நெஞ்சுக்குள்ள மஞ்ச சோறு I NENJUKULLA MANJA SOORU I SRIKATH DEVA I SAI MORA I B DILIPKUMAR

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Official Song from Tamil movie "Mugamariyan"
    A Srikanth Deva Musical
    Amma Talkies Audio release
    Singer: Thenisai Thendral Deva, Roshini
    Producer: B. Dilipkumar
    Director: Sai Mora
    Music: Srikanth Deva
    Lyrics: Sai Mora

КОМЕНТАРІ • 27

  • @amuthasurabi7
    @amuthasurabi7 2 роки тому +1

    Arumai sir

  • @sundharrajan7360
    @sundharrajan7360 2 роки тому

    பாடல் அருமை. பாடலின் வேகத்திற்கு நடனத்தை அமைத்திருக்கலாம்.
    Super

  • @solomonpeter8033
    @solomonpeter8033 2 роки тому

    Super Deva brother congratulations God bless you accordion peter

  • @fintonarun5956
    @fintonarun5956 2 роки тому

    superb combination Derva Sir and Srikanth sir music. wow Ghana

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 Рік тому

    Srikanth Deva sir love you lot 💚💚💚💚💚💚💚💚💚 i want to meet you sir

  • @sebastianfrancis387
    @sebastianfrancis387 2 роки тому

    Sreekanthdeva super 🥰

  • @VenkatVenkat-ty6gd
    @VenkatVenkat-ty6gd 2 роки тому

    இசை அருமையோ அருமை,இளைஞர்களை சுண்டி இழுக்கும் இசை,தியேட்டரில் கண்டிப்பாக குத்து டேண்ஸ் பறக்கும்...அருமையான இளமையான பாடல்வரிகள்... தேவாசார் குரல்...காந்தர்வ குரல்...என்றென்றும் இளமையான குரல் வளம்,துள்ளல் பாடல் என்றால் தேவா சார்தான்..பிரம்மாண்டமான பொருட்செலவில் அருமையாக வந்துள்ளது... நடனம் ஆடுபவர்களின் உழைப்பு அபாரம்...நடனம் சொல்லித்தந்த மாஸ்டரின் திறமை அபாரம்...கேமரா ஆங்கில் செம செம செம..மொத்தத்தில் பிரம்மாண்டம்,பிரம்மாண்டம்,பிரம்மாண்டம். 100 ஆண்டுகள் ஆனாலும்,என்றென்றும் இளமை இளமை இளமை...வாழ்க வளமுடன்...வளர்க தெளிவுடன்...அன்புடன் பாடலாசிரியர் செட்டிநாடு சாம்ராட்...

  • @salaam9197
    @salaam9197 Рік тому

    @srikanthdevmusical what a music. I wish your will work with big heroes in future

  • @bhanusrinivasan6452
    @bhanusrinivasan6452 2 роки тому +1

    Deva sir kku nigar. Avare thaan

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 2 роки тому

    அருமை அண்ணா .👌👏👏👏👍

  • @ecrmedia8049
    @ecrmedia8049 2 роки тому

    Super song sir vera level semma

  • @Saapaasa_Arokhya
    @Saapaasa_Arokhya 2 роки тому

    Congratulations sir appa voice mass

  • @pugunthaveedu9189
    @pugunthaveedu9189 2 роки тому

    Super sir by nivetha

  • @yuvalakshmigopinath9255
    @yuvalakshmigopinath9255 2 роки тому

    Super sir

  • @chidambarammuthu8478
    @chidambarammuthu8478 2 роки тому

    Super Anna vaalthukkal

  • @geethanjalisathya
    @geethanjalisathya 2 роки тому +1

    Super Kuthu ..peppy song Srikanth bro

  • @sureshsanthuu7119
    @sureshsanthuu7119 2 роки тому +1

    No one bet Deva sir congratulations srikanth deva sir🎸

  • @bluepeopletamil8255
    @bluepeopletamil8255 2 роки тому +1

    Masss Anna srikanth deva ♥️

  • @Thamaraikani6579
    @Thamaraikani6579 2 роки тому

    இந்த குரலை ஒலிக்க வைத்த அண்ணாக்கு நன்றி

  • @sivasankaransaravanan2351
    @sivasankaransaravanan2351 2 роки тому

    இசைத்தென்றல் ஶ்ரீகாந்த் தேவா இசையில் , தேனிசைத்தென்றல் தேவா அவர்களது காந்தக்குரலை கேட்கும்போதே உற்சாகம் பிறக்கிறது.
    Thanks Deva Sir for entertaining us more than 3 decades 🙏🏾

  • @தமிழ்பாடம்TAMILPaatam

    ஜெயிக்றோம் ஜெயிகிறோம் ஶ்ரீ காந்த் ஸார். குச்சனூர் கோவிந்தராஜன் மயிலாப்பூர் சாய் பாபா கோவில்

    • @தமிழ்பாடம்TAMILPaatam
      @தமிழ்பாடம்TAMILPaatam 2 роки тому

      ஆடவும் பாடவும் ஆர்பரிக்கவும் செய்யும் இசை தேனிசை தென்றலின் துள்ளல் இசை

  • @alavalasravani3154
    @alavalasravani3154 2 роки тому +2

    Super composition and singing Sir

  • @Sana_SabariNathan
    @Sana_SabariNathan 2 роки тому +1

    🎼🎉🎊vera level kuthu...🎼🎶

  • @ishuishu6198
    @ishuishu6198 2 роки тому +1

    Super song 👍

  • @chitrakalarex2775
    @chitrakalarex2775 2 роки тому

    You are rocking Sree...God bless!