ஆடு வளர்ப்பில் உயிர் காக்கும் மருந்துகள்|Medicines for Goat| English Subtitle

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 140

  • @govindramank3295
    @govindramank3295 2 місяці тому +16

    அடுத்தவர் நலன் காக்கும் உள்ளம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому +1

      உங்களின் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி

  • @umarfarook653
    @umarfarook653 3 дні тому +2

    Best video for goat diseases management...
    Waiting for upcoming videos

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 2 місяці тому +4

    ஆடு வளர்த்து ஆளாகி விடலாம் என்ற நம்பிக்கையை ATOZ ஆதாரத்துடன் விளக்கினீர்கள். மிகவும் சிறப்பு நன்றி

  • @worldsofanimal-jp7fl
    @worldsofanimal-jp7fl 2 місяці тому +6

    இப்படியும் பொதுநலத்தொடு இருக்கும் மனிதர்களை பார்க்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள் அண்ணா 🎉,நீங்கள் மேலும் மேலும் வளர யானது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🫂

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      நன்றி சகோதரே.

    • @worldsofanimal-jp7fl
      @worldsofanimal-jp7fl 2 місяці тому

      @@MSFarmsMadurai நாங்கள் தான் அண்ணா உங்களுக்கு கூறவேண்டும் 🫂,இது போன்ற பயனுள்ள பதிவுகள் மேலும் மேலும் பதிவிடவும்.நீங்களும் மேலும் மேலும் வளர்ந்து,எங்களை போன்ற சிறு பண்ணயாளர்கயும் வளர்க்க வேண்டும்,

    • @worldsofanimal-jp7fl
      @worldsofanimal-jp7fl 2 місяці тому

      @@MSFarmsMadurai அண்ணா மேலும் ஒரு கோரிக்கை ,இது மழை காலம் என்பதால் ,FMD(foot and mouth disease) vaccine நீங்கள் போட்ட vaccine video,iruntha athayum upload பண்ணவும் அண்ணா.....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sureshkumar-eh1dt
    @sureshkumar-eh1dt 7 днів тому +2

    Very useful video bro 💯 ❤❤❤

  • @Smarter2.0
    @Smarter2.0 Місяць тому +2

    அருமை அண்ணா ❤

  • @udhayami4979
    @udhayami4979 Місяць тому +2

    உங்கள் குரல் மற்றும்,சொல்லும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது அண்ணா!!! உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நன்றி அண்ணா❤❤

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  Місяць тому +1

      தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

  • @mahendranmahendran-cl4hd
    @mahendranmahendran-cl4hd 19 днів тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @j1736
    @j1736 2 місяці тому +2

    தெளிவான‌ விளக்கம், நன்றி அண்ணா 👌

  • @VinayagaRamachandran
    @VinayagaRamachandran 2 місяці тому +1

    Enna pola aadu valakanum nu nenaikra pala peruku intha video useful eh irukum . Thank you.

  • @RajKumar-y5h9u
    @RajKumar-y5h9u 2 місяці тому +2

    Romba naala unga kita yethir paathutu iruntha video. Super eh explain panni irukinga Anna.

  • @LogaNathan-f1r
    @LogaNathan-f1r 2 місяці тому +2

    Rombavum useful aana information brother. Thanks 🙏

  • @SureshSuresh-qu1zn
    @SureshSuresh-qu1zn 2 місяці тому +3

    Arumai anna

  • @lahaieducations
    @lahaieducations 2 місяці тому +3

    Very nice information for goat farm beginners..
    Wishes

  • @SivaKumar-om5cg
    @SivaKumar-om5cg 2 місяці тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @Manii1408
    @Manii1408 2 місяці тому +2

    Brother literally best explanation video . Ivalo theliva clear ah yaarum solli na pathadhu illa UA-cam la . 🙏❤

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому +1

      Thank you for your kind words brother.

  • @VinothKumar-u1v
    @VinothKumar-u1v 2 місяці тому +2

    Aadu pannai vachi iruka ovorutharum oru vati yavathu paaka vendiya video ithu. Thank you for sharing this

  • @S.venkatesan.S.venkatesan
    @S.venkatesan.S.venkatesan 2 місяці тому +1

    ரொம்ப பயனுள்ள தகவல்கள் நண்பா வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி நண்பரே

  • @thangamayancable4590
    @thangamayancable4590 2 місяці тому +5

    குட்டிக்கு தேவையான அருமையான கருத்து

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      உங்களின் ஆதரவுக்கு நன்றி

