THITHI KARANAM YOGAM - To Activate

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 288

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 2 роки тому +2

    சிறப்பான பதிவு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i 5 років тому +24

    தெரியாத விஷயங்களை எங்களுக்கு தெரியபடுத்திய தங்கள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வளமுடன்

  • @astrohun813
    @astrohun813 5 років тому +7

    Thank you Sir. And a million thanks to Astro Brinda Madam 🙏🙏🙏🙏 Your service is great Madam. God bless you...

  • @nishokmuhilan8414
    @nishokmuhilan8414 5 років тому +1

    மேடம் இந்த பதிவிற்காக தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பல பல🙏

  • @mithra8mithra915
    @mithra8mithra915 5 років тому +5

    Thank you sanjeev ji...
    Mam the effort u taken na woww
    Vazhga Valamudan
    Ur profession health wealth family happiness vazhga valamudan

  • @shyam15287
    @shyam15287 2 роки тому +1

    astro brindha mam thank you for the such a valuable video ,kindly share if possible astro sanjeev youtube channel link in the video description it will be useful to know more info about everything about astrology in astro sanjeev's point of view thank you your love and support towards the community

  • @elangoa6388
    @elangoa6388 2 роки тому

    Mam நீங்க வேற level நன்றி mam bless me mam சூரிய நமஸ்காரம் தினமும் செய்கிறேன் குல தெய்வம் நீங்கள் சொன்ன விளக்கு வழிபாடு எலுமிச்சை மரம் மஞ்சள் நீர் வார்த்தல் நாய்கள் உணவளிப்பது மந்திரம் சொல்வது

  • @soundarrajan1797
    @soundarrajan1797 2 роки тому

    அருமை ஐயா நன்றி சில தெரியாத விஷயங்களை கொடுத்திர்கள்

  • @shanmugamkothandapany4401
    @shanmugamkothandapany4401 2 роки тому

    Very Very Useful information given by both of them. Thank You So Much Sir and Madam.

  • @ASTRO-6347
    @ASTRO-6347 5 років тому +1

    நன்றி Mam யோகி அவ யோகி பற்றியும் எதிர்பார்த்தோம். ஒரு video கொடுத்தல் மிகவும் உதவி ஆக இருக்கும்

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    Valthukal sagothari brindhaaa

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 роки тому

    கண்டிப்பாக நல்ல நல்ல தகவல்கள்.நன்றி,நன்றி!

  • @rajespathy4640
    @rajespathy4640 3 роки тому +1

    Thank you sir and madam. Informative hope will bring changes in my life.

  • @vinothkumarnarendran
    @vinothkumarnarendran 5 років тому +2

    Thank you Sanjeev sir and brinda madam.

  • @yoges653
    @yoges653 5 років тому +1

    Than nallam attra sevai.thax alot madam.keep up your service.

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 5 років тому +3

    Respected madam,
    No place for hard, honest & diligent work.
    Most of the suggestions lead to superstitious ideas.
    Thank you

  • @hmpmart2014
    @hmpmart2014 4 роки тому +2

    Good explanation about Thithi Karanam Yogam 👏👏😊❤️👍

  • @saranyaprithvi9597
    @saranyaprithvi9597 5 років тому +1

    Mam for everyday you have too many things.... But you giving space for us and making ourselves as pure... Peoples most of us don't know , how you managing all... Thankyou guruji 🙏🙏🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  5 років тому +1

      With all your blessings. Because of public I live.

    • @saranyaprithvi9597
      @saranyaprithvi9597 5 років тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA being in your kind heart love wishes and everyday humanity cleansing things more you doing... The persons know about value about time , they know about you and your heart mam... Thankyou guruji 🙏🙏

  • @rajuk463
    @rajuk463 4 роки тому +6

    ஐயா வணக்கம் 🙏 சுக்ல பக்‌ஷ ஸப்தமி - எந்த ராசி நல்லது, அவயேகி, & முடக்கு ராஸி? please tell me ..... raju

  • @karthicksk1691
    @karthicksk1691 5 років тому +2

    First time i entry to subscription your channel
    Thanks and lotzz
    First time i hope very usefull. Video to activate merucury hatss off
    I follow your rules really hope activate pudhan in my life so thank you so much mam

  • @AniDK55
    @AniDK55 5 років тому +3

    No words to describe u Mam.Tnx a lot.

