திருட்டில் பலவகை உள்ளது வறுமையால்திருடுபவன்மனம்மாறலாம்ஆனால்ஆசையால்திருடுவபனும்ஒருநாள்மாறலாம் ஆனால்பேராசையுடனும்வக்ரபுத்தியுடனும்திருடுபவனைஒருநாளும்மாற்றமுடியாது.சத்தியமாவதுஜெயதே.
இந்த கதை தவறாக வழி காட்டுகிறது. நிதி அமைச்சரும் சில சமயங்களில் பொய் சொல்வதே சரியாகும். மன்னவரிடத்து மட்டும் அனைத்து உண்மைகளை தெரிவித்தால் போதும். பொது நலத்திற்கும், தனி மனித நியாயமான ரகசிய உரிமைக்கு உட்பட்டும் சில உண்மைகள் வெளி உலகத்திற்கு தெரியப் படுத்தாமலிருப்பதே உத்தமமாகும். இத்தேவை நம் அனைவருக்கும் கூடப் பொருந்தும்!
இந்த கதை மதன காமாரஜன் கதைகளில் வருகிறது. என் பள்ளி பருவத்தில் சுமார் 60 வருடங்கள் முன் படித்துள்ளேன். ஜெமினி கணேசன் நடித்த அதிசய திருடன் என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது.
நல்ல அருமையான கதை...!உண்மை வெல்லும் என்ற நீதிபோதனையை உரைக்கும் கதை. 😊
நன்றி 💐💐💐
Super storey
நன்றி 💐💐💐
Good story 🎉
💐💐💐
Very good story👍👍👍🙏🙏🙏
தங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே💚💛❤️
நல்ல பதிவு நன்றி
தங்களது கருத்துக்கு நன்றி
இப்படிப்பட்ட திருடன் நமது முதல்வராக இருந்தால் நாடு பெரும் வளர்ச்சி அடையும்.
பிரதமனாக இருந்தால் இன்னும் அமோக வளர்ச்சி அடையுமே இது உனக்ங தெரியலையா ? நீயும் சத்தியமே வதே
Super sweet ❤
நன்றி 🙏🙏🙏
Nalla Kadhai magizhchi
இந்த திருப்தி சந்தோஷத்தை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி நண்பர்களே
Story super unmai epothum nammai kapatrum
💜🙏💚🙏💛
மிகவும் பயனுள்ள வகையில் உள்ள கதைஇது
இது போன்ற நல்ல கதைகளை கேட்க நமக்கு ஆதரவு கொடுங்கள் நண்பர்களே பொன்னான நேரத்தை ஒதுக்கி கமெண்ட் சேர்த்ததற்கு நன்றி லைக் செய்ததற்கும் நன்றி
நல்ல,அருமையான கதை👌.நன்றி🙏
🙏🙏🙏 நன்றி
இத்திருடன் எங்கள்
இதயத்தையே திருடி விட்டான்.
இதமான கதைக்கு எமது
பதமான நன்றியும் வாழ்த்துக்களும்.
நல்ல கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி
😮
Superb
நன்றி
Super
🙂🙂🙂
உண்மைக்கு எப்போதும் மதிப்பு
தங்கள் கருத்துக்கு நன்றி சாதாரணமாக இந்த பதிவை கடந்து போகாமல் தங்களது பொன்னான கருத்தை கூறியதற்கு மிகவும் நன்றி🙏🙏🙏
Excellent True Ayya
நன்றி 🙏🙏🙏
Arumai Arumai Arumai ❤❤❤
🙏🙏🙏
Super sir
Thank you 🙏🙏🙏
சூப்பர்
🙏👌
Very nice
Thanks 🙏🙏🙏
OM Namashivya Namaga 🙏
🙏🙏🙏💛💛💛🙏🙏🙏
What a superb story. This type of stories needed for the hours.
Sure❤️❤️❤️
Thanks super 🎉
🙏🙏🙏
Supper story truth is. Wealth
நன்றி நன்றி நேரம் ஒதுக்கி கமெண்ட் செய்ததற்கு மிகவும் நன்றி தொடர்ந்து ஆதரவு உங்கள் பிடித்த கதைகள் தொடர்ந்து வரும்
இது போன்ற பயனுள்ள நல்ல கருத்துக்களை பதிவிடவும்.வாழ்த்துக்கள் சகோதரரே.
நன்றி எவ்வளவோ வேலைகளுக்கு மத்தியிலும் கூட தங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி🙏🙏🙏💜💙💚💛❤️💖
ARUMAI🙏
🙏🙏🙏
நல்ல பதிவு .❤ நட்பே .
நன்றி நண்பா பொன்னான நேரத்தை ஒதுக்கி கமெண்ட் செய்ததற்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் நண்பா
♥
மிக்க நன்றி நட்பே ♥
Supersir
நன்றி எவ்வளவோ வேலைகளுக்கு மத்தியில் தங்களது கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை 🎉🙏👍🦢
🙏🙏🙏 கருத்துக்கு நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்
அருமையான கதை
இசையின் சப்தம் குறைவாக இருந்தால் இன்னும் தெளிவாக கேட்க முடியும்.
