இந்திய வரலாற்றை தாங்கி நிற்கும் அதிசய மரம்🌴 விதைகளைத் தேடும் TIMBERMAN செல்வா பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 29

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @kanimozhimozhi-pl5lw
    @kanimozhimozhi-pl5lw Рік тому +1

    நான் உங்கள் காணொளியை காண்பது இதுவே முதல் முறையாகும். உங்கள் பேச்சில் ஏதோ ஒரு நியாயமும் உண்மையும் ஒளிந்து இருக்கிறது. கூடிய விரைவில் நம் தமிழகம் முழுவதும் மர பயிர்களை நடவு செய்து பசுமை போர்வையால் போர்த்த போகிறீர்கள். வாழ்த்துக்கள் 🙏💐

  • @prabhakar.n8546
    @prabhakar.n8546 Рік тому +1

    அருமையான பதிவு

  • @harinihari-xs2fc
    @harinihari-xs2fc Рік тому +1

    சிரித்த முகம் அன்று பார்த்தது போல் இன்றும். எனது நிலத்தில் நிலம்பூர் தேக்கு நல்ல வளர்ச்சி. தாய்மரம் பற்றிய நுண்ணிய தகவல்களை பகிர்தமைக்கு நன்றி. மேலும் தங்களிடம் செம்மரம் பற்றிய தகவல் மற்றும் நடவு முறை பற்றி அறிய விரும்புகிறேன். அடுத்த மாதம் கணேஷ் நர்சரிக்கு வர உள்ளேன். கடந்த முறை போல இந்த முறையும் தங்களை சந்தித்துதான் செடிகளை வாங்க உள்ளேன். நன்றிகள் பல கணேஷ் அவர்களுக்கு. உங்கள் நர்சரி இன்னும் கண்ணுக்குள் பசுமை மாறாத இருக்கிறது. விரைவில் சந்திப்போம்.

  • @santhanakarthi3583
    @santhanakarthi3583 Рік тому +1

    Happy to see my dad❤

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 Рік тому +6

    தேக்கு மரத்தை பற்றி இந்த காணொளியை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் ஆச்சரியமாக உள்ளது முடிந்தால் என்னுடைய விவசாய நிலத்திலும் கூடிய விரைவில் 50 தேக்கு மரங்களை நடவு செய்ய முயற்சி செய்கிறேன் ❤❤❤

  • @jeninprabhu
    @jeninprabhu Рік тому +1

    I am also teak lover, thank you for this wonderful video

  • @bimbammedia
    @bimbammedia Рік тому +1

    அருமை பதிவு! வரலாற்று சான்றுகளுடன் அறிமுகம் சிறப்பு!
    வெல்க விதையைத் தேடும் பயணம்!
    கணேஷ் நர்சரிக்கு தமிழ்ச் சமூகத்தின் சார்பாக நன்றியும் வாழ்த்துகளும்!

  • @rajathurairajuboy4497
    @rajathurairajuboy4497 Рік тому +1

    Vera level 💥Anne 🔥🔥

  • @DevikaGkt
    @DevikaGkt Рік тому +1

    நல்ல பதிவு. நன்றி

  • @NobitaShizuka-in2ir
    @NobitaShizuka-in2ir Рік тому +2

    GANESH Nursery 💥🔥

  • @anusrisri-dh5ft
    @anusrisri-dh5ft Рік тому +1

    நிலம்பூர் தேக்கு பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துரைப்பதற்கு நன்றி.

  • @ezhilarasichinnathambi7255
    @ezhilarasichinnathambi7255 Рік тому +1

    Super 😊

  • @p.anusuya1566
    @p.anusuya1566 Рік тому

    Hi Selva Sir ✋
    Such a great effort and your ethics in your business.... Just Wow Man 👏 👏

  • @nivisrisri-is9yf
    @nivisrisri-is9yf Рік тому

    I can never seen a nursery like this. What a view sir. Such a great effort for doing plantings for 14 acres. I feel really proud and very happy to be one of your customers. We are always there for you. Keep doing keep Rocking Selva Ganesh Anna 😍😍

  • @50sky
    @50sky Рік тому

    Excellent Selva

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

  • @nathannathan9485
    @nathannathan9485 Рік тому

    Thiruvenkattule ippadi oru maram irukku

  • @Manavaiamutham2024
    @Manavaiamutham2024 Рік тому

    First comment ❤

  • @foujifayaz8516
    @foujifayaz8516 Рік тому

    Hi c
    First comment

    • @bimbammedia
      @bimbammedia Рік тому

      அருமை பதிவு வரலாற்றுத் தகவலுடன்...வாழ்த்துகள் கணேஷ் நர்சரி!

    • @bimbammedia
      @bimbammedia Рік тому

      வெல்க விதையைத் தேடும் பயணம்

  • @rathinam764
    @rathinam764 Рік тому

    Now a days all we do is cut trees in name of modernisation...😢

  • @karthikeyane2878
    @karthikeyane2878 Рік тому +1

    By saying history, he sold tree at higher price. Don't buy from him

  • @tamilselviselvi-cg7se
    @tamilselviselvi-cg7se Рік тому +1

    I can never seen a nursery like this. What a view sir. Such a great effort for doing plantings for 14 acres. I feel really proud and very happy to be one of your customers. We are always there for you. Keep doing keep Rocking Selva Ganesh Anna 😍😍