Kochadaiiyaan - Manamaganin Sathiyam Video | A.R. Rahman | Rajinikanth, Deepika

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @hemanyasudhakar
    @hemanyasudhakar Місяць тому +76

    0:51 when he says " ippiravil innoru pennai sinthaiilum thoden ✨🥺 made me tears 💕💎😘

  • @LathaLatha-th7jv
    @LathaLatha-th7jv 3 роки тому +5712

    ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு சொல்ல வேண்டிய அனைத்து சத்தியாமும் இந்த பாட்டு வரிகளில் உள்ளது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😍😍😍😍

  • @sathyakumaran1144
    @sathyakumaran1144 4 роки тому +12870

    Please pray for my husband, heeis taking treatment in Apollo cancer institute, Inda message padikira neenga oru sec enakaga pray panunga beg you please beg you beg you

    • @premrathod8365
      @premrathod8365 4 роки тому +343

      God bless him with more health and happiness

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 4 роки тому +87

      @@premrathod8365 😭மிக்க நன்றி

    • @vasanth1867
      @vasanth1867 4 роки тому +69

      sathya kumaran God bless you and your family

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 4 роки тому +50

      @@vasanth1867 nandri endra varthai thavira solvatharku edum ennidam illai mikka nandri😭

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 4 роки тому +20

      @Kamini Ela மிக்க நன்றி

  • @rioarav8651
    @rioarav8651 6 років тому +4367

    அருமையான பாடல் 100 முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க ஆசை வருகிறது..... 😘

  • @nohmore4
    @nohmore4 10 місяців тому +1533

    2024..Anyone???

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 3 роки тому +2904

    தேன் கூட அதிகமானால் திகட்டிவிடும். ஆனால் இவரின் இசை மட்டும் ஏனோ திகட்டாமல் தித்திக்கின்றது. 🥰🥰🥰

  • @panankoddai
    @panankoddai 3 роки тому +667

    நல்ல கணவன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. 🙏💞💞

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 роки тому +6

      தம்பி தயவு செஞ்சி போய்டு

    • @panankoddai
      @panankoddai 2 роки тому +7

      @@simonreingsmks6835 🤣🤣 ஏன் அமையவில்லையோ.

    • @k.a7663
      @k.a7663 2 роки тому +1

      Yes 😭😭😭

    • @Balaaprasanna
      @Balaaprasanna 2 роки тому

      @@simonreingsmks6835 😂😂

    • @samanthasatha5662
      @samanthasatha5662 2 роки тому +1

      True 👍

  • @sojisaji4446
    @sojisaji4446 2 роки тому +763

    ഇത് കേൾക്കുമ്പോൾ തന്നെ ഒരു വല്ലാത്ത feeling... സങ്കടം ആണോ സന്തോഷം ആണോ..എല്ലാം കൂടെ ചേർന്ന ഒരു feeling...😥🥰🤗❤️❤️❤️❤️❤️❤️

    • @ishaaniraj9011
      @ishaaniraj9011 2 роки тому +24

      സത്യം

    • @sn9837
      @sn9837 2 роки тому +7

      The theme of the song, Haricharan's voice and Vairamuthu's . All three blends equally and express separately at some point (s)

    • @nandininandy902
      @nandininandy902 2 роки тому

      @@ishaaniraj9011 raaaaaaa0agaaa0d00a00rar

    • @sabarinath2419
      @sabarinath2419 Рік тому +3

      💯💯

    • @prakashpvs4726
      @prakashpvs4726 10 місяців тому

      💯❤️

  • @mhdraseem171
    @mhdraseem171 2 роки тому +410

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഒരു വേറെ തന്നെ feel ആണ്👌❤️

  • @deneswary90
    @deneswary90 4 роки тому +1575

    No one can ever composed a marriage song better than this..!!!goosebumps every time listening to this song!!!

