எல்லா வாய்ப்பும் கிடைத்தும் என்னுடைய சுயநலத்திற்காக இழந்தேன் அவளை 😔 நி பிரிந்த பின்பே நேசித்தேன் உன்னை 😭 Miss U Anjali நான்கு வருடங்கள் ஆகியும் உன்னை மறக்க முடியல
இந்த பாட்டு நான் 3 வயசுல பாடுவேன் எங்க அப்பா சொன்னார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ இப்ப எங்க அப்பா இல்லை ஆனால் இந்த பாட்டு கேட்டால் எங்க அப்பா ஞாபகம் வருகிறது நன்றி திருச்சி ஜூலி
உண்மையாவே உன்ன ரொம்ப மிஸ் பன்றேன் டையூ😭😭😭 நீ இல்லாத வாழ்வு எனக்கு என்றுமே கானல்நீர்போலதான் தெரிகிறது என்ன மன்னிச்சிடு நீ எங்க இருக்கியோ எப்படி இருக்கியோ உன்னை பார்த்து 5 ஆண்டுகள் ஆகிறது உன்னை நினைக்காத நாளில்லை உன்ன நினைத்து ஏங்காத நாளும் இல்லை ஆனால் எங்க இருந்தாலும் நல்லா இரு என்மேலதான் தவறு இருக்குனு புரிஞ்சுக்கிட்ட ஒரே காரணத்திற்காக காலங்கடந்து என் நெஞ்சில் உன் பெயரை பச்சை குத்திட்டு இவ்வளவு நாளா திருமணம் வேணாம்னு தள்ளிப்போட்டுட்டே போறேன் ஏன்னா 8 வருடம் உண்மையா நீ என்னைய நேசித்தாய் நான் ஆம்பளனு திமிருல சேட்டை செய்திட்டு மதிக்காம சுத்துனேன் இப்ப நீ இல்லாம இருக்கவும்தான் உன்னோட அருமை எனக்கே புரிச்சு மன்னிச்சிடு அடுத்த ஜென்மத்துலையாவது நீ என் மனைவியாக அமையனும் நான் உன்ன என்னோட உயிருக்கு மேல வச்சு பார்துப்பேன் டயானா😭😭😭நீ பிரிந்த பிறகு நீ சாய்ந்த என் மார்பில் வேற யாரும் சாயக்கூடாதுனு நெனைச்சுதான் உன் பெயரை நெஞ்சில் பச்ச குத்திருக்கேன் அதக்கூட என்னால உனக்கு கடைசி வரைக்கும் சொல்வதற்கு கூட வாய்ப்பு தரலடி நீ😭😭😭ஆனால் உன் ஆயுட்காலம் முடிவதற்குள் என்றாவது ஒருநாள் நீ இந்த பாடலை பார்க்க நேர்ந்து அதில் உள்ளே சென்று பார்க்கும்போது உன் கண்ணில் நான் உனக்காக எழுதிய இந்தக்கமெண்ட உன் பார்வையில் பட்டால் அப்போது நீ என்னை தொடர்புகொள்ளாவிட்டாலும் சில நொடிகள் Boss மாமாவ நாம மன்னிச்சிருக்கலாம்னு நீ ஒரு நொடி நினைத்தாலே அது போதும் அம்மூ என் உடல் இவ்வுலகை விட்டுச்செல்லும்போது கண்டிப்பாக என்னோட ஆத்மா சாந்தியடையும் மிஸ் யூ லாட் டியர்😘😘🥰🥰by TR
கொஞ்சமா சரக்கு அடிச்சு லேசான போதயில தூரமா speaker வச்சு அமைதியான சத்தத்துல இந்த பாட்ட கேக்கும் போது...... அட அட சொர்க்கம் ❤
Hot
❤❤❤vera level ninga
P
😊
இந்த பாடல் அவ்ளோ பிடிக்கும்... ஏதோ சில வலிகள்... சில நினைவுகளை எல்லோருக்கும் ஏற்படுத்தும்....
பாசம் வச்ச பலரது வாழ்வும்
மோசமாகி தான் போகிறது...
சில பிரிவால்
சில உறவால்
சில இறப்பால்
சில இழப்பால்
இந்த படங்களை மீண்டும் பார்க்க மனம் ஏங்குகிறது.....
