திணையியல் கோட்பாடு - உலகிற்கு தமிழர்கள் அளித்த கொடை | பாமயன் | PAMAYAN | Thinayiyal kotpadugal

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • தொல்காப்பியரின் ஐந்திணைக் கோட்பாடு | திணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும்..
    திணையியல் கோட்பாடு - தமிழர்கள் உலகிற்கு அளித்த கொடை | திணையியல் கோட்பாடுகள் | பாமயன் | Thinayiyal kotpadugal | Pamayan | தமிழர் மெய்யியல்
    திணையியல் கோட்பாடுகள் என்றால் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்றவற்றை வகுத்து அளித்து,பண்பாட்டு வாழ்வுடன் பிணைப்பை உருவாக்கியிருந்தது,ஐம்பூதங்கள்,தமிழர் நிலத்திணைகள் (குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை) போன்றவை மேலும் திணையியலின் மற்ற சிறப்புகள் பற்றியும் சூழலியல் சிதைவு பற்றியும் முதன்முதலில் எடுத்துக்காட்டியதும் தமிழர்களின் திணைக் கோட்பாடுதான் என்று அதன் சிறப்புக்கள் பற்றி மாணவர்களிடம் விளக்குகிறார் திரு.பாமயன் அவர்கள்
    Other Pamayan videos
    நீர் மேலாண்மை முக்கியத்துவம் பாமயன் அடிசில் சோலை | பாமயன் | Natural Agriculture Scientist Pamayan | Adisil Solai | Water management in tamilnadu | PAMAYAN | SAVE WATER • தண்ணீர் வாழ்வியல் முக்...
    மண் வளத்தை பெருக்கும் ஆணிவேர் மற்றும் சல்லிவேர் மரங்கள் | அலையாத்தி மரங்கள் | Trees | Pamayan • மண் வளத்தை பெருக்கும் ...
    சரிவான நிலத்தில் மழை நீரை எவ்வாறு சேமிப்பது? How to SAVE RAIN water on slope Lands? பாமயன் Pamayan • சரிவான நிலத்தில் மழை ந...
    மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaru • மழை நீரை நேரடியாக நாம்...
    ஆழ்துளை கிணறு நீர் ஊற்று பார்த்தல் Bore well water Technology | நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை | நிலத்தடிநீர் ஓட்டம் கண்டறிதல் பற்றி நீங்கள் கற்க | Electrical resistivity Test for the bore well water divining survey | Geophyscial Methods of Groundwater Exploration • 1000அடி ஆழத்தில் உள்ள ...
    தயவு செய்து தண்ணீரை வீணாக்காதீர்கள் | நம் அடுத்த தலைமுறைக்கு நீரை விட்டு செல்லுங்கள் World Water Day • தயவு செய்து தண்ணீரை வீ...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

КОМЕНТАРІ • 12

  • @prabhakaran1989
    @prabhakaran1989 2 роки тому +2

    நன்றி அய்யா

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan9634 2 роки тому +1

    அருமையான விளக்கம்.. மிக்க நன்றி ஐயா..

  • @akilalakiya1690
    @akilalakiya1690 2 роки тому

    இது போன்ற பதிவுகள் நிறைய வேண்டும். மிகவும் எளிமையான முறையில் தொல்காப்பியம் மனதில் பதியும் வண்ணம் உள்ளது.நன்றி

  • @nirmalasettu9181
    @nirmalasettu9181 6 місяців тому

    ஐயா வணக்கம்

  • @அகரம்-ழ4ஞ
    @அகரம்-ழ4ஞ 2 роки тому +1

    Super explain

  • @kaanagam.
    @kaanagam. 2 роки тому +1

    அருமை ஐயா

  • @kumaranvv3555
    @kumaranvv3555 2 роки тому

    He is my inspiration

  • @vijayalakshmivenugopal9447
    @vijayalakshmivenugopal9447 2 роки тому +1

    Thank you sir

  • @vijayshivashankar7237
    @vijayshivashankar7237 2 роки тому +1

    வணக்கம் . ஐயாவின் தொட்பு எண் கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      9787854557 ராஜா

  • @raghunathchennappa9395
    @raghunathchennappa9395 Рік тому

    Can I get Mr. Pamayan sir mobile number?

  • @அ.தமிழினியன்
    @அ.தமிழினியன் 6 місяців тому

    ஐந்திரம் என்பது இந்திரன் என்பதன் அடியொற்றாக வந்தது. ( சிவம்-> சைவம், குமாரம் ->கௌமாரம், பிசாசம்--> பைசாசம் என்பது போல )
    ஐந்து திறமல்ல,
    ஐந்திரம்.