புன்னகை தேசத்தின் தலைவியே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. சிறுதானிய வகைகள் சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசி இரவில் ஊறவைத்து பயன்படுத்துவது இப்போது தான் பார்க்கிறேன் அதற்கு தகுந்தாற்போல் மோர் குழம்பு அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது வெயில் காலத்திற்கு ஏற்றது ரசம் ஆம் தோழியே இரவே என்ன சமையல் செய்யலாம் என்று யோசித்து வைத்தால் சட்டென்று செய்ய முடியும் சமையல் வேலை முடிந்த கையோடு உடனுக்குடன் கவுன்டர் டாப் ஷெல்ப் க்ளீனிங் லிக்விட் பயன்படுத்தி சுத்தம் செய்தது பளிங்கு போன்று இருந்தது பெரியவர்கள் கூறுவார்கள் பெண்களுக்கு அழகு என்பது சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்வதே என்று கூறுவார்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் உங்களுக்கு பொருந்தும் தோழியே புலிக்கு பிறந்தது பூனையாகுமா உங்களை போன்று உங்கள் மகள் மிகவும் திறமையானவர் இவ்வளவு பரிசுகள் வாங்கியது பார்த்தவுடன் மனம் நெகிழ்ந்து போனேன் தோழியே தோழியே நீங்கள் இன்னும் புத்துணர்ச்சியோடும் புதுப்பொலிவுடன் பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் இன்னும் பல சேனல்களை உருவாக்க வேண்டும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழியே
வணக்கம் சகோதரி 🙏🙏🙏 இரவில் பதாமை ஊற வைத்து காலையில் சாப்பிடுவது மிகவும் நல்ல பழக்கம் சகோதரி. மாப்பிள்ளை சம்பா அரிசி பற்றி பற்றி பகிர்ந்ததற்கு நன்றி. அதனுடன் மோர் குழம்பு அருமையான காம்பினேஷன் சகோதரி 👌👌👌👌 மிக எளிதாக செய்து காட்டினீர்கள். மறுநாள் காலை என்னென்ன சமைக்க வேண்டும் என்பதை முந்தைய நாளே திட்டம் போட்டு செய்வதால் சிரமம் இல்லாமல் இருக்கும் என்று சொன்னது மிக மிக சரி சகோதரி. சமையல் வேலையையும் முடித்த கையோடு சோம்பல் இல்லாமல் கிச்சன் deep cleaning செய்வது மிகவும் பாராட்டுக்குரியது சகோதரி. சமையல் மேடை, Counter top door, cubord door எல்லாம் நிதானமாக உட்கார்ந்து துடைத்தது பார்க்க அழகாக இருந்தது சகோதரி. எல்லாம் துடைத்து முடித்து விட்டு கிச்சனை பார்க்க மிக மிக அழகாக இருக்கிறது சகோதரி 👌👌👌👌👏👏👏👏 டீ குடித்து விட்டு மறுபடியும் உங்கள் cleaning வேலையை செய்தது சூப்பர் 👌👌👌👌👌👏👏இடை இடையே கூறிய டிப்ஸ் ம் அருமை சகோதரி. உங்கள் மகள் வாங்கிய பரிசுகளை பார்த்து மிகவும் சந்தோஷம் சகோதரி. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள். மேலும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள் சகோதரி. இன்று பகிர்ந்த cleaning video மிக உதவியாக இருந்தது சகோதரி. பகிர்ந்ததற்கு நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Hi sis.. I am also using mapilai samba arisi for idly dosa batter... I already mentioned I loved ur kitchen very much... U maintain well ur kitchen... U r absolutely correct day time should wear neat and comfortable dress.. Duster super..👏🏻👏🏻👌🏻 u r children very good all the best for their future 🙏🏻💐💐
✨ Wow Amazing Cleaning vlog. Super Sis 👌👌👌 ✨ Mapillai Samba rice 🌾🌾 night ura vaithu morning cook pannathu super sis 👍👍 ✨Rampa Healthy rice nu kelvi patturuken. But Samayal pannathu ella sis. Kandippa try pannren sis 👍👍 ✨ Mapillai Samba kuda mor kuzhampu super combo sis 👌👌 ✨Deep cleaning work erukathala Neenga Simple ah lunch pannathu good idea sis 👍👍 ✨ Ellam plan panni panrenga. Super Idea Sis 👍👍 ✨ Electric stove, gas stove ellam neat ah clean pannitenga super sis 👍👍 ✨ Kitchen counter top, cupboards doors ella rempa Rempa Azhaga neat ah clean pannitenga sis. Super 👌👌 ✨ Neenga rempa porumaiya clean panrathu pakka rempa Azhaga eruku sis 👍👍 ✨Unga Kurtis collections share pannunga