சிவனை நேரில் பார்த்த மனிதரின் ஆவேசப் பேட்டி 😱🙏🕉️

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • #thiruvannamalai #tiruvannamalai #sithargal

КОМЕНТАРІ • 361

  • @MatheshwariMatheshwari-dz2dd
    @MatheshwariMatheshwari-dz2dd Місяць тому +4

    அய்யா சிவன் அருள் பெற்றவரே உங்களுக்கு கோடான கோடி நன்றி நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை உண்மை உண்மை ஈசன் தான் உலக மக்களுக்கு நல்ல வழி காட்டணும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @venkatramanp8345
    @venkatramanp8345 Місяць тому +3

    சாமியார், சித்தர் என்றால் இப்படித்தான் எல்லாம் தெரிந்து பொது நலனுடன் இருக்க வேண்டும். சித்தர் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @kannannambi7041
    @kannannambi7041 Рік тому +86

    ஓம் நமச்சிவாய நம ! சாமி நீங்கள் 100 க்கு 100 / உண்மை நம் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவாரம் ,திருவாசகம் சொல்லி கொடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக கூறி உள்ளீர்கள்.

    • @SaiBrothers701
      @SaiBrothers701 Рік тому +4

      En maganuku 4 vayathagirathu thiruvasagam padikiran

    • @machinelearning2536
      @machinelearning2536 Рік тому +1

      Science padika vaiga da...

    • @மணி_வன்னியர்
      @மணி_வன்னியர் Рік тому

      ​@@machinelearning2536டேய் மைரு மொத்தல குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்த சொல்லித்தா அப்புறம் தான் அறிவியல் எல்லாம். வந்துட்டான் பெரிய புளுத்தி மாதிரி பேசறத்துக்கு.

  • @sarasunda5401
    @sarasunda5401 Рік тому +4

    Thanks!

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k Рік тому +13

    உண்மையிலேயே ஆன்மநேய வளர்ச்சி அடைந்து அண்ணாமலையாரை பார்த்திருந்தால் உடலும் மனமும் அடங்கிவிடும் அனைத்தும் கர்மா படியே நடக்கிறது என்று புரிதலும் வந்துவிடும் நாமே கடவுள் என்று புரிதலும் வந்துவிடும் அமைதியாக ஒரு இடத்தில் தான் உட்காருவார் எவரை போல சிவானந்தர் போல ரமணர் சேஷாத்திரி சுவாமிகள் போன்ற பல மகான்கள் போல சும்மாதான் இருப்பார் அதுதான் உண்மையான நிலை எதுவுமே இல்லாத நிலைதான் இறைவனின் நிலை அதுவே பரந்த நிலை நான் கூறுவது மேலோட்டமாக இருக்கும் ஆனால் ஆன்மீகத்தில் உள்ளே இருப்பவர்கள் இதை உண்மையாக புரிந்து கொள்ளலாம் நாம் தான் சுபம் இந்த சிவத்திற்கு உள் இருக்கும் ஜீவன் அதாவது உயிர் சக்தியை மேல் நோக்கி செலுத்தி அதை நாம் பராபரத்தின் ஒளியாக காண்பது இறைவன் இதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இறைவன் அருவமாகவும் சொரூபமாகவும் இருக்கின்றார் அது தன்மைகளை நாம் எடுத்துக் கொள்கின்ற சித்திகள்

  • @asteroid_amuthan
    @asteroid_amuthan Рік тому +40

    என் மன பித்தம் தெளிந்தது நன்றி ஐயா 🙏

    • @Hari_0821
      @Hari_0821 Рік тому

      வேதியர் வேதமும் புராணங்களும் சாத்தியங்களும் சடங்கு சம்பிரதாயமும் ஜோதிடமும் குறியும் நல்லநேரம் கெட்ட நேரம் எல்லாம் பொய் பொய் என்கிறார் குதம்பை சித்தர்
      அந்த சித்தர் கையில் இவர் மாட்டினாரு 😅

  • @MaheshG-c1g
    @MaheshG-c1g 28 днів тому

    சிவம் சிவன் சக்தி எதுவென்று உணர்த்தியருளிய மெய்ஞான விஞ்ஞானிகளான சித்தர் பாடல்களை படித்து தெளிவு பெற்றால் பித்தம் தெளிவான் அஞ்ஞானி.

