Це відео не доступне.
Перепрошуємо.

திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷமும், அதன் பரிகாரமும்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2017
  • ஜாதகத்தில் 2,4,7,8,12 ல் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் செவ்வாய் தோஷம், திருமணத்தடையை ஏற்படுத்தும் இதற்குரிய பரிகாரங்களை ஜோதிட முனைவர் கே.பி. வித்யாதரன் விளக்குகிறார்.
    Reporter - S.Kathiresan Camera - Hariharan
    Subscribe: goo.gl/qyTzSD Sakthi Vikatan: goo.gl/SnmDTD

КОМЕНТАРІ • 55

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 місяці тому

    இப்ப தான் இந்த விஷயம் தெரிஞ்சிகிட்ட அய்யா. எனக்கு லகனத்தில் இருந்து இரண்டாம் வீட்டில் செவ்வாயும் சுக்கிரனும் இருவரும் சேர்ந்து இருக்காங்க. நம் முன்னோர்கள் செய்த பாவதால் கிடைத்த தண்டனை என்று புரிந்து கொண்டேன் அய்யா. இதை அனுப்பவித்து தான் ஆகவேண்டும். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏விளக்கம் தந்ததுக்கு நன்றி அய்யா.. 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ranjith.m.u1406
    @ranjith.m.u1406 5 місяців тому +2

    நான் யார் சொத்தையும் ஏமாற்ற வில்லை ஆனால் எனக்கு உள்ளது ஏன்

  • @raji1730
    @raji1730 6 років тому +30

    Nan yar sothum anubavikala ana enaku sevvai thosam irukku

    • @vivek_hananthika
      @vivek_hananthika 5 років тому +2

      அப்ப உங்களுக்கு ஜாதகம் பிறக்கும் போது ஏன் எழுதனும்...பிறக்கும் போது யாருமே எந்த தவறும் செய்யவில்லையே!

    • @creativei3394
      @creativei3394 4 роки тому +1

      Munjanmathil seithathu ... indha janmathula pandrathu adutha janmathula varum ....

    • @queenchola6944
      @queenchola6944 3 роки тому

      Unmai ..sister ...enakum athe nilamai than

  • @Aswinraj1992
    @Aswinraj1992 Рік тому +2

    Rishabam Raasi kiruthigai 3 padham natchathiram Chevvai dosham iruku parigaram yenna pannalam enga pannalam nu sollunga

  • @rogannijanardhanan9419
    @rogannijanardhanan9419 4 роки тому +2

    Thanks sir

  • @kuttyrc1901
    @kuttyrc1901 6 років тому +4

    100% correct

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js 6 днів тому

    Dharmam & Neyam

  • @sweetysweety8805
    @sweetysweety8805 3 роки тому +4

    Neenga solra ethayume naa pannala.. Enga appa ammavum pannala.... Aana enakku sevvayi thosam irukku... Innu

  • @kakakuruvi8161
    @kakakuruvi8161 5 років тому +4

    செவாய் ராகு கேது உள்ள வர்கள் சுத்த ஜாதக பெண்ணை திருமண செய்ய முடியுமா

  • @priyasathya9328
    @priyasathya9328 6 років тому +2

    Ennudaya kulanthyku cevvai eight I'll ollathu enna parigaram.

  • @vaijayanthyangappan2775
    @vaijayanthyangappan2775 5 років тому +4

    சிம்ம லக்னம் 2ல் செவ்வாய் திருமணம் மகன் தாமதம் ஆகின்றது. என்ன செய்வது. ஆலோசனை சொல்லவும்

  • @srinikalpanas1713
    @srinikalpanas1713 2 роки тому +1

    ஐயா செவ்வாய் தோஷம் முதலிடத்தில்ல இருக்கு திருமண தடை இருக்குமா

  • @user-yt1vi2ko5g
    @user-yt1vi2ko5g 6 років тому +2

    Enakku epa vayasu 24 eanaku maysha rasi, simma laknam barani nadchaththira eanakku marriage nadakkum

  • @UserUser-wc7wn
    @UserUser-wc7wn 5 років тому +3

    Ennakku 28age mudinchu itukku aprom marriage panna savvaithosama?