sis 👍👍 ✨ kitchen Cleaning mudichu relaxed ah ella rooms um clean pannitenga super sis 👍👍 ✨ Begginers ku sonna tips super sis. Thank you 😀😀 ✨Unga magal vanguna gift ellam super Sis. Study, games nu niraya win panni erukanga. Super Sis 👍👍 Avangalum ungala mathiri all rounder ah Vara vazhthukkal sis 👍👍 🎀Kitchen work mudinchathum cleaning work start pannum pothu unga Energy level super sis 👌👌 Ella work um mudincha piragum athe energy oda erunthenga. Ungala pathale Positive Energy thannala vanthudum sis. Today Deep cleaning work video super sis 👌👍 Thanks for your Valuable Sharing Sis 👍👍😀😀
Hi akka how are you? Maappillai samba satham, more kuzhambu super. Unga ponnunga vangina cups super neengalum unga familyum romba kaalam nalla irukkanumnnu nan kadavul kitta vendikkiren athe Mathiri neenga innum niraiya video podanum athai parthu naanga niraiya comments podanum ok akka en nenjarntha vazhthukkal bye bye akka.
Hii Sis...unga videos ellame epome miss pannama paathuruven...ellathulaiyum pudhusu pudhusa tips aprm healthy dishes lam enga kitta share panni asathuringa sis...!!aprm unga cleaning...veede semma neat and clean ah iruku...paakave nallarku...neriya hygienic cleaning kekave pudhusa iruku...ellaru kandippa follow pannuvanga sis...unga daughters medals...trophy lam paathaley neenga evloo supportive mom nu theriyudhu sis...unga daughters innu neriya achieve panni innum proud pannuvanga...All the best sis🤗❤❤
Thanks a lot dear sis 🥰
P
Allah may bless you Sister and your family, very useful for us thanks for your tips learn from you refresh your mind you can Succeed
Semaayaa iruku unga kitchen cabinet, enna product use pannureenga sissy, ple sollunga. All the best
Cleaning product name
புன்னகை தேசத்தின் தலைவியே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
சிறுதானிய வகைகள் சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மாப்பிள்ளை சம்பா அரிசி இரவில் ஊறவைத்து பயன்படுத்துவது இப்போது தான் பார்க்கிறேன்
அதற்கு தகுந்தாற்போல் மோர் குழம்பு அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது
வெயில் காலத்திற்கு ஏற்றது
ரசம்
ஆம் தோழியே இரவே என்ன சமையல் செய்யலாம் என்று யோசித்து வைத்தால் சட்டென்று செய்ய முடியும்
சமையல் வேலை முடிந்த கையோடு உடனுக்குடன் கவுன்டர் டாப் ஷெல்ப் க்ளீனிங் லிக்விட் பயன்படுத்தி சுத்தம் செய்தது பளிங்கு போன்று இருந்தது
பெரியவர்கள் கூறுவார்கள் பெண்களுக்கு அழகு என்பது சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்வதே என்று கூறுவார்கள்
நூற்றுக்கு நூறு சதவீதம் உங்களுக்கு பொருந்தும் தோழியே
புலிக்கு பிறந்தது பூனையாகுமா
உங்களை போன்று உங்கள் மகள் மிகவும் திறமையானவர்
இவ்வளவு பரிசுகள் வாங்கியது பார்த்தவுடன் மனம் நெகிழ்ந்து போனேன் தோழியே
தோழியே நீங்கள் இன்னும் புத்துணர்ச்சியோடும் புதுப்பொலிவுடன் பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் இன்னும் பல சேனல்களை உருவாக்க வேண்டும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழியே
Thank you so much for your encouraging comment sis 🙏🙏
Sis naanum ithe tips thaan follow pannuven sis super cleaning tips ☺️☺️☺️
Super cleanning tips sis
Nicemam
Tnq sis
Tnq
Tnq
வணக்கம் சகோதரி 🙏🙏🙏
இரவில் பதாமை ஊற வைத்து காலையில் சாப்பிடுவது மிகவும் நல்ல பழக்கம் சகோதரி. மாப்பிள்ளை சம்பா அரிசி பற்றி பற்றி பகிர்ந்ததற்கு நன்றி. அதனுடன் மோர் குழம்பு அருமையான காம்பினேஷன் சகோதரி 👌👌👌👌
மிக எளிதாக செய்து காட்டினீர்கள்.
