அம்மா பேச்சைக் கேட்டு கணவன் என்கூட வாழ மறுக்கிறார்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 263

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 450

  • @iniyam4703
    @iniyam4703 4 роки тому +41

    இரக்கமற்றவர்கள்! மருமனின் தந்தை இறந்தபோது தாயும் மகளும் நடந்துகொண்ட விதம் போதுமே! காசு மட்டும் வேண்டும்!!!! இப்படி ஒரு பெண் ! இப்படி ஒரு தாய்!!! Like u Maam! I like the way u dealt with the women!

  • @barathruthran9987
    @barathruthran9987 3 місяці тому +13

    இதுபோன்ற அரக்கி பெண்கள் திருமணம் செய்யவே கூடாது பணம் காசு என்ற மமதை

  • @dhanamk5453
    @dhanamk5453 6 місяців тому +16

    டார்ச்சர் என்ன டார்ச்சர் அத எப்படி சொல்றது ஒரே டார்ச்சர் என்ன டார்ச்சர் அத எப்படி சொல்றது

  • @பொழுதுபோக்கு-ற2வ
    @பொழுதுபோக்கு-ற2வ 5 місяців тому +4

    நான் காதல் திருமணம் தான் எனக்கு ஒரு பிரச்சினை னா முதலில் கேள்வி கேட்பது என் கணவர் தான்... மாமியார் நாத்தனார் லா.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் எதுவும் அவர்களை தான் திட்டுவார்... எனக்கு கிடைத்த கணவர் எனக்கு ஒரு வரமே❤

    • @rajirajan7920
      @rajirajan7920 5 місяців тому

      Atheppidi avingale thittuvar unga purusan?? Thapu senjavunga yaro avingale kekanum.... Oru pyyane family erunth pirikka try panreengala?? As a son unga husband utter failure

  • @harivazhaganmano4414
    @harivazhaganmano4414 Рік тому +16

    இரண்டு வருடம் அந்த அம்மா இந்த பெண்ணையும் அது பெற்ற குழந்தையும் பார்த்து கொண்டு இருக்காங்க 95 ஆயிரம் கொடுத்தது ஒரு பெரிய விடயமாக சொல்றான் இவனை நம்பி அந்த பெண் வாழ போரேன் சொல்றது தான் பெரிய விடயம் கடைசியாக அந்த பெண் குழந்தை செலவுக்கு பணம் கேட்க அதை லக்ஷ்மி மேடம் மறுப்பது சரி இல்லை கட்டின மனைவிக்கு சாப்பாடு போட முடியாது அவனுக்கு பிறந்த குழநதைக்கும் சாப்பாடு செலவுக்கு கூட பணம் கொடுக்க முடியாத ? இவன் என்ன தகப்பன் , சில் நேரங்களில் உங்கள் அறிவுரை ரொம்ப தவறாக இருக்கு லக்ஷ்மி மேடம்

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 3 місяці тому +5

    அந்தப் பெண்ணின் அம்மா👹👹👹 இருக்கும் வரை ஆம்பளையோட வாழக்கூடாது பணம் பணம் பையனோட அம்மாவும் வேற கண்ணாலத்துக்கு பையனோட😮😮😮😭😭😭 நிலைமை தான் மோசம் தனிக்குடித்தனம் வைத்து வாழடா😂😂😂😅😅😅😀😀😀😀😀😀😀

  • @ranamarina9712
    @ranamarina9712 5 років тому +104

    பாவம் இந்த பையன்.
    மாமியாரல மதிக்க தெரியாத பெண்.
    பெண்ணின் அம்மாக்காரியின் தலையீடு அதிகம்.

  • @devan6421
    @devan6421 4 роки тому +16

    லட்சுமி அம்மா சூப்பர்

  • @ranamarina9712
    @ranamarina9712 5 років тому +111

    மிகவும் பொல்லாத வாய்க்கார.பெண்.
    பையன் பாவம்.
    தப்பி விடு தம்பி.
    இவள் வேணாம்.