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 2 роки тому

    நீங்கபடிச்சத நீங்க சொல்லுமகபோது சூப்பர்,
    தெரியாத ஒன்றை மற்றவரமூலம் தெரியபடுத்தவேண்டியதில்லை ஏன்னா உங்களமோதிரி விளக்கம்இல்ல
    உங்கவிளக்கம் நத்திலஅடிச்சமாதிரிஇரக்கும்
    இது மண்டையில அடிச்சமாதிரிஇருக்கு

  • @senthilmurugan6832
    @senthilmurugan6832 5 років тому +3

    பயனுள்ள தகவல்
    நன்றி அய்யா
    நன்றி அம்மா

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 роки тому

    Mithuna lagnam moolam nakshatram 4th place suriyan and kethu.sapthami thithi valar pirai and vannisai karnam shobanam namayogam . i should worship sun here kethu with sun will kethu influence sun most.what should i do madam

  • @ushasai8664
    @ushasai8664 5 років тому +8

    A tabular column with all details will be helpful.

  • @kathirvelm6006
    @kathirvelm6006 5 років тому +1

    பதிவு நன்றாக உள்ளது. பணி தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @dhivmoni9135
    @dhivmoni9135 2 роки тому

    Nandri

  • @Quantumanandha
    @Quantumanandha 5 років тому

    நன்றி வாழ்க வளமுடன் ஃ

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Рік тому

    நன்றி

  • @Ramakrishnan-yz2if
    @Ramakrishnan-yz2if 3 роки тому

    மிகவும் நன்றி மேடம்

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il 5 років тому +1

    Valgha Valamudan.

  • @sreenivasulupujari7973
    @sreenivasulupujari7973 3 роки тому +2

    Sanjeev sir, why do not you put all the details of thithi, yoga and Karanam, in a list form, each of them have their lord, deity, planet, fruit, Koil etc.,,
    let us share comprehensive details.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому +1

    Madam கரணநாதன் வக்கிரம் பெற்றால் என்ன பலன் தருவார்.தயவுசெய்து reply பன்னுங்க madam.especially சனி பகவான் வக்கிரம் பெற்றால் என்ன பலன் செய்வார்.,

  • @nivarajs4460
    @nivarajs4460 5 років тому +72

    ஓம் சரவணபவ!
    உங்கள் கரணத்திற்க்கு பலம் சேர்க்கும் ஆலயத்திற்க்கு அதிகம் சென்று வழிபாடு செய்ய காரியசித்தி அடையலாம் ,
    கரணம் - அதிபதி - மிருகம்- ஆலயம்;
    -------------- ------------- ---------------
    பவம் - செவ்வாய் -சிங்கம் - செவ்வாய்
    நாமக்கல் லெக்ஷ்மி நரசிம்மர்,
    பாலவம் - ராகு - புலி
    சபரிமலை ஐயப்பன், தர்மசாஸ்தா மற்றும் கிராம தேவதைகள்,
    கௌலவம் - சனி - பன்றி
    ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள்,
    தைதுலை - சுக்கிரன் - கழுதை
    ஷேஷ்டா தெய்வம் பெருநகர், வந்தவாசி,
    கரசை - சந்திரன் - யானை-
    புகழ் பாடல் பெற்ற விநாயகர் ஆலயம், விக்னேஷ்வரன்
    வணிசை - சூரியன் - காளை
    திருமளப்பாடி- அரியலூர்,
    பத்திரை- கேது - கோழி
    திருச்செந்தூர் முருகன்,
    சகுனி - சனி - காகம்
    திருநள்ளாறு சனிபகவான்,
    சதுஷ்பாதம்- குரு - நாய்
    பைரவர் , ஷேந்திரபாலபுரம்- குத்தாலம்
    கும்பகோணம்
    நாகவம் - ராகு - பாம்பு
    நாகப்பட்டினம் நாகராஜா
    கிம்ஸ்துக்னம் - புதன் - புழு
    திருவரங்கம் , வைத்திஸ்வரன்கோயில் தன்வந்திரி

  • @balasubramanian9066
    @balasubramanian9066 2 роки тому

    Madam ,Balava karnam bramma or vana Kali Amman confuse .

  • @syamnair3862
    @syamnair3862 5 років тому +4

    Om Sri matre namah, may supreme matha lalitha parameswari bless u amma, ayya 🙏

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 4 роки тому +1

    Madam,
    Mr. Sanjeev told that for Valarpirai Divitya thithi Lord is VISWATHEVAN but I am not able to find / identify any reference to this Lord.
    Kindly clarify

  • @sudhasankar5638
    @sudhasankar5638 5 років тому

    அருமையான பதிவு நன்றி...

  • @apramcharan3209
    @apramcharan3209 5 років тому +2

    Where we can worship for Indran pls any temple is there

    • @mrbadboy9494
      @mrbadboy9494 4 роки тому

      Indra vila is called as pongal

  • @ramasamyveerasamy7563
    @ramasamyveerasamy7563 3 роки тому

    very much thankful

  • @kishorenaik9709
    @kishorenaik9709 5 років тому +7

    If you download divyachaksu app .you can now everything( not prediction)...

