இப்படி ஒரு சாப்பாடு சாப்ட யாருக்குதாங்க ஆசை இருக்காது Harvesting and cooking traditional recipes 😋

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2022
  • #vegetableharvesting#traditionalcooking

КОМЕНТАРІ • 207

  • @saisreesairam4502
    @saisreesairam4502 Рік тому +12

    இந்த இயற்கையோடு வாழ கொடுத்து வச்சிருக்கணும் sister தோட்டம் ரொம்ப நல்ல இருக்கு

  • @Ponraj2_2
    @Ponraj2_2 Рік тому +41

    அக்கா உங்களுக்கு இவ்வளவு காடு, தோட்டம் உள்ளது யாரும் இல்லாத ரோட்டோரம் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவளித்து வீடியோ போடுக. இந்த கமெண்ட் பிடித்தால் பார்க்கிறவர்கள் like பண்ணுக்கு pls🙏

    • @minicookingUaevlogtamil
      @minicookingUaevlogtamil Рік тому +1

      Definitely i will do in future and make a vedio .pls support me friend

    • @Ponraj2_2
      @Ponraj2_2 Рік тому

      @@minicookingUaevlogtamil I am also support in your channel. Pls quickly upload a helping video akka pls 🙏.thankyou for your reply akka .

    • @minicookingUaevlogtamil
      @minicookingUaevlogtamil Рік тому

      @@Ponraj2_2 sure dear

  • @alphatalks7759
    @alphatalks7759 Рік тому +20

    கடவுளின் செல்ல பிள்ளைகள் நீங்கள். உங்களைப் பார்த்து எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது 😍😍😍😍😍

  • @daytoday3637
    @daytoday3637 Рік тому +10

    இறைச்சி யாராவது சாப்பிட்டால் பார்க்கும் நமக்கு நாக்கில் எச்சி ஊரும்…ஆனால் நீங்கள் சாப்பிவதை பார்க்கும்போது. பார்ககும் எங்களுக்கு ஆனந்தமாய இருக்கிறது❤❤❤❤

  • @gayathrivenkatesh7178
    @gayathrivenkatesh7178 Рік тому +92

    உங்களை போல் இயற்கையான இடத்தில் வாழ எங்களுக்கும் ஆசையாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

  • @ravir6052
    @ravir6052 Рік тому +42

    உண்மையிலேயே இதுதான் பாரம்பரிய சமையல் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் பாப்பா நாங்கள் பார்த்து ரசிக்கிறோம் நீங்கள் உண்டு எங்களையும் வெறுப்பேற்றுகிறீர்கள்

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Рік тому +3

    அருமையான சாப்பாடு. இயற்கையான முறையில் கிடைக்கும் காய்கறிகள். உங்கள் உழைப்பு. எங்களுக்கு ஆசையாக இருந்தது. வாழ்த்துக்கள். வாழ்க

  • @bernethmary3929
    @bernethmary3929 Рік тому +21

    Not only your food you are also a treasure to this generation keep it up

  • @kiruthigaj849
    @kiruthigaj849 Рік тому +24

    Birds sound ,mild music ,harvesting and cooking was really so pleasant

  • @chandrasekar2318
    @chandrasekar2318 Рік тому +1

    நான் பொனமுறை விறகு அடுப்பு பயன்படுத்த கூறினேன் இந்த முறை பயன்படுத்தியது சிறப்பு

  • @mokeshwarraju
    @mokeshwarraju Рік тому +17

    அருமை சகோதரி 🙏 எல்லோர்க்கும். இது போன்று அமையாது 🙏இயற்கை அன்னைக்கு நன்றி🙏

  • @kassfamily4738
    @kassfamily4738 Рік тому +1

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த கீரை நான் ரொம்ப மிஸ் பண்றேன்

  • @swathishankar659
    @swathishankar659 Рік тому +1

    பறவைகளின் சத்தம் பசுமை மாறா வயல்களின் அழகு பாய்ந்து வரும் நீரின் வேகம் சத்து மிகுந்த கம்பு சோறு காய்கறிகளில் செய்த சமையல் சூப்பர் புனிதா சிஸ்டர் உங்கள் வீடும் அதை சுற்றி உள்ள வயல்களும் எப்போதுமே அழகு சிஸ்டர்

  • @nethraharrishcutebabys
    @nethraharrishcutebabys Рік тому +4

    Hi unga video ennakku romba pidikkum

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 Рік тому +2

    🎉👌Kanmam sorum chattiyil uraiya vaitha Thayerum vengayam kadichitu sappitta sorkam than 😆🤗😋😋

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 Рік тому +1

    Very nice.
    அடுப்பு குபு குபு ன்னு
    கடுகு வெடித்ததவுடன் add other items.
    பகற்காய் பழுத்து விட்டதா?