    • @HaijanJansi
      @HaijanJansi Рік тому +2

      Evana da Pavam neyalam epdi patta manuchan un akka thangachi ah iruntha ipdi than solluviya da

    • @prakashv7752
      @prakashv7752 6 місяців тому

      ∅​@@HaijanJansi

  • @sathasathea3503
    @sathasathea3503 4 роки тому +191

    Enga laxmi amma evalo alaga pesuranga 🙏

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Рік тому +6

      Unga Amma va avanga ....how's ur mother now ?

    • @periyasamya2366
      @periyasamya2366 5 місяців тому

      ​@@MaheshKumar-ny3npjjhyi😂😂😮p😊

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 4 роки тому +19

    என்தும் லவ் மேரஜ் தான்........ என் மாமியார்க்கும் எனக்கும் ஆயிரம் சண்டை வரும் ஆனா என் மாமியார், நாத்தனார், மாமனார், என் வீட்டுக்காரருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்ததா யாரா இருந்தாலும் செத்தாங்க............

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 3 роки тому +5

    இது அவனின் பிழை இல்லை இந்த பெண்ணின் பெற்றோர் உங்கள் மீது தான் பிழை பெண்ணை பாரம் என்று தள்ளி விட. வேண்டும் பாரம் தொலைந்து போனால் போதும் இப்போது எவ்வளவு பிரச்சினையும் பாரமும்

  • @rukmanijayakar4160
    @rukmanijayakar4160 4 роки тому +21

    Most of the girl spoil her life... because of her mother only...

  • @shijumallappally9191
    @shijumallappally9191 5 років тому +60

    1st half njan karuthi girl nallathe anenne 2nd half boy vnnappol script mariyathe pinne climaxe polichu madam 😍😍😘

  • @nilfarnizar2445
    @nilfarnizar2445 4 роки тому +24

    இவங்க அம்மாவும் புள்ளையும் கடும் மோசமானவர்கள் .தம்பி உன் வாழ்க்கையே பாதுகாத்துக் கொள்ளனூமா இருந்தா இவளோட வாழாத தம்பி. நீங்க ரொம்ப பாவம் தம்பி Episode பார்க்குர மக்களுக்கு ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு.அந்த அம்மா பாவம் சாகுர காலம். அந்தப் பெண் காசுப் பேய். மாமியார அம்மா மாதிரி மதிக்க தெரியல்ல Butஅந்தப் பையனோட பணம் மட்டும் தேவை.என்ன பெண்கள் கேவலமா இருக்கு.

    • @baskaranu68
      @baskaranu68 3 роки тому +3

      Ella ponnum aapadi illaa, en sis ooda husband death aayitaru en wife than en sisaa pathukaraaaa, en vittula endha sandai yumilla, en sis vittuku vanthu 5 yrs aaguthuuuuu

    • @s.ramalingam3412
      @s.ramalingam3412 3 роки тому

      Very good observation. It is true. Not all the ladies like this.

    • @Abijesus986
      @Abijesus986 Рік тому

      @@baskaranu68 super 💐💐💐💐

  • @malathyjayaraman4388
    @malathyjayaraman4388 4 роки тому +57

    வாழர பொண்ணை தாயே கெடுத்த கதை

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 3 роки тому +6

    Good Advice Madem.

  • @mohamadtajudin5
    @mohamadtajudin5 4 роки тому +5

    Lakshmi mam is great advicer. All family got problems need to listen and give an take if not there are no ends.

  • @anjalipavi5491
    @anjalipavi5491 4 роки тому +62

    Oththa Rosa pillaya romba Nalla valathurukka mah🤗🤗

  • @kalyaniselvam4296
    @kalyaniselvam4296 3 роки тому +17

    கிளியை பூனை கையில் கொடுத்த கதை. அவன் நிலை மத்தளம் 2பக்கம் அடி. அதே நேரத்தில் 2 பக்கமும் நடிப்பு. அவன் அம்மா வந்த உடனேயே " மகனை வைத்து இருக்குறா" என்றார்!! இதை பற்றி இந்த அவையில் யாரும் பேசவே இல்லையே. அப்போ....?. 2 பக்கமும் மாமிமார் தான் பிரச்சனை. " மாமிஃ ஆர்" யார்? என மருமகள் உணர இல்லை. வாழ வந்த உடன் தனிக்குடித்தனம் என்பதை விட புருஷன் சம்பளம் தன் கைக்கு வரனும் என்ற ஆங்காரம். கூட்டு குடும்பத்தின் அருமை தெரியாத நாதாரி பெண் இவள்..