  • @Irfan-27564
    @Irfan-27564 2 роки тому +402

    0:51 .. Everyone's favourite line ❤️❤️❤️❤️

    • @Jessy_sj
      @Jessy_sj Рік тому +16

      I came here for this line 🥰🥰😁

  • @islamicshorts6310
    @islamicshorts6310 3 роки тому +131

    உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
    உன் வாழ்வு மன்னில் வீழ என் உயிர் தருவேன்

  • @sajansajan2272
    @sajansajan2272 4 роки тому +2201

    I am sure years doesn't matter. someone will be here in anytime
    😍😍

  • @anandanand2007
    @anandanand2007 8 років тому +3800

    Cha yenna song pa..animation mattum illama irunthiruntha semaya reach aahirukum. A.R.R always you are great. Hearing the songs with tears

    • @MuhammedAli-lw8lp
      @MuhammedAli-lw8lp 7 років тому +18

      Anand R ...Same here

    • @janaammu279
      @janaammu279 7 років тому +19

      sema feel sendance 😙😙😙😙😙Ñanban jana

    • @suryapralingaa8239
      @suryapralingaa8239 6 років тому +12

      yes

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 6 років тому +27

      Anand R Motion capture illaama Shankar style digital 4d graphics irundhirundhaa semayaa movie& songs reach aagi irukkum. Motion capture it's difficult to make movies.

    • @tiilagumgovindasamy9756
      @tiilagumgovindasamy9756 6 років тому +5

      I agree. Its such a beautiful song.

  • @ramuparamu7248
    @ramuparamu7248 4 роки тому +276

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @Yazhisai23
      @Yazhisai23 3 роки тому +1

      Sss

    • @kishnura13
      @kishnura13 2 роки тому

      ua-cam.com/video/y_rIEkvRNUg/v-deo.html
      Watch this album in this same song. This visual deserves than this cartoon movie.

  • @selvarajm2796
    @selvarajm2796 4 роки тому +865

    Cha ipodhan indha song kekuren
    Ivlo year miss panniten
    Aiyoooo semmmma song

  • @IGLOOGAMINGyt
    @IGLOOGAMINGyt 5 років тому +4264

    2020 layum inthe song ahh ketkuravanga like pannunga👍👍👍

  • @jayasurya4381
    @jayasurya4381 3 роки тому +184

    எனது தமிழ்..... என்னவென்று சொல்வதம்மா💛 என் தமிழின் அழகை 🧡.... 💛🧡

    • @rajadenesh3147
      @rajadenesh3147 3 роки тому +5

      தமிழுக்கு தமிழனாய் பிறந்ததில் மகிழ்ச்சி

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 роки тому

      @@rajadenesh3147 மொதல இந்தியனா இரு

    • @rajadenesh3147
      @rajadenesh3147 2 роки тому +6

      @@simonreingsmks6835 na srilanka da 😂

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Рік тому

      ​@@simonreingsmks6835sootha mooditu kelambu 😂

  • @abdulgafoor4117
    @abdulgafoor4117 4 роки тому +49

    மாதமலர்ச்சி மறையும் வயதில் மார்புகொடுப்பேன்.... That two lines sema ...😍😍😍😍 வைரமுத்து

  • @gopikahari7861
    @gopikahari7861 3 роки тому +267

    I am a Malayali, and heard this song when my Malayali roommate Richa who was born and raised in Coimbatore was one day singing along to this song, and I asked her what the lyrics meant and she explained it to me.. the goosebumps I felt as I sat there listening to this gem of a song, the lyrics of which surpass that of any other promise of love I have ever read about in novels or poems or heard in songs. The kind of purity and solemnity of emotion, the kind of respect for the oath and promise, the culture that is so deeply ingrained in the lines..this is a masterpiece..massive respect 🙏

  • @Mercury558
    @Mercury558 2 роки тому +984

    I am a Malayali but I am a diehard fan of tamil songs actually I don't know how to explain it 😍.Tamil songs are penetrating into my heart like arrows. Songs are like something magic🪄,it is taking me to somewhere especially songs like this..No words such a wonderful song❣️

  • @esthervictoriya4883
    @esthervictoriya4883 3 роки тому +202

    கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    மாலை சூடிய காலை கதிரின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
    பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்
    செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
    நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்
    கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
    ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்
    கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    மாலை சூடிய காலை கதிரின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    அர்த்த ஜாம திருடன் போல
    அதிர்ந்து பேசேன்
    காமம் தீரும் பொழுதிலும்
    எந்தன் காதல் தீரேன்
    மாத மலர்ச்சி மறையும் வயதில்
    மார்பு கொடுப்பேன்
    நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
    தாய் மடியாவேன்
    சுவாசம் போல அருகில் இருந்து
    சுகப்பட வைப்பேன்
    உந்தன் உறவை எந்தன் உறவாய்
    நெஞ்சில் சுமப்பேன்
    உன் கனவுகள் நிஜமாக
    என்னையே தருவேன்
    உன் வாழ்வு மண்ணில் நீள
    என் உயிர் தருவேன்
    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே
    ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது

