57 ஆண்டுகளாக நடித்த நாடக நடிகர் ராஜகோபால் ஐயாவை சந்தித்து நலம் விசாரித்த ரோஜா நாடக குழுவினர்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 85

  • @S.paranthaman
    @S.paranthaman Рік тому +16

    மூத்த நடிகரை மறக்காமல் சென்ற பிரகாஷ் அண்ணா வுக்கு நன்றி

  • @thavamani.m3140
    @thavamani.m3140 Рік тому +32

    பழைய நடிகரை நீங்கள் அனைவரும் சந்தித்து பேசிய உங்கள் அனைவரையும் மனமார பாராட்டுகிறேன் வாழ்க ரோஜா‌ நாடாக மன்றம்

    • @santhosherror1438
      @santhosherror1438 Рік тому +1

      அண்ணா குருவை வணங்கி என்றும் நாடகத்தை தொடங்குங்கள்.🙏🙏🙏

  • @raghunathanraghunathan3580
    @raghunathanraghunathan3580 Рік тому +5

    இதுபோல் முன்னாள் நடிகரை பார்க்கும் போது அவருடைய சந்தோசம் இருக்கே ....சொல்ல முடியாது ..இப்போது அவர் நாற்பது வருடம் முன்னாடி போய் இருப்பார்.... ஆயுள் கூடட்டும் ...உங்களுக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்... ரோஜா குருப்ஸ்❤❤❤❤

  • @mnmnaveenksk3298
    @mnmnaveenksk3298 Рік тому

    விசுவாசமான கலை நடிகர் எப்படி இருக்கணும் இதை பார்த்து நிறைய பேரு கலைஞனை பேசணும் ஊர் கோடி தூக்கினாலும் சிங்கம் மாதிரி நிக்கணும் இவர் உதாரணம்❤ யார் என்று சொல்ல வேணும் விஸ்வாசம் பிரகாஷ் அண்ணா all பாய்ஸ்

  • @mathiyazhagan4698
    @mathiyazhagan4698 Рік тому +1

    உங்களுடைய ரோஜா கம்பெனி நாடக மன்றத்திற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்

  • @RajaRk-xr8tc
    @RajaRk-xr8tc 4 місяці тому

    முதுமை கலைஞரை இளமையாக்கிய உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி

  • @asaibiryani6217
    @asaibiryani6217 9 місяців тому +1

    உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @topten9202
    @topten9202 Рік тому +2

    ஐயா பேசும் போது வரும் வார்த்தைகள் எல்லாம் வசனம் பேசுவது போலவே இருக்கு அருமை அய்யா....

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 Рік тому +13

    ஒரு மூத்த கலைஞரை அவரின் இயலாத நேரத்தில் கண்டு உரையாடிய பிரகாஷ் முதலிய இளம் தலைமுறை கலைஞர்களுக்கு பாராட்டுக்களா

  • @renurenu1970
    @renurenu1970 10 місяців тому +1

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @MuthuK-x7g
    @MuthuK-x7g Рік тому +1

    மூத்த நாடக கலைஞரை வாழ்த்தி எதற்கு நன்றி ❤❤❤

  • @sekardirectorbheemraajseka3727

    அவரை பார்க்கும் போது என் தந்தை நினைவுக்கு வந்தார்...
    ஒரு கலைஞனின் இறுதி காலம் இனிமையாக முடிய இதுபோல் சந்திப்புகள் மிக அவசியம்... இந்த சந்தோசமான நிமிடங்கள் அவரின் பழைய நினைவுகளை தூண்டி இன்னும் சில ஆண்டுகள் அவரின் ஆயுள் கூடும்... வாழ்த்துக்கள்...

