ஞான கடல் பீர்முகம்மது (சிங்கி சிங்கா)

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • ஞான கடல் பபீர்முகம்மது ஞான இரத்தின குறவஞ்சி
    திருவடி மெய்ப்பொருள் - தங்க ஜோதி ஞான சபை

КОМЕНТАРІ • 154

  • @user-bl3on8mx9t
    @user-bl3on8mx9t 5 років тому +45

    இறைவன் காண மதம் சாதி கடந்து தனக்குள் தேடி கண்டறிந்தவர்கள் தான் சித்தர் பெருமக்கள் ,அருமை அருமை

    • @meiyappansiva7520
      @meiyappansiva7520 Рік тому +1

      P

    • @SivaKumar-yu6ol
      @SivaKumar-yu6ol Рік тому +1

      அருமையாக உள்ளது வாக்கியங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது

  • @tharikameenp3184
    @tharikameenp3184 4 роки тому +17

    தக்கலை ஞான மாமேதை பீர்முஹம்மது அப்பா அவர்களுக்கு அல்லாஹ் என்றும் அருள்செய்வானாக, ஆமின்.

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 6 років тому +40

    வாழ்க நபிகள் நாயகம்
    வாழ்க தக்கலை பீர்முகமது

  • @gopivishwanath9512
    @gopivishwanath9512 5 років тому +15

    பீர்முஹம்மது சாஹிபு ஒலியுலாஹ் அவர்கள் பாடிய ஞானரத்தின குறவஞ்சி, ஞான ஆனந்தகளிப்பு, திருமேய்ங்கான சர நூல், ஞானப்புகழ்ச்சி 👌👌👌 அருமையான தேன் தமிழுடன் இறைவனை பற்றிய மெய்ங்கணத்துடன் பாடியுள்ளார் 👌👌👌👌

    • @syedflash
      @syedflash 5 років тому +1

      mesmerised...

    • @sirajmaraikkayar8147
      @sirajmaraikkayar8147 5 років тому +1

      Gopi Vishwanath இவர் சைவ வழியா அசைவ வழியா?

    • @user-gb5km8qx6w
      @user-gb5km8qx6w 5 років тому +1

      @@sirajmaraikkayar8147 சுத்த சைவ வழி

    • @musthafaiqbalbashaabdulhaf3106
      @musthafaiqbalbashaabdulhaf3106 4 роки тому

      @@user-gb5km8qx6w ஞான இரத்தின குறவஞ்சி உரை நைனா முகமது பாவலர் அவர்கள் உரையுடன் நூல் தங்களிடம் உண்டா

    • @saravanankaliamoorthy5804
      @saravanankaliamoorthy5804 3 роки тому

      Gi

  • @NellaiEruvadi
    @NellaiEruvadi 6 років тому +46

    எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடை இறைவனை அறிந்து கொண்டான். மெய்ஞ்ஞானம் பரப்புவோம். இந்த அற்புதமான ஞானப் பாடலை வெளியிட்டதற்கு நன்றிகள் பல.

    • @meynoor21
      @meynoor21 5 років тому

      Nellai Eruvadi
      Pls give ur mobile number

    • @shahulhameed8717
      @shahulhameed8717 4 роки тому +1

      Tatkkalai Peer Muhamed Appa padalkal

    • @rahilahamed6376
      @rahilahamed6376 3 роки тому

      Siddar enra sol em perumanarukku pidikkatha onru siddu veru karamath veru siddar enra thai veruththathal nabi paddam kidaiththathu

    • @rahilahamed6376
      @rahilahamed6376 3 роки тому

      Enakku vilankuthu ul karuththu iraivanai oru pothum kana mudiathu.but ella siddargalum sudar endu sollurargal but Allah amaa ennum erulukkul marainthu iruppatha solrana

    • @sahibjansahibjan8553
      @sahibjansahibjan8553 3 роки тому

      918925372480

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 Рік тому +2

    அருமையான சித்தர் பாடல்கள் 🙏

  • @Mdyaseer84
    @Mdyaseer84 5 років тому +18

    பீரப்பா இன்று நீங்கள் இல்லை . உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஞானம் அளவற்றது. உங்களின் ஞானத்தால் உலக மக்கள் அனைவரும் பயன்பெறுகின்றனா். உங்களின் ஞானங்கள் எங்களை கண்ணீா் கடலில் ஆனந்தமடையவைக்கிறது.

