ஓம் நமோ ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாய நமக. மிக்க நன்றி கலந்த மகிழ்ச்சி அம்மா மஹாலக்ஷ்மி தாயே. மனதை ஹரியிடம் சமர்ப்பணம் செய்வதற்கு நிறைய பக்திபாடல்கள் இதேபோல் நிறைய வேண்டும். பாடியது யார் என்று தெரியவில்லை.
🙏🙏🌷🌷🌷ௐ ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி அம்மன் 🌷🌷🌷🙏🙏லட்சுமி பாடல் இன்பம இ௫க்கு எனக்கு ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி அம்மன் வாழ்க வளமுடன் மகா நதிஷோபனா தீா்கசுமங்கலி இனிமை
லக்ஷ்மி வருவாய் என் மனையினிலே க்ஷீராப்தி புத்ரி வரலக்ஷ்மி வருவாய் என் மனையினிலே லக்ஷ்மி வருவாய் என் மனையினிலே சூரியன் போலே சுடர் நிலையுடனே ஸூட்சமாக மோட்சமளிக்கும் சுந்தரி ப்ருந்தாவன ஹாரி லக்ஷ்மி வருவாய் என் மனையினிலே குங்குமம் பச்சை கஸ்தூரி வேண்டிய அளவு கோரோஜனமும் வாச ஜவ்வாதுடன் அத்தனை வாசனை பொருளும் வைத்தோம் அம்மா (லக்ஷ்மி) நறுமணம் மிகுந்த சந்தனம் சாம்ப்ராணி தூபமும் தாயே உந்தன் விருப்பம் அதனால் உனக்கே சமர்ப்பணம் செய்தோம் அம்மா
ஒம்.லக்ஷ்மி.நாராயணாய.வண
க்கும்..10௦000000001
Lakshmi Narayanan pathi yagi nee ullagirku mattum unnodaiya Ella bakthargala nee dhan rakshikannum 🙏🙏 Govinda
Amma thaye enna arumaiyana kural enna esai vazhthukal sakothari unkal mugathai kattalame sako Lakshmi thaai unkalukku Arul puriyatum
பாடியது மகாருதி புகழ். ஷோபனா அம்மா என நினைக்கின்றேன்
Intha patal kekum pothu manasu rompa amaithiya irukku🙏🙏
Shree mahalaxmi sharanam sharanam 👣🙏🙏
என்ன குரல் அம்மா உமக்கு! மனம் சாந்தி அடைகிறது
🙏
f*)
லட்சுமி வருவாய் ஓம் ஸ்ரீ லட்சுமியை நமஹ
Hi this song is super like the Lakshmi song wow!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ லட்சுமியை நமஹ 🙏
மகாலட்சுமி அனைவருக்கும் நல்ல செல்வசெழிப்பான நல்வாழ்வு அருளவேண்டும்
உங்கள் பதிவுக்கு நன்றி
Maa
This song so excited me IAM hear this song daily.super song
{WOW}❤️
ஓம் நமோ ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாய நமக.
மிக்க நன்றி கலந்த மகிழ்ச்சி அம்மா மஹாலக்ஷ்மி தாயே.
மனதை ஹரியிடம் சமர்ப்பணம் செய்வதற்கு நிறைய பக்திபாடல்கள் இதேபோல் நிறைய வேண்டும்.
பாடியது யார் என்று தெரியவில்லை.
பாடியவர் - Mahanathi Sobana
லக்ஸ்மி வருவாய் அருள் தருவாய்
🙏
Very nice voice amma godplusyou
🙏🏼🙏🏼🙏🏼 மகாலட்சுமி அம்மா
Super song very
Thank you arumaiyana song super na kural.
லஷ்மி தேவியே போற்றி
Lakshmi Varuvai En Manaiyinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Lakshmi Varuvai En Manaiyinile Suriyan Poole Sudar Nilaiyudane (x2)
Sootsumamaga Mochamalikkum Sunthari Brinthaavana Hari
Lakshmi Varuvai En Manayinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Kunguma Pachchai Kasturi Vendiya Alavu Korojanamum (x2)
Vaasa Javaathudan Aththanai Vaasanai Porulum Vaithom Amma
Lakshmi Varuvai En Manaiyinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Narumanam Miguntha Santhanam Saambiraani Thubamum (x2)
Thaaye Unakku Pidikkum Athanaal Thaniyaai Samarppanam Seithoom Amma
Lakshmi Varuvai En Manaiyinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Manchal Atchathai Parimalakantham Pancha Vilvamudan Poorana Kalasamum (x2)
Thaaye Unakku Virupam Athanaal Unakke Samarppanam Seithoom Amma
Lakshmi Varuvai En Manaiyinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Kundu Maligai Undan Pala Pookkal Miguthiyaakave Saamanthippoo Athanin Mele Paariyaatham (x2)
Thaaye Unakku Pidikkum Athanaal Thaniyaai Samarppanam Seithoom Amma
Lakshmi Varuvai En Manaiyinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Alagiya Yarikai Paddum Amma Pachchai Ravikkai Un Alanggaaram Akilin Pugaiyaal Thubam Iddoom (x2)
Thaaye Unthan Viruppam Athanaal Unakke Samarppanam Seithoom Amma
Lakshmi Varuvai En Manaiyinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Lakshmi Varuvai En Manaiyinile Suriyan Pole Sudar Nilaiyudane
Sootsumamaga Mochamalikkum Sunthari Printhaavana Hari
Lakshimi Varuvai En Manayinile
Sriraapthi Puthri Vara Lakshmi Varuvai En Manaiyinile
Thank u.