  • @sabarikarthik6314
    @sabarikarthik6314 Рік тому +8

    விசுவாசத்தைமரக்காமல்அவரை.சந்தித்துபேசியதற்க்குநன்றிங்க❤❤❤

  • @palanie788
    @palanie788 Рік тому +1

    வாழ்க அய்யா அவர்கள்

  • @manoharansangeetha2433
    @manoharansangeetha2433 Рік тому +1

    உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி இது தான் மனிதன் வாழ்க வளமுடன் ஐய்யா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @7pkutty
    @7pkutty 4 місяці тому

    என்ன வாய்ஸ்..
    ஐயா அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏

  • @KottiR-l6n
    @KottiR-l6n 4 місяці тому +1

    மூத்த நடிகர் மறக்காமல் சென்று நலம் நலம் விசாரித்தார் அத்தனை நடிகருக்கும் அந்த மனம் இறக்க வேண்டும் அதைதான் கலைக்கு அழகு

  • @Viratpavin
    @Viratpavin Рік тому +2

    Super 💯🙏

  • @JayaseelanRichard
    @JayaseelanRichard Рік тому +1

    நெகிழ்ச்சியாக உள்ளது

  • @rajeshkumar-ch1bw
    @rajeshkumar-ch1bw Рік тому +1

    OLD IS GOLD 🥇🥇🥇 Best of motivational speech in nadiger

  • @hariprasanthsr7832
    @hariprasanthsr7832 3 місяці тому

    வயது ஆனாலும் அந்த குரல்😢😢நாடக கலைஞர்கள் நமது கலாச்சாரத்தை இன்னும் காத்து கொண்டிருக்கின்றனர்.. கண்கள் கலங்குகிறது 🥺ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்..

  • @dhanasekar4809
    @dhanasekar4809 Рік тому

    அருமை

  • @santhosherror1438
    @santhosherror1438 Рік тому

    நன்றி அண்ணா

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 Рік тому +3

    மூத்த கலைஞர்களை மறக்காத உங்கள் குழு கலைஞர்களுக்கு நனறி ஐயா🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @elangovank9669
    @elangovank9669 Рік тому

    சிறப்பு

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 Рік тому

    super all Team vazthukkal 👌👌👌

  • @user-ff4oo2py4x
    @user-ff4oo2py4x Рік тому +1

    Super

  • @Abi1998k
    @Abi1998k Рік тому +2

    அழகான தருணம் அண்ணா காசு பணம் வரும் போகும் ஆனா நல்ல மனிதர்களை சம்பாதிப்பது கடினம் எந்த சுழிநிலையிலும் நீங்கள் ஒற்றுமையா இருக்கணும் 👌👍

    • @Ezhilarasan_Nadaga_Kalainjan
      @Ezhilarasan_Nadaga_Kalainjan  Рік тому +2

      நன்றி மா கட்டாயம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்

  • @shobanasureshkumar7249
    @shobanasureshkumar7249 Рік тому

    Romba happy ah irukunga. Avaroda blessing 🙏 yepavum unga team ku irukum. 🎉🎉

  • @harikrishnanharikrishnan324

    Kangal kulamagina nandri prakash asiriyar mikka nandri

  • @sathiyamoorthisathiyamoort4685

    வயதான காலத்திலும் கலை மீது கொண்ட ஆர்வம் குறைய மாமனிதர் 🙏🙏

  • @KovalamRuthira
    @KovalamRuthira Рік тому

    உங்கள் கலை என்றும் வாழ்க

  • @sankarkrishnan307
    @sankarkrishnan307 Рік тому

    Nalla manasu prakash nalamudan valvai.

  • @loganathanb7551
    @loganathanb7551 Рік тому

    ஐயா. வணக்கம். 🙏🙏🙏

  • @saranyasugumar2264
    @saranyasugumar2264 Рік тому +1

    Super anna ❤❤❤❤😢

  • @jayakumarloganathan3750
    @jayakumarloganathan3750 Рік тому

    ரியல் கலைஞர்கள் ....

