Wah. Super. First by Madhusudan giving the explanation about Arupadaiveedu and the super singing by the singers. My morning started with good divine Tirupugazh.
நால்வர் அப்பர்,சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர்,என நால்வர் வெவ்வேறு காலகட்டங்களில் இசைத்து தொழுது இருந்தாலும், தற்காலத்தில் படித்தும் பாடியும், இசைத்தும், யோசித்தும் பார்க்கையில் ஒரே நாதமாக, கீதமாக,வேதமாக,அதன் பொருளாக நம் மனதில் பதிவதுபோல் , மகளிர் நால்வரும் தற்காலத்தில் இசைக்கேற்ப தானும் அழகுற மிளிர்ந்தும், பாடலை மிக அருமையான மன ஒற்றுமையுடன்,பாவத்துடன் பாடியதை விழி மூடி செவி கொண்டு கேட்கும் போது ஒரே இனிமை குரலாய் கேட்கிறோம். இறைவனின் புகழை இறைவன் அருணகிரியாரைகொண்டு இயற்ற வைத்ததும் பாட வைத்த போதும் நாம் அங்கு இருந்திருப்போம். கண்ணீர் மல்க கரைந்ததிருப்போம். அப்போது முருகனிடம் வேண்டிய வரம் யாரெல்லாம் உன் புகழை மனதார ஒற்றுமையுடன் இசைக்கிறார்களோ, அப்போதெல்லாம் நான் உயிருடனிரிந்து இதை கேட்டு மகிழ்ந்து உள்ளுக்குள் கரைந்து விட வேண்டும் என வரம் கேட்டு கிடைக்க பெற்றதனால் இவர்கள் பாடியபாடல் ஏதோ ஒரு விஞ்ஞான கண்டு பிடிப்பு பொருள் ஜடம் உயிர் கொண்டு என்னிடம் சேர்ந்து கேட்க வைத்தது. இசையை கேட்க வைத்து மகிழ வைத்து என்னை இறை நினைவில் ஆழ்த்த உதவிய அனேக லக்ஷம் பேருக்கும் ஒரே குரலாய் பாடியும், பக்க வாத்தியம் இசைத்தும், "பாட்டின் பொருளுணர்ந்து கூருவார் செல்வர் சிவபுரத்தினுள் உள்ளார், என்பது போல் அருமையாக சரியான ஏற்ற இறக்கமுடன் திருபுகழின் அர்த்தம் கூறியவர், உட்பட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வரிகளையும் இரண்டு முறை பாடினால் இன்னும் கொஞ்ச நேரம் இப்பாடலை கேட்டு மகிழலாம் மதுசூதணன் அவர்களின் இனிய உரையை நீண்ட கேட்டு திருப்புகழ் மகிமையை அறிந்தோம் நன்றி 4 பாடகிகளையும் வாழ்த்தி வணங்குகிறோம்
Awesome rendition ! Picturisation! Recording! Of all very interesting introduction with very clear diction. Really another treat from R.M. tv. All the best to the entire team.
Very well tuned & perfect singing. Locations, attire, jewelry etc adds to their super singing. Sri. Madhusoodanan Kalaichelvan gives the detailed description of the Thiruppugazh within a few minutes. As usual Our Ragamalika's Nandikeswarar Venkat's apt purcussion support. Last but not the least the master mind behind all these is our dear Smt. Subhasree Thanikachalam. My humble Namaskaram to all the participants, technical asisitents which includes the video cameraman & the beautiful editing technicians etc. It was feast to the ears , eyes & the soul. Om Sri Muruga.
This is such a wonderful series. The songs are so melodious, well rendered and recorded with great quality. The preface explanations by Sri Madhusudhanan Kalaichelvan are so insightful and meaningful. And, his Tamil is so pleasing and refreshing to listen ro (though, ironically, my comment is in English!) Thanks a lot, Ragamalika TV and Subhasree ma'am, for bringing this to us.