  • @pravin__here
    @pravin__here Рік тому +30

    More than 25 minutes continuously speaking......each words came fro his heart

  • @manirajamani4903
    @manirajamani4903 Рік тому +10

    இந்த கால யோகியின் ஞானத்தின்படி ஆண்டவர் களும் ஆண்டுகொண்டிருப்பவர்களும் தமிழினத்திற்காகத்தான் உழைத்தார்கள் .புதியது தேவையில்லை என்றுணரமுடிகிறது .நீவீர் நீடூழீ வாழ்க

  • @madhanannadurai219
    @madhanannadurai219 Рік тому +70

    🙏ஓம் நமசிவாய 🙏அண்ணாமலையார் அரோகரா

  • @GokulkYoga
    @GokulkYoga Місяць тому

    Good orator! Good spiritual Teaching.. Good Adage Delivered.. Candid & Transparent speech.. Umpteen matter knows by the swami ji... Fluency good fruitful talks to public.. Nice, Gorgeous speech... No Boredom..

  • @Mohanraj.nRajmohan.n
    @Mohanraj.nRajmohan.n Рік тому +22

    சிவன் யாரென்று கூறிய நம்சித்தர்கள்
    இநத முக்தி பெறாத முனிவருக்குருக்கு உணர்தியருள வேண்டுகிறேன்.

  • @dheeran_1
    @dheeran_1 Рік тому +28

    தெளிவான வார்த்தை ❤

  • @KavithaKavitha-y4e
    @KavithaKavitha-y4e Рік тому +8

    ஓம்.நமசிவாய மிக்க.மகிழ்ச்சி ஐய்யா🎉🎉🎉ஓம்

  • @AnbuA-id4vw
    @AnbuA-id4vw Рік тому +9

    ஐயா வணக்கம் உங்கள் பேச்சை பார்த்து கண்ணில் தண்ணீர் வந்தது ஐயா நான் உங்களை பார்க்கனும் ஐயா என் கணவர் இறந்து விட்டார் நான் அவருடன் பேச வேண்டும் சித்தர் அருள் இருந்தால் ஆத்மா உடன் பேசலாம் என்று சொன்னார்கள் ஐயா😭😭😭😭😭

  • @Shivaaa__
    @Shivaaa__ Рік тому +4

    Sivan adiyar nu nirupichitinga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤om Nama shivaya💥😍

  • @revathirevathi8647
    @revathirevathi8647 Рік тому +2

    Om namachivaya🙏iya supper 👏👏👍

  • @praharshacreations798
    @praharshacreations798 Рік тому +19

    Thank you universe thank you nature 🎉thank you master 🎉thank you tiruvannamalai 🎉

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 Рік тому +19

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @genes143
    @genes143 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அனைத்து சித்தப்பெருமானுக்கும் எனது மனமார்ந்த பிராத்லனை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤🕉️🔯✡️

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan Місяць тому

    அனனவரும் ஆனந்தமாக வாழவேண்டும் ❤❤❤❤❤

  • @27bykarthi
    @27bykarthi Рік тому +54

    வாழும் கடவுள் அய்யா நீங்கள் ❤❤❤

    • @talesfabrication8071
      @talesfabrication8071 Рік тому +3

      Avaru yetho olaruraru bro athu mathiri neriya peruenga oorula irupanga. 😅😅

    • @27bykarthi
      @27bykarthi Рік тому +3

      @@Ravi-Bharath. Yes like Church Father

    • @Hari_0821
      @Hari_0821 Рік тому

      வேதியர் வேதமும் புராணங்களும் சாத்தியங்களும் சடங்கு சம்பிரதாயமும் ஜோதிடமும் குறியும் நல்லநேரம் கெட்ட நேரம் எல்லாம் பொய் பொய் என்கிறார் குதம்பை சித்தர்
      அந்த சித்தர் கையில் இவர் மாட்டினாரு 😅

  • @jenisharun9725
    @jenisharun9725 Рік тому +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @Silent_Waves123
    @Silent_Waves123 Рік тому +24

    ❤ ஓம் நமசிவாய ❤

  • @ushar258
    @ushar258 Рік тому +2

    Superrr speech.........

