Mutton Leg Soup | ஆட்டுக்கால் சூப் |Healthy Goat Leg Soup Recipe in Tamil | Jabbar Bhai
Вставка
- Опубліковано 8 лют 2025
- Follow our Instagram account Link 👇
...
__________________________________________
Ingredients for Mutton Leg Soup :
Mutton legs - 1 goat legs
Chilli powder - 1/4 tablespoon
Turmeric powder - 1/4 tablespoon
Coriander powder - 1/4 tablespoon
Pepper powder - 1 tablespoon
Salt - 1 tablespoon
Cinnamon - 2
Cardamom - 2
Clove - 2
Onion - 1 medium size
Tomato - 1 medium size
Coriander leaves - little bit
Mint leaves - little bit
Green chilli - 2
Water - 2litre
#goatsoup #payasoup #aatukaalsoup #muttonlegsoup #muttonsoup
அன்புள்ள ஜப்பார் அண்ணா, தங்களது அனைத்து காணொளிகளையும் கண்டு விட்டேன். எளிமையான செய்முறை விளக்கம், சிரித்த முகம், நேரத்தை நீட்டிக்காமல் விரைவாக சொல்லி முடிக்கும் பக்குவம், கனக்கச்சிதமான அளவு முறைகள் என ஒவ்வொரு காணொளியும் வியக்கும் வண்ணம் உள்ளது. நிறை குறைகளை ஒவ்வொன்றாக அடுக்கலாம் என வந்தேன். ஆனால் குறைகள் என்று எதுவும் மனதில் தோன்றவில்லை. நிறைகள் மட்டுமே முன் வந்து நிற்கின்றன. நீங்கள் சமைப்பதை பார்த்தாலே பார்க்கும் எங்களுக்கும் சமைக்கும் ஆர்வம் மேலெழும்புகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.! தொடர்ந்து நல்ல நல்ல உணவு வகைகளை தாங்கள் சமைத்து காட்டிட ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.
SilverPlay Button - க்கு Unboxing Video போடுபவர்களுக்கு நடுவே இவ்ளோ Simple - அ Unbox செய்தது நீங்கள் மட்டுமே...Great Simplycity Sir👌👌
Bro naanum itha solla vantha neenga sollitinga, mathavanga athukku thani video poduvnga
I love my SUBSCRIBERS ❤️❤️❤️❤️ only bro.. not silver button or golden button🤗🤗🤗🤗
@@FoodAreaTamil Anna your always mass na
Unmai
@@FoodAreaTamil vaathi sema reply...jabhar bhai biriyanian 💪💪
மிளகு உங்க தேவைக்கேற்ப போடுகனு சொல்லி உங்க இல்ல நம்ப தேவைக்கேற்ப னு சொன்னது தான் நீங்கள் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளம்,இன்னும் பெரிய அளவில் ஜப்பார் பாய் மற்றும் அவருக்கு துணையா இருக்க நண்பர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்.. பாய் வேற லெவல்...
Super
I like your explanation, without hideing anything, your words comes with heart, keep doing
நான் சைவம் எனக்கு அவ்வளவு அசைவ உணவு முறை தெரியாது உங்கள் நிகழ்ச்சிகள் பார்த்து இப்போது நான் என் வீட்டில் செய்கிறேன்.உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி அண்ணே
வணக்கம் அண்ணா, உங்க வீடியோஸ் எல்லாம் na ippo தா பாக்கறேன் ரொம்ப சூப்பரா இருக்கு,நீங்க சொல்லி குடுக்கற விதம் super அவ்ளோ பொறுமையா இருக்கு இந்த மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க சமைக்க தெரியாதவங்க கூட பழகிடலாம் சூப்பர் எனக்கு samaikarathu ரொம்ப புடிக்கும் எல்லா வீடியோவும் பாத்தேன் நாங்க ஒரு விவசாய குடும்பம் எங்க வீட்டுக்காரருக்கும் என்னோட மகனுக் கும் நிறைய வெரைட்டியா சமைச்சு குடுக்கணும் nu ஆசை எனக்கும் ஒரு அளவுக்கு சமைக்க வரும் அதுவும் அவங்க சாப்டுட்டு சூப்பர் nu சொன்னா ரொம்ப happy, இனி உங்க வீடியோ பாத்து வெரைட்டியா சமைப்பேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
jabbar bai squad🔥🔥🔥
@@mohamedrafi987 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwwwwww2wwwwww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwwwwww2w2wwwwwwwwwwww2w2wwww2wwwwwwww2wwwww2ww2wwwwwwwwwwww2wwwwwwwwwwwww2wwww2ww2www2wwwww2wwwwww2wwwwwwww2ww22wwwwwwww2wwwww222w2w2w2w2wwwww222w2wwwwww2ww2w2w2ww2www22w2ww22w222w2wwww22ww22ww22ww22wwwwww2www22w222ww222w22ww22ww2w22w22w2wwww22ww22ww222w22w22w222wwwwwww2www2222www2w2222222w222w2ww2w222w22wwww2wwww2w2ww2w222222w2w222222w2w222222222w22w2w2w22222w22222w22w222ww2222w2ww2222ww222222222ww2222w222222222222222
@@mohamedrafi987 hello bro !! wrong touch ethoo automatically generated.... sorry.