ஏக்கமாகவே போய் விடுமோ....???!!!
S.A rajkumar sir ku first movie Ithu thaa nu sonna YAARALAYUM namba mudiyathu....... Amazing music and voice.... Glorious .....
எல்லா வாய்ப்பும் கிடைத்தும் என்னுடைய சுயநலத்திற்காக இழந்தேன் அவளை 😔 நி பிரிந்த பின்பே நேசித்தேன் உன்னை 😭 Miss U Anjali நான்கு வருடங்கள் ஆகியும் உன்னை மறக்க முடியல
❤
Great love
😢💔💔😥😥
இந்த பாட்டு நான் 3 வயசுல பாடுவேன் எங்க அப்பா சொன்னார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ இப்ப எங்க அப்பா இல்லை ஆனால் இந்த பாட்டு கேட்டால் எங்க அப்பா ஞாபகம் வருகிறது நன்றி திருச்சி ஜூலி
இசைக்கு கிடைத்த ஒரு உன்னதமான இசையமைப்பாளர் திரை துறையினரால் மறைக்கபட்ட திறமையாளர்
எனக்கு மிகவும் அதிகமாக பிடித்த பாடல் இது..
2024 ல நான் இந்த பாடல் கேக்கிறேன் நீங்க
காலத்திற்கும் அழியாத பாடல் 😊😊😊
உண்மையாவே உன்ன ரொம்ப மிஸ் பன்றேன் டையூ😭😭😭 நீ இல்லாத வாழ்வு எனக்கு என்றுமே கானல்நீர்போலதான் தெரிகிறது என்ன மன்னிச்சிடு நீ எங்க இருக்கியோ எப்படி இருக்கியோ உன்னை பார்த்து 5 ஆண்டுகள் ஆகிறது உன்னை நினைக்காத நாளில்லை உன்ன நினைத்து ஏங்காத நாளும் இல்லை ஆனால் எங்க இருந்தாலும் நல்லா இரு என்மேலதான் தவறு இருக்குனு புரிஞ்சுக்கிட்ட ஒரே காரணத்திற்காக காலங்கடந்து என் நெஞ்சில் உன் பெயரை பச்சை குத்திட்டு இவ்வளவு நாளா திருமணம் வேணாம்னு தள்ளிப்போட்டுட்டே போறேன் ஏன்னா 8 வருடம் உண்மையா நீ என்னைய நேசித்தாய் நான் ஆம்பளனு திமிருல சேட்டை செய்திட்டு மதிக்காம சுத்துனேன் இப்ப நீ இல்லாம இருக்கவும்தான் உன்னோட அருமை எனக்கே புரிச்சு மன்னிச்சிடு அடுத்த ஜென்மத்துலையாவது நீ என் மனைவியாக அமையனும் நான் உன்ன என்னோட உயிருக்கு மேல வச்சு பார்துப்பேன் டயானா😭😭😭நீ பிரிந்த பிறகு நீ சாய்ந்த என் மார்பில் வேற யாரும் சாயக்கூடாதுனு நெனைச்சுதான் உன் பெயரை நெஞ்சில் பச்ச குத்திருக்கேன் அதக்கூட என்னால உனக்கு கடைசி வரைக்கும் சொல்வதற்கு கூட வாய்ப்பு தரலடி நீ😭😭😭ஆனால் உன் ஆயுட்காலம் முடிவதற்குள் என்றாவது ஒருநாள் நீ இந்த பாடலை பார்க்க நேர்ந்து அதில் உள்ளே சென்று பார்க்கும்போது உன் கண்ணில் நான் உனக்காக எழுதிய இந்தக்கமெண்ட உன் பார்வையில் பட்டால் அப்போது நீ என்னை தொடர்புகொள்ளாவிட்டாலும் சில நொடிகள் Boss மாமாவ நாம மன்னிச்சிருக்கலாம்னு நீ ஒரு நொடி நினைத்தாலே அது போதும் அம்மூ என் உடல் இவ்வுலகை விட்டுச்செல்லும்போது கண்டிப்பாக என்னோட ஆத்மா சாந்தியடையும் மிஸ் யூ லாட் டியர்😘😘🥰🥰by TR
😭😭😭😭😭😭😭😭😭😭😱😥
ua-cam.com/users/shortsgS0LoC4YZQQ?feature=share
இருப்பதை இழந்து விட்டால் மீண்டும் அடைவது மிக கடினம்
உங்களின் வலி உணருகிறேன்
Po ya fool
All power is within
U can do anything and everything ❤️
உங்கள் விருப்பம் நிறைவேறட்டும்.....🙏
மாலைநேரம் வந்தாச்சுனா இது போல ஒரு குழப்பம்
மறுநாளும் மறுநாளும் இது தானே என் வழக்கம்....