நன்றி கண்டிப்பாக இசையைக் குறைத்து கதையின் சவுண்டை அதிகம் வைத்து விடலாம்
சாமியவச்சு வியாபாரம் பண்ணாலும் உண்மை ஜெயிக்கும் என்பது உண்மைதான்🎉
🙏💯
Super 🎉
நன்றி 🙏🙏🙏
Super sir......
நேரம் ஒதுக்கி கமன்ட் செய்ததற்கு மிகவும் நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்💛💛💛🙏🙏🙏
engla maari appavinga nallavanga mattum kashta padanum aana enga chithi mama broker dadakal maari ulla thirudargal nimmathi santhoshamah irupaargal adhaane ungal niyadhi🙁💔
சாதாரணமாக கடந்து போகாமல் தங்களது பதிவை கூறியதற்கு மிகவும் நன்றி
உண்மை உயர்வு தரும்
தங்களது கருத்துக்களை உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி தெரிவித்ததற்கு நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே
Entha.kadhaila.vantha.thirudanai.pola.yarum.ellai.antha.nithyamaicharai.pola.than.ennattu.amacirgal.erukkanga.tamilnattil.ethu.100/100unmai
தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி
ஒருவர் வாக்கில் சத்தியம் இருந்தால் சர்வமும் அவர் மயம். இது தான் உலகு வழக்கு
அருமையான கருத்து தங்களது பொன்னான நேரத்தை கருத்து தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
Ī ji ko bhi l@@tamilstoryrocker333
திருட்டில் பலவகை உள்ளது வறுமையால்திருடுபவன்மனம்மாறலாம்ஆனால்ஆசையால்திருடுவபனும்ஒருநாள்மாறலாம் ஆனால்பேராசையுடனும்வக்ரபுத்தியுடனும்திருடுபவனைஒருநாளும்மாற்றமுடியாது.சத்தியமாவதுஜெயதே.
🙏🙏🙏
Satheyam vatha
💐💐💐
Kalvane kalvanai thandikka yogyathai atravan enbatharkkaaga pola !?
👍👍👍
🎉🎉
💐💐💐
Story super unfair Endrum nammali kapathum. Super❤️🙏🏽🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
❤️❤️❤️
அதிசய திருடன் என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் ஜெமினி கணேசன் திருடனாக நடித்தார்.அந்த சினிமா கதை இதுதான்.
தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி
Gemini Ganesh acted in those movie. That is Athisaya thirudan. His acting is excellent.
Why in this Story, a Finance Minister is chosen instead of Internal Affairs Minister..
.. சத்திய மே வத..
But, don't ,
வத சத்தியம். 😅😅
👍👍👍
மந்திரம் என்று சொல்லி விட்டு சமஸ்கிருத மொழியில் சொல்கிறீர்கள் அப்போ எது தான் சரி. மந்திரமா அல்லது சமஸ்கிருத மொழியா ??
சத்தியம் வத,
தர்மம் சட.
சத்தியம் வத -உண்மை பேசு.
தர்மம் சர அறம் செய்.
பிஜேபி காரன் தான் சாமிய வச்சி வியாபாரம் பன்றான். நீங்களுமாடா
👍👍👍
இசையின் சத்தம் தாங்க முடியல
இனி வரும் அடுத்த கதைகளில் இசையின் சத்தம் கண்டிப்பாக குறைக்கப்படும் தொடர்ந்து ஆதரவுடுங்கள் நேரம் ஒதுக்கி கமெண்ட் செய்ததற்கு நன்றி நண்பர்களே
இந்த கதை தவறாக வழி காட்டுகிறது. நிதி அமைச்சரும் சில சமயங்களில் பொய் சொல்வதே சரியாகும். மன்னவரிடத்து மட்டும் அனைத்து உண்மைகளை தெரிவித்தால் போதும். பொது நலத்திற்கும், தனி மனித நியாயமான ரகசிய உரிமைக்கு உட்பட்டும் சில உண்மைகள் வெளி உலகத்திற்கு தெரியப் படுத்தாமலிருப்பதே உத்தமமாகும். இத்தேவை நம் அனைவருக்கும் கூடப் பொருந்தும்!
உங்களது கருத்தும் நான் ஏற்கிறேன் உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்த கதைக்கு கருத்துக்களை தெரிவித்ததற்கு மிகவும் நன்றி
@@tamilstoryrocker333 உங்களுடைய துரிதமான பதிலையும், என் கருத்தை ஒப்புக் கொண்டததையும் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.💐
👍👍👍🙏🙏🙏
நேரக்குறிப்பறிந்து தக்க நேரத்தில் சொல்ல வேண்டிய கருத்தை கதையாக சொல்லியுள்ளீர்கள்.புரியவேண்டியவர்களுக்கு புரிந்து திருந்தினால் சரி😂😂😊😊😊
இந்த கதை மதன காமாரஜன் கதைகளில் வருகிறது. என் பள்ளி பருவத்தில் சுமார் 60 வருடங்கள் முன் படித்துள்ளேன். ஜெமினி கணேசன் நடித்த அதிசய திருடன் என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது.
🙏🙏🙏
Super storey
💐💐💐