  • @akshayarumugam7542
    @akshayarumugam7542 2 роки тому

    Isnt kaulava karnam- ruled by chevvai ?

  • @karthivijay5241
    @karthivijay5241 5 років тому

    Very nice..thank u sir and madam..

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 2 роки тому

    சகோதரியே என் கரணம் என்பது கூர முயுமா
    1965 ஆண்டு 7ம் மாதம் 10 திககி சனிக்கிழமை மாலை 6:20 ஆனா‌ல் இன்னும் திருமனம் முடிக்க வில்லை முடியுமென்றால் ஏன் என்று கூறவும் நன்றி

  • @robinjas516
    @robinjas516 3 роки тому

    Yes ! Very good 🙂 robin.bangalore

  • @sayeramm7200
    @sayeramm7200 5 років тому +4

    Thanks a lot Happiness spread each and every one

  • @tohussain6642
    @tohussain6642 3 роки тому

    Great brindha....

  • @sureshs191
    @sureshs191 4 роки тому

    Thanks. Patthirai karamam. Broiler chicken eating?

  • @sasikala2192
    @sasikala2192 3 роки тому

    Sir super Ushfull

  • @thilagavathim4991
    @thilagavathim4991 3 роки тому

    நன்றி நன்றி நன்றி மகனே

  • @krishnakris8041
    @krishnakris8041 5 років тому +1

    Hi madam,
    My thithi - Thiruthiyai
    Karanam - Vanasai
    Yogam - Ayushman
    Pls give me guidance for praying god's, logos & animals

  • @e.uthamane.uthaman8578
    @e.uthamane.uthaman8578 4 роки тому

    Thanks lot

  • @Remofoundation24
    @Remofoundation24 5 років тому

    திதி அன்று திதிக்குறிய கடவுளை வணங்க வேண்டுமா அல்லது கரணைக்கு உரிய கடவுளை கும்பிட வேண்டுமா தெளிவுபடுத்தவும்?

  • @lovenature2698
    @lovenature2698 5 років тому

    Thank you so much both of you.....

  • @manjulardamu3413
    @manjulardamu3413 5 років тому

    Very useful video madam thanks a lot🙏🙏🙏

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +1

    தசமி திதி _ வீரபத்திர சுவாமி எந்த கோவிலில் இருப்பார் மேடம்.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 5 років тому +1

    For me, I found out from Jagannath Hora software chart - Krishna Dwadasi- Sriranganathar. Karanam - Taitula ( Donkey) & Adityan.
    Strangly, my bakyathipathi Lord itself is Suryan being Dhanusu Lagna.

  • @u.tharun.kumarjain99
    @u.tharun.kumarjain99 4 роки тому +1

    Thank you..madam..and sir

  • @jayavardhinis3463
    @jayavardhinis3463 4 роки тому +1

    Mam please talk about sivam yogam

  • @ssgopalsaran35
    @ssgopalsaran35 5 років тому +1

    Very Useful Madam. Thank you.

  • @selviswaathi
    @selviswaathi 5 років тому

    madam my thithi is prathamai . but my karnam given in horoscope is kimsthuknam. but u have said for prathamai it is bava karnam. which one shud i follow as amavasya ends at 9.15 pm on 21.1.1966 -my birthday. my birth time is 9.25pm. which karnam shud i follow? pls reply . iam totally confused.

  • @sharavanavel1
    @sharavanavel1 3 роки тому

    Really superrr

  • @saraswathysubramaniam5287
    @saraswathysubramaniam5287 3 роки тому

    Thank you very much for all the advice. It is very beneficial. Just one question needs an answer. For Karanam Patharai, one should not eat chicken. Can the person take chicken eggs? Just need to clear my doubt. Thank you.

  • @rajarajan7245
    @rajarajan7245 3 роки тому

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @abinashc3919
    @abinashc3919 5 років тому +1

    Karasai Karanam Ku boomi or vinayagar???pls clarify mam

  • @naveen_anjeri
    @naveen_anjeri 5 років тому

    Shukla Paksha, Prathamai tithi .. Karanam - Bava ... Whom to Pray and which temple ??

  • @AniDK55
    @AniDK55 5 років тому

    Please let me know about yogam.describe about it

  • @indu4231
    @indu4231 3 роки тому

    Just nw came to know importance about karanam mam... 😍

  • @apramcharan3209
    @apramcharan3209 5 років тому

    As I requested by me in yr videio previous about to post regarding thithi karanam yogam today you are fulfilled that sister. Super o super many thanks

  • @rajanarayanan4050
    @rajanarayanan4050 2 роки тому

    யோகம் activation பற்றி video போடுங்க mam

  • @ksakthieswaran3825
    @ksakthieswaran3825 4 роки тому

    Panchami thi harshana yogan cowlava Karanam vrichka lakanam marriage late life eppadi irukkum madam sollunga

  • @ravinnivar884
    @ravinnivar884 5 років тому +1

    Mdm
    Ekadasi Is the day to pray god magavishnu....?
    Valarpirai Ekadasi should pray mahavishnu or parvathi?