வாட்டுதடி உன் நினப்பு😢
என்னை விரும்பிய இதயத்தை தொலைத்த பாவி நான்
இந்த பாடல் கேட்டதும் என் மனம் எதோ வேதனை அளிக்கிறது ஏன் தெரியவில்லை
இதுவரை 500முறையாவது கேட்டிருப்பேன்
Sema superb song👌
SA Rajkumar has mentioned ... AR Rahman(Dillip Kumar ) is worked as engineer and helped in arranging.....
Q
Manadhai puzhiyum varigal.nandri .s.a rajkumar sir
அருமையான பாடல் ❤️🙏
காதல் செய்து பிரிந்த உறவகளுக்கு தான் அந்த வலி.......
இந்த பாடல் பிடிக்கும் ஜமிஸ் யுமாமா❤🥰❤️🥰
Super song🎼🎼 S.A Rajkumar sir voice vera leavel🔥🔥
My favorite song
Very very nice voice super SA raj Kumar sir
முகம் தெரியாத முகவரியாய் நீ என் இதயத்தில்
0:58
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
SB.R
Reyaligret song❤❤❤ilove.kalaiarasi
Nice lyrics
Sema songs
Super ❤❤❤❤ 😥👌👌👌👌👌👌👌
Nice song
சுப்பர்❤❤❤❤❤❤❤❤
Nice songs.
Music super💪💪👍
அம்மா அற்புதம்
Very simple music..... Sema song ......🎉
Ennai karupuenru vittutu poiettal en kadhal manaivi .ezhil
11 வருடங்கள்
Super
Super song
Semma feel song
Miss u Kamal 😭😭😭😭
LEO 🦁❤>>>>
எனக்கு பிடித்த பாடல் 😊
Love ❤️ this song !! I was in 5th standard when this came out. Haunts me still when I hear it !!! ❤️❤️❤️❤️❤️❤️
என்னை அறியாமல் 🥹🥹🥹
😂😂😂
Super super
One of the best song for sa rajkumar
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அறுமையன பாடல்
Nice melody
I love you தனலட்சுமி
My favourite song ❤❤❤❤❤
Semma quality audio
It's my favourite song ln my long life
நைஸ் சாங்
i like it so much
I love you usha I miss you❤❤😭😭😭
I like song
Misss you mukesh💔
I miss you karpagam my love song
Here after leo
My faverat song
my lovar karuvachi
1990 year.😊🎉
Nice nice nice
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭😭😭
Super song 😭😭😭
Missing you
😢💔💔😥😥
👌🎼🎵❤️💕🥰
I miss you muthu
This song is sad song😔😔😔😔
❤
❤❤❤❤❤❤❤❤
I love you saranya, Rajesh
Nanum kekuren😂
Lavanya love Rajesh 💕 lavanya
Kannan
Miss you mukesh
🙏🏼🙏🏼🙏🏼
😢😢😢😢
😢😢
❤❤😂😂
He Safiullah son he Muslim s a rajkumar
I miss you RAJINA
♥♥♥~♥~~♥~
😢
ᕼII
I miss u db
2024
Vvvvvvv hi
👍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰💝💝💓💓💓💞💞💞💞💞💞💞💓💓💓💝
Varadu Ella paraya naie
🥺🥺🥺🥺🥺🥺🥺👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👏👏👏👏👏👏🤝🤝💛💛📽️📽️📽️
😂😂😂
Thanks for watching! For more incredible entertainment, like, share, and subscribe to INRECO Channels!
► Evergreen Music : bit.ly/inrTamilHits
Voice romba super
My favourite song
Simple song sweetsong
😢😢😢😢😢