    • @lavanyavictor7443
      @lavanyavictor7443 Рік тому +2

      Tq bro❤

    • @life_of_me7
      @life_of_me7 Рік тому +1

    • @rathi.v
      @rathi.v 11 місяців тому +3

      வாழ்க வளமுடன் வெல்க தமிழ்🙏🏻🙏🏻👌🏻👏🏻💐💐💐

    • @santhimaha6638
      @santhimaha6638 11 місяців тому +1

  • @MarinaBoys
    @MarinaBoys 2 роки тому +29

    இந்த படம் மட்டும் ரியல் படமா வந்துருஞ்சுனா .. வேற லெவல்ல இருந்துருக்கும்

  • @abhijiths962
    @abhijiths962 Рік тому +34

    ഒരു റീൽസ് കണ്ടിട്ടാണ് ഇങ്ങോട്ട് വന്നത്. എന്ത് പറയണം എന്നറിയില്ല. This is AR Rahman's pure Bliss ❤️

    • @Praveendas1111
      @Praveendas1111 Рік тому +1

      Reel kandittanu. Njnum vannathu...😅😅

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 5 років тому +302

    நோய் மடியோடு நீ
    வீழ்ந்தால் தாய்
    மடியாவேன்😍😍awesome😘😙

  • @krishnank5974
    @krishnank5974 Місяць тому +54

    Anyone in December 2024

  • @リーダー-g4y
    @リーダー-g4y 2 роки тому +243

    Tamil is such a beautiful language!
    Love from Kerala ❤️

    • @mjtalks0707
      @mjtalks0707 2 роки тому +12

      Enitt mikka malayalikkalum pandi enn kali akki ann vilikkunath enththoru kashttam ann🤧

  • @AjithVlogger
    @AjithVlogger 6 років тому +959

    வைரமுத்து....😍😍😍

    • @ABHlSHEK
      @ABHlSHEK 3 роки тому +11

      kaamamuthu

    • @ABHlSHEK
      @ABHlSHEK 3 роки тому

      @S.Sarveshwaran XI A metoo issue theriyatha

    • @sureshn2700
      @sureshn2700 3 роки тому +2

      @@ABHlSHEK u r bjp supporter

    • @sureshn2700
      @sureshn2700 3 роки тому +3

      @@ABHlSHEK நிருபிக்கவேண்டும் ஒருத்தி 10 ஆண்டுகள் கழித்து குற்றம் சொல்லுவாளாம் அதை நம்ப வேண்டுமாம் .

    • @thesquaretailfamily729
      @thesquaretailfamily729 3 роки тому +1

      Varigal arumai, aanal avaru kamugan 🤦‍♀️

  • @borntobealone2842
    @borntobealone2842 5 років тому +646

    ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்...😍😍👍

  • @arundhathiarun5729
    @arundhathiarun5729 3 роки тому +986

    2021 layum Indha song ahh ketukaruvanga pls like here👇💘💘💘

  • @vijayanavalar9433
    @vijayanavalar9433 5 років тому +308

    Recently addicted this song...😍😍😍chanceless lines...😘😘😘

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +6

    மனம் குளிர்ந்து போனது.... வரிகள் அருமை.... குரல் அருமையோ அருமை...... நன்றி திரு. ரகுமான் அவர்கள்........ ரொம்ப நல்லா இருக்கு பா......மனசு நெரஞ்சு போச்சு..... 💕

  • @dilrupillai
    @dilrupillai 3 роки тому +216

    This song is the best definition of marriages in Hindu Culture.... ARR thank you for filling all our hearts with love and our lives with warmth!
    Lovely song

  • @vithushalini4718
    @vithushalini4718 2 роки тому +10

    வாழ்க்கையில் மிக முக்கியமான உறவு... இச் சத்தியங்கள் மீறாத வரை வாழ்க்கை தித்திக்கும்...💜

  • @thangamarimuthu5993
    @thangamarimuthu5993 3 роки тому +127

    இது வரைக்கும் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி வந்தேன் ஆனால் இந்த பாட்டை கேட்டால் எனக்கே கல்யாண ஆசை வருகிறது

    • @janani-kh1oo
      @janani-kh1oo Рік тому

      Age

    • @thangamarimuthu5993
      @thangamarimuthu5993 Рік тому

      @@janani-kh1oo 24 unga age ungalku ok na enaku ok janani

    • @thangamarimuthu5993
      @thangamarimuthu5993 Рік тому

      Hlo mrs janani

    • @haridharanharidharan2349
      @haridharanharidharan2349 Рік тому

      ​@@thangamarimuthu5993🤣🤣

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 4 місяці тому

      இதெல்லாம் காதல் திருமணமாக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயிக்க பட்ட திருமணத்தில் எந்த உணர்வுகளும் தேவையில்லை.