@@panthayilunnisajeevanjeeva8188 😂😂😅
சக்திக்கும் மகா சக்திக்கும் செம super explanation
கலையை கற்றுகொடுக்கும் நம்ம ஜப்பார்பாய்.வாழ்க வளமுடன்.
அன்பான பேச்சு, தெளிவான விளக்கம், அசத்தல் செய்முறை... ஜபார் பாய் என்றும் மாஸ் தான். மென்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.. Fan from Coimbatore ❤️💐❤️
சூப் ... சூப்பர் பாய் !
ரொம்ப நாளாக எதிர்ப்பார்த்த ஐட்டம் இது ! 💜
Silver button summa eduthu kamchitu udane nama soup papom nu sonneengale vera level.... Namaku parisu mukkiyam ila work than mukkiyam...great sir🤝
Thank you fir the first time in 45years in mylife I am able to cook and that too successfully cooked your dum briyani. Thank you form Singapore
நீங்கள் சொல்லி கொடுக்கும் முறையானது மிகவும் எளிமையாக உள்ளது......
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...ஆட்டுக்கால் சூப் வேற லெவல் ...😊😊😊
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் ஆட்டு கால் சூப் சூப்பர் மாஷா அல்லாஹ்
அன்னா நீங்கள் விஜய் சேதுபதி போல் இருக்கிரிகள் super
நீங்க போட்ட ஸ்டைல்ல இன்னைக்கு ஒரு கிலோ மட்டன் பிரியாணி செஞ்சு சாப்பிட்டா வெரி சூப்பர்
THALA Naa romba nala ketan Ippo dhan panni irukinga... Thank u THALA... Love u lot
Bai silver play buttona mukka panna first youtuber neenangadan your vedios r super neenga goldayoum mukka panna vazthukkal
Jabbar bai neenga vera level bai...🔥🔥🔥 ungala maari oruthar officela TL la, College la Professor a, School la Teacher a, life la Appa va irundha Vaazhkai semmaiya irrukkum. Vaalthukkal for silver button bai...👏👏👏
All Dads are good and caring... but will be strict, even Jabbhar bhai will be strict with his children when at times
ஜாபார் பாய் assalamualaikum. நீங்கள் ஒரு மேஜிக் மந்திரவாதி போல நீங்கள் ஒரு மேஜிக் சமையல்காரர்.
உங்களால் நானும் சமயல்காரனாக ஆகிவிட்டேன்.
ஒரு கிலோ பிரியாணி செய்தேன் சூப்பர் பின் மூன்று கிலோ பிரியாணி. இப்போ மேஜிக் ஆட்டுகால் சூப். சூப்பர்.
வஸ்ஸலாம். 👍
En thambi soldren... Dey namma jabbar bhai video potrukaru daa nu... Ipolam vara vara jabbar bhai enga family la orutharaa maritu vararu😍😍
Yesterday I prepared briyani Sathyama sema super chef unga teaching chilli chicken Brinjal gravy evlo unmeiya avlo clear ah chance less taste enna rombha super ah panniten en husband order panniya hot box la vachitiyanu ketutaga it's ok nan briyani panna dabarala kamichi proof pannan 🙏thank u chef
Hats off to Mr. Jabbar Bhai, portrayed all the dishes in a very simple & easy grasping preparation method. Keep doing... God Bless to you, your family and Team
Super bro நீங்க சொன்ன மாதிரி இன்றைக்கு நான் ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிட்டேன் மிக அருமை நன்றி
7:01 It shows your dedication towards cooking ♥️ hatsoff🔥
Koodiya seekrame gold button kidakkum, god bless u, jabbar bai avarkale,
Unga video nanga miss panave matom uncle. Ur very fav to us. Ungalala dhan nan Dabara la biryani seiya start panirken , previously I used to do with only cooker. Thank u for ur patienceful teaching. Congratulations for ur silver button.🤴👍🙌💐🌺🌻🌼🥀
Loads of ❤ from Thirumullaivoyal people.
