட்டர் ஸ்பிலன்டர் ஓட்டுறேன். பையன் காலேஜ் க்கு ஸ்பிலன்டர் ல போவான். இப்போது வர புல்லட் ல டிஸ்க் பிரேக் தான் அடிக்கடி மக்கர் செய்துன்னு சொன்னாங்க. மழை நேர ம் பழைய புல்லட் கீழ பாய்ன்டு இருக்கும் அதில் மழை நீர் பட்டதும் ஸ்டார்ட் ஆகாது. 2வருடம் வீட்டுக்கு தள்ளி க்கிட்டு வந்திருக்கேன். இருந்தாலும் ஆசை இருக்கு அதற்கு பெட்ரோல் போட்டு முன்னுக்கு வர முடியல. ஆசை துன்பத்திற்கு காரணம் என்று அடக்க பழகிகட்டேன். பணத்தை நல்வழியில் செலவு செய்வோம்.

    • @anandmalligai4231
      @anandmalligai4231 3 місяці тому

      @@manimadhavan4040 super...sir

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 3 місяці тому

      @@manimadhavan4040 Oh god.
      i am 62. Past 46 yrs. relation ship with Enfields and still going.

  • @elangovan1899
    @elangovan1899 3 місяці тому +1

    Bro ungaa bike avlo km poi erukuu

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому

    ஜாவா பைக் மட்டும் கொஞ்சம் மைலேஜ் அதிகம் தந்து | கொஞ்சம் சூடு குறைத்து தந்தான் ... ராயல்🤣🤣🤣🤣க்கு ஊ ஊ....... தான்
    மற்றபடி ஜாவா பெயிண்ட், பிட்டிங்ஸ் செம