  • @vanisri9082
    @vanisri9082 2 роки тому +17

    ஏனொ தெரியாவில்லை மனதில் ஒரு பாரம்
    😞😞 ❤️❤️❤️❤️❤️❤️ இந்த பாடலை கேட்கும் போது love it ❤️❤️❤️

  • @Tvs564
    @Tvs564 5 років тому +84

    சத்தியம் சத்தியம், இது அருமையான பாடல். இது சத்தியமே

  • @policepasanga
    @policepasanga 2 роки тому +76

    அருமையான பாடல்🤩

    • @kishnura13
      @kishnura13 2 роки тому

      ua-cam.com/video/y_rIEkvRNUg/v-deo.html
      Watch this album in this same song. This visual deserves than this cartoon movie.

  • @antonsureshkumar.s5137
    @antonsureshkumar.s5137 Рік тому +25

    2024 ல் இப்பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க👍🏻

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 роки тому +13

    உன் கனவு நிஜமாக்க எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீல என்னுயிர் தருவேன்🥰 இந்த வரிகள் என்னவோ செய்கின்றன

  • @Sumaiya_shahul652
    @Sumaiya_shahul652 10 місяців тому +25

    2024 layum indha song kekuravanga oru like podungaa.....😂❤🎉

  • @dharmaseelandharmaseelan884
    @dharmaseelandharmaseelan884 4 роки тому +318

    மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்.. 💞♥️♥️❣️❣️❣️

    • @johnbrittojohnbritto905
      @johnbrittojohnbritto905 3 роки тому +6

      Semma line

    • @dhivyadhiv371
      @dhivyadhiv371 3 роки тому

      ❤❤❤

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому

      Ppphaaaaa.... 👍👍👍👍👍👍💗💗💗💗

    • @shrihari425
      @shrihari425 3 роки тому

      Meaning ena pa

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому +12

      @@shrihari425 menopause start ஆவுற நேரத்துல செமையா support பண்ணுவேன்னு அர்த்தம்... almost after 45 age..

  • @Priyajungkook1425
    @Priyajungkook1425 10 місяців тому +155

    Anyone in 2024 ??

  • @senthiljayanthi8180
    @senthiljayanthi8180 9 місяців тому +4

    very nice song❤❤❤❤❤

  • @sahishnudhak2161
    @sahishnudhak2161 4 роки тому +214

    Male : Kanneer kaniyae
    Unnai kai vidamaaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Maalai soodiya
    Kaalai kathirin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Oru kuzhanthai polae
    Oru vairam polae
    Thuimaiyaana en sathiyam
    Punithamaanathu
    Male : Ippiraviyil innoru pennai
    Sinthaiyilum thoden
    Pirithor pakkam manam saaya
    Piriyam kaapen
    Male : Chella kolusin sinungal arinthu
    Sevai seiven
    Netri pottil mutham pathithu
    Nitham ezhuven
    Male : Kai porul yaavaiyum
    Karaithaalum kanakku kelen
    Ovvoru vaadham mudiyum podhum
    Unnidam thorpen
    Male : Kanneer kaniyae
    Unnai kai vidamaaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Maalai soodiya
    Kaalai kathirin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Artha jaama thirudan pola
    Athirnthu pesen
    Kaamam theerum pozhuthum
    Enthan kaadhal theeren
    Male : Maadha malarchi
    Maraiyum vayathil
    Maarbu kodupen
    Noi madiyodu nee veezhnthaal
    Thaai madiyaaven
    Male : Swasam pola arugil irunthu
    Sugapadavaipen
    Undhan uravai endhan uravaai
    Nenjil sumappen
    Male : Unn kanavugal nijamaaga
    Ennaiyae tharuven
    Un vaazhvu mannil neela
    En uyir tharuven
    Male : Ketti melam ketti melam…
    Female : Kaadhal kanavaa undhan
    Karam vida maaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Female : Thaai vazhi vandha
    Engal dharmathin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Female : Oru kuzhanthai polae
    Oru vairam polae
    {Thuimaiyaana en sathiyam
    Punithamaanathu} (3)