வணக்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் முருகன் அருள் பெற்றவர்கள் மீண்டும்மிண்டும் கேட்க்கவும் பார்க்கவும் வைத்துவிட்டீர்கள் நன்றி! அனைவரும்!! வாழ்க...........வளமுடன்!!!
agaramum Agi adhipanum Agi adhikamum Agi ...... agamAgi ayanena vAgi ariyena vAgi aranena vAgi ...... avarmElAy igaramum Agi evaigaLum Agi inimaiyum Agi ...... varuvOnE irunila meedhil eLiyanum vAzha enathumun Odi ...... varavEnum magapathi Agi maruvum valAri magizh kaLi kUrum ...... vadivOnE vanamuRai vEdan aruLiya pUjai magizh kadhir kAmam ...... udaiyOnE jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi ena Adu ...... mayilOnE thirumali vAna pazhamuthir sOlai malai misai mEvu ...... perumALE. ......... Meaning ......... agaramum Agi: Being the foremost as "a" is the foremost letter in all languages adhipanum Agi: Being the Leader of all adhikamum Agi: Being the Greatest of all agamAgi: Being the Inner Self of all ayanena vAgi: Being BrahmA, the Creator, ariyena vAgi: Being Vishnu, the Protector, aranena vAgi: Being SivA, the Destroyer, avarmElAy: Being Someone transcending the above Trinity igaramum Agi: Being all the things in this World evaigaLum Agi: Being whatever things are in whichever world inimaiyum Agi: Being the embodiment of sweetness varuvOnE: The One who comes to me. irunila meedhil: In this vast world eLiyanum vAzha: In order that this humble self may also survive enathumun Odi varavENum: You must come running towards me. magapathi Agi: The Deity presiding over all sacrificial rites maruvum valAri: being IndrA alias ValAri (enemy of ValAsura) magizh kaLi kUrum: becomes immensely pleased vadivOnE: to look at Your lovely figure. vanamuRai vEdan: The hunter (AnthimAn*) who lived in the forest aruLiya pUjai magizh: offered worship which You gladly accepted at kadhir kAmam udaiyOnE: KadhirgAmam, Your favourite place. jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi: (very same sound) ena Adu mayilOnE: On these beats does Your Peacock dance! thirumali vAna pazhamuthir sOlai: Pazhamudhir chOlai, where wealth is plentiful, malai misai mEvu perumALE.: the mountain there is Your favourite, You Great One!
எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதியது புரிகிறது. ஆனால் தாங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். திருப்புகழின் சிறப்பே அழகு தமிழும் பக்தியும்... தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.
தமிழ் கடவுளுக்கு செய்த சிறந்த தொண்டு உங்கள் அனைவரையும் தமிழ் கடவுள் அருள் புரிவாராக உங்கள் தமிழ் தொண்டு உலகம் முழுவதும் சென்றடையும் என்பதில் வியப்பில்லை
இயற்றமிழால் எம்பெருமான் முருகனை அழகுபடுத்திய பக்தி உள்ளத்திற்கும், இசைத் தமிழால் எம்பெருமான் கார்த்திகேயனை கனிவுபடுத்திய கருணை உள்ளம்கொண்ட நால்வருக்கும் நன்றி
Wah. Super. First by Madhusudan giving the explanation about Arupadaiveedu and the super singing by the singers. My morning started with good divine Tirupugazh.
திருப்புகழ் பாடிய நால்வரும் எல்லா வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள். தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பதை சொல்லியே ஆகவேண்டும்
Amazing singing by all the four singers. What a coordination. It looks like one voice eventhough.four singers are there
நால்வர் அப்பர்,சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர்,என நால்வர் வெவ்வேறு காலகட்டங்களில் இசைத்து தொழுது இருந்தாலும், தற்காலத்தில் படித்தும் பாடியும், இசைத்தும், யோசித்தும் பார்க்கையில் ஒரே நாதமாக, கீதமாக,வேதமாக,அதன் பொருளாக நம் மனதில் பதிவதுபோல் ,
மகளிர் நால்வரும் தற்காலத்தில் இசைக்கேற்ப தானும் அழகுற மிளிர்ந்தும், பாடலை மிக அருமையான மன ஒற்றுமையுடன்,பாவத்துடன் பாடியதை விழி மூடி செவி கொண்டு கேட்கும் போது ஒரே இனிமை குரலாய் கேட்கிறோம்.