Wow super 👏👏👏👏
Uncle ninga sona khichadi try pani parthen sema taste.thank you
வாவ்.....ரொம்ப நாள் எதிர்பார்த்த ரெசிபி.....வாழ்த்துக்கள் பாய்
Anna soup supper neegha silver play button vaghunadhu yen valthikal veraivel golden play button vaghavum yen valthukal Anna God bless you
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய் உங்களுடைய எல்லா வீடியோவும் சூப்பர் சூப்பர் கலக்குறிங்க போங்க
பாய்! சிக்கன் பிரியாணி செஞ்சேன் சூப்பரா வந்திருக்கு😊😊 இப்போ ஆட்டுக் கால் சூப் செஞ்சிட்டு இருக்கேன்
Silver button ❤️🔥.... Semma Anna ... I want you to open gold button soon ❤️
Thank you so much ❤️ soon
Tnks ji
Thank u bhai na unga kitta keten madhiri soup epdi pandradhunu solli kuduthutinga tq bhai
Final touch speach always vera level
Sema brother..simply explanation..nanun avlo time try panra but i cant...but ethuku mela nanu super soup vaikiren simple ah eruku evlothana tq u so ...
Your cooking tips ,is awesome 🎉🎉👌
Super bhai unga tips cooker la yen cook panna kudathunu Neenga sonna tips romba super
Welcome back 😍
Jabbar Anna 😎
Congratulations for silver button 👏😍
Make video👍😍🥰💐
Soup superb 🤤👌
Nest video beef soup 👍
I try today👍😎
Keep rocking Anna 😎😍👍
👏👏👏👏👏
Super.unga samaiyal yaillama super.niga pesurathu romba pidikum super boy
bhai soup super , shakti mahasakthi Vera level treat venum bhai for silver button
🤗🤗🤗🤗🤗
சுப்பார்
In Sha Allah bhai
Hai... iam SATHISH sham Next vedio la enaku oru Hai sollunga Anna.
- Jabbar bai Army 💪😎🤩
ஆட்டுகால் சூப் செய்முறை தெளிவான முறையில் இருந்தது சூப்பர்
ஆட்டுக்கால் சூப் சூப்பர் bro 🤤🤤🤤🤤🤤🤤🤤👌👌👌👌
Jabar bhai soup sema and sikram uh gold play button vanga vazltukal
This Sunday ,iam going to prepare this soup ,sir.
👍
Sir ,can you upload ,goat blood fry recipe ,in next video..
Blood is prohibited to him as pee his belief
நான் இன்றைக்கு இதேபோல் செய்தேன் மிகவும் அருமை பாய்
Amazing recipe!! 😊 Liked and subscribed! 👍💗 Looking forward to seeing more great recipe videos from you! 😊
சூப்பர் சார் எளிமையாக சொன்னிங்க அருமை வாழ்த்துக்கள்
Jabbar Bhai briyani veriyargal😁
Nalla explain pandringa 👍. .20 mins podhuma athu vega... Cooker la 5 visil viduvom
Jabbar bhai I am from blore n I am a Brahmin after seeing this I was able control and I tried doing this at home when my parents are not at home my neighbours was asking Wats tat good aroma coming from your house Wat you prepared appdi after my mom came back home I got nicely from her n I was sent out of my house 😂😂 I just tried this with Oly two legs sexy soup 🍲
Could have tried with some veggies instead of leg
Jabbar correct. First of all Thank you. Niga sonna madiri soup ready pannan super a vandadu. Anna naan chicken soup seydan.👍👍👍
Glab jamun podunga sir sweet series la
ஜப்பார் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்லா விளக்கி பேசுறீங்க.
குக்கரில் வேகவைத்தால்
சக்தி ,
பாத்திரத்தில் வேக வைத்தால்
மகா சக்தி
பன்ச் டயலாக் சூப்பர்
வாழ்த்துக்கள் .
வாழ்க வளமுடன்.
Walaikum assalam warahathullahi wabarakathahu 🤗🤗🤗
Sakthi mahasakthi mass bhai explain
Assalamualaikum jabbar bai.oru aattu kaalukku 2l thanni mattum pothuma .thevai na ennum 1l add pannalama
பாய் பீப் பக்கோடா செய்ங்க
Anna unga food video super..Nenga senja briyani nanum yesterday try panunan...very nice Anna...nenga kudukura tips very useful..Nan unga fan...