  • @savithri3780
    @savithri3780 Рік тому +4

    Super Akka ...full filled vlog...neega poduraa ellam vdo idhamari neriyaa recipes add pannugaa Akka ❤

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 Рік тому +1

    அருமையான விருந்து

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 Рік тому +4

    சிறப்பு.. மகிழ்ச்சி ..வாழ்த்துகள் சகோதரி..!!!

  • @vijayshri8901
    @vijayshri8901 Рік тому +1

    Super place,kambu soru super,saapitutu Marathu nilalil oru tookam pota super.

  • @rajathiabdullah6855
    @rajathiabdullah6855 Рік тому

    Very nice video thank you for sharing

  • @mnatesan6701
    @mnatesan6701 11 місяців тому

    அன்பு மகளே உன் உழைப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வயது 63. நானும் விவசாயம் செய்து வருகிறேன்.என் மகன் IT கம்பெனியில் பணிபுரிகிறார். நானும் என் மனைவியும் மட்டும் விவசாயம் செய்து வருகிறோம். உன் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன... மகளே உன் தோட்டத்தின் அருகில் நான் இருந்தால் உன் பணிகளை
    நான் பகிர்ந்து கொள்வேன்.( மகிழ்வோடு) மகளே, நீ நீடுடி நலமுடன் வாழ வேண்டும்.

  • @gisellevilson1552
    @gisellevilson1552 Рік тому

    Nice interesting vedio

  • @vikashniselvaraj4653
    @vikashniselvaraj4653 Рік тому +3

    அக்கா எங்களுக்கும் ஆசையா இருக்குதுங்க கமங்சோரு சாப்பிட..👌

  • @nh3652
    @nh3652 Рік тому +2

    too good. loved it

  • @indramaniam3499
    @indramaniam3499 Рік тому +1

    Arumaiyana sapadu sis 👌👍

  • @umamaheswari4000
    @umamaheswari4000 Рік тому

    Super nanum sapittan thankyou

  • @umauma1389
    @umauma1389 Рік тому +3

    Hi, first time seeing ur video....ur farm is very beautiful & ur cooking style is also awesome 👍

  • @sramadevi6352
    @sramadevi6352 Рік тому

    Rompa rompa rompa super akka😊🥰 engalukke saptanum pola iruku akka😇🥰

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Рік тому +2

    அருமை🙏💕

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Рік тому

    Super.eyarkai.alahu.arputham..ithai.vida.ennavenum..super

  • @DazzlingDANDERLIONS
    @DazzlingDANDERLIONS Рік тому +2

    Kammanchoru with side dish 👌👍

  • @devishree7525
    @devishree7525 Рік тому +1

    Super sister elamay podringa urulaikizangu and Dragon fruit try panunga unga soil ku eapd vardhunu parunga plz.

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 Рік тому +1

    It's a fantastic home grown organic vegetarian dish with my favorite kamban millets.. lovely combination. Just a healthy tip for you don't waste the green leaves of the onions, it can be used for stir frying and also has a garnish to eat with your rice and one more thing best way to eat kamban millet is to mix with curd and add chopped onions and green chilies. Enjoy.

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 Рік тому +1

    Super traditional food

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 Рік тому

    Pulichakeerai my fav one😍😍😍

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Рік тому

    Super mam அருமை

  • @chelaananthi
    @chelaananthi Рік тому

    Enoda college days la I had kambu kool sister.. from that day I became a fan for that . நீங்க சாப்பிடும்போது எனக்கு பசிக்க ஆரம்பிச்சுருச்சு .