  • @RiyastMohamed
    @RiyastMohamed 2 місяці тому +80

    Any one in November 2024 😂

  • @Queengaming562
    @Queengaming562 Рік тому +5

    Idha song eppolam kekurano appolam enakku en oda ex nambagam varuvan Avan en kuda 😢 illa till I'm loving him.....each line he sing for me ......😔😔 really miss you

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 2 роки тому +45

    India's first photorealistic motion capture film
    ഇത് റിയലായിട്ട് ചെയ്തിരുന്നെങ്കിൽ സൂപ്പർ ഹിറ്റ് ആയേനെ. Great work by ARR. Vocals nd Music OSM. Lyrics, Visuals nd Bgm Score Exlnt 🔥✌️

  • @bimsararathnayake4544
    @bimsararathnayake4544 7 місяців тому +7

    The Best marriage song I’ve ever heard. What a song ❤Much love from Sri Lanka !!

  • @lifeof.Suriya
    @lifeof.Suriya 2 роки тому +23

    00:52 - 01:14
    02:06 - 02:29
    Amazing Lyrics 🔥🔥 Anyone in 2022

  • @thiraipadal552
    @thiraipadal552 6 років тому +829

    Kochadiyaan was AR Rahman’s best album in Modern Cinema. What an incredible musical album with instrumental and soulful tracks, totally went underrated because of poor animation 😓😓😓 This song is a total goosebumps

    • @VijayaLakshmi-eh7fq
      @VijayaLakshmi-eh7fq 5 років тому +5

      Very very nice

    • @KrishnaKumar-ld1xc
      @KrishnaKumar-ld1xc 5 років тому +14

      True bro. Most of the ppl are not realising it

    • @swaminathannarayanan1173
      @swaminathannarayanan1173 5 років тому +21

      True words. Very much underrated album. That's why if movie bombs at box office very few takes care of music and song involved in it. Soundarya Rajinikanth should have made this as a full stream cinema. Truly wonderful movie

    • @goldwin1000
      @goldwin1000 4 роки тому +15

      But it entered the long list of Oscar nominees

    • @lasanananlasananan7973
      @lasanananlasananan7973 4 роки тому +3

      Super bro good❤💞💞😍👌

  • @meenum2306
    @meenum2306 3 роки тому +6

    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே
    ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
    ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
    கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
    கண் அவன் என்பேன்
    உனது உலகை எனது கண்ணில்
    பார்த்திட செய்வேன்
    மழை நாளில் உன் மார்பில்
    கம்பளி ஆவேன்
    மாலை காற்றை தலை கோதி
    நித்திரை தருவேன்
    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    உனது உயிரை எனது வயிற்றில்
    ஊற்றி கொள்வேன்
    உனது வீரம் எனது சாரம்
    பிள்ளைக்கு தருவேன்
    கால மாற்றம் நேரும் போது
    கவனம் கொள்வேன்
    கட்டில் அறையில் சமையல் அறையில்
    புதுமை செய்வேன்
    அழகு பெண்கள் பழகினாலும்
    ஐயம் கொள்ளேன் உன்
    ஆண்மை நிறையும் போது உந்தன்
    தாய் போல் இருப்பேன்
    உன் கனவுகள் நிஜமாக
    எனையே தருவேன்
    உன் வாழ்வு மண்ணில் நீள
    என்னுயிர் தருவேன்

  • @leo-oj9er
    @leo-oj9er Рік тому +14

    ഇനിയൊരു ജന്മം ഉണ്ടെങ്കിൽ ഞാൻ ജനിക്കാതിരിക്കട്ടെ.....
    കാരണം
    സഫലമാകാത്ത മോഹങ്ങളുമായി ജീവിച്ചു മരിക്കാൻ
    ഞാൻ ആഗ്രഹിക്കുന്നില്ല....... 🥀

  • @ragiths8160
    @ragiths8160 6 років тому +73

    Legend A R Rahman.... Salute you..

  • @jg-st7sh
    @jg-st7sh 4 роки тому +339

    Tamil what a beautiful language 🥰🥰🥰🥰😍😍😘😘😘😘 love from Kerala

    • @KarthiKeyan-mo4nv
      @KarthiKeyan-mo4nv 4 роки тому +15

      It's thamizh not tamil❤️

    • @ni3070
      @ni3070 3 роки тому +18

      I swear, to me it's the best language of romance

    • @Anusiya-u3c
      @Anusiya-u3c 5 місяців тому

      ❤❤❤

  • @shakilaraghavan3882
    @shakilaraghavan3882 9 місяців тому +6

    The girl who gets such a matured and responsible husband is blessed by god.