மறுநாள் காலை என்னென்ன சமைக்க வேண்டும் என்பதை முந்தைய நாளே திட்டம் போட்டு செய்வதால் சிரமம் இல்லாமல் இருக்கும் என்று சொன்னது மிக மிக சரி சகோதரி.
சமையல் வேலையையும் முடித்த கையோடு சோம்பல் இல்லாமல் கிச்சன் deep cleaning செய்வது மிகவும் பாராட்டுக்குரியது சகோதரி.
சமையல் மேடை, Counter top door, cubord door எல்லாம் நிதானமாக உட்கார்ந்து துடைத்தது பார்க்க அழகாக இருந்தது சகோதரி.
எல்லாம் துடைத்து முடித்து விட்டு கிச்சனை பார்க்க மிக மிக அழகாக இருக்கிறது சகோதரி 👌👌👌👌👏👏👏👏
டீ குடித்து விட்டு மறுபடியும் உங்கள் cleaning வேலையை செய்தது சூப்பர் 👌👌👌👌👌👏👏இடை இடையே கூறிய டிப்ஸ் ம் அருமை சகோதரி.
உங்கள் மகள் வாங்கிய பரிசுகளை பார்த்து மிகவும் சந்தோஷம் சகோதரி. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள். மேலும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள் சகோதரி.
இன்று பகிர்ந்த cleaning video மிக உதவியாக இருந்தது சகோதரி. பகிர்ந்ததற்கு நன்றி 🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Thank you so much for your encouraging comment sis 🙏
@@freshtamilvlogs நன்றி சகோதரி 🙏🙏Enga Love & Support ungalukku eppothum undu Sagothari 🙏🙏Keep Rocking ma
Sis.tiles look good ithu matt finish ah glass finish ah.valukrathu illaya sis that white tiles and kitchen tiles
Glass finish sis 👍 romba valukkathu sis 🥰 tnq
@@freshtamilvlogs thanks for your reply sis.
அருமையான டிப்ஸ் ஜெயந்தி.. நன்றி
Healthy recipe super... Cleaning super ... prices super...👏👌👌👌👌👌👌👌👍
Tnq
Kitchen cupboard clean paninagala adhu peru enna
Very talented person super. Cleaning super😋😋
Thank you so much sis 🥰
Hi sis.. I am also using mapilai samba arisi for idly dosa batter... I already mentioned I loved ur kitchen very much... U maintain well ur kitchen... U r absolutely correct day time should wear neat and comfortable dress.. Duster super..👏🏻👏🏻👌🏻 u r children very good all the best for their future 🙏🏻💐💐
Thank you so much 🥰
@@freshtamilvlogs to.