  • @bhuvanac6871
    @bhuvanac6871 Рік тому

    கூடைஎல்லாம் சூப்பர் அக்கா எனுக்கும் வெரகுஅடுப்பு சமையல் பிடிக்கும்

  • @karumalarulagam2510
    @karumalarulagam2510 Рік тому +1

    Sister nenga, Organic padi valathurengala, fertilizer poduvengala

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 Рік тому +1

    Tempting akka 😋😋

  • @KavithaAshok-
    @KavithaAshok- Рік тому

    Wow really super

  • @prakashs3961
    @prakashs3961 Рік тому +1

    Akka rompa tempting ah eruku ka😍super ka

  • @selvaranik3860
    @selvaranik3860 4 місяці тому

    Arumai thangam

  • @shalinimgp9721
    @shalinimgp9721 Рік тому +1

    Hi akka .. i like ur vedios ur doing well😊

  • @gandhishanmugam1818
    @gandhishanmugam1818 Рік тому

    Super recipes

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 Рік тому +1

    I'm first time I see u r videos super beautiful place 👌👌

  • @mahereddy1766
    @mahereddy1766 Рік тому

    Arumai

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Рік тому

    Arumai, nandrigal kodi to all our greatest farmers and ullaikkum makkal.

  • @MahasWowCreations
    @MahasWowCreations 10 місяців тому

    Nice vlog with all healthy menu cooked traditionally.. keep rocking

  • @hishamgarden
    @hishamgarden Рік тому +1

    superb

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Рік тому +3

    பார்க்கும் போது ஆசையா இருக்கு, உழைப்பு அதிகம் தான், மனதிருப்தி அதிகம், நல்லாரும்மா.

  • @srithasritha8607
    @srithasritha8607 Рік тому

    Enaku unga video romba pudikum enakum endha iruka aasai

  • @puvinraj8740
    @puvinraj8740 Рік тому +1

    Super akka,happy to this video.....

  • @poojaguna8092
    @poojaguna8092 Рік тому

    Hi sis puluchakeera verithanama sapduven romba pudikum

  • @meenadeena3206
    @meenadeena3206 Рік тому

    Hi punitha nee sappiduvadai partha sappidanum thonuthu. Superb. Uzhyppali nee.

  • @yazhuyazhini5248
    @yazhuyazhini5248 Рік тому

    Super sister.. nalla oru iyarkai unavu..

  • @saranya...6621
    @saranya...6621 10 місяців тому

    தொக்கு தொக்கா வச்சிது பாரு எங்க அக்கா 😂😂 அருமையான உணவு வகைகள் 🤩

  • @Manoantony470
    @Manoantony470 Рік тому +2

    Super my favorite keerai Sema yummy , ur video traditional farmer vlog congrats ur growth and agriculture

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @asmaabi3121
    @asmaabi3121 Рік тому

    புலிச்ச கீரை கட்டு 20 ரூபா நீங்க வேற லெவல்ல வாழுரீங்க பாக்கவே ஆனந்தமா இருக்கு நீங்க பரிச்ச காய்கறி நா கடையில வாங்குனா 100

  • @konarsatishkumar1074
    @konarsatishkumar1074 Рік тому

    👌👌 Superb

  • @shrutykaej2284
    @shrutykaej2284 Рік тому

    Hi im from Malaysia... It's good to see u and ur garden sis... Really mind relaxing to see when u harvest the plants... How big is ur garden and who will maintain this much of plants... Is this ur own garden? Can u make a video on the time when u want to plant a new seed in the garden... Tq sis 🙏

  • @vimala2218
    @vimala2218 Рік тому

    Super ga😋😋

  • @link2ramesp
    @link2ramesp Рік тому

    Hi sis, it’s really nice. Keep rocking 😊🎉

  • @hariz2103
    @hariz2103 Рік тому +2

    Akka nanga unga ooruku varumbothu unga veetuku varalama.. Apdi vantha unga farm suthi kaatuvingala😇