    • @tharikameen
      @tharikameen 4 роки тому +5

      உண்மையிலும் உண்மை!!

    • @IAcreation204
      @IAcreation204 3 роки тому +2

      Unmayai uraithir peerappa

    • @noorulameens1609
      @noorulameens1609 Рік тому +5

      இந்த ஞானப்பாட்டையை அறியாமல் மக்கள் இஸ்லாத்தை குறை கூறுகின்றனர். இப்படிப்பட்ட சித்தர்கள் பின்பற்றிய மார்க்கம்தான் இஸ்லாம்.

  • @azhahim
    @azhahim 7 років тому +44

    பீரப்பாவின் அற்புத வரிகள், அழகிய குரலும் மெட்டும்.. 💚💚
    வாழ்க மெய்ஞ்ஞானம்..!

  • @vijayiaksmi7246
    @vijayiaksmi7246 5 років тому +12

    எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி உணர்வால்

  • @riyazali8323
    @riyazali8323 3 роки тому +7

    அப்பா....ஞானக்கடலே .....! அடியேனுக்கும் அந்த ஞான வாசத்தை நுகரும் ...நற்பேற்றை நசீபாக்கி தந்தருளுங்கள் .....அருள் சித்தரே ...தங்களின் பொற்பாதம் என் தலைமேல் ....என்றும்.

    • @mohamadshami6127
      @mohamadshami6127 3 роки тому

      Dei loosu payale ivaru avuliya Da Suthar illa nee la Muslim ah 🙄🙄

    • @vel3263
      @vel3263 3 роки тому +1

      @@mohamadshami6127 சித்தர் என்பதும் அவுலியா என்பதும் ஒன்று தான்... சித்தர்கள் கண்ட மெய்பொருளையே அவுலியாக்களுக்கும் கண்டனர்... மெய்பொருளாகிய இறைவன் ஒன்றே... பெயர்கள் பல

    • @abdullnoor1660
      @abdullnoor1660 3 роки тому

      Aamee....n

    • @noorulameens1609
      @noorulameens1609 Рік тому

      ஆமீன்

  • @grandpamy7346
    @grandpamy7346 6 років тому +23

    வள்ளலார் சொன்னதை செய்யாமல் அவர் நூல்களை படிப்பதால்
    ஞானத்தை அடைய இயலாது,,,,

  • @magudapathys.8339
    @magudapathys.8339 6 років тому +26

    பீரப்பா சித்தர் கருத்து பாடல் எனது அய்யத்தை போக்கிய அற்புத ஈசன் கூத்து

  • @Mdyaseer84
    @Mdyaseer84 5 років тому +12

    பீர் முஹம்மது அப்பா அவர்கள் சொன்ன ஞானமே நபிகள் நாயகத்துடையது தான்.

    • @lakshmananm3292
      @lakshmananm3292 4 роки тому +2

      டேய் இது யாரும் எடுத்து கொடுக்க கூடிய பொருள் இல்லை.பாடலில்.. உனக்கு இவர் என்ன சொல்லுறார் இன்னும் புரியவில்லை...