✨ Wow Amazing Cleaning vlog. Super Sis 👌👌👌
✨ Mapillai Samba rice 🌾🌾 night ura vaithu morning cook pannathu super sis 👍👍
✨Rampa Healthy rice nu kelvi patturuken. But Samayal pannathu ella sis. Kandippa try pannren sis 👍👍
✨ Mapillai Samba kuda mor kuzhampu super combo sis 👌👌
✨Deep cleaning work erukathala Neenga Simple ah lunch pannathu good idea sis 👍👍
✨ Ellam plan panni panrenga. Super Idea Sis 👍👍
✨ Electric stove, gas stove ellam neat ah clean pannitenga super sis 👍👍
✨ Kitchen counter top, cupboards doors ella rempa Rempa Azhaga neat ah clean pannitenga sis. Super 👌👌
✨ Neenga rempa porumaiya clean panrathu pakka rempa Azhaga eruku sis 👍👍
✨Unga Kurtis collections share pannunga sis 👍👍
✨ kitchen Cleaning mudichu relaxed ah ella rooms um clean pannitenga super sis 👍👍
✨ Begginers ku sonna tips super sis. Thank you 😀😀
✨Unga magal vanguna gift ellam super Sis. Study, games nu niraya win panni erukanga. Super Sis 👍👍
Avangalum ungala mathiri all rounder ah Vara vazhthukkal sis 👍👍
🎀Kitchen work mudinchathum cleaning work start pannum pothu unga Energy level super sis 👌👌 Ella work um mudincha piragum athe energy oda erunthenga. Ungala pathale Positive Energy thannala vanthudum sis.
Today Deep cleaning work video super sis 👌👍 Thanks for your Valuable Sharing Sis 👍👍😀😀
Thank you so much for your encouraging comment sis 🙏
Really super sis
Unga mathiri kitchen maintain panranvanga romba rare
Always neat dhaan Unga vlog ellamey
Romba useful and informative sis
Thanks for sharing this
Moor kulambu arumai. Sis
Nanum morning enna sapadu seiyalam nu nightea think pannuvean mudinja alavu adhuku etha mathiri seivean sis
Night badam oora vatchu sapdurathu romba nallathu healthku
Kitchen work idaiyea counter top kitchen shelf clean ah vatchukurathu romba nallathu sis
Andha liquid vatchu clean pannthu nalla iruku sister
Also nightea Rice oora vatchu super sis
Edhu pudhusa iruku ennaku
Apram ungala mathiri papa vum super ah varuva future la
Prize vanginatha parthathum romba happy sis
Nanum ipdi dhaan clean pannuvean
Neat and clean routine ungalodathu
Thank you so much for your encouraging comment sis 🙏🙏
Cleaning ideas superb. Please share the link of Cotton Kurtis and night dress collections .
Sure pa 👍 tnq
Hi akka how are you? Maappillai samba satham, more kuzhambu super. Unga ponnunga vangina cups super neengalum unga familyum romba kaalam nalla irukkanumnnu nan kadavul kitta vendikkiren athe Mathiri neenga innum niraiya video podanum athai parthu naanga niraiya comments podanum ok akka en nenjarntha vazhthukkal bye bye akka.
Good sis 🥰 thank you so much for your encouraging comment
என்ன cleaning liq use பண்ணறீங்க
கைக்கு ஒண்ணும் பண்ணலையா
Hi sis super video cleaning work super sis tq
Nice home. Can you show home tour
Madam white cabinet granaita
Which liquid
Super vlog. Healthy recipe. Blessed children
Thank you for your encouraging comment sis 🙏
Hi sis,. Fresh kitchen vlog super, motivated video thank you 🥰😍
Tnq
super
Tnq sis 🥰
Unga cleaning vlog super sis. Healthy rice I will try Mam😉😉
Tnq
Y? Aangal ithu therinjikka vendama? Pengal than kitchen velai elaam seiyanuma? Ipdi aangala mela vachi vachi we are losing our position.
எனக்கு ஒரு டிப்ஸ் சொல்ல முடியுமா
Nice vlog
Tnq
This vlog very healthy and use full ideas ,😉👌👏👍
Tnq
Super
Tnq
Supper pa
Tnq
First ellathaiyum eduthu vechuttu appuram clean pannunga pls clean pannikkitte sadha paathiram paal pathirathula kai vaikkireenga appadi vendaame
27 லைக்😀😀
Tnq sis 🥰
🎉🎉🎉👍
Attakasama kolanthaiya valathu padika vechu irrukinga .sengapenne
Thank you so much for your encouraging comment 🥰
Like 58
Tnq