    • @vallrasuvallarasu4167
      @vallrasuvallarasu4167 Рік тому +1

      கூட்டு குடும்பம் தான் சந்தோஷம் 🙏😘😍

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 6 місяців тому +1

      அம்மா கல்யானிசெல்வம்:எல்லாரும் பெண்கள் கிளி சொல்றீங்க.ஏன் அதில கொரங்குங்க இருக்ககூடாதா?

    • @Kishor-et4xr
      @Kishor-et4xr 4 дні тому

      Al

  • @simplicity7824
    @simplicity7824 Рік тому +12

    மாமியார், மருமகள் ஒத்து இருந்தாலே பிரச்சனை தான் வரும். ஆம்பள தான் தலையை பிச்சுட்டு போகணும். இப்பிடி வாழறதுக்கு தனி குடும்பமே நல்லது. நிம்மதியாசும் இருக்கலாம்.

  • @GeetSenju
    @GeetSenju 2 місяці тому +1

    Mam correct aha sonneenga

  • @nos123-fp3bg
    @nos123-fp3bg Рік тому +12

    Froom sirilanka laksmi medam super 👌

  • @anithashreeram5446
    @anithashreeram5446 3 роки тому +5

    Super mam.. nalla advise to all newly married couples ..

  • @sivappiriyapathmaharan8671
    @sivappiriyapathmaharan8671 5 років тому +27

    நாள் பூரா உழைச்சிட்டு வார புருஷன மதிக்க மாட்டாளுக
    கஷ்டம் வந்தா அடகு வைக்க நகையை பயன்படுத்தினா தப்பாம் . இந்த நிகழ்ச்சியை தடை பண்ணினது சரி தான்

    • @aathirahthiya884
      @aathirahthiya884 5 років тому +3

      But indha show ban panathu thappu illa.. Indha show pathu yarum pudhusa thappu panradhu illa... Thappu panitu than indha show kae vandhurukanga... Nigalchiya thada panna vendam indha mari ladies vaaya adakanalae podhum pathi prblm solve agidum... 🙂

    • @gajapathisivapalan8406
      @gajapathisivapalan8406 4 роки тому

      👍

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому

      It's wrong onli to use jewel

  • @shakinashakina2423
    @shakinashakina2423 Рік тому +39

    கிளி மாதிரி பெண்ண பெற்று குரங்கு 🐒 கையில் கொடுத்திங்கலே அம்மா பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கும் போது கண்டு தெரிலையா ம்மா

    • @ArchanaArchana-yl1cm
      @ArchanaArchana-yl1cm Рік тому +1

      Ñjjjh

    • @charliehd-cy5op
      @charliehd-cy5op Рік тому

      போடி தே முண்ட

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 6 місяців тому +5

      இந்த பொண்ணு கிளியில்ல.தேங்கா பல்லி.

    • @rajirajan7920
      @rajirajan7920 5 місяців тому

      ​@@radhakrishnanr9585😂😂

    • @GB-jw9lm
      @GB-jw9lm 28 днів тому

      ​@@radhakrishnanr9585இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

  • @ramyramyramyramy8389
    @ramyramyramyramy8389 5 років тому +26

    17.54 andha red colour arrow mark mela right side speaker box pakkathla Ulla irunthu oru kai vanthuchu..... Note panninavanga sollunga😁... 18.58 layum varuthu

  • @kamalakamala3149
    @kamalakamala3149 4 роки тому +12

    Enaku amma Ella,naanum en husbandum thanikudithanam panrom,engaluku rendu pasangal,oru ponnu,oru paiyan,en mamiyar enaku enoru ammava erukanga,enaku en mamiyara romba petekum

    • @santhianbalagan2805
      @santhianbalagan2805 4 роки тому +2

      நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் ,.