    • @Mdyaseer84
      @Mdyaseer84 4 роки тому +1

      lakshmanan m உனக்கு புரிந்தால் சரிடா

    • @lakshmananm3292
      @lakshmananm3292 4 роки тому +1

      @@Mdyaseer84 யாருடா நீ கோமாளி... இவர் எந்த பாடலில் நீங்கள் நம்புற நபி... படி 5 வேலை தொழவேண்டும்.... ரம்ஜான் கொண்டா வேண்டும்...முட்டு போட்டு வானத்தை நோக்கி முட்டாள் தனமா தொழா வேண்டும்???? எனக்கு நபிகள் நாகயம் தான் குரு சொல்லி இருக்கிறாரா????? .......சொல்லுங்க பாய் முதலில் எந்த பாடலில் ????

    • @lakshmananm3292
      @lakshmananm3292 4 роки тому +1

      @@Mdyaseer84 🤣🤣🤣🤣🤣 ..I asked u how to worship god......Wat he saying....Give me that poem line... proof...I Hope u understand my questions??? I said he never said worship base on tirukuraan.....r u getting my point ...How would u identify he's Sufi yani.... He's not. Like u....... give me poems line...

    • @lakshmananm3292
      @lakshmananm3292 4 роки тому +2

      @@Mdyaseer84 🤣🤣🤣🤣🤣🤣🤣..யாரு சொன்னா...என்னக்கு உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பது தான் வியப்பாக இருக்கிறது... .......யானி யார் என்று நல்ல தெரியும்..அவர்கள் இனம் மொழி மதம் நாடு ஆண் பெண் இன்பம் துன்பம் இரவும் பகலும் கடந்தவர்கள்.... அவர்கள் இறைவனை உண்மையான முறையில்( எப்படி வணங்க வேண்டும் என்று) தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.. ...அந்த நுழை படித்து ..நீங்கள் மதத்தின் பிடில் இருக்கிறார்... பொருள் புரியவில்லையா??? இல்லை என்ன பெர்சனை...🤔🤔🤔.. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..உங்க குலத்தில் தமிழ்நாட்டில் பிறந்த #யானிகள் உண்மையான இறை வழிபாடுகள் எப்படி என்று அப்பா பீர்முகமது , குணகுடி மஸ்தான் சாகிப் பாடலில் தெரிவா சொல்லி இருக்கிறார்....அப்படி இருக்க இன்னம் நீங்கள் ஒரு கொள்கையை விடாமல் பிடித்து கொண்டு இருக்கிறார்கள்..... அதான் வியப்பாக இருக்கிறது... என்னுடைய கேள்வி உண்மையான இறையா எப்படி வணங்க வேண்டும் தெளிவாக சொல்லி இருக்கிறது... நீங்கள் எப்படி வழிபாடு பண்றிங்க..🤔🤔🤔..இவர்கள் பாடல்கள் நல்லா படித்தும்.... இப்ப உங்களுக்கு நான் என்ன சொல்ல வாரேன் புரியும் னென்று நம்புகிறேன்... அவர் சித்தர் தான் நீங்கள் சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் கிடையாது.....இவர் இறைய எப்படி வணங்கலாம் சிங்கி??? பதில் சொல்லுங்க........______🤔🤔🤔🤔🤔.....?????நீங்கள் இப்ப எப்படி வழிபாடு செய்றது... இவர்கள் என்ன சொல்வது.....

  • @imamdeen6706
    @imamdeen6706 6 років тому +14

    மறக்க முடியாத மணி வரிகள்

  • @jamalbai1942
    @jamalbai1942 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தன்னை அறியும்
    அறிவே தன் தலைவனைஅறியும்
    இதுவே பெருந்தவம்

  • @SivaKumar-yu6ol
    @SivaKumar-yu6ol Рік тому +1

    வாழ்க வளமுடன் அருமையாக உள்ளது இருந்த வார்த்தைகள் அனைத்தும் நன்மைகள் காலம் பொன் போன்றதாக இருக்கிற வார்த்தைக்கு ரொம்ப அருமையா இருக்கு

  • @noorulameens1609
    @noorulameens1609 Рік тому +1

    உங்கள் ஞானமார்க்க சேவைக்கு பாராட்டுக்கள் !

