КОМЕНТАРІ •

  • @pannerselvam5688
    @pannerselvam5688 Рік тому +1

    VALUABLE ADVICE 🙂😊💯

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Рік тому +1

    எப்டி தெரியாது oil gauge வழியா அப்புறம் எப்படி oil செக் பண்ணுவிங்க

  • @nandhinikumaria2899
    @nandhinikumaria2899 Рік тому +2

    சங்கர் சேலம் வணக்கம்

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Рік тому +1

    Oil மாத்தி oothunaa எப்டி புகை வராது இன்னா பேசுறிங்க

    • @TATAACE360
      @TATAACE360 Рік тому

      ஆயில் மாற்றும்போது மெக்கானிக்கல் உடைய உதவி இல்லாமல் மாற்றுவது மிகவும் தவறு அதுவும் 200 லிட்டர் பேக்கிங் உள்ள ஆயில் மாட்டினால் அது ஒரிஜினல் ஆயிலாக இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் ஆயில் நம்பர்களை தவறாக மாற்றி ஊற்றுபவர் யார் என்றால் சில புதிதாக வந்த டீலர்கள் இந்த வேலையை செய்து அவர்கள் அந்த ரீடிங் வேலையை விட்டு வெளியே போய் விட்டார்கள் இதை நான் கண்ணாலே கண்டுள்ளேன் அதனால் தான் புது வாகனம் வாங்குபவர்கள் கவனமாக இருங்கள் என்று ஒரு எச்சரிக்கை தானே தவிர இது யாரையும் குறை சொல்வதற்காக வீடியோ இல்ல

  • @arichandran9728
    @arichandran9728 Рік тому

    Tata magic பற்றிய தகவல்கள் தரவும்