    • @kamalakamala3149
      @kamalakamala3149 4 роки тому +1

      @@santhianbalagan2805 thankyou

    • @avfoodcooking3659
      @avfoodcooking3659 4 роки тому +3

      Gods gift enjoy

    • @ponmaniponmani5766
      @ponmaniponmani5766 4 роки тому

      பாவம் அந்த பையன்

    • @MrMamallik
      @MrMamallik 3 роки тому

      Nee nalla Ponnu Atha Nalla pathikeraanga

  • @dorisevelyn5724
    @dorisevelyn5724 4 роки тому +5

    Super mam ur program
    I never miss ur program mam
    I'm from malaysia
    😘😘😘

  • @rekharao67
    @rekharao67 5 років тому +93

    Mother and daughter not good. They are playing lot of games. Wife is too smart mother is brainwasher

  • @padmaravichandran3326
    @padmaravichandran3326 4 роки тому +66

    mother and daughter is worst character

  • @DilaniRodrigo-vy2ho
    @DilaniRodrigo-vy2ho Рік тому +1

    Lakshmi mam I like you

  • @KanthalingamNathan
    @KanthalingamNathan 6 місяців тому +1

    இரண்டு குடும்பத்துக்கு ஈகோ குணம் இருக்கின்றது

  • @arhaticsoul8730
    @arhaticsoul8730 3 роки тому +2

    With lots of RESPECT LAKSHMI MAM IS GREAT 👍💕💕💕💕💕💕💕

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 роки тому +6

    paiyan amma pavam

  • @kpl6845
    @kpl6845 3 роки тому +14

    Don't blame this girl because I also have came across this situation. My mother in law also look like very good at outside. But inside our house she is like devil. Always asking money and fighting for dowri

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 років тому +32

    இந்த பொண்ணு அதிகமா வாய் அடிக்காம புருஷன மதிச்சி நடந்தால் குடும்பம் நல்லா இருக்கும் அந்தப் பொண்ணுடைய அம்மா அதிகமா அவங்களுடைய குடும்பத்துல தலையிடாம இருந்தால் நல்லா இருக்கும்.

  • @subramanianrega2447
    @subramanianrega2447 5 років тому +25

    Semma advice for that girl.

  • @rudhumom
    @rudhumom 11 місяців тому +1

    Rendu veetuallungalum sariila sanda potadha laki cha💯

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 5 років тому +50

    மாமியார்ங்கிற உறவு இரண்டாவது...
    அவரோட வயசுக்காவது மறியாதை தருகிறாளா .. வளர்ப்பு சரியில்லை

    • @HaijanJansi
      @HaijanJansi Рік тому +2

      Mariyatha venumna mamiyar olunga nadanthukanum

  • @sivasakthi9153
    @sivasakthi9153 10 місяців тому +1

    Ammakku kovam varuthu

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 4 роки тому +39

    என்ன நியாயம் இது அம்மா.வீட்லே இருப்பார்களாம் புருஷன் மேல் ஆயிரம்.குறைசொல்வார்களாம் அப்புரம் கணவன் காசு கொடுக்கணும்மாம் சபாஷ் மேடம்.செருப்பாலேயே.அடிச்சீங்க.good job.

  • @amuthamathialagan9947
    @amuthamathialagan9947 4 роки тому +89

    அம்மாடியோவ் இது பொண்ணா இல்ல பேயா

  • @shakshivan_vlogs
    @shakshivan_vlogs 4 роки тому +7

    Antha ponnu matum avga amma kooda irukanum.... Antha paiyan avga Amma ta pesakudathu....

  • @shanmugapriya3329
    @shanmugapriya3329 Рік тому +2

    Solvathellam unmai numbered venum plz yarukitta irunthalum anupunga

  • @sajinap4282
    @sajinap4282 3 роки тому +2

    Lakshmi Ma'am 👍

  • @BR-px2mg
    @BR-px2mg 5 років тому +32

    பெண்களுக்கு நகைகள் போட்டு திருமணம் செய்து வைத்தால் அதை நல்லதுக்கு பயன்பத்தும் உரிமை கணவனுக்கு உண்டு. பெண்ணின் கற்பை விட மேலானதா நகை. பெண்களுக்கு நகைகள் எந்த விதமான பாதுகாப்பு, கணவனைவிடவா......