  • @nathanshanmugaraja9347
    @nathanshanmugaraja9347 Рік тому

    Super super super, Thank you Thakkalai Thiru BeerMohamad Appa 🙏🦚🇮🇳🕉️✡️🙏

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 3 роки тому +5

    அருள் ஜோதி அன்பு ஜோதி 🌷🙏🌷

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 Рік тому +1

    ஞான சித்தர் பீர் முகமத் அவர்கள் அருளாசி எல்லோருக்கும் கிடைக்கட்டும். நன்றி.

  • @sundarivethathirisundarive2996

    நன்றிங்க. வாழ்க வளமுடன்

  • @kuppurajup7910
    @kuppurajup7910 6 років тому +7

    அருமை 🌹
    அருமை 🌹
    அற்புதமான மெய்ஞான கேள்வி பதில் வைர ஒளிக்கதிர்கள் .
    🌹🌻🌹🌻🌹🌻🌹🙏

  • @halhasmohamed6674
    @halhasmohamed6674 4 роки тому +5

    மாஷா அல்லாஹ் அருமை. இந்த பாடலிம் வரிகளை எழுதி வெளியிட்ட நூல் இருந்த பயனுள்ளதாக இருக்கும் நன்றி..

  • @PRABAKARANKAERO
    @PRABAKARANKAERO 7 років тому +25

    தன்னை அறியும் தலமேது சொல்லடி சிங்கி # அது கண்ணிடையான நடுநிலை அள்ளவோ சிங்கா!
    பீர் முஹம்மது அய்யா வின் எளிமையான வரிகள், ஆழமான அர்த்தங்கள், உயிர், உடல், பற்றிய ரகசியம் .. !!!
    மிக அருமை.

  • @sulthanmohideen7351
    @sulthanmohideen7351 3 роки тому +2

    ஒன்றும் இல்லாத ஒன்றில் ஒடுங்கிவாழ்வோம்

  • @user-od8og8wb1c
    @user-od8og8wb1c 2 роки тому +2

    மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @nandakumar9713
    @nandakumar9713 3 роки тому +3

    Arutperum jothy thanip perum karunai. Infinite light. Infinite Life.

  • @chandranchandran1204
    @chandranchandran1204 Рік тому +2

    நன்றிகள்...

  • @AdhiraNithyan
    @AdhiraNithyan 3 місяці тому

    ✋🏼 தெய்வமே 🙏🏽 குருநாதா 🤚🏼

  • @user-dp5fy7od5f
    @user-dp5fy7od5f 8 місяців тому

    தினம்இரவில் என்னை தாலாட்டும் கீதம்

  • @madhihurrasool5564
    @madhihurrasool5564 6 років тому +13

    Oliyullah gnanakkadal peer mohammed appa.

  • @rajantorajanto4292
    @rajantorajanto4292 6 років тому +8

    அருமையான ஞான பாடல்

  • @mohamedarafath7460
    @mohamedarafath7460 3 роки тому +3

    Mashallah 💯👌👍❤❤

  • @kalanithipartheban432
    @kalanithipartheban432 Рік тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @rajantorajanto4292
    @rajantorajanto4292 6 років тому +12

    உள்ளம் உருக்கும் பாடல்

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 місяців тому

    Thakalai bir mahamadhu aiya potti pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 роки тому +2

    Super

  • @user-gb5km8qx6w
    @user-gb5km8qx6w 5 років тому +8

    பீரப்பா மற்றும் ஸூஃபி ஞானிகளின் பாடல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

  • @ambigaambi1992
    @ambigaambi1992 4 роки тому +3

    Ullam uyir ellam uruguthu.....