  • @rivorami2303
    @rivorami2303 Місяць тому +3

    I like this video

  • @ljtfoundation
    @ljtfoundation 2 місяці тому +1

    ரொம்ப நல்ல Vedio sir

  • @kannan.smkannan9676
    @kannan.smkannan9676 2 місяці тому +1

    Rompa nalla collection bro🎉 thanks

  • @senthilnathan9062
    @senthilnathan9062 2 місяці тому +2

    All are perfect medicines am using it for past 1 year...exactly it will work

  • @skumaran1275
    @skumaran1275 2 місяці тому +1

    விரிவான தகவல்கள் நன்றி அண்ணா

  • @shree-ee9zk
    @shree-ee9zk 2 місяці тому +2

    Useful information

  • @r.karthick5104
    @r.karthick5104 2 місяці тому +1

    நன்றி அண்ணா இது ரொம்ப உதவியாக இருந்தது நானும் மதுரை தான்

  • @balakrishnan4390
    @balakrishnan4390 2 місяці тому

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி ❤🎉🎉🎉

  • @FarmersMarket-y3x
    @FarmersMarket-y3x 2 місяці тому

    தெளிவான விளக்கம் 👌🏻

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv Місяць тому +1

    Very information 🎉

  • @thilakantony9686
    @thilakantony9686 2 місяці тому

    Super bro very useful message thank you

  • @karthikkeyan3146
    @karthikkeyan3146 2 місяці тому

    நல்ல தகவல்
    நன்றி 🎉🎉🎉

  • @BharathirajaBharathiraja-qp5sz
    @BharathirajaBharathiraja-qp5sz 2 місяці тому +1

    Supr Anna ❤

  • @pkmailmee
    @pkmailmee 2 місяці тому +1

    Thank you so much for ur information

  • @SelvamRx100
    @SelvamRx100 Місяць тому

    Super brother. Thank you

  • @udhayami4979
    @udhayami4979 Місяць тому +3

    2 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை என்ன மாதத்தில் என்ன மருந்து என்ன அளவு தர வேண்டும் என ஒரு வீடியோ போடுங்க அண்ணா!!!!❤❤

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  Місяць тому +1

      Ok brother. Potudalam. 👍🏻

    • @udhayami4979
      @udhayami4979 Місяць тому

      @@MSFarmsMadurai ❤️❤️❤️🙏🙏🙏

  • @PrasanaRaman
    @PrasanaRaman 2 місяці тому

    Very use full information.

  • @arunarumugam5702
    @arunarumugam5702 2 місяці тому

    Thank you so much...
    For this valuable information

  • @nellaihyder7598
    @nellaihyder7598 2 місяці тому

    Super bro 👌👌
    Very nice explanation 👏👏
    much useful for goat farmers 😊😊

  • @kamardeen2786
    @kamardeen2786 2 місяці тому

    நன்றி....❤

  • @prabakaranism80
    @prabakaranism80 2 місяці тому

    Very very useful information

  • @arun5653
    @arun5653 2 місяці тому +1

    Wkly once oru video podunga sir

  • @irshadkhan5453
    @irshadkhan5453 2 місяці тому

    Superb

  • @harshar2371
    @harshar2371 2 місяці тому

    Super information bro👌👌

  • @subhamuhurtham4870
    @subhamuhurtham4870 2 місяці тому

    Super 🥰

  • @tamilbf7vn6zl9i
    @tamilbf7vn6zl9i 2 місяці тому

    Super explain Anna 🍬😍👌👍

  • @parthipanm5579
    @parthipanm5579 2 місяці тому

    Super anna

  • @samsudeensheik9716
    @samsudeensheik9716 Місяць тому +2

    Bro நுரையீரல் samanthamana video podu bro .. athu enna na romba moochu vanguthu stomach thudikkuthu athukku ethchum sollution irukka. Apram manjal kamalayum apo apo attukku varthu athu vara ma thadukkira thukkum ethachum sollution sollunga broo

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  Місяць тому +1

      Part 2 medicine eh pathi podrom bro

    • @samsudeensheik9716
      @samsudeensheik9716 Місяць тому

      @@MSFarmsMaduraiapram liv52 theriyum atha thavirththu ethchum effective ahh na medicine sollungaa apram antha jandis ethulana varuthuuu

  • @arun5653
    @arun5653 2 місяці тому

    Rmba usefull

  • @sathickalmina9777
    @sathickalmina9777 5 днів тому +1

    👍👌🏻

  • @subhamuhurtham4870
    @subhamuhurtham4870 2 місяці тому

    Anna theevanam video podunga

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому +1

      அடுத்த வீடியோ அத பத்தி தான் brother

  • @mahaboobasha1789
    @mahaboobasha1789 2 місяці тому

    ❤ madurai basha thanks ❤

  • @arun5653
    @arun5653 2 місяці тому

    Aloevera kudutha deworming ku usefulla la irukuma sir

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      Athuvum sila per kuduthu naan kelvi patu iruken

  • @aharnishchandar
    @aharnishchandar 2 місяці тому

    Aadu mudhugula mudi kottudhu, patch patch ah mudi kotti thol theriyudhu. Adhukkj enna pannalam. Please reply bro.