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 років тому +10

      adhu pennin porul... adhai avalidam ketkaamal eduthal adhu thiruttu dhan... melum, andha nagaigal pennirku paadhugappuku tharuvadhu dhan.... andha kaalathula, ponnu thannoda ella porulaiyum maapillai veetuku kondu pogum, porandha veetla irundhu pugundha veedu shift aagum bodhu.... adhil nagaiyum adangum... ippo dhan, ponnu ivlo nagai pottutu dhan varanum nu mappillai veetukaran ketkum keduketta pazhakkam vandhulladhu....

    • @kalaimkb6356
      @kalaimkb6356 5 років тому

      Super pa

    • @தமிழ்-ட7ண
      @தமிழ்-ட7ண 5 років тому

      அருமையான பதிவு 👍

    • @ravichandran8507
      @ravichandran8507 4 роки тому

      நீக. பேசுறது. தப்பு

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому

      Nagai ya use panna epdi oru kathai

  • @shivarajdesai291
    @shivarajdesai291 4 роки тому +2

    Very good job will hatsp your zee tamil

  • @Priyav-ys4pm
    @Priyav-ys4pm 4 роки тому +11

    Antha ponnu moonji pakkumboth adichidnom Pola ...shavam

  • @kanagarajpriya8069
    @kanagarajpriya8069 4 роки тому +5

    Lakshmi amma supermma

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 3 роки тому +1

    Background music is not good
    Please change it

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 3 місяці тому

    He suddenly told " you are supporting ladies" it true.

  • @mosesnathan2305
    @mosesnathan2305 5 років тому +49

    Mother and Daughter big kiladi.

  • @mahisunitha
    @mahisunitha Рік тому +18

    These days with curiosity I started to watch few episodes and I learnt that; need to have holistic education (formation) for the youngsters especially those who live in the Village and come to the city side to have a work. It is painful to know that only in the low middle class family it happens. Children in the school have to be taught not only to read and to write, but also must focus on sex education, spiritual life, value education etc. Also feel urgent need to have value education for the young couple to avoid further blunder happens.

  • @nivethapalanisamy3762
    @nivethapalanisamy3762 5 років тому +9

    Mam very boldly spoke n handled the issue. Every mom who has girl child have to teach their daughters how to respect their in laws.. I wonder y some ppl r not interested in joint family. Grand son/daughter need to grow with their grand parents.. Plz every girls out ter bfre entering into ur mrge life make up ur mind to manage everything even ur mother in law bothers yu.. Yu give ur love n support to her n finally she too ll understand yu someday..

  • @anandsn2837
    @anandsn2837 4 роки тому +5

    Great decision by Laxmi Madam.

  • @monisree6749
    @monisree6749 2 місяці тому

    Andha ponnu pesuradha partha sevullaye vidanum pola irukku

  • @subramani32
    @subramani32 4 роки тому

    மேம் ஒரே ஒரு சின்ன விஷயத்தை தன்னோட பொண்ணுக்கு அம்மா இவ்வளவு ரெக்கமெண்ட் பண்றாங்க பாத்தீங்களா இந்த அம்மாக்காரி நாளில்தான் வந்த அம்மா பழக்கப்பட்ட அதனாலதான் வந்து தன்னோட பிள்ளை இருந்து மொத்தமாக எடுத்துட்டு போறேன் இது காலங்காலமாக காலங்களில் நடக்கிற விஷயம் என்னை பொருத்த அளவுக்கு சென்னை சென்னை சென்னை சென்னை ஏரியாவை எல்லாம் வெளியூரில் இருந்து வரவங்க மனம் புத்தி இல்லாம பழகி வீடு வாடகைக்கு வீடு எடுத்து குடி இருக்கிறவங்க எல்லாரும் குடும்பத்தோட சூழ்நிலையில்தான் பொண்ணு பேசுற உங்களிடம் கொண்டு வந்து பேச வைத்து அவங்க அம்மா தான் அதிகமா பேசுற வங்கள வெளியே போனா ஏதாவது உங்களுக்கு தெளிவான பதில் சொல்லி இருக்கா பாத்தீங்களா எல்லா பதில் சொல்ற தன்னுடைய தாய் அந்தத் தாய் கிட்ட தான் இவ்வளவு விஷயம் இருக்குது அப்ப யாரு எடுப்பா அப்படின்னா தன்னோட புள்ளையோட பொழப்பை கெடுக்கும் யாருன்னு கேட்டீங்கன்னா தாய் மட்டும் தான்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 роки тому +9