  • @yazhiniphysiotherapy1239
    @yazhiniphysiotherapy1239 Рік тому +1

    Really u r great ma,god bless you my dear 🙏

  • @kokilasenkuttuvan7336
    @kokilasenkuttuvan7336 Рік тому

    👌 super

  • @gigithkumar
    @gigithkumar Рік тому +1

    Superb Kaaa 😍😍😍

  • @twinklestar5239
    @twinklestar5239 Рік тому

    Very nice

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 Рік тому

    OMG it's heaven akka

  • @vairavaeswari5207
    @vairavaeswari5207 Рік тому +1

    Super food sister

  • @sumaiyasumi2844
    @sumaiyasumi2844 Рік тому +3

    சூப்பர்...sis... நான் வெயில் காலம் வந்தா தான் கம்பங்கூழ் செய்வேன்.... நீங்க normalaave... செஞ்சு சாபட்றிங்க....சூப்பர் கா....நானும் கம்பு தோசை ...இட்லி...எல்லாம் செய்வேன்... ரொம்பவே நல்லா இருக்கும்.... எங்க ஊர் ல புளிச்ச கீரையே கிடைக்க மாட்டிக்குது கா....உங்க வீடியோ எல்லாம் பாப்பேன் .....keep rocking kaa.....🤗😍♥️💯👍✨

  • @priyaporchilai7825
    @priyaporchilai7825 Рік тому +1

    Very nice ❤️.. where you bought that kurta set...

  • @sangeethageeuu
    @sangeethageeuu Рік тому

    Sis Kamba sapadu kudu ,China vengayam chutney um super eh erukum

  • @subaranjani2734
    @subaranjani2734 Рік тому

    Akkaa village life is so beautiful
    Ungaa kitaaa Evalo acre erruku

  • @ravis5603
    @ravis5603 9 місяців тому

    Good effort follow life long sister

  • @panneer2008
    @panneer2008 Рік тому

    great

  • @raji1458
    @raji1458 Рік тому

    எனக்கு புடிக்கும் தங்கம்மா

  • @kavibharat
    @kavibharat Рік тому

    Super

  • @selvithiru4002
    @selvithiru4002 Рік тому

    Super akka

  • @lalithae48
    @lalithae48 Рік тому

    We nice ti see your farming sistet

  • @vennalakishore3701
    @vennalakishore3701 Рік тому +1

    Hi dear sis my fav konkura we also made this

  • @indiankavi8125
    @indiankavi8125 Рік тому +1

    Super sister 🙏👍

  • @mayaranjith2680
    @mayaranjith2680 8 місяців тому

    Supper akka I like you

  • @a.kirubaia.kirubai4551
    @a.kirubaia.kirubai4551 Рік тому

    👌👌👌

  • @rajdevi5597
    @rajdevi5597 Рік тому +1

    Contant nalla iruku but konjam different fish catching videos konjam poduka ukka channel antha mathiri video parka innum Nala irukum

  • @fitwithvinoth2802
    @fitwithvinoth2802 Рік тому

    Intha maari food la ippa village people's saapudrathu illa milk packet tha use panranga village la, intha channel news la podungappa, intha channel la innera million subscribers vanthu irukanu avlo worth enna arumayana saapadu

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Рік тому +2

    Nice vlogs 😍

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Рік тому

    Semmangucchi poo edho herbal use irukkunu sonnanga search panni paruppa usefulla irukkum.

  • @sharmilag3061
    @sharmilag3061 Рік тому

    புளிச்ச கீரை ல கொங்குரா தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும் அக்கா

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Рік тому

    Nice Sister super 👍

  • @snekajeni2016
    @snekajeni2016 Рік тому

    Super sis

  • @davidravikumar8649
    @davidravikumar8649 Рік тому +1

    Sister samma I am not india now but remember 🙏🙏🙏🙏🙏👌👌👌🇮🇳🇮🇳🇮🇳

  • @nilathalir1534
    @nilathalir1534 Рік тому

    Sis neenga enga dress edukuringa plz tell me..online or direct ah kadaila poi edukuringa..plz sollungale Unga dressing since ku na fan ..😊

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 Рік тому

    Super Sister

  • @varunkarthi1053
    @varunkarthi1053 Рік тому

    Pulicha keerai seed kidaikuma sister

  • @florida2742
    @florida2742 Рік тому

    Editing super sister

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Рік тому +3

    அருமை அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👌👍❤️🤗

  • @arulkumar9813
    @arulkumar9813 Рік тому

    Super madam