  • @ashikalavudeen4360
    @ashikalavudeen4360 Рік тому +1

    Mashallah alhamdulillah 💖

  • @user-kk3vd2kc4o
    @user-kk3vd2kc4o Рік тому +1

    Masha,Allha

  • @jhonjoseph8774
    @jhonjoseph8774 4 роки тому +3

    ்்்தக்கலை..்்்்
    ...பீர் அப்பாவின்.்்்்்்்
    ...்்்்்்தமிழமுது்்்்்்்்்
    ...........தேவாமிர்தம்..............
    ்்்்்பஞ்சாமிர்தம்்்்்்்்்
    ....மனித ஜென்மத்துக்கு.......

  • @user-kk3vd2kc4o
    @user-kk3vd2kc4o Рік тому +2

    Tamil,King Appa

  • @ashtimes8319
    @ashtimes8319 4 роки тому +1

    அற்புதமான வரிகள்

  • @ashokkumars9856
    @ashokkumars9856 6 років тому +7

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    அற்புதம்

  • @mohdferozkhan3530
    @mohdferozkhan3530 6 років тому +4

    Masha allah

  • @gsundar5180
    @gsundar5180 Рік тому +1

    ஆற்புதாம்

  • @boobalanboo5710
    @boobalanboo5710 3 роки тому +3

    Super song

  • @tamilqaseedha5963
    @tamilqaseedha5963 9 місяців тому

    Assalamualaikum wa rahmathullaahi wa barakathuhu... Masha Allah Masha Allah barakallah

  • @salamathfarman6847
    @salamathfarman6847 4 роки тому +1

    Arumai nalla poarululla paadal nandri

  • @rathakannan3185
    @rathakannan3185 6 років тому +4

    very good song

    • @sivasettu4492
      @sivasettu4492 5 років тому +2

      மனம் உருகும் பாடல்

    • @boopathir949
      @boopathir949 4 роки тому +1

      நன்றி அப்பா...

  • @sundarsundarsundar7617
    @sundarsundarsundar7617 4 роки тому +1

    Ithula kavaninga ithula 61 paithiyam un like panirukunga

  • @rathakannan3185
    @rathakannan3185 6 років тому +3

    Very nice good voice song

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 5 років тому +4

    Super.super

  • @rishivaranraveendran1505
    @rishivaranraveendran1505 9 років тому +9

    Yenda Sivanai thank you so much for posting this
    YOU HAVE OPENED MY EYES!! thanks so much
    sathyma GOD BLESS u

  • @mohamedhusain3456
    @mohamedhusain3456 Рік тому +1

    CONGRATULATIONS ❤❤❤❤❤

  • @syedjilanihussainiaamiri4371
    @syedjilanihussainiaamiri4371 4 роки тому +5

    YA HUQ YA MERE PEER

  • @pushpavallivelupushpavalli4757
    @pushpavallivelupushpavalli4757 4 роки тому +2

    மிக அருமை

  • @mohamedmustafa3397
    @mohamedmustafa3397 5 років тому +3

    Very nice

  • @shankarraj6211
    @shankarraj6211 6 років тому +4

    Thanks

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 3 роки тому +1

    அன்பிற்கினிய. பாடகர்கள்

  • @crapparel9325
    @crapparel9325 3 роки тому +1

    Way to sipritual and eternal world

  • @MrAbusalik
    @MrAbusalik 3 роки тому +2

    அருமை

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 6 років тому +26

    எல்லா மதத்திற்கும் அடிப்படை பிரமம்தான்.பிறகு எதற்கு பிரிவினை....?

    • @iyappanshankaran2700
      @iyappanshankaran2700 5 років тому +6

      God has no name. It was called It. Later the name brahmam was given by rishis. Before rhishis God was called It.God is neither male nor female. If It is called brahmam then there would br brahmani.Tamil vedic saints called It only.The brahmins called it brahmam.From that came brahma. Brahma mouth came brahmin.others were called out cast.At last india lost spiritualist.

    • @vel3263
      @vel3263 3 роки тому +1

      @@iyappanshankaran2700 சிவம், பிரம்மம், அல்லாஹ், பரமபிதா, ஜெஹோவா எல்லாமே ஒரே மெய்பொருளான இறையாற்றலுக்கு அதை உணர்ந்த ஞானிகளால் வழங்கப்பட்ட பெயர்கள் தான்... பெயர்களை வைத்து சண்டை போடுவது அறியாமை... மெய்பொருள் ஒன்றே...!

