SUV கார்களின் மிக பெரிய ஜாம்பவான் S1 கார்ஸ் அப்டேட் | தமிழ் 24/7

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 46

  • @selvannv1396
    @selvannv1396 2 місяці тому +42

    எல்லாமே காலாவதி ஆன கார்கள், கிழவிக்கு மேக்கப் போட்ட மாதிரி

  • @atravichadranAtravichandran
    @atravichadranAtravichandran 2 місяці тому +12

    எல்லா கார் விலை மிக மிக அதிகம்

  • @M.Baskar-h7x
    @M.Baskar-h7x 20 днів тому +1

    S1. எஸ் ஒர்க் கார்ஸ் வாழ்க பல்லாண்டு

  • @kdkd3969
    @kdkd3969 2 місяці тому +10

    பக்கத்தில்கடல்இருக்கா 2007 மாடல்320000 பொதுமடா1.50000,பொகுமா

  • @IdcomIdcom-j6z
    @IdcomIdcom-j6z 23 дні тому +1

    thalaiva s1 cars scorpio upload pannunga thalaiva diwali ku

  • @vijaykathirvel-r8j
    @vijaykathirvel-r8j Місяць тому +7

    எனக்கு பிடித்த வண்டியிலே Scorpio car தான் கெத்தாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் இதே போல Scorpio car வாங்க வாழ்த்துக்கள் அதில் இந்த Scorpio car 2007 model 2,Owner TN.46 AJ 9595 price = 1,20,000/- இவ்வளவுக்கு தான் போகும் கிடைக்குமா கிடைத்தால் நானே இந்த காரை வாங்கி கொள்கிறேன் இந்த வாங்கிய பிறகு வாங்கிய விலையை விட அதிகமான செலவு தான் வைக்கும் என்னுடைய அனுபவித்தில் சொல்றேன்

    • @be-qy9hn
      @be-qy9hn Місяць тому +1

      ரொம்ப நன்றி சகோ பழைய ஸ்கார்பியோ வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இனி பழைய ஸ்கார்பியோ வாங்க மாட்டேன

  • @shameemsham5597
    @shameemsham5597 2 місяці тому +4

    Vandioda bannet open seidu engine conditions solunga, engine oil kakuda, radiator conditions, evalo kms odi iruku first solunga apuram outlook pathi solunga appo than dealer solura intha rate wortha illayanu makkaluku theriyum, irundalum rate ella scorpio vandikaluku fifty thousand extrava theriyudu

  • @vijayrithvik-ie8ru
    @vijayrithvik-ie8ru Місяць тому +2

    Old ஸ்கார்பியோ கார் அதிக செலவு வைக்கும் spare parts high

  • @balajis4304
    @balajis4304 Місяць тому +6

    எல்லாம் வண்டிக்கும் விலை ஒரு லட்சம் அதிகம இருக்கு.

  • @samvel9284
    @samvel9284 Місяць тому +1

    Bro super 🎉🎉🎉 nalla iruku 😊❤

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 місяці тому +10

    தம்பி சுரேஷ் அண்ணா என ஜால்ரா போட ஒத்து ஊ தா தே, வாடிக்கையாளர் பக்கம் நின்று சந்தே கம் இல்லா ம ல் நட தங்கிலீஷ் பொளந்து கட்டுற நல்ல நம் தமிழ் பேசு, விலை அதிகம், நேர்மை யா இல்லை,,,,,,, தமிழன்,,

  • @deepan.adv005
    @deepan.adv005 Місяць тому

    High rate old is gold ❤❤❤

  • @inbarajm7653
    @inbarajm7653 Місяць тому +1

    2004..05....irumbu kadaila kudunga....5lack...kedaikkum

  • @thomasthomas9559
    @thomasthomas9559 Місяць тому +1

    எல்லா வண்டியமும் ஒன்றரை லட்ச ரூபா விலை அதிகம் எல்லா வண்டியும் மிக மிக மிக பழைய வண்டிகள்

  • @jafarsathik2327
    @jafarsathik2327 2 місяці тому +8

    விலை அதிகம்

  • @mahendranm5837
    @mahendranm5837 2 місяці тому +1

    Thambi
    Ella vandiyum
    Super...
    Valthukkal

  • @vetriselvan7088
    @vetriselvan7088 День тому

    Scorpio vlx model start 2009.