இறைவனின் புகழை இறைவன் அருணகிரியாரைகொண்டு இயற்ற வைத்ததும் பாட வைத்த போதும் நாம் அங்கு இருந்திருப்போம். கண்ணீர் மல்க கரைந்ததிருப்போம்.
அப்போது முருகனிடம் வேண்டிய வரம் யாரெல்லாம் உன் புகழை மனதார ஒற்றுமையுடன் இசைக்கிறார்களோ, அப்போதெல்லாம் நான் உயிருடனிரிந்து இதை கேட்டு மகிழ்ந்து உள்ளுக்குள் கரைந்து விட வேண்டும் என வரம் கேட்டு கிடைக்க பெற்றதனால் இவர்கள் பாடியபாடல் ஏதோ ஒரு விஞ்ஞான கண்டு பிடிப்பு பொருள் ஜடம் உயிர் கொண்டு என்னிடம் சேர்ந்து கேட்க வைத்தது.
இசையை கேட்க வைத்து மகிழ வைத்து என்னை இறை நினைவில் ஆழ்த்த உதவிய அனேக லக்ஷம் பேருக்கும் ஒரே குரலாய் பாடியும், பக்க வாத்தியம் இசைத்தும்,
"பாட்டின் பொருளுணர்ந்து கூருவார் செல்வர் சிவபுரத்தினுள் உள்ளார், என்பது போல் அருமையாக சரியான ஏற்ற இறக்கமுடன் திருபுகழின் அர்த்தம் கூறியவர், உட்பட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Don't know anything abt Raagaas or திருப்புகழ், but the way these girls present, can't express more, Kudos
ஒவ்வொரு வரிகளையும்
இரண்டு முறை பாடினால் இன்னும் கொஞ்ச நேரம் இப்பாடலை கேட்டு மகிழலாம்
மதுசூதணன் அவர்களின் இனிய உரையை நீண்ட கேட்டு திருப்புகழ் மகிமையை அறிந்தோம்
நன்றி
4 பாடகிகளையும் வாழ்த்தி
வணங்குகிறோம்
நால்வரும் ஒரே குரலில் பாடுவது அற்புதம்👌👌நன்றி🙏🙏🌷🌷
Super super explanation of Mr. Mathu. Sweet sweet singing of our high talented Aritists. Weldone.
Very nice tune and wonderful rendition by all the four cute girls. Vazgha valamudan.
மிக்கநன்றி வணக்கம் சகோதரிகள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வையகம்
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா வள்ளியின் அன்புக்காதனுக்கு போற்றி
மிக்கநன்றிகள் 🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦Good Luck 😡😡😡
Wish this can continue for ever.. Very heart melting song..
Superb rendering. Soul touching raga. 4 queens rendered it so beautifully. Lord muruga will come to their rescue for sure.
Very good. Nice programme
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
சொல் விளக்கம்
அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி
அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி
வருவோனே ... வருபவனே
இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)
அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)
என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
👌👌👌👍👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏
🙌🙌🙌🙌🙌
நன்றி
மிகவும் நன்றி.
ஓம் கணேசா போற்றி
ஓம் சரவண பவ
ஓம் நமசிவாய
We are blessed to hear this wonderful programme. SUPERB THANKS SO much
Melodious to the core! What a blessing!🙏🏼
such a beautiful rendering. These four artists are superb. such a sweet performance. God bless them.
Thanks to Ragamaliaga for doing this. I think this is the first of this kind for திருப்புகழ். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !!!
