"நயன்தாரா குழந்தை என்னோட வயித்துல.." அதுக்கு தான் Photo எடுத்துகிட்டோம்..!! | The Shakila
Вставка
- Опубліковано 27 жов 2022
- Though lots of serious issues were surrounded by us but we concentrate only on the persons who are so popular in cinema industry. But is that so important to get involved in other people's life?
Watch this video to know what's my complete opinion on this issue.
#nayanthara #surrogacyprocess #shakima #shakila
******************************************************
Do Support us and do not forget to Subscribe bit.ly/SubscribeTheShakila
Actress Shakila is the most predominant person in south India since 3 decades. She was also the most inspired and outspoken in Cook with Comali season 2, A Tamil comedy reality Show. This has also made her emerge out to be the 1st runner-up of the Show.
******************************************************
Click here to watch :
தூங்க விடாம என்ன தொல்ல பன்னிட்டாங்க 🥱😐: • தூங்க விடாம என்ன தொல்ல...
எதுக்கு இப்படி ஒரு video-வ Release பண்றாங்க.. ஏன் பிரியங்கா-வ கேக்கல? • 😡😡எதுக்கு இப்படி ஒரு v...
ஆலிமலா சிவன் கோவில் போலாமா 🙏: • ஆலிமலா சிவன் கோவில் போ...
அண்டா பிரியாணியை சமைத்து அசத்திய Shakila : • அண்டா பிரியாணியை சமைத்...
கவுண்டமணி கூட நடிக்குற யாரையும் விட்டு வைக்க மாட்டாரு .. : • கவுண்டமணி கூட நடிக்குற...
Jayalalitha அம்மா இறந்த அப்பறம் எல்லாம் போய்டுச்சு : • Jayalalitha அம்மா இறந்...
ஆண்களை பிடிக்காதுன்னு யாரு சொன்ன ? : • ஆண்களை பிடிக்காதுன்னு ...
******************************************************
For More Updates :
/ the-shakila-1044703151...
/ imshakila_official
******************************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
ஆமா அவங்க என்ன பண்ணுன இந்த மீடியக்கு என்ன அது அவங்க தனிப்பட்ட விஷயம் இப்படி பொழப்பு நடத்த சொல்லுச்சா 😡 நல்லா கேளுங்க சகிலா அக்கா ❤️வாழ்த்துக்கள்
ஷகிலா மேடம்... நீங்க பேசுறது சரியான வாதமா இருந்தாலும் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் சில மோசமான வார்த்தைகளாக உள்ளது.... அதாவது என்ன M கு அப்படின்னு பேசுறீங்க... இதை எல்லாம் புரியாத முட்டாள் ஆட்களாக தமிழக மக்கள் இல்லை... இதை நீங்கள் என்ன K வுக்கு பேசுகிறீர்கள் என்று நான் கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்....... தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள் பேசும் முறை தவறு என்பதை சுட்டிக்காட்ட நான் இவ்வாறு பேசுகிறேன்...... சொல்லக்கூடிய கருத்து நல்ல கருததாக இருக்கும் பட்சத்தில் அதை நல்ல முறையில் பேசலாமே இவ்வாறு பேசுவது எங்களுக்கு முகம் சுளிக்க வைக்கிறது
Tamilnadu romba peru perusara Sir nambala suthi kuda epadi pesuranga avga epadi soli thirthuga
Yes Romba mattamana pechu
Vadakathaye yarum veliye katta mattanga
She is not come from proper M....... so u don't worry about that the way she speak, she is such a B...
மற்றவர்களை விடுங்கள்.அந்த குழந்தைகள் நிலைமை யோசியுங்கள். குழந்தங்கள் பேசும் வயசில் கேள்வி கேட்டால், இந்த இன் விருத்தி விஷயத்தை சொல்ல முடியுமா?
மேலும் குழந்தை குடும்பம் தனி நபர் பிரச்சினை நீங்கள் சேனல் சேனலாக, பேப்பர் பேப்பராக அவ இப்பிடி பெத்துக்கிட்டா அப்படி படுத்தா என்று பேசி தமிழன் அநாகரீகமானவர்கள் என்று பறை சாற்றுகீர்கள். மேலும் இந்த அரசியல்வாதிகளால் தமிழன் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அவமானப்படுவது போதாதென்று இன்னும் மிகவும் தங்கள் கேவலமான எண்ணங்களை மீடியாவில் பதித்து விவாத பொருளாக்கி சாதிப்பது என்ன? உ.ம் ராஜீவ் கொலை தமிழ் நாட்டில் நடநததுக்கு அப்புறம் தமிழ்நாட்டை தாண்டி செல்லும் எந்த ரயில்களிலும் முக்கியமாக வட மாநிலத்தில் பயந்து பயந்து தமிழே பேசாமல் சென்ற வயர்களை கேட்டால் சொல்வார்கள்.
சகீலா மேடம் சரியாத்தான் சொன்னார்கள். பெண்களுக்கு அவமானத்தை கொடுக்கும் ஆண்களை விமர்சனதம் செய்து தமிழ் நாட்டில் பெண்களை காப்பாற்றுங்கள்.