  • @nivas852
    @nivas852 4 роки тому +598

    Joins the beautiful "Wedding songs" by ARR :
    1. Maangalyam - Alaipayuthey
    2. Ae Maanpuru Mangaiye - Guru
    3. Manamaganin Sathiyam - Kochadaiyaan

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 4 роки тому +29

      If i am not wrong dhandiya aatamum aada also this fype of song only right?

    • @dasarpnurap
      @dasarpnurap 4 роки тому +47

      Thumbi thullal add panunga bro

    • @lrraju
      @lrraju 4 роки тому +20

      Add another master piece thumbi thullal to this list

    • @mariaxavier1437
      @mariaxavier1437 4 роки тому +16

      @@dasarpnurap Thumbi Thullal 💖

    • @vengadeshprasath9678
      @vengadeshprasath9678 4 роки тому +4

      And now COBRA💞

  • @mahalakshmipandiselvam4036
    @mahalakshmipandiselvam4036 2 роки тому +89

    Continuously 3 minutes 48 seconds.. Goosebumps guaranteed 😍👌❤️💖

  • @YoursColourfully
    @YoursColourfully 2 роки тому +13

    Just hear the Nadaswaram music with that Piano music..... This is heaven.... Nostalgia @0:39💫💫💫💫💫

  • @selvammr8077
    @selvammr8077 5 років тому +41

    வைரமுத்து அவர்களின் வைர வரிகள் அருமை.

  • @subhikshareddy9667
    @subhikshareddy9667 3 роки тому +59

    Omg this song.... Goosebumps!!!!! 😭❤

  • @JoicyJoy-je8mk
    @JoicyJoy-je8mk 7 днів тому +1

    0:52 This line ❤

  • @musicstudio3746
    @musicstudio3746 2 роки тому +11

    இப் பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் 💓

  • @Islamicuses
    @Islamicuses 2 роки тому +20

    ARR's most underrated album...❤️
    Bahubali madhiri eduthrkalam indha padathe...
    Ejjadhi Feeling paatt😍

  • @mohamedaslam542
    @mohamedaslam542 17 днів тому +2

    மனதளவில் அழகான பெண்களுக்கு இந்த பாடல் சமர்பனம் 😍

  • @sukanyasukanya7028
    @sukanyasukanya7028 2 роки тому +142

    I will play this song in my marriage party✌️... Trust song with so much meaning

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 2 роки тому +4

      In case of love marriage it's ok. But in arranged marriages, it's not applicable.

  • @ririthmi3636
    @ririthmi3636 Місяць тому +5

    Marry a man who sings and even prove this line.......❤ #manifestingkindalove 🫠

  • @41veeraragavaniibcs-a43
    @41veeraragavaniibcs-a43 8 місяців тому +2

    ஒவ்வொரு முறையும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுது 😌

  • @arunagiri6546
    @arunagiri6546 4 роки тому +671

    quarantine days la intha Song ketavanga la like podungo

    • @MadhanKumar-fv5qo
      @MadhanKumar-fv5qo 4 роки тому +8

      Antha Like aa Vachu Neenga ena Pana poringaa Thozhare??

  • @ayanavijayan9150
    @ayanavijayan9150 3 роки тому +34

    Perfect song for marriage I had ever heard in my life 😍 it's really meaningfull 😌

  • @karthikak8657
    @karthikak8657 3 роки тому +76

    The lyrics and Haricharan voice. Soulful.. This is the best promise any lover, husband can give to a woman 🥺❤❤❤❤ and the promise by the woman too 🥺❤

  • @sayantamjana6538
    @sayantamjana6538 3 роки тому +54

    I had been searching for this song for a long time... finally I have got it 😇 I can't understand even a single word but this song seems very eternal to me ❤ Don't know why I feel emotional while listening to this song 😌 Lots of love from West Bengal 🙏❤❤❤

    • @hihello2336
      @hihello2336 3 роки тому +4

      This lyrics are so meaningful. Groom's promises to bride and bride promises to groom. If u can, try to understand this song's meaning through Google. I don't know, u guy or girl. But definitely u ll love the lyrics and meaning👍