  • @muruganmurugan9163
    @muruganmurugan9163 Рік тому +1

    Super.anna.😍💞💕💕💕💕

  • @gokulgokul6535
    @gokulgokul6535 Рік тому

    Anna unkaluku nalla ullam anna❤

  • @SrideviSenthil-j6l
    @SrideviSenthil-j6l Рік тому

    Arumai arumai Appa❤❤❤

  • @skselva5830
    @skselva5830 Рік тому +2

    என்னைக்கு பழசை விட்டு கொடுக்காத மக்கள் 👍👍👍💐💐

  • @GaneshS-i9b
    @GaneshS-i9b 11 місяців тому

    Evlo clear ah super ah padraru infha age la

  • @GaneshS-i9b
    @GaneshS-i9b 11 місяців тому

    Very gud

  • @kavikutty9160
    @kavikutty9160 Рік тому +2

    👍🙏👍🙏👍🙏👍🙏

  • @surendersurendersudha9312
    @surendersurendersudha9312 Рік тому +2

    கலை மாமனிதர் 🙏🙏🙏

  • @m.purushothrey7456
    @m.purushothrey7456 4 місяці тому

    Super super❤❤❤❤❤

  • @sundardass9635
    @sundardass9635 Рік тому

    சூப்பர் பிரகாஷ் சார்

  • @TamilVanan-w5h
    @TamilVanan-w5h 4 місяці тому

    En annan prakash anna valka❤❤❤❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Рік тому +1

    மக்களை மகிழ்விக்கும் கலைஞர் ❤

  • @marksekar7023
    @marksekar7023 Рік тому

    Super Anna prakash Anna 🥰😍

  • @bhvanarajaraja4133
    @bhvanarajaraja4133 Рік тому

    இந்த அய்யா எங்கள் வீட்டு பக்கத்தில் தான் கணியம்பாடி புதூர்

  • @rajurashed7017
    @rajurashed7017 Рік тому

    Pragash.sir.rompavam.nalla.mansu.sir

  • @mathimathi816
    @mathimathi816 Рік тому +1

    ரோஜா நாடக மன்ற

  • @NareshNaresh-ur9rq
    @NareshNaresh-ur9rq Рік тому

    Super anna ❤❤❤

  • @saravanansuba2955
    @saravanansuba2955 Рік тому

    Super Anna

  • @mathimathi816
    @mathimathi816 Рік тому +1

    ஐயா பிரகாஷ் ஐயா

  • @SakthiVel-wt6bj
    @SakthiVel-wt6bj Рік тому

    Great

  • @prabuprabu5224
    @prabuprabu5224 Рік тому

    No 1 Nadaga mandram.❤

  • @Magidosskavin
    @Magidosskavin Рік тому

    இதான் தமிழனின் பண்பாடு

  • @pVijay-fh2tp
    @pVijay-fh2tp Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @abdulrahuman9592
    @abdulrahuman9592 Рік тому

    👍🤝🙏💐👍👌

  • @deepakm7898
    @deepakm7898 Рік тому +1

    👍👍👍👍👍👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @arunhemna3399
    @arunhemna3399 Рік тому

    ❤❤❤❤❤

  • @rameshganesan4126
    @rameshganesan4126 Рік тому +1

    Mukkunam ganesan kadhanayagan

  • @sathasivam953
    @sathasivam953 Рік тому

    Romba santhosama irruku anna

  • @ganapathi.dganapathi.d4889
    @ganapathi.dganapathi.d4889 Рік тому

    👃👃👃👃👃

  • @manivannand9828
    @manivannand9828 Рік тому

    ஐயா உங்கள் தெண்டுவளருக

  • @sureshsuresh-sn4kc
    @sureshsuresh-sn4kc Рік тому

    ராஜா என்பவர் எந்த கம்பெனியில் இருக்கிறார் சொல்லுங்க

  • @RoseRose-dh6yk
    @RoseRose-dh6yk Рік тому

    நாடக கலைஞரின் வீட்டை பாருங்க.
    நாடக உரிமையாளர் வீட்டை வீடியோ எடுத்து போடுங்க

  • @sakthimurugan5366
    @sakthimurugan5366 Рік тому

    அவருக்கு உதவி செய்யுங்கள் நண்பர்களே உங்கள் கம்பெனி மூலமாக

  • @VPfire-x5s
    @VPfire-x5s 6 місяців тому

    பிரகாஷ் உஙாகளிடம் இனம் புரியாத ஈர்ப்பு சக்தி உள்ளது

  • @mjayalaksh4321
    @mjayalaksh4321 Рік тому

    Avara patha romba kastama eruku.

  • @sudhasudhasudhasudha3858
    @sudhasudhasudhasudha3858 Рік тому

    Super