    95,000 vangikittu ponnoda amma vaye therakkalai ne unnoda ponnai anuppatheme veeteleye vachika

  • @123cesna
    @123cesna Рік тому

    last sentance is LR s touch...

  • @snehac3644
    @snehac3644 3 роки тому +7

    இந்த பெண் வாய் அதிகம்

  • @sathishkumar-of2te
    @sathishkumar-of2te 4 роки тому +4

    Salute madam

  • @aryasree4918
    @aryasree4918 3 роки тому

    Enty net offer theerunnathuvate njan ethu kanunnund dayliy addicted this programe

  • @revathysriram5936
    @revathysriram5936 4 роки тому +2

    Well said Lakshmi,,you are giving very good advice,,, you are a good human being.

  • @g.raliyaseenar2351
    @g.raliyaseenar2351 4 роки тому +4

    No understand ing both prides are wrong

  • @SasitharaniJagadeshprabu
    @SasitharaniJagadeshprabu 4 роки тому +5

    Once married husband first priority is wife wife's first priority is husband.. Then their children then only parrents.. brother sister...friends if this line up changes the marriage is. Disfunctional..

  • @subramani32
    @subramani32 4 роки тому

    இம்மாம் தெளிவான ஒரு பொண்ணு தமிழ் நாட்டில் வந்து உங்க மீடியாவுக்கும் உன்னால பேச வரலட்சுமி குடும்பம் வேலை யாரு மேல எந்த பிரச்சினையும் கிடையாது இவ மேல தான் தப்பு இருக்கு தே இந்தப் புள்ள வந்து தன்னுடைய தவறை மறைக்க வேண்டுமோ அத்தனை சாட்சி போயிருப்பார் கடைசியா உங்களோட தீர்ப்பு என்ன அங்கிருந்து இரண்டு வாரத்துக்கு முன்னால் வந்து மீடியா கூட இந்த விஷயத்தை நான் கேட்பேன் இந்த மாதிரி பொண்ணுங்க விஷயமெல்லாம் வந்ததால் இவருக்கு அடிக்கடி ஓகே மா வாழைதான் ஏன் உனக்கு இவ்ளோ பிரச்சனை வருது அதனால உங்களுக்கு தெரியாதது ஒன்னும் கிடையாது நாமெல்லாம் பச்ச பிள்ளை கிடையாது ரெண்டு வருஷம் முன்னால வச்சிரு மூணு வருஷம் முன்னால உங்க மீது அவளுக்கு நல்ல விஷயத்தை நீங்க வெளிய விட்டீங்கன்னா இதெல்லாம் ஒரு சமயம் போக்கு டைம் பாஸ் நிறைய விஷயங்கள் இதுமாதிரி இதெல்லாம் கொண்டது திடீர்னு அப்படின்னா நாட்டில் தீர்க்கவே முடியாது என்றாலும் லஷ்மி நாராயணன் மேடம் நான் உங்ககிட்ட சொல்றேன் இது மாதிரி வந்து உங்க பொழுது போக்க அல்ல உங்களுக்கு வருமானம் இருக்காது மாதிரி பண்ணுங்க இது தேவையில்லாத விஷயம் இதெல்லாம் இதெல்லாம் இப்ப பேசுற பாருங்க எங்க குடும்ப அப்படி இரு இப்படி இரு என்று அவன் ஏமாத்திட்டா இவை தவிர பொண்ணுங்கள தவறுக்காக வேண்டிய மத்தவனெல்லாம் பலிகடா ஆக முடியாது சரிங்களா பொம்பள வந்து தெரிந்ததுதான் இருந்தாலும் எல்லாத்தையுமே எல்லாமே நாட்டில் நிலவிய காமத்துக்கு இரவென்ன காமத்துக்கு வயசு தராதரம் பார்க்காமல் காமத்துக்கு அடிமையாகி பொம்பளைங்களோட விஷயங்கள் மட்டும் தான் வந்து பப்ளிக் வெளியே வருமே தவிர வேற யாரோட விஷயம் வெளியில் வராது அதை நீங்க புரிஞ்சுக்குங்க இத நீங்க பொழுதுபோக்கா நடத்துகிறார்களோ அல்ல மீடியாவுக்கு வந்தாச்சு உங்களது லாபத்துக்காக நீங்க நடத்துங்க அதெல்லாம் விஷயமே கிடையாது தேங்க்யூ நான் என்ற விஷயமே இல்லை சொல்வதெல்லாம் உண்மை சொல்வதெல்லாம் உண்மை என்ன சொல்றது உண்மை என்ன உண்மை அவளுக்கு முன்னால கூப்பிட்டு வச்சு நீங்க பேசுறீங்க பேச எனக்கு பயந்துட்டு வந்து நீங்க சொல்ற மாதிரி சொல்லிட்டு ஒரு நாயை ஒரு தேவிடியா மக்கள் யாரும் வந்து உண்மையை சொல்ல மாட்டானுங்க உங்களுடைய வந்து என்ன இருக்கு அப்படின்னு தான் நான் பாத்துக்குறேன் திரும்ப உங்களுக்கு