  • @manjuvm7097
    @manjuvm7097 4 роки тому

    Sir na ungga Kita thirumana porutham paarkanu online la paathu thara mudiuma ungga Kita pakanu niga Nalla kanichu solluvigala

  • @alagarbala1498
    @alagarbala1498 3 роки тому

    Sir enaku magara laknam 7 l sevvai iruku ena sir parikaram pananu

  • @umathangam8392
    @umathangam8392 3 роки тому

    Anna seivai thosam irukuravangala marriage pana ena aagum soluga pls uyirku ethum aaguma

  • @sangeetharavi326
    @sangeetharavi326 5 років тому +2

    sir enaku parihara chevvai aptina enna panlam
    please rly me

  • @manilalitha4077
    @manilalitha4077 5 років тому +2

    anu 7cheva dosam marriage afpa arku age 28

  • @nandhini.t3281
    @nandhini.t3281 2 роки тому

    Chava thosam erukuga sir ennaku ana yen mama ku illa naga love pandrom marriage panikalam

  • @sharanboopathy8747
    @sharanboopathy8747 3 роки тому

    sir ponnuku 8vittula iruku paiyanuku 12 Vistula iruku ok va sir marriage pannalama

  • @kumaravelk6478
    @kumaravelk6478 4 роки тому +1

    ஐயா இனியமாலை இனியமாலை வணக்கம், குமரவேல்,கிருஷ்னகிரிமாவட்டம்,பிறந்ததேதி9/8/1978, மகரலக்னம்,சித்திரை1ஆம்பாதம்,கன்னிராசி புதன்கிழமை-மாலை4-35மணி, பிறந்தஇடம்வாணியம்பாடி, தினமும் காலை சன் TV ல் உங்கள் ஜோதிடநிகழ்சிபார்த்தபிறகுதான் அடுத்தவேலை பார்ப்பேன், நீங்கள

  • @manilalitha4077
    @manilalitha4077 5 років тому +2

    enkau 7chevan aruku

  • @saransaran9765
    @saransaran9765 3 роки тому +2

    Sami ennaku cevai thosam illa ana nan kalyanam pannikanum u nenaiku ponnuku cevai thosam irukku enna pannaum sollunga

    • @gokulam8216
      @gokulam8216 3 роки тому

      Same problem😭😭😭😭

  • @yuvaranilakshmanan4388
    @yuvaranilakshmanan4388 6 років тому +1

    Ama Neega soldra problem sothu pakka piruvai problem, husband and wife fight,thapathiyala interest ithu ellamala sevai thosam illathavangalukum ellorum ovvoru problem iruthudi tha iruku.ithuku many exception um iruku.etha jothi datum except ion matum pakkathiga

  • @pavir9027
    @pavir9027 3 роки тому

    Sir na mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sir enku marriage epa nadakum soluga date of birth 19.9.95 sir please soluga

    • @user-jo9wg7tr2w
      @user-jo9wg7tr2w 3 роки тому +1

      நடக்கும் கவலை வேண்டாம்

  • @mayankrish4073
    @mayankrish4073 6 років тому +12

    25வருசமா ஒன்னுமே சொல்லாம திடீர்னு செவ்வா தோசம்டா என்ன செய்ரது

  • @vinothinim2131
    @vinothinim2131 5 років тому +3

    Ayilyam mamiyaruku aagathunu solrathu unmaiya sir. Love marriage ku jathagam pakalama

  • @shanthiarasu7406
    @shanthiarasu7406 6 років тому +1

    Apadi yethumey en parents kitte Illa

  • @subscribenanba950
    @subscribenanba950 4 роки тому

    Sir number pls

  • @svijayasundari2356
    @svijayasundari2356 3 роки тому

    இவரது தொலைபேசி எண் வேண்டும்

  • @umausha835
    @umausha835 3 роки тому

    ராகு கேது இருக்க பெண் ராகு கேது இல்லாத ஆன்னை திருமணம் செய்யலாமா

  • @dhanasekar6835
    @dhanasekar6835 5 місяців тому

    Sami 8sevai anni parigam uyir mattumtha irukgu samy suluga

  • @vijaykumary5427
    @vijaykumary5427 5 років тому +1

    Sakthi vikatan creating false rumour among people's....pls consult good astrologer dnt believe this guys.

  • @vijaykumary5427
    @vijaykumary5427 5 років тому +1

    False chevvai has few expections rather in being 24 87 and 12

  • @shanthiarasu7406
    @shanthiarasu7406 6 років тому +2

    It's not true