Awesome rendition ! Picturisation! Recording! Of all very interesting introduction with very clear diction. Really another treat from R.M. tv. All the best to the entire team.
இனிமையான குரலில் சிறப்பாகப் பாடிய பெண்மணிகளுக்கு தலை வணங்குகிறேன்..முருகப் பெருமான் அவர்களுக்கு எல்லா நலமும் அருள்வாராக. 🙏
Wonderful rendition..Do continue giving programme like this Ragamalika Tv.. Its a kind request.
Very well tuned & perfect singing. Locations, attire, jewelry etc adds to their super singing. Sri. Madhusoodanan Kalaichelvan gives the detailed description of the Thiruppugazh within a few minutes. As usual Our Ragamalika's Nandikeswarar Venkat's apt purcussion support. Last but not the least the master mind behind all these is our dear Smt. Subhasree Thanikachalam. My humble Namaskaram to all the participants, technical asisitents which includes the video cameraman & the beautiful editing technicians etc. It was feast to the ears , eyes & the soul. Om Sri Muruga.
Super, sung so beautiful . God bless you all .
This is such a wonderful series.
The songs are so melodious, well rendered and recorded with great quality.
The preface explanations by Sri Madhusudhanan Kalaichelvan are so insightful and meaningful. And, his Tamil is so pleasing and refreshing to listen ro (though, ironically, my comment is in English!)
Thanks a lot, Ragamalika TV and Subhasree ma'am, for bringing this to us.
Melodious singing , clarity in recording and the informative preface makes the presentation a grand success
Sir, your explanation is very super. Congratulations. Voice is super
🙏🙏🙏 nalla irruku manasuku
What a good presentation guds.
All members costums sasthal.
Beautiful singing... touched the soul. Thank you 🙏
Both explanation and singing awesome awesome..
🙏🙏🙏🙏🙏🙏 super excited
Melodious song beautifuly sang
மிகவும் உன்னதமான பதிவு
அருமை ! அருமை !!👌👌🙏🙏🤝🤝👏👏
மிக அருமை
Arumai arumai
Four Thamizhaka Anmika Thiuppugazh Queens Vazhha! Vazhha! Super C. Ms of 🎻 Tamilnadu! (Carnatic Musicians I call)
Super presentation
Absolutely divine
Your explanation is too good along with sweet rendering.
அருமை! இது போல் வாரம் ஒரு திருப்புகழை பதியவும்.
எனதரூமை தமிழில் இறையரூள் அரூணகிரி பெருமான் வழங்கிய திரூப்புகழ் தேனினும் இனிமை அடியேன் செவிகளில் அமுது படைத்து.நன்றி.🙏🙏(படைத்தது)
Every song sung so far including this is so soulful.
Excellent melody .🙏🙏🙏
Arumai arumai.
இனிய காலை வணக்கம் 🙏🙏
அருமையான பணி தங்களது இந்தப் பணி!
இப்பணி சிறக்கவும் தாங்கள் வாழ்வாங்கு வாழவும் எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனை வேண்டி நிற்கிறேன்!
வணக்கம்
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் முருகன் அருள் பெற்றவர்கள்
மீண்டும்மிண்டும் கேட்க்கவும் பார்க்கவும் வைத்துவிட்டீர்கள்
நன்றி!
அனைவரும்!!
வாழ்க...........வளமுடன்!!!
