2025 | Mithuna Rasi Palan | மிதுன ராசி புத்தாண்டு பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025
  • 2025 | Mithuna Rasi Palan | New Year Rasi Palan in Tamil #newyearrasipalan2025intamil #rasipalan2025 | மிதுன ராசி புத்தாண்டு பலன்
    மிதுன ராசி நேயர்களுக்கு, வரும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு வக்ர நிலையும், கடக ராசியில் செவ்வாய் வக்ர நிலையும், கன்னி ராசியில் கேது, தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி மற்றும் மீன ராசியில் ராகு ஆகியவை சஞ்சரிக்கின்றன. இந்த கிரக நிலைகள் மற்றும் முக்கிய கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் உருவாகும் பலன்களைப் பார்ப்போம்.
    மிதுன ராசி அன்பர்கள் சொல் மற்றும் செயல்களில் புத்திசாலித்தனத்தையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துவோர். இந்த ஆண்டு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்களுடன் ஒருமித்துப் போனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மரியாதையும் அதிகரிக்கும். குருவின் பெயர்ச்சி ராசி மாறுவதால் வெற்றி கைகூடும்.
    Like & Subscribe to us @tamizhdb
    / @tamizhdb
    Thanks for Watching our Videos @tamizhdb

КОМЕНТАРІ •