இல்லையானால் உங்கள் குடும்பத்தை ஒழுங்காக காப்பாற்றுங்கள்.
சமூக நீதியா?
Inthamma கிட்ட பணமிருந்தும் நிம்மதி இருக்கா ஒரு midle class kitta இருக்கிற சந்தோஷம் சமாதானம் இல்லை இது இல்லாத வாழ்க்கை ரொம்ப பாவம்
Young lady யா தான் வாடகை தாய் யா select பண்ணுவாங்க. இவுங்க Aged lady கண்டிப்பா இருக்காது
தைரியமான .... உண்மையான பேச்சு.....வாழ்த்துக்கள் சகி அம்மா🙏🤝💐
Amma na athukana mathipu theriyuma?
Vazgavalamudan u and ur family
Krisnah Veni. Public question in their mind is " why nayantara newer give birth by herself"? Nayantara not capable to do so? Or nayan want to maintain her beauty?
B
🤣🤣🤣🤣 அம்மாவா 🤣🤣🤣🤪🤪🤪
நரிக்கி நாட்டாமையாம் என்பது இதுதான் போலும்.
ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழ்ந்து அப்படியே சம்பாதித்து பழகியவர்கள் நீங்கள். எடுத்துப் பேசுகிற விஷயங்களும் அப்படியே முறைகேடானதாக இருக்கிறது தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றிய அருமை பெருமைகளை பீற்றலாக பேசிக்கொண்டு சமூகத்தைக் கெடுக்காதீர்கள்
Nono
999
சமுதாயத்தை கொடுப்பது தவறு மேலும் ௮தற்கு ஆதரவாக பேசுவது ௮தைவிட தவறு
அதை பத்தி பேசி தான நீங்க சம்பாதிக்கிறீங்க then why u tell others with filthy words
Well said... 👍
Shakila mam neenga unmaiyave vishnu Priya ku help panravangala iruntha just change the thumbnail first. Neengalum kasu sambathika than avangala misuse pannirukinga.
அப்படியே குழந்தை பெற்று கொடுத்து இருந்தாலும் தப்பு இல்லையே.
Thanks for making it clear sakila mam...u did a grt help to her
இந்த உலகம் ஆயிரம் சொல்லட்டும் நீங்க விட்டுடுங்க இவனுங்க பணத்துக்காக என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க அவன் எப்படி பொறந்தானே அவனுக்கு தெரியாது ஆனால் நைன் புள்ளிய பெத்துக்கறது மட்டும் உலகத்துக்கே சொல்லுவாங்க நாசமா போறவங்க sakhiya maa I love you
Congratulations sister...ur great speech.. really very ture speech sister.....👏👏👏👏👏
Super Saki chechi... Ur looking gorgeous...😘🥰😍
Always love u amma
Great speech saki mam and vishunu sister
💯 true, really don't know why public believe what the media says. They don't have own taught of thinking ability.
ஷகீலா மேடம் உங்களுக்கு மிக்க நன்றி.
Very open and good👍🙏 speech. 👌👏😊. God bless you with good health.
Sooper shaki sis vazhthukkal,❤
Take care vp mam. God will help u .
Semma chellakutty..... Super mam your great always
Hai sakkila. Thanks for your open talk. All the best
Sarogate mother is not the biological mother . Biological mother is Nayabthara. 🤦♀️🤦♂️
தைரியமான பேச்சு அம்மா
சரியா சொன்னீங்க மேடம் அவங்க முதுகுல இருக்க அழுக்கை பார்க்க மாட்டாங்க ஒரு செலிபிரேட்டியை வம்புக்குறது தான் அந்த மீடியா வேலையாவே இருக்கு
Dear sis ur the perfect person you are you talking correct and you're giving the answer to this is what you have done this is good for ladies WWE girls while the people are talking like this I do not know but you are owners and your perfect I think so so you are helping each other and answer include may god bless you Salam Walekum
thank you so much for clearing . Hats off to you
Romba mukkiyam….
Wa alaikum salaam medam,,, super medam true,,,naanum athai thaan yosikiren
Amma🙏..u have done good job.
Neenge unga phoniledutha photo eppudi meediyavukku pochu sister
Well Said!
I am really proud of you for bringing the fact out madam
People who misuse others' information or pics without their knowledge for self popularity are sinners.
Nowadays social media many peoples are very bad, bad comments bad behavior, bad spirit please change peoples, it will be very hurt of others, its a sin, KARMA IS BOOMERANG
Well said , love from srilanka
You are so sweet sakila.good job
Shakila madam has done a great justice to Innocent Vishnu priya
Hi Vanakam to All
I am from Malaysia.
My point of view. Why others should bother or what's bothering you all if Nayanthara & Vignesh get baby through surrogacy or adopt baby or whatever. That's absolutely their wish and rights. Please do not interfere others personal life and stop talk about this issue. There are many more issues to be talked about for the benefits of society.
Thank you.