Excellent! oM MuRuGa
அருமையான பதிவு, பாடல்களை மட்டும் தொகுத்து ஒரே பதிவாக வெளியிடவும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான மக்கள் இதனை விரும்புகின்றனர். உரியவர்கள் இதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்யுங்கள் நன்றி
Superb
.song
Arumai Arumai Arumai
Excellent 👌
Superb
Please add some more thirupugal pleaseeeeee
Excellent
Can you please show the Gopuram of sthalam related to song
Superb!!
agaramum Agi adhipanum Agi adhikamum Agi ...... agamAgi
ayanena vAgi ariyena vAgi aranena vAgi ...... avarmElAy
igaramum Agi evaigaLum Agi inimaiyum Agi ...... varuvOnE
irunila meedhil eLiyanum vAzha enathumun Odi ...... varavEnum
magapathi Agi maruvum valAri magizh kaLi kUrum ...... vadivOnE
vanamuRai vEdan aruLiya pUjai magizh kadhir kAmam ...... udaiyOnE
jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi ena Adu ...... mayilOnE
thirumali vAna pazhamuthir sOlai malai misai mEvu ...... perumALE.
......... Meaning .........
agaramum Agi: Being the foremost as "a" is the foremost letter in all languages
adhipanum Agi: Being the Leader of all
adhikamum Agi: Being the Greatest of all
agamAgi: Being the Inner Self of all
ayanena vAgi: Being BrahmA, the Creator,
ariyena vAgi: Being Vishnu, the Protector,
aranena vAgi: Being SivA, the Destroyer,
avarmElAy: Being Someone transcending the above Trinity
igaramum Agi: Being all the things in this World
evaigaLum Agi: Being whatever things are in whichever world
inimaiyum Agi: Being the embodiment of sweetness
varuvOnE: The One who comes to me.
irunila meedhil: In this vast world
eLiyanum vAzha: In order that this humble self may also survive
enathumun Odi varavENum: You must come running towards me.
magapathi Agi: The Deity presiding over all sacrificial rites
maruvum valAri: being IndrA alias ValAri (enemy of ValAsura)
magizh kaLi kUrum: becomes immensely pleased
vadivOnE: to look at Your lovely figure.
vanamuRai vEdan: The hunter (AnthimAn*) who lived in the forest
aruLiya pUjai magizh: offered worship which You gladly accepted at
kadhir kAmam udaiyOnE: KadhirgAmam, Your favourite place.
jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi: (very same sound)
ena Adu mayilOnE: On these beats does Your Peacock dance!
thirumali vAna pazhamuthir sOlai: Pazhamudhir chOlai, where wealth is plentiful,
malai misai mEvu perumALE.: the mountain there is Your favourite, You Great One!
எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதியது புரிகிறது. ஆனால் தாங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். திருப்புகழின் சிறப்பே அழகு தமிழும் பக்தியும்...
தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.
Can you please show the Gopuram of related temple
Great singing 🙏. Can you pls give the lyrics on the screen or on the description box?
பழமுதிர்ச் சோலைமுருகனுக்கு அரோஹரா முருகா முருகா குமரா குமரா குகன் குகன்.
சரவணபவா
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
உங்கள் பணி சிறப்பு உங்கள் நிகழ்ச்சிகள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் ஆங்கிலத்தில் உள்ளபடியால் தமிழர்கள் பார்ப்பது இல்லை
👌🙏🏻
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍
தமிழ் கடவுளுக்கு செய்த சிறந்த தொண்டு உங்கள் அனைவரையும் தமிழ் கடவுள் அருள் புரிவாராக உங்கள் தமிழ் தொண்டு உலகம் முழுவதும் சென்றடையும் என்பதில் வியப்பில்லை
சோலையில் நால்வரும் குயிலாக காட்சியளித்தனர்.
தமிழ் பாடல் வரிகள் வேண்டும்
இராக மாளிகை திருப்புகழ் என்று தமிழில் எழுத வும்
why not credit the singers?
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
......... பாடல் .........
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி
அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி
வருவோனே ... வருபவனே
இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)
அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)
என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
இயற்றமிழால் எம்பெருமான் முருகனை
அழகுபடுத்திய பக்தி உள்ளத்திற்கும், இசைத் தமிழால் எம்பெருமான் கார்த்திகேயனை கனிவுபடுத்திய கருணை
உள்ளம்கொண்ட நால்வருக்கும் நன்றி
Great rendition arohara