  • @ShankarShankar-rh2mx
    @ShankarShankar-rh2mx 2 місяці тому

    Nanba adu rompa sapdudu semikkama iruntha enna marunthu kudukkalam

  • @sathishguru5347
    @sathishguru5347 2 місяці тому

    Bro romba water dysentery pona bactrisol injection pota complete cure agiruma ennoda oru 3 Aadu apdii than bro erathuchu PPR, FMD ella vaccine potean Athu spread aguma bro viral infection please reply

  • @SudhakarSudhakar-qs2te
    @SudhakarSudhakar-qs2te 2 місяці тому

  • @gunapandya38
    @gunapandya38 2 місяці тому

    Brother thermometer link iruntha send pannunga

  • @anandhak3076
    @anandhak3076 2 місяці тому

    Madurai entha idam bro

  • @nisam1002
    @nisam1002 2 місяці тому +1

    நண்பரே மிகவும் அருமையாக கூறினீர்கள் இன்னும் ஆர்கானிக் விதமாக மருந்துகள் நிறையாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள் அதைப் பற்றியும் கொஞ்சம் விவரம் கூறலாம்

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      கண்டிப்பாக அடுத்த முறை இயற்கை வைத்தியம் பற்றியும் ஒரு பதிவு போடுகிறோம். நன்றி 🙏🏻

  • @joes5220
    @joes5220 2 місяці тому

    🎉🎉🎉🎉

  • @malarnatatajan3744
    @malarnatatajan3744 2 місяці тому

    Attu kutti parkkal kadithjal enna seivadhu

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      தாது உப்பு கட்டி வாங்கி தொங்க விடுங்க.

  • @allwindhiwin4835
    @allwindhiwin4835 2 місяці тому

    Anna vaccine poda solringa anaa endha season la endha mari vaccine podanum nu sollave ila solunga anna

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      PPR vaccine ella season la yum podrathu nallathu brother. Between June - December FMD potudunga. Innum intha video la sollatha neraya diseases, vaccines la iruku.

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 2 місяці тому

    அண்ணா வெயில் காலத்தில் வெக்கை என்று அதாவது படுசாவு அப்புடிங்கிறாங் திடிர்ணு ஒரு சாத்தம் உடனே இறந்துடுது.. என்ன காரணம்

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      நீங்க சொல்றது முழுசா புரியலை brother. Call pannunga 9361098065

  • @arun5653
    @arun5653 2 місяці тому

    Neenga kutty valaka sales seiringala sir
    Sempari goat mattum dhana
    Or kodi salem karupu iruka ungakitta
    Kudutha enna rate ku tharinga
    Buyback seivingala

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      Valarpu Semmari Kutty sales uhm iruku Sir, ippothaiku naama semmari aadu matum than panrom. Detail eh kekanum na call pannunga sir. 9361098065

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Місяць тому

    We should try to grow in fatms naturally as free walk and using sdhed only in rainy 🌧 🌊

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  Місяць тому

      These sheep are not locked up 24/7, they all run across our farm for few hours everyday. And yes these wooden slatted flooring is to shelter our sheep during monsoon days.

  • @anbasker2703
    @anbasker2703 26 днів тому

    Bactrisol injection bottel
    imaje send sir

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  26 днів тому

      Brother, video la ye theliva iruke. Atha screenshot edukalam la?

  • @anbasker2703
    @anbasker2703 26 днів тому

    Clieara imaje ellai sir

  • @udhayami4979
    @udhayami4979 Місяць тому +1

    நீங்கள் நாடாபுளு க்கு மட்டும் தான் மருந்து குடுதீர்கள்!!!அப்போ உங்க குட்டி க்கு நாக்கு பூச்சி பாதிப்பு இருக்கும் அல்லவா????
    அதற்கு?????

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  Місяць тому +1

      அடுத்த 45 நாள் களித்து ivermectin குடுக்க வேண்டும்.

  • @arun5653
    @arun5653 2 місяці тому

    Enthamari scam nadakudhu
    Ungalukku enna sollanum nu nenaikiringaloo andha topic ovvoru video podunga

    • @MSFarmsMadurai
      @MSFarmsMadurai  2 місяці тому

      Aadu valarpu la nadakra scams eh pathiyum oru video podrom bro

  • @chengkodan9220
    @chengkodan9220 2 місяці тому

    🎉😂❤❤❤❤❤😅

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 2 місяці тому

    Arumai Ayya..mikka nandri..

  • @ahamedazar4517
    @ahamedazar4517 2 місяці тому

    𝘚𝘶𝘱𝘦𝘳𝘣 𝘪𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯 𝘶𝘴𝘦𝘧𝘶𝘭 𝘷𝘪𝘥𝘦𝘰 𝘵𝘯𝘹 𝘣𝘳𝘰𝘵𝘩𝘦𝘳...🎉

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 2 місяці тому

    Super🙏

  • @j.k.mohideen2615
    @j.k.mohideen2615 2 місяці тому

    Super