  • @vijayakumarv9402
    @vijayakumarv9402 Рік тому +4

    Intha program therumpa varavedum

  • @nishanisha330
    @nishanisha330 5 років тому +32

    Joind family than best
    Athu ippo puriyadhu

    • @ambikashruthi9802
      @ambikashruthi9802 5 років тому +4

      Not like that ...namaku amaiura family poruthathu

    • @aathirahthiya884
      @aathirahthiya884 5 років тому +1

      Ellam join familyum nallathu illa... Thaniyavae irujaradhu thana maximum prblm sa solve pana mudiyudhu. Mamiyar marumaga nathanaar amaiyaratha poruthu than join family nalla irukum.

  • @LankaLankd
    @LankaLankd Рік тому +3

    Enda mamiy best enakku innoru mom than awanga awalavu best mamiy ❤❤ no words 😊😊

    • @jarji7796
      @jarji7796 Рік тому

      13:18 13:18 😊

    • @Anithashreeram
      @Anithashreeram 6 місяців тому

      When did you get married ? Just would like to know.. mostly 1st one year it will go fine.. after that most of them will problem.. so asked.

  • @shakshivan_vlogs
    @shakshivan_vlogs 4 роки тому +8

    Antha amma thaniya thana irukanaga pathukita yenna.. Pavom thane

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 3 місяці тому

    Ethu kavayskagathu .

  • @sandramalarsiva5964
    @sandramalarsiva5964 4 роки тому +10

    God bless ING to everyone. Thanks.

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 роки тому +16

    Girls mother smart. Never utter aword about money untill the old lady came. Took the big sum of money and kum iruku. Thuuuuu

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 роки тому +3

    ஆத்தாளும், மகளும் சரியான பஜாரிங்க.. இவள் மருமகள் இல்ல குடும்பத்த கெடுக்க வந்த குள்ளநரி, மகளின் வாழ்க்கையை கெடுக்கிறது அந்த குந்தானிதான். பாவம் பையனும், அம்மாவும்.

  • @vishwanathvasudavan308
    @vishwanathvasudavan308 3 роки тому +2

    Y

  • @shreepriya6881
    @shreepriya6881 Рік тому +5

    Pavam mapillai... Ponnuku romba vayi jasti.... Kalyanam panniya udane taniya vidu venum.... Romba poi solra anda ponnu

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 роки тому +18

    அந்தப் பெண்ணைக் கெடுப்பதே அவள் தாய்தான். சரியான பணப் பேய் அவள்.அந்தப் பெண்ணோ சரியான பஜாரி. சற்றும் மரியாதையில்லாமல் பேசுகிறாள். டி.வி.வாங்கினால் நாள்முழுவதும் அவள்தானே பார்க்கப் போகிறாள்.