Thank you lyrics sister
In full song tamil la uplode painiga
💐💐Thank you for sharing this ding with the lyrics. 🙏🙏
🌹🌹🙏🌹🌹OM OM OM SRI MAHALAKSMIYE OM OM OM OM OM 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Super
மகாநதி ஷோபனா
Excellent lyrics and divine voice. May God bless you
🙏🙏🌷🌷🌷ௐ ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி அம்மன் 🌷🌷🌷🙏🙏லட்சுமி பாடல் இன்பம இ௫க்கு எனக்கு ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி அம்மன் வாழ்க வளமுடன் மகா நதிஷோபனா தீா்கசுமங்கலி இனிமை
🙏
5:28
❤
💐💐Thank you Emusic for sharing this song with the lyrics. 🙏🙏
wonderful voice madam, Beautiful words ....I Appreciate Lakshmi Varuvai ....Thank you.
Gllĺ
Super laxmii Ammal
vare nice songs 💐🌼🏵️
thank you.
Yes
SUPER👌👌
Thank you:) To Download this Song Click here: www.abiramionline.com/shop-2/tamil-devotional/lakshmi/vandal-mahalakshmiye/
Song super
Awesome lyrics
Thank you
nice song👌👌👌👌😍
Nice voice tnq
👌.......🙏
Excelent
thanks Sir
welcome.
ஸ்வர்னலதா
🙏🙏🙏🙏🙏
🙏🏽❤️💗🌺🙏🏾🙏🏾🌺💗❤️🙏🏽
🙏🌺🏵️🙏
SY Sri sisters
Super
Thank you:)
thanks for the lyrics in tamizh
welcome.
No1lakshmivaruvaiammapotripotriomom🙏🙏🙏🙏🌸🌸🌸🎉🎉🎉🎉👍👍👍✅✅✅🎊🎊🎊😊😊🙏🙏🙏❤️❤️😂😂💯💯💯😎🌹🎉🎉🎉🎉🤣❤️❤️❤️❤️❤️
Satay
Satay😅😅😅😅🤣🤣🤣
Sup8
Lyrics podunga ❤️
Pls give Tamil lyrics
Pls give me lyrics in tamil
Turn on CAPTIONS
plz help me with Tamil lyrics
வன்பொருள்
Please download options
Install Amman App Listen to your favourite Songs: play.google.com/store/apps/details?id=com.abiramiaudio.ammansuprabhatamandkavasam&hl=en
Same song sung by nithyasree. (Laxmi vaarai en llame) which is able to download.
89
Lyrics in tamil
C
Most Lazada stuffs are useless. Not satisfying at all. 😔
லக்ஷ்மி வருவாய் என் மனையினிலே
க்ஷீராப்தி புத்ரி வரலக்ஷ்மி
வருவாய் என் மனையினிலே
லக்ஷ்மி வருவாய் என் மனையினிலே
சூரியன் போலே சுடர் நிலையுடனே
ஸூட்சமாக மோட்சமளிக்கும்
சுந்தரி ப்ருந்தாவன ஹாரி
லக்ஷ்மி வருவாய் என் மனையினிலே
குங்குமம் பச்சை கஸ்தூரி வேண்டிய அளவு கோரோஜனமும்
வாச ஜவ்வாதுடன் அத்தனை வாசனை பொருளும் வைத்தோம் அம்மா (லக்ஷ்மி)
நறுமணம் மிகுந்த சந்தனம்
சாம்ப்ராணி தூபமும்
தாயே உந்தன் விருப்பம் அதனால் உனக்கே சமர்ப்பணம் செய்தோம் அம்மா
Om Mahalakshmi Devi arul tharugave
🌺🙏🏾❤️
🌺🙏🏾❤️