  • @shankarsanjutha1238
    @shankarsanjutha1238 6 років тому +7

    Masha Allah

  • @saravananpalaniappan6727
    @saravananpalaniappan6727 4 роки тому +1

    Superior Post. Great effort sir

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Рік тому

    Om namasivayanamah appa pottri pottri

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 роки тому +2

    Good sang

  • @suseelab2389
    @suseelab2389 6 місяців тому +1

    இ ந்தபாடல்வரிகலுடண்இறுந்தால்நன்ராக இறுக்கும்

  • @anbumani5748
    @anbumani5748 5 років тому +3

    super

  • @balasubramanianvelusamy5274
    @balasubramanianvelusamy5274 4 роки тому +1

    Excellent

  • @lingusami7926
    @lingusami7926 4 роки тому +1

    Wonderful

  • @mpalanivelkodumbapatti1706
    @mpalanivelkodumbapatti1706 6 років тому +4

    ஓம் நமசிவாய

    • @onyxagencies3476
      @onyxagencies3476 6 років тому +2

      shiva- shakthi ye jothi roopam ,vasi in thattuvam.

  • @megaselva1
    @megaselva1 6 років тому +7

    pls somebody can put the lyrics?

  • @rajantorajanto4292
    @rajantorajanto4292 6 років тому +12

    என்ன தவம் செய்தேனோ

  • @sivashanker8446
    @sivashanker8446 4 роки тому +1

    Thanks to

  • @villageforestcookingchanne6182
    @villageforestcookingchanne6182 4 роки тому +3

    முழு நினைவு இல்லை

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 7 місяців тому

    👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @Selvakumarnp
    @Selvakumarnp 9 років тому +5

    Good

  • @itrajitrajk7427
    @itrajitrajk7427 7 років тому +4

    very art thing song thanking you

  • @maduraiislamicmedia
    @maduraiislamicmedia 11 місяців тому +1

    அருமை அருமை

  • @subrachh197
    @subrachh197 9 років тому +5

    tks

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 5 років тому +2

    Last destination very hard task.

  • @sanjayraj7704
    @sanjayraj7704 2 роки тому +1

    The female voice is not that clear as male voice.. anyways good

  • @rajamanickam4460
    @rajamanickam4460 4 роки тому +1

    Like

  • @hajanaseer849
    @hajanaseer849 2 роки тому +1

    zR

  • @tharikameen7941
    @tharikameen7941 Рік тому +1

    A

  • @sanjayraj7704
    @sanjayraj7704 5 років тому +2

    🙏🙏🙏 mikka nandri

  • @APCHNLalithambigaiS
    @APCHNLalithambigaiS 5 років тому +3

    Pls give lyrics for this song

  • @subrachh197
    @subrachh197 9 років тому +4

    quite interesting but not really informed

  • @shankarraj6211
    @shankarraj6211 6 років тому +3

    Thanks

  • @anbumani5748
    @anbumani5748 6 років тому +3

    super

  • @subrachh197
    @subrachh197 9 років тому +4

    tks

  • @krishnamoorthy7793
    @krishnamoorthy7793 4 роки тому

    Super

  • @subrachh197
    @subrachh197 9 років тому +4

    quite interesting but not really informed

  • @shankarraj6211
    @shankarraj6211 6 років тому +1

    Thanks

  • @vigneshbba8302
    @vigneshbba8302 6 років тому +4

    super

    • @pthanikachalam5711
      @pthanikachalam5711 2 роки тому +1

      இறைவன் ‌ஒருவனே திருமூலர் கூறுகிறார் அது வே வள்ளலார் கூற்று ம்‌வாழ்க அருளாளர் கள் ‌ உபதேசம் நன்றி யுடன்