🔴Live பெரிய பள்ளிவாசலில் 11- இரவுகள் தொடர் பயான் நேரடி (LIVE) ஒளிபரப்பு | DAY4 |

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும்..
    இன்று முதல் பொதக்குடி பெரிய பள்ளிவாசலில் 11- இரவுகள் நடைபெறும் பயானை நமது இஜ்ஜத் டிவியில் நேரடி ( LIVE ) ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    பத்து நாட்கள் நேரலை ஒளிபரப்பை உங்கள் #இஜ்ஜத் டிவி மற்றும் #APPLE STUDIO இணைந்து நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள:
    1--M.A.J. இக்பால்-அப்துல் கலாம் ஆசாத் தெரு
    2-- A அப்துல் கரீம் குவைத்
    3--A.N.A. நிஜாமுதீன் சிங்கப்பூர்
    4--M.O.A அக்பர் பாதுஷா அயர்லாந்து
    ( கிங்ஸ் கிளப் பொதக்குடி)
    மற்றும் ஊர் உறவின் முறை ஜமாஅத் நல சங்க நிர்வாகிகள்.
    Follow Us For More Events
    Instagram: / applestudio_pdk

КОМЕНТАРІ • 3

  • @abdulkadar6643
    @abdulkadar6643 2 дні тому

    Alhamdulillah ❤❤❤

  • @ahamedkabeer4190
    @ahamedkabeer4190 День тому

    அல்ஹம்துலில்லாஹ் ரொம்பவும் அருமையான பயான் ஹஜ்ரத்

  • @abdulkadar6643
    @abdulkadar6643 2 дні тому