  • @barathkumar5143
    @barathkumar5143 5 років тому +1

    Super yogi sir and mam

  • @அன்புதமிழன்-வ8ந

    மேடம் யோகம் பற்றி சொல்ல வில்லை. Nivraj sir has given clear chart about Karnam.

  • @SG-CND
    @SG-CND 3 роки тому

    Thanks so much 🙏🙏🙏🙏

  • @magendranmagendran6459
    @magendranmagendran6459 4 роки тому

    God bless both of you

  • @nallathambi8650
    @nallathambi8650 3 роки тому

    Vanisai karanam - activation eppadi ma’am

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 років тому +1

    Akkaaaaa... Innaki tha thuthikala pathi nenachuttu irundhen, post vandhiruchu... 😊

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 років тому +2

    🙏🙏🙏thank u mam for ur new upcoming concepts in astrology..

  • @rprabha3588
    @rprabha3588 3 роки тому

    Enaku balava Karanam yendhe deivam chennai le parke mudiyum mam

  • @ramk7697
    @ramk7697 5 років тому

    Please update valarpirai thuthiyai thithi god. he is voice not understand ..

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 5 років тому

    அம்மா,
    I seen திதி கர்ணம் your Video, It was "TRUE" My Karnam....வனசை last Monday(15/07/19) i went Hosur Local Nandhi Temple....on Morning.... And I got Dharsan in Evening...on the Sky coulds .pls check image at ur WhatsApp no

  • @maharajanp3982
    @maharajanp3982 4 роки тому

    Thank u

  • @navinthankumar8957
    @navinthankumar8957 3 роки тому

    tank u sir......

  • @ssridhar4619
    @ssridhar4619 5 років тому

    Mam vishiti karanam is same because some another person said that was different from bhathrai, but even it was same karanam then how to worship yemadharma raja. Kindly reply me.

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 3 роки тому +1

    Garija karanam. Which is the God?

    • @ananya9926
      @ananya9926 3 роки тому

      Even I was born in garija karanam,the God is bhoomi devi or mother Earth.

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc 3 роки тому

    Eruthum nandhiyum onnungala.. nandhi images.. statue use pannlama

  • @SGUHANMEDIA
    @SGUHANMEDIA 5 років тому

    அருமை அருமை

  • @jothidar486
    @jothidar486 5 років тому

    Sema madam you are my rollmodel

  • @thulasib1770
    @thulasib1770 3 роки тому

    Thq mam sir

  • @tohussain6642
    @tohussain6642 3 роки тому

    Koli ya.... I think seval is with in the flag of thiruchendur murugan...

  • @Vinothkumar-bi8sn
    @Vinothkumar-bi8sn 4 роки тому

    Nalla pesinaaru

  • @kalaiselvijayakumar2807
    @kalaiselvijayakumar2807 5 років тому

    Thank you very much sir

  • @nimalj7233
    @nimalj7233 3 роки тому

    Madam swati nakshatra la marriage panna epdi irrukum aadhoda video illa comments pannunga

  • @sathiyaruban9791
    @sathiyaruban9791 5 років тому

    madam yogam 27 athai patthi niraya sollungga. vaara soolai patthi sollungga. etho oru ethir maraiyana sakthi irunthu ericcal koduttu kidde irukku. athanal niraiya tadai erpaduthu madam. please reason kodungga madam. unggal pathivu mika arumai.

  • @gangapuramgkm2882
    @gangapuramgkm2882 5 років тому

    Super madam ..Thank u very much both of u 🙏🙏🙏

  • @avinaashmano4627
    @avinaashmano4627 5 років тому

    Mam for me Balava Karnam tiger tattoo podalama..!? If ok means wat kind of Tattoo like Aggressive or Calm one..!

  • @jairajesh2008
    @jairajesh2008 3 роки тому

    MAM, TAITULA KARANA, MERCURY IS THE LORD, BUT YOU SAY ADITHIYAN, PLS CLARIFY MY DOUBT, ANCIENT SCRIPT SAYS ARYAMAN LORD NOW VISVAKARMA, THEN JAGANAATHA HORA SOFTWARE ALSO GIVES TAILTULA LORD AS MERCURY...

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +1

    Thank you so much Medam

  • @ganapathys8289
    @ganapathys8289 4 роки тому

    Sir Karnam animals are correct but in God's there is difference please say the book to refer tq