    • @thamizhselvan580
      @thamizhselvan580 2 роки тому +1

      कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे ओरु कुज़ांधई पोल ओरु वैरम पोल थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: इपिरावियिल इनोरु पेन्नई सिंधायिलुम थडाएं। पिरिधोर पक्कम मरमसाया पिरियम काप्पेन चेला कोलुसिन सिनुंगल अरिंदु सेवई सात। नेट्रिल पॉट के बारे में है निथम एज़ुवेन। काई पोरुल यवयुं करैथलुम्: कनक्कू केलेन। ओव्वोरु वधमम मुदियुं पोधु उन्नीदम थॉर्पेन. कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे अर्थ जामा थिरुदन पोल अधिरंधु पेसेन। कामम थेरम पोझुधिलुम अंतन कदल थेरेन। माधा मलार्ची मरयम वायधिलो मारबू फ़ाइल। नोई मदियोडु नी विलुंधाली थाई मडियावेन। स्वसम पोला अरुगिल इरुंडु सुगपड़ा वैपेन। उन्धन उरवई अंतन उरवाय नेन्जिल सुमापेन। उन कवागल निजामागा एनाय थारुवेन। उन वज़ू मनिल नीला एनुयिर थारुवेन। कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे ओरु कुज़ांधई पोल ओरु वैरम पोल थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: थुइमैयाना एन सथियां पुनीथामानाधु ....

  • @shalini4629
    @shalini4629 3 роки тому +124

    This song is magic 💜🌈
    Even every generation ppl got addict to this song.. Pure magic💜

    • @arokiyamary1752
      @arokiyamary1752 3 роки тому +1

      Athu வைரமுத்து எழுதிய வரி

  • @Kuttypa2627
    @Kuttypa2627 10 місяців тому +1

    Song kettu kannu kalagiruchu... Speechless lyrics. Vairamuthu sir ur really great. தமிழே தலை வணங்கி நிற்கும் உன்னிடத்தில்....❤

  • @yuvansathyaravi9488
    @yuvansathyaravi9488 6 років тому +70

    Maadha malarchi maraiyum vayadhil maarbu koduppen!!! Sums it up the love... goosebumps

    • @sirichandana2615
      @sirichandana2615 6 років тому

      Wt it means

    • @sivabalamanigandansivbaals6634
      @sivabalamanigandansivbaals6634 5 років тому +10

      siri chandana simply it means even when his woman becomes incapable of giving him carnal pleasure(at older age) he would still love her from his heart....

    • @lunchboth4680
      @lunchboth4680 4 роки тому

      @@sivabalamanigandansivbaals6634 no that's wrong it says even during her periods time he would take care of her.
      STOP REPLYING WITHOUT KNOWLEDGE

    • @sivabalamanigandansivbaals6634
      @sivabalamanigandansivbaals6634 4 роки тому +7

      @@lunchboth4680 the lines are the promises husband makes to his wife... he says i will give my love even at Your old age(when her periods would stop so that they no longer can have physical intimacy).... Just read your explanation yourself 😂😂😂😂 would you promise to your future better " hey honey, i will take care of you during your periods" 😂😂😂😂😂😂 i wouldn't do😂😂😂😂 what is more sarcastic is the way you talk about knowledge without even having the basic knowledge of how to comment and pinpoint someone's mistake if at all it is a mistake. 😂😂

    • @meharfathima8176
      @meharfathima8176 4 роки тому +1

      @@lunchboth4680 u are wrong maadha malarchi maraiyum vayadhu u got it...

  • @sreyasoman283
    @sreyasoman283 Рік тому +7

    This part has my whole heart.....❤
    2:01-2:46
    ................❤️

  • @YasmineAmjath
    @YasmineAmjath 5 днів тому +2

    I love you my husband..... He is "priceless" ❤

  • @venkatnanban5559
    @venkatnanban5559 4 роки тому +102

    இந்த பாடலை என் வருங்கால மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் 😘😘😍

  • @lakshitha3851
    @lakshitha3851 3 роки тому +16

    2:07 - 2:45 Those lines are my FAVVVV ❤️✨

  • @akshayas990
    @akshayas990 Рік тому +2

    என் ஆயுள் இந்த பாடலை கேட்டு கொண்டே முடியட்டும் , 😇❤
    வைரமுத்து, Arr, Haricharan... 💗💝💝💝