Assalamu alikkum anna next time kalan sup epdi pannanum nu solli kudunga anna
Anna oru sinna request anna enime samiyal seiya start pannum pothu assalamu alaikum nu solli start pannuga anna
Because nannum oru muslim tha anna ennoda name shajithabanu ennoda amma name amina
Please anna reply pannuga anna
Walaikum assalam warahathullahi wabarakathahu kandipa panra
Anna nenga seimuraiya theliva solringa.nenga super a paduringa
Uncle update video mushroom biryani and mushroom gravy's pls
Ennoda fiance ungaloda great fan..... Neenga aeintha video upload panna lum first Atha pathuttuu enakum send pannuvaruu.....😊😊
Happy to hear 🤗🤗
Congratulations for the silver button bro..superb recipe bro...already I asked this recipe....thank you so much for this recipe...
Anna neththu enga veetla function nenga sonna alavula chicken biriyani pannen vera leval anna thank u so much anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 marubadium sollren thank u anna
Welcome 😊
silver bottom ❤❤❤
வணக்கம் நண்பரே !
எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்..
படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.........
@@mymethodofcooking4257But Channel Name sollava illayaa
Alhamdhulillah InshaAllah Jabbar bhoy Menmelum walara prarthippom. Well done Jabbar bhoy
Thank you anna for posting this most requested mutton soup 🙏🙏🙏🙏 and congrats for the silver button 🎉🎉🎉anna, keep going on and reach gold button soon🎖🎖🎖 my best wishes
Thank you so much ❤️❤️❤️
Sr Paya fridgela vachi use pannalama
Jabbar Bhai shakthi, maha shakthi. Arumaiyana vilakkam. Great
Congrats bhaai 💐
👍 ஜப்பார் பாய் உண்மையிலேயே நல்லவர், சமையல் கலையில் வல்லவர். வாழ்க வளமுடன்.
Congrats jabaar bhai
Thank you much
Super sir. Enakku piditha attukkal soup. Avasiam seithu parkeren. Thankyou👑
ஆடு நுரை டப்பா எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா ஒரு வீடியோ போடுங்க
அப்டினா என்ன??
நுரையீரல்
👌சூப்பர் பாய் நீங்க எத சொன்னாலும் தெளிவா சொல்லுரிங்க👍 சூப்பர் நீங்க மேலும் வளர வாழ்த்துக்கள் இன்ஷா அல்லா.. 💖
Yummy recipe i have ever seen❤
Anna thank you so much.....romba naal ah kettu irundha
Jabar bhai squad
👇🏻
Azhaga pesurenga,super ah explain panurenga👏👏👏👏👍
Jabar na Aatu Kaal Biriyani ketute irukan pls 😁
Apdiye nama Perayum solidunga en name Kumaran
Silver kodi parakkattu bhai road side soup its favorite homemade soup for jabbar bhai thanks bhai authentic hydrabadi biriyani pls
First comment 🔥
வணக்கம் பாய் அசைவ உணவின் மன்னா் கனிவான பேச்சு அதற்கு தான் நாங்கள் அடிமை 😋😋😋😋
🤗🤗🤗🤗
Jabbar Bei neega Vera level
Jabbar bhai... Salute for ur suvaiyaana samaiyal all. From KL Malaysia. 👍👍👍
Vanakam Bro, congratulations, good recep. for this COVID time. Good huminity booster💪💪💪💪💪
Jayam Ravi erukaru
Sir vegetarian oru Nalla briyani recepie podunga
Already uploaded
ua-cam.com/video/woIcSe7iqps/v-deo.html
Everything is OK. But don't add red chillies powder
Assalamu alaikum Ma shaa Allah anna ippa thn videos laam paakuren iam very happy romba nunukama solli thareenga......
Walaikum assalam warahathullahi wabarakathahu sister
Camera man.Lighting not enough
Jabbaar bhai unga samayalukku naanga adimai aagittoam - kalakkureenga bhai - Masha allah - super bhai - Kader Nellai
Congrats Brother
பீப் நல்லுல சூப் செய்து காட்டுங்க பாய்
Just now tried came out very well taste was fantastic♥️
அண்ணா எப்பயுமே நீங்கள் சரி உங்க சமையலும் சரி வேற லெவல் அண்ணா 🙏🙏🙏🙏🙏
Bhai parrota salna making video solunga plzzzzzzz
Parotta plain salna I am already uploaded
👇👇👇
ua-cam.com/video/ddNLhBL_w34/v-deo.html
Congratulations Bhai for silver play button waiting for gold play button have a wonderful year ahead more success good health and happiness filled with your life bhai
Super receipe ...tq Bhai na keta receipe potadhuku romba tnx....🤩🤩🤩