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan Місяць тому

    அய்யா நான் ஒழுக்கமாக வாழவேண்டும் ❤❤❤❤❤

  • @nishchinthdasari7344
    @nishchinthdasari7344 Рік тому +10

    Om Namah shivaya. It's really true. As swami said coming generation should bring back our culture.

  • @kirubakaran.rredkiruba7447
    @kirubakaran.rredkiruba7447 Рік тому +2

    அருமையான பேச்சு நல்ல கருத்து 👌👌👌

  • @nilabalasubramanian4623
    @nilabalasubramanian4623 Рік тому +3

    சர்வம் சிவ மயம். அல்லாவும் இயேசுவும் சிவம் தான்.

  • @ganesanraju783
    @ganesanraju783 Рік тому +1

    வாழ்த்துக்கள் சிவ சிவ

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc Рік тому +11

    ஓம்ஸ்ரீ குருவே சரணம் ஓம்ஸ்ரீ அண்ணாமலையார் போற்றி போற்றி

  • @kopikopi2362
    @kopikopi2362 Рік тому +5

    சிவனே என் சிந்தையில் உறைந்தவா போற்றி போற்றி!

  • @ranivijay8842
    @ranivijay8842 Рік тому +1

    Nallathai solli thanthamaiku nandri Aiya.....om nama shivaya om nama sivaya

  • @kumarasamysamy1987
    @kumarasamysamy1987 Місяць тому

    Thanks for your advice

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Рік тому +2

    பேசிக்கொண்டிருந்தால் சித்தராகமுடியாது.

  • @srigrahalakshmijothidam2693
    @srigrahalakshmijothidam2693 Рік тому +1

    மிக. மிக. அருமை 🙏🙏🙏

  • @amalageorge394
    @amalageorge394 Рік тому +15

    True, these people are only real samiyars. Those who are living luxurious life and making properties are fake samiyars.

  • @indrastudio1140
    @indrastudio1140 Рік тому +1

    ஐயாவுக்கு நன்றி

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg Рік тому +3

    கண்டவர்.வின்டதுஇல்லைவிடவர்கண்டதுஇல்லைஇதற்குபொருள்கண்பாறாஅகும்பேசமுடியாதுவாய்பேசும்பாற்கமுடியாது

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 8 місяців тому +2

    ஓம் நமசிவாய
    ஹர ஹர மஹாதேவா
    சிவாய நமஹ
    சிவ சிவ சிவாய நமஹ

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan Місяць тому

    அன்பேசிவம் நன்றி அய்யா ❤❤❤❤❤

  • @yogeshwari5310
    @yogeshwari5310 Рік тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌸

  • @playbacksingersugantha4385
    @playbacksingersugantha4385 Рік тому +4

    அருமையான பதிவு அய்யா 🙏

  • @ArulrajanArulrajan-ix5vc
    @ArulrajanArulrajan-ix5vc Рік тому +2

    2024 மோடி ஜி அவர் வருவார். உங்கள் கோரிக்கை நிறை வேரும். ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏.

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx Рік тому +16

    🙏📿🐚🙏ஓம் நமசிவாய 📿போற்றி 🙏📿🌺🌸🌼🌼📿📿📿📿🙏🙏🙏🙏🙏🙏அண்ணாமலையாருக்கு அரோகரா ஓம் சிவாய நமஹ 🙏📿🐚📿📿📿📿🌺🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🐚📿📿🙏🙏🙏

  • @madheshvadivel9294
    @madheshvadivel9294 Рік тому

    அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @onlyone3825
    @onlyone3825 Місяць тому

    கடவுளை இந்த உலகில் யாரும் பார்ப்பதில்லை பார்த்ததும் இல்லை ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை கடவுளைப் பார்த்திருக்கிறார்கள் கடவுள் ஒளி வடிவம் கொண்டவர் மனித உருவம் கிடையாது💯

  • @inspiringminds977
    @inspiringminds977 Рік тому +4

    💯 உண்மை அய்யா....

  • @palanysamy9626
    @palanysamy9626 Рік тому +2

    ஐயா இந்த அரசியல்வாதி இருக்காங்களே தமிழகத்தில். எத்தனையோ கோடி ரூபாய் கொள்ளை அடித்து பதுக்கி வைத்திருக்கிறார்களே. பொது மக்களுக்கு நல்லது செய்ய மாட்டேங்கிறாங்க. இதைப் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமாங்க. ஐயா.