  • @estherrani3845
    @estherrani3845 4 роки тому +4

    Super judgement.

  • @cscs7274
    @cscs7274 4 роки тому +8

    Andha ponnoda paarva ya paakave bayam ah irukku..... serial villi mari irukku

  • @eniyanhani7880
    @eniyanhani7880 Рік тому +6

    41 .5 super mam👍🙏👌

  • @josephambrose4830
    @josephambrose4830 Рік тому +3

    Other side view: Today's lesson to the masses: Not to point fingers to elders. Such lessons are very valuables to common men and women

  • @vetrivelanj5730
    @vetrivelanj5730 4 роки тому +3

    Correct sallaison. Madame. Continue

  • @ads4606
    @ads4606 4 роки тому +3

    Wht lakshmi mam said is so true...The girls mother is the culprit...Seruppaalla adikkanam that girls mother and girl..I pity the boy and mother...She doesnt need a husband..Only money she wants...

  • @Vandu1603
    @Vandu1603 4 роки тому +30

    Mother and daughter worst characters. They need only money.

  • @saraskm2880
    @saraskm2880 4 роки тому +45

    நீயா நானா போட்டி அம்மாவுக்கம் பொண்னு கும் தில்லா லங்கடடி யோ 2

  • @lovelymychallam7861
    @lovelymychallam7861 5 років тому +11

    Amma pecha kelu ammaku virupam mari irunu enda husband ku seruppala adipen

  • @rajbahadur665
    @rajbahadur665 3 роки тому +6

    23:12... Paar.. Nalla paar.. Madam mulusa chandramukhiya maarum tharunam 😳😳😳😳

  • @santhoshravichandran6405
    @santhoshravichandran6405 4 роки тому +5

    Yuri kadhai na intha amma yeppadi kekuthu inthamma

  • @samsudeen4713
    @samsudeen4713 4 роки тому +7

    Purushan vendama kasu mattum venumam intha pombalangala serupala adikanum

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 роки тому +8

    Maybe the son in law thought once married , your things are my things and my things are your things.

  • @AffectionateDuck-ti3bw
    @AffectionateDuck-ti3bw 23 дні тому +1

    சூப்பர்

  • @FoxyPapa
    @FoxyPapa 7 місяців тому

    G y

  • @sivasankarisivw3942
    @sivasankarisivw3942 11 місяців тому

    This girl fully influenced by her mother and only want money from her husband.. so arrogance

  • @sasisaran77
    @sasisaran77 4 роки тому +2

    Paravaa illa final judgement supper

  • @ranjinig1401
    @ranjinig1401 7 місяців тому

    Ponnu side is wrong. Ponnu mother is cunning lady

  • @rekharao67
    @rekharao67 5 років тому +8

    Kobbu jasthi for the girl

    • @anushreeanu5988
      @anushreeanu5988 5 років тому

      Hucchi thale kettidya ninge

    • @rekharao67
      @rekharao67 5 років тому

      Pushpa pu. I don’t know who you are and people like you are you supporting the girl or are you commenting to me. Don’t understand. Just see the full show and understand who’s right.

    • @jayashton7972
      @jayashton7972 4 роки тому

      Kobbu ante fat kada? 🤪

    • @rekharao67
      @rekharao67 4 роки тому

      jay Ashton what nonsense are you talking. Don’t comment unnecessarily without watching the show 👎

    • @jayashton7972
      @jayashton7972 4 роки тому

      @@rekharao67 oh.. wat nonsense have u posted in de comments section?.. learn some manners before u post reply

  • @sparumugam2967
    @sparumugam2967 5 років тому +10

    entha ponnunga mela thavaru

  • @Naveenkumar-yx5rm
    @Naveenkumar-yx5rm Рік тому +7

    34:23 Thug life.. Noise cut

  • @vishnupriya3871
    @vishnupriya3871 10 місяців тому

    😮