Hi vanakum
Who said it's there wish...y being a celebrity has social responsibility. Technology is for disabled who can't give birth, not like nayan fool doing just for money, will you accept ur next door girl going surgocy just for passion...if you have money then y we sd follow
Tradition and y there sd b morals. Dt encourage these idiots. Motherhood is to b cherish and dt break nature's law with your money...
Vera level
@@geetharaghavan3243 😂 omg, y india people still like this ! so backward, negative and having your nose in others business! still talking rubbish which i cant digest your logic, look at your own backyard 😂 😂
S
@@geetharaghavan3243 👏🏻👏🏻👏🏻
Super speech bold and honest 👏👏👏👏👏👏
Correct ah sonneerga , yar eppadi kuzanthai pethukkitta enna , theyvai ellatha veshayam
Well said, amma these ppl are thick skinned they will still do the same. What they say " will be u come to media we can say whatever we like" that is wrong u can control ppl's life. Wake your ideas 🎉
She wanted to reveal this through media. She purposefully revealed the information for egg donated
She should sue the media who put false news.
Well say madam 👍
Subscribed.. first time I am seeing your channel..
Spr🔥🔥❤️❤️
Exactly its her pblm. Moreover no one was there n her hard times
Super amma edhala problem kole rep panitu savu adikango vitu pavu Nayan dhara metter yadhuku 😭 Shakila amma u r great ungaluuku pongo mele eraka mariyadhe
True sis
How media got your photo doubt mam
Best speech.
Hats of you shakima.. Really you are great ma
Madam speech super
Super Amma ❤️❤️
Yes madam great u speak please don't lat pulldown crazy people
என் தலைவி நயந்தாரா அவர்கள் வாழ்க்கையில் யாரும் குறுக்கிடவேண்டாம் என்று கூறிய சகிலா அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
Thalaivi ya...... Ennathu ithu romba over
😂
🤮🤮🤮
@@sraluminuminteriylworktvm9605 ivanunga thirunthave matanunga 🤮🤮🤮
ஹாலோ இது ஓவர் தம்பி
Super. அவங்க அவங்க எப்படி கொழந்த பெத்துக்கறது அப்படிங்கறது அவங்க சொந்த இஷ்டம். இதுல what shit others to do with. It's really nice that nayan and her husband are acting cool towards.
For what shit they announced in media ? They exploited the system and fooled people wity their surrogacy and marriage
சிரிமதி பற்றி பேசுங்க பிளிஸ்
Shagila Amma super I love you forever amma, amma indha bailvan echakala naaya konjam kelunga amma eppo paaru yaaroda personal nalum poi velaku pudikiran Amma
நீங்களே title தப்பா தான் போட்டடிருக்கிங்க.
Its pure personal, she may have health issues, its not for public debate
It should be a confidential.
How they gossip..about her personal. Life 😊
Super speech.thanyou.amma
Well said sister 👍
Don't put click bait title, the title misleads
Well said 🎉🎉
Vj ku nalla iruku unga voice....
YOU REALLY DID A GOOD JOB SAKILA
USELESS MEDIA ..
SO SHAME ON MEDIA ..
Well said maa
Paavom avagka avalo nero summa irukkagka pola . Nayan ku time illa . Keep rocking nayan mam😘
Mam ur speech nice i love so so much
Nayanthara kuzhandhai oda surrogacy yaru nu yedhuku press thedudhu...actor na, avanga personal kulla polama...konjamavadhu humanity oda erunga
Eid Mubarak ho Angel🎉🎉🎉
Super speech shakila mam
சூப்பர் அருமை நன்றி
You doing great saki dear
God bless you sister for standing with effected person
யார் என்ன பன்னா இவங்களுக்கு என்ன நம்ம வீட்டு பிரச்சினை ஆயிரம் மத்தவங்க பிரச்சினை என்னத்துக்கு ஷகிலா மேடம் கேக்குறது சரி தான்
சூப்பர் ஷகிமா
Shakeela madam indian law of surrogacy padichitu vanga please 🙏🏼
I'm from Malaysia kak
I also don't know kak
Epedilum oruethere kevelema peseh yennathan kidaikepothee
Neega potruka thumbnaill first romba thavaru views yethachu poda vendiyathu
Good speech ma
Good speech mam
Good 👍😊 job mam.
Walaikum salam.
Sariyaga sonninga Sakila Madam👍👍👍
Very good speech mam
Very good shakily mam.
Nottiduvangala semma Akka
Super amma 👌❤️
True sis.. ithe avungeh valkai ..let her decide
Love you too ma
Correct
Ethuve oruee ambelee senjaa
Yellame vayee mudikithe
Congrats soluvange ...kak
Kasee kudethaa yenna venumnalum
Pesevange kak
Well said mam
Sakila Amma ninga petti erukinga rompa pitikkum ana ninga niva sollurath u konsam mathili kong🙏🙏🙏🙏🙏🙏a
Shakila mam nega solrathu ok va errunthalum words use panuratha nalla ella awangq family awanga virupam don't hurt others
Realy true mam
This lady should have complained to the police immediately to take action against the you tuber or social media for false propaganda and defaming her
Inga nalla unmaiyana visayathai yarum velliya sollamaatanga but poliyana kadhaiya parapo vidum ulagam ithu