காத்திருக்க பழகிக்கொள்ளும் | கடகம் |Kadagam|சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள்|Vasthu Prabaharan

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • காத்திருக்க பழகிக்கொள்ளும் | கடகம் | Kadagam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 26

  • @ommuruga5524
    @ommuruga5524 2 місяці тому +7

    என்னோட காதல் தோல்வியடைந்து விட்டது. பேசி ஒரு மாதம் ஆகுது. திரும்பி பேசுவாங்களா சார்.எனக்கு கடகம் புனர்பூசம்.அவுங்களுக்கு மகரம் அவிட்டம் சார்.ப்ளீஸ் பேசுவாங்களா திரும்பி சேர வாய்ப்பு இருக்கானு சொல்லுங்க சார்

    • @Meena_2115
      @Meena_2115 2 місяці тому

      No.. kadagam magaram seradhu.

    • @user-dt8uv2tx7p
      @user-dt8uv2tx7p 2 місяці тому

      Same prblm 2 years ahh kadagam-magaram

  • @sivamalathi8415
    @sivamalathi8415 2 місяці тому +2

    Ethanayo Per sollrgaa bt nega sollrathu matum than life ku related ha iruku,..

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 2 місяці тому

    Well explained practically speaking financial independence is high need, so pls invest esply female!! An eye opening msg in right manner in accord with present living considering both astro n practical life
    Thank you for taking the right guidance

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 2 місяці тому +2

    ஆயில்யம் 4-ம் பாதம்..
    ரிஷப லக்கனம்..
    DOB-14-12-1992
    Time-4.50pm
    சூரிய திசை நடக்கிறது..
    அரசு வேலை கிடைக்குமா ஐயா?

  • @ShanmugaPriya-hk8mm
    @ShanmugaPriya-hk8mm 2 місяці тому +1

    Shanmugapriya 25.09.1989 time 4.30am chennai.34years life totally problem sir.life la ennaku nalla neram yappatha start aagum pls solluga sir.😢😢😢😢😢

  • @SaanviSaanvi-nh8we
    @SaanviSaanvi-nh8we 2 місяці тому

    ச.சனுஜிகா 2002.01.02
    9.20 pm... Ennoda studies and working patti therinchukanum and also eppo enaku kalyaanam nadakkum

  • @muthukumars3484
    @muthukumars3484 2 місяці тому

    Very good sir..

  • @munibalad1272
    @munibalad1272 2 місяці тому +1

    Appa you consultation fee how much

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 2 місяці тому

    Ayilyam 4 padham Sir..
    Pirinthu 2 years achu..
    Divorce apply panna porom..
    Divorce kidaikuma?
    Problema irukuma??

  • @sathyampk6838
    @sathyampk6838 2 місяці тому

    8-7-1978,1pm, கடகம்,ஆயில்யம்,looking for job in abroad,came in visiting visa on ஏப்ரல் 9th,I can stay in uae until ஆகஸ்ட் 25th, can I get job in uae?

  • @hemakarthick3903
    @hemakarthick3903 2 місяці тому

    Tq sir

  • @user-rk9nm6dz2h
    @user-rk9nm6dz2h 2 місяці тому

    Sir one question sir I birth chat 2.25pm afternoon .14.8.77 .I suffer my life.i husband is live together another girl . When my life live sir. My mother law is struggle my life when my lead my life sir please replay sir

  • @SenbagamSenbagam-dz8qn
    @SenbagamSenbagam-dz8qn 2 місяці тому

    Nandevanaivenkateshaylyam3pathamprinthuirukomkarbamairukomonruservoma

  • @thiyagarajanp7452
    @thiyagarajanp7452 2 місяці тому

    Kadagam poosam en husband pooratathi March 31,11.38 Am ku papa poranthanga viruchagam kettai. Na amma veetla irruken en husband 3 month papa pakka kuda varathu illa ,phone la yum pesarathu illa . Nan enna seivathu ayya. Nanga onna seruvoma.

  • @parameswaranthadchayini9384
    @parameswaranthadchayini9384 2 місяці тому

    🙏🙏🙏🙏Thanku

  • @kbhuvanaindk8605
    @kbhuvanaindk8605 2 місяці тому

    ஐயா வணக்க
    என் கணவர் 6-12-1982 கடகம் ராசி
    விருச்சக லக்கணம்
    ஆயில்யம் நட்சத்திரம்
    நான் 26-3-1986 கன்னி ராசி
    கடக லக்கணம்
    ஹஸ்தம் நட்சத்திரம்
    இருவருக்கும் ரொம்ப பிரச்சணையாக உள்ளது எப்போது சரியாகும்

  • @keerthu7055
    @keerthu7055 2 місяці тому

    Sir, job change ipo irukumaa enku ipo iruka job romba torcher uh iruku
    26.2.1991
    2.30am
    Trichy

  • @chithrar898
    @chithrar898 2 місяці тому

    பெயர்: சித்ரா dob: 5.5.1987 time: 12.15 p.m. தூத்துக்குடி எனக்கு அரச வேலை அல்லது சுயத்தொழில் பற்றி சொல்லுங்கள். டெக்ஸ்டைல்ஸ் தொழில் பண்ணலாமா 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      தங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் உள்ளது. அந்த திசை 2038 வரை உள்ளது. டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் நன்றாக இருக்கும். அரசு வேலை வாய்ப்புகள் குறைவு. வியாபாரம் 2025 அக்டோபர் மாதத்திற்கு பிறகு நல்ல லாபம் தரும். ஆனால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கலாம்

  • @suriyamkv1776
    @suriyamkv1776 2 місяці тому

    சூர்யா கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் தனுசு லக்னம் 28.10.1994 வாழ்வா சாவா நிலமை தான் 😢