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf Рік тому +9

    அய்யா உங்கள் உருவத்தில் அந்த இரைவானை பாக்குரேண் 🙏🙏🙏

  • @sakthimanoj1371
    @sakthimanoj1371 Рік тому +8

    😊😊 நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா😊

  • @kksivakumar9733
    @kksivakumar9733 Рік тому +4

    ஓம்சிவயநம நல்லவை மட்டுமே கவனத்தில் பேச்சில் வரவேண்டும் சிவமேகதி

  • @massmani4949
    @massmani4949 Рік тому +8

    ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @ApsolVishnu
    @ApsolVishnu Рік тому +3

    என்அப்பன்ஈசன் ஓம் நமசிவாய

  • @suryakarnan6845
    @suryakarnan6845 Рік тому +4

    நல்லது கருத்துக்கள் ஐயா

  • @venkateshvenky6573
    @venkateshvenky6573 Рік тому +22

    Om Namah shivaya ❤ without any break he created nature with his words🙏🏽

  • @tamilanna1841
    @tamilanna1841 Рік тому +3

    நன்றி அய்யா

  • @manjulanadanasabai1056
    @manjulanadanasabai1056 24 дні тому

    Vanakkam

  • @விவசாயிபிள்ளைகள்

    இதுவே உண்மை ஆன்மிகம் நன்றி

  • @subashsubash6375
    @subashsubash6375 Рік тому

    சூப்பர் அய்யா

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan Місяць тому

    அன்பேசிவம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ❤❤❤❤❤

  • @kopikopi2362
    @kopikopi2362 Рік тому +4

    சிவனே என் சிந்தையில் உறைந்தவா போற்றி போற்றி!❤❤❤

  • @npnandhakumaran6047
    @npnandhakumaran6047 Рік тому +2

    Iya atha sivane vanthu sonnathupol iruku samy 🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @vigneshwaran4162
    @vigneshwaran4162 Рік тому +9

    Please avoid that irritating background music..

  • @shanmugama9224
    @shanmugama9224 Рік тому +1

    இந்த பிரபஞ்சம் பற்றி மிக கூறினார்கள்

  • @nadi835me92g
    @nadi835me92g Рік тому

    rombha rombha sariyana varthai .iyyyaaa

  • @sushiladevi2038
    @sushiladevi2038 Рік тому

    Oomsivaya namaha.god.is.great.manithan வழும் muraisonneer.nandri.appa

  • @simplycooking_5116
    @simplycooking_5116 4 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmisathishkumar9786

    Nandri iyya
    Correct ta sonninga

  • @parambariyammanathennatusamaya

    Super super 👍

  • @nithyakali8456
    @nithyakali8456 Рік тому

    அருமை ஐயா நன்றி❤

  • @sarojamaryanne5167
    @sarojamaryanne5167 Рік тому +3

    A true amazing soul.

  • @crafts4fans421
    @crafts4fans421 Рік тому +15

    ஐயா தங்களை வணங்குகிறேன்🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 Рік тому +16

    ஓம் நமசிவாய🙏
    ஓம் நமசிவாய🙏
    ஓம் நமசிவாய🙏

    • @karthikramasamy7723
      @karthikramasamy7723 Рік тому

      கனக்கப்பட்டி சித்தர் பற்றி உங்கள் கருத்து என்ன நின்ன கின்றனர்

  • @sanithasangvaisanithasanga6462

    Super aiyaa

    • @ashsanjay3237
      @ashsanjay3237 Рік тому

      He Totally trying to Keep the Humans Into a Staright line correctly to suceed 💯

  • @manirami9285
    @manirami9285 Рік тому +4

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏

  • @s.saibabaravisai2833
    @s.saibabaravisai2833 Рік тому +3

    Next part 3 pls nanba.thanks

  • @SeelanTrueLoveGaming
    @SeelanTrueLoveGaming Рік тому

    thank you

  • @shanthikamaraj4390
    @shanthikamaraj4390 Рік тому +5

    ஓம் நமசிவாய ❤

  • @sooryakavirajkm4894
    @sooryakavirajkm4894 Рік тому

    Ayya ungal varthai mutrilum unmai en manam kulirdadaiya nandri ayya

  • @petchir1230
    @petchir1230 Рік тому +1

    அய்யா என் மகன் வேலையில் மிகவும் தடங்கள் ஏற்படுகிறது ஆறு ஏழு வருஷசமாக கஷ்டப்படுகிறான் அவனுக்கு வேலை கிடைக்க ஆண்ணாமலையானை வேண்டுங்க ஓம் நமச்சிவாயநமக