  • @RamKumar-pg7ye
    @RamKumar-pg7ye Рік тому +6

    அருமையான பாடல் 🥰🥰 நான் தினமும் விரும்பி கேட்கும் பாடல் 🥰🥰

    • @mrsparkerithish
      @mrsparkerithish Рік тому

      அர் ரஹ்மான் நா சும்மா வா❤️

  • @ramanmech3893
    @ramanmech3893 4 роки тому +51

    எத்தனை முறை கேட்டாலும் சல்லிக மாட்டுது.....miss pannita d unna😥😥😥😥

  • @priyavarshinim-vll-b2148
    @priyavarshinim-vll-b2148 10 місяців тому +2

    Whoahhh!😢
    How dare I missed this master piece!!!❤❤❤
    Can't control...🥺
    Even a single line of this makes me cry so hard...💫

  • @parvathivayuna
    @parvathivayuna 2 роки тому +22

    Although Kochadaiyaan might not have survived as a film, this song surely have won hearts of many.

  • @roshanoop
    @roshanoop 3 місяці тому +70

    Anyone in October 2024 ?

  • @Sandya_Art.
    @Sandya_Art. 3 місяці тому +27

    Please pray for my husband .He is undergoing treatment for a terrible illness

    • @manojthiagarajan5320
      @manojthiagarajan5320 3 місяці тому +1

      He will get well soon. This too shall pass !!

    • @loveseeker6912
      @loveseeker6912 3 місяці тому +1

      I'll pray for your husband

    • @saravanan4297
      @saravanan4297 Місяць тому

      Unga husband kuduthuvachavaru pola,En Wife Enaku kidney Failure nu therinjadhum Seekali kooda valamudiyathunu sollitu poitanga

    • @saravanan4297
      @saravanan4297 Місяць тому

      Unga husband ku kandipa edhum agathu

  • @sindhusindhu1025
    @sindhusindhu1025 7 років тому +94

    By listening to song this song my eyes filled with tears.. If both men and women get like this promising life partner means then they can see the heaven in this world itself ..

  • @mrpalamuttathu
    @mrpalamuttathu 9 місяців тому +5

    എല്ലാരും വന്നത് 0:51 വേണ്ടിയാണ് 🥰 പിന്നെ ദാ ഇതും 1:03 🤎🤭😊

  • @lifesymphony2024
    @lifesymphony2024 2 роки тому +4

    Romba naala aachi intha song kete. My favourite line, 'Pirithor pakam manam saaya piriyam kaapen. Kai porul yaaveyum karaithalum kanuke kelen. Un oru vaathamum mudiyum pothum unnidam topen.'

  • @yasriz6052
    @yasriz6052 6 років тому +202

    This song deserves to be sung in every marriage function.awesome is a understatement

  • @Vj_vks
    @Vj_vks 5 років тому +1412

    Recently Addicted This Song 💕
    Mind Blowing 😍
    #2K19 Any one 🔥✌️
    Tnx For 1K 😍 Like ♥️ @2K20

  • @rakshithaachu9015
    @rakshithaachu9015 Рік тому +2

    Enaku indha song intha film la tha iruku ippotha theriyum🤌🏻😭❤️Touchfull song✨️💖

  • @miyamedia4115
    @miyamedia4115 3 роки тому +12

    6 year mattum illa ennum yttha year aanalum this song most beautiful evergreen song ❤️❤️❤️

  • @dreamcatcher8971
    @dreamcatcher8971 3 роки тому +58

    ഇനി മലയാളിസിനേയും ചോദിച്ചു വരുന്നവർക്ക് അടി..

  • @chitravijay4537
    @chitravijay4537 День тому +1

    2025... I'm still stuck to this lovely song. Anyone? ❤

  • @punitharajan7615
    @punitharajan7615 7 років тому +182

    That's y he is AR Rahman....what a composition...Vera level 🎵🎵🎶🎶🎼🎼🎼🎧🎧🎧

  • @santhanamr7005
    @santhanamr7005 4 роки тому +196

    கருப்பு முத்து
    கவியின் வித்து
    நடந்தால் கெத்து
    மொழியின் பித்து
    தமிழின் சொத்து .
    எங்கள் வைரமுத்து..
    வாழ்க கவிப்பேரரசு வைரமுத்து 🤩😍😘✍️💯

  • @ansiyashery
    @ansiyashery Рік тому +2

    Aww this portion!!😫💙 00:28

  • @user-gq3lm8jj7c
    @user-gq3lm8jj7c 2 роки тому +5

    எனக்கு பிடித்த வரிகள் -காதல் கணவாய் உந்நன் கரம் விட மாட்டேன்... 😘❤️✨

  • @ruban944
    @ruban944 3 роки тому +20

    Ethuna peru intha song ku addicted ♥️