எங்களுக்கு ஒரு கம்பெனியால் பெரும் பாதிப்பு. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பூனாச்சியில் SPAC கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியால் நிலத்தடி நீர் மட்டும், காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் விருப்பம் சகோ ஆனால் உங்களால் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பாதிக்கப் படுவார் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வை பாருங்க. எனக்கு MyV3Ads மேல தனிப்பட்ட விருப்ப வெறுப்பு இல்லை. இந்த மாறி ஒரு பிசினஸ்ல நான் நேரடியா பாதிக்கப் பட்டு நிறைய இழந்துருக்கேன். ஆரம்பத்துல காசு வந்துச்சு நிறைய பேர் பாதிக்கப் பட்டோம். கடைசில ஒரு நாள் எல்லாத்தையும் கிளோஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க. நான் இப்போவும் நம்ம எல்லாத்துக்காகவும் தான் இவ்ளோ டைப் பண்ணி சொல்றேன் அதுக்கு மேல உங்க விருப்பம். ua-cam.com/video/AxnGwfetL4U/v-deo.html
@@EAGLEWINGSEDUCATION ப்ரோ நான் யாரையும் சேர்த்தி விடவே இல்லை. சேர்த்தி விடுவது அவங்க அவங்க விருப்பம் தான். நான் யாரையும் சேர்க்காமல் 3 lacs earn பண்ணி இருக்கேன் 2 வருஷத்தில் நான் 1லச்சம் இன்வெஸ்ட்மென்ட் செய்து இருந்தாலும் லாபம் மட்டும் 2 lacs எனக்கு வந்து இருக்கு. நீங்க சொல்வது போல் நான் கேட்டு இருந்தால் எனக்கு 2 லச்சம் waste தானே. இந்த காலத்துல friend relation கிட்ட 10 ரூபாய் கேட்டாலே இருந்தும் தர மாட்டாங்க. ஆனால் இந்த உதவி செய்த அவரை வணங்குவதில் தப்பு இல்லை. பல குடும்பங்கள் அவரால் வாழ்ந்து கொண்டு இருக்கு நண்பா.
எங்களுக்கு ஒரு கம்பெனியால் பெரும் பாதிப்பு.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பூனாச்சியில் SPAC கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியால் நிலத்தடி நீர் மட்டும், காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Intha Problem Ha pathi Sollunga
சீக்கிரம் ஒரு காணொளி பண்ணிடுவோம்
Company will sustain till there is a sale pf high margin products
Myv3 உண்மையான கம்பெனி 👌👌👌
உங்கள் விருப்பம் சகோ ஆனால் உங்களால் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பாதிக்கப் படுவார் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வை பாருங்க. எனக்கு MyV3Ads மேல தனிப்பட்ட விருப்ப வெறுப்பு இல்லை. இந்த மாறி ஒரு பிசினஸ்ல நான் நேரடியா பாதிக்கப் பட்டு நிறைய இழந்துருக்கேன். ஆரம்பத்துல காசு வந்துச்சு நிறைய பேர் பாதிக்கப் பட்டோம். கடைசில ஒரு நாள் எல்லாத்தையும் கிளோஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க. நான் இப்போவும் நம்ம எல்லாத்துக்காகவும் தான் இவ்ளோ டைப் பண்ணி சொல்றேன் அதுக்கு மேல உங்க விருப்பம்.
ua-cam.com/video/AxnGwfetL4U/v-deo.html
@@EAGLEWINGSEDUCATION ப்ரோ நான் யாரையும் சேர்த்தி விடவே இல்லை. சேர்த்தி விடுவது அவங்க அவங்க விருப்பம் தான். நான் யாரையும் சேர்க்காமல் 3 lacs earn பண்ணி இருக்கேன் 2 வருஷத்தில் நான் 1லச்சம் இன்வெஸ்ட்மென்ட் செய்து இருந்தாலும் லாபம் மட்டும் 2 lacs எனக்கு வந்து இருக்கு. நீங்க சொல்வது போல் நான் கேட்டு இருந்தால் எனக்கு 2 லச்சம் waste தானே. இந்த காலத்துல friend relation கிட்ட 10 ரூபாய் கேட்டாலே இருந்தும் தர மாட்டாங்க. ஆனால் இந்த உதவி செய்த அவரை வணங்குவதில் தப்பு இல்லை. பல குடும்பங்கள் அவரால் வாழ்ந்து கொண்டு இருக்கு நண்பா.
MYV3 சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்களுடைய பேச்சு எங்களுக்கு வளர்ச்சி வாழ்த்துக்கள் 😂😂😂😂😂🎉🎉🎉🎉
MD visuvasi😂😂
💯💯💯
Myv3 உண்மையானா நிறுவனம்.