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Рік тому

      அடுத்தவரை நம்புவதை விட தாய் நினைத்தால் சகலமும் நல்ல படி நடக்கும் தாயே

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 Рік тому +1

    ஓம் நமசிவாய📿🙏🤲🙏

  • @Sreenivasan786
    @Sreenivasan786 Рік тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @padmannaban3403
    @padmannaban3403 Рік тому +1

    Durai pandian Anna, madurai, his drawings superb

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Рік тому

    வணக்கம்
    29/12/2023
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி

  • @BalaMurugan-es9qc
    @BalaMurugan-es9qc 4 місяці тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி உன்னை வணங்காத பரம்பரை தமிழ்நாட்டில் இல்லாத நிலை உருவாகட்டும் ஓம் நமசிவாய

  • @muttuswamybalaraj2158
    @muttuswamybalaraj2158 Рік тому +3

    ஓம் நமச்சிவாய சம்போ சங்கரா ஹர ஹர மஹாதேவா

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh Рік тому

    Nandri aya🙏🙏🙏

  • @katze007
    @katze007 Рік тому +4

    Aum Nama Shivaya 🔱🙏🏽

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому +3

    கண்டவர் விண்டதில்லை ஆனால் ஐயா நீங்கள் எப்படி நல்லதை பேசுகிறீர்கள் நன்றி வணக்கம் வணங்குகிறேன்

  • @elanjiprannayaka3504
    @elanjiprannayaka3504 Рік тому +3

    ஓம் நமசிவாய. அன்பே சிவம்

  • @vanithavanitha-p9y
    @vanithavanitha-p9y 23 дні тому

    💥🔥💥🔥💥

  • @DillibabukBabu-l8l
    @DillibabukBabu-l8l Рік тому +6

    ஓம் நமசிவாய வாழ்க 🎉

  • @Loraroshi12345
    @Loraroshi12345 Рік тому

    Please let me know who is this great sittar? What is this sittar name? and where does he live ?

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN Рік тому +3

    Sithar.iyaa.nantri

  • @thangamanithangamani289
    @thangamanithangamani289 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Amerkkalusan
    @Amerkkalusan Рік тому +1

    கடவுளை பாத்ததினால இவருக்கு என்ன பிரயோஜனம்..
    இவரால் யாருக்கு என்ன பிரயோஜனம்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Рік тому

      உண்மை கடந்தால் சகலமும் புரியும் ( கடவுள் உங்களை மேம்படுத்த உருவாக்கியது சக்தியை மேம்படுத்தும் முறை சக்தி உன்னிடம் தான் உள்ளது பாசிட்டிவ் நெகடிவ்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Рік тому

      சிற்றின்ப நிலையில் இருந்து உங்களை மட்டும் அல்ல அனைவரையும் மேம்படுத்த உருவாக்கியது தான் கடவுள் கட.......வுள் (உணவில் தொடங்கி மூச்சு காற்று வரை)

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Рік тому

      கேள்வி கேளுங்கள் பதில் கிடைக்கும் (எனக்கும் பல புரியாத புதிர் உண்டு) பெரியார் கடவுள் இல்லை என்றார் ஏன் கடவுளுக்கு செய்வதை விட மனிதனுக்கு செய் என்றார் கடவுள் உண்டு என்று விவேகானந்தர் சொன்னார் இதில் யார் உயர்ந்தவர் இதில் என்னா சூட்சுமம் உலகமே சில புரியாத புதிர்

  • @Sivapakthichannel
    @Sivapakthichannel Рік тому

    Super

  • @anandhisail7903
    @anandhisail7903 Рік тому +1

    Satyam Shivam Sundaram🕉️🚩🔱

  • @manirami9285
    @manirami9285 Рік тому

    சூப்பர் ஐயா