  • @peermohamed1492
    @peermohamed1492 2 місяці тому +1

    super bro🎉🎉🎉🎉

  • @AjiAjmal-tw5ru
    @AjiAjmal-tw5ru Місяць тому +2

    Last week i bought scorpio 2011 model single owner in Pavoorchatram 3.80 lakh only but u people told 2007 or 2008 model 3 lakh something but not single owner its too high.before 3 or 5 month my friend visit s1 cars but they not response properly really sad

    • @IdcomIdcom-j6z
      @IdcomIdcom-j6z Місяць тому

      entha oorla ji avanga number send pannunga

  • @saravanansaravana9914
    @saravanansaravana9914 2 місяці тому

    Super pro

  • @sivasamyd-vx8xe
    @sivasamyd-vx8xe 2 місяці тому +2

    Red over

  • @Gopalgopal-x8u
    @Gopalgopal-x8u 23 дні тому +1

    2010 modal 3.40than pa solranga

  • @gv11
    @gv11 2 місяці тому +1

    Xylo review Podunga

  • @sankaranm6496
    @sankaranm6496 2 місяці тому

    Exchange unda anna

  • @anandhkumar7741
    @anandhkumar7741 2 місяці тому

    Super anna

  • @kavitha.mm.kavitha7168
    @kavitha.mm.kavitha7168 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉 super

  • @YobuRaj-lf6us
    @YobuRaj-lf6us 2 місяці тому

    Super na nice cars super price

  • @user-sjp.trichy
    @user-sjp.trichy 2 місяці тому +1

    👌👌👌👌

  • @abubackernellai7547
    @abubackernellai7547 Місяць тому

    👍👍

  • @vijayrithvik-ie8ru
    @vijayrithvik-ie8ru Місяць тому

    Swift desire car podunga na

  • @ungalparvaiku
    @ungalparvaiku Місяць тому

    Bor nalla vaaila varudhu but solla mudiyala neega maththa video pakkala pola muthalla paruga apuram ...........................

  • @SelvamdSelvamd-p4j
    @SelvamdSelvamd-p4j Місяць тому

    Super sir

  • @rajivgandhi5147
    @rajivgandhi5147 Місяць тому

    கார் ரேட்டு பூராமே கூட இருக்கு தலைவா

  • @rajivgandhi5147
    @rajivgandhi5147 Місяць тому

    கார் ரெண்டு பேரும் கூட இருக்கணு

  • @அருமைதோழன்
    @அருமைதோழன் Місяць тому

    அது எப்படி 2014 i10 3 லட்சம் அதுவே 2015 டாடா இண்டிகா 1.70 லட்சுமா எப்படி😅😅 சாப்டான அவ்வளவு கேவலமா போச்சா ரீசேல் வேல்யூ கிடையாதா டாடாவுக்கு😂😂😂 அப்புறம் எதுக்கு அந்த மாதிரி வண்டி தான் வாங்குறீங்க எடுத்துட்டு போய் இரும்பு கடையில போடலாம் இல்ல

  • @PriyaPriya-mm2ez
    @PriyaPriya-mm2ez Місяць тому

    Rad over 😂😂😂😂😂

  • @balachandranm13
    @balachandranm13 Місяць тому

    சொல்றது எல்லாம் பொய் வாய் கூட

  • @thiyagarajankalimuthu2865
    @thiyagarajankalimuthu2865 24 дні тому

    கமெட்ட படிங்கப்பா மனசாட்சி விரோதமா விலை சொல்றிங்க

  • @rameshantony7779
    @rameshantony7779 Місяць тому

    இவரிடம் கார் வாங்கலாமா