தானம் எழுதிக் கொடுத்த சொத்தை திரும்ப பெற முடியுமா

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 153

  • @svejraj3959
    @svejraj3959 3 роки тому

    தங்களின் விளக்க உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @gowsalyam8059
    @gowsalyam8059 2 роки тому +5

    ஐயா வணக்கம் இரண்டு பிள்ளைகள் இருக்கும் பொழுது ஒருவருக்கு மட்டும் தானம் பத்திரம் கொடுத்தால் அதை மற்றவருக்கும் வேண்டும் என பேச முடியுமா ஐயா

  • @s.p.murugesan
    @s.p.murugesan 5 років тому +7

    Dhaanama koduthuvittu, thirumbavum dhaanamaga vangalama sir!.

  • @sasikumar7254
    @sasikumar7254 3 роки тому

    சட்டம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @prabhaprabha6157
    @prabhaprabha6157 4 роки тому +2

    தரமான சம்பவம்😍

  • @anvarsadath6946
    @anvarsadath6946 11 місяців тому

    Thanam vangiyavar thirupi koduka ninaithal kudukka mudiyuma

  • @PriyaPriya-ho3tz
    @PriyaPriya-ho3tz 2 роки тому +2

    Akka thagachi kitta yamathi settlement yaluthi vagitaga sir

  • @mahinabubucker558
    @mahinabubucker558 3 роки тому

    Suvaathinam,varivaasi enpathin artham enna sir

  • @vivasayamkaapom24
    @vivasayamkaapom24 Рік тому

    Sir ennathu muppatargal engal nilathai thanamaga valanginargal anal thanam perapatavargal meethu engaludaya nilam konjam patta agi ullathu idhai mitka mudiyum ah

  • @rajappab3471
    @rajappab3471 3 роки тому

    Sir varisu nilathai oruvar dhanam eluthi koduthal sellubadi aguma

  • @KumarKumar-xs7rw
    @KumarKumar-xs7rw 4 роки тому

    வே.குமார்..நான்.தர்மபுரி.செர்தவன்.உங்கள்க்கு.நன்றி

  • @kssuresheb9599
    @kssuresheb9599 3 роки тому

    .sir oru aracial vadhi ennoda sotha eamathi vangitanga adha eppadi namba thibaum vangradhu....

  • @safeermsil6099
    @safeermsil6099 2 роки тому

    Original pathiram , dhaanam settlement ku thevaya?????

  • @dearuniverse1176
    @dearuniverse1176 Рік тому

    யாராவது நிலம் தானம் வழங்குவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். எனக்கு பூமி வேண்டும்.pls

  • @satisthmn16
    @satisthmn16 2 роки тому

    Dhaanamaaga thaai thannoda mudhal magalukku 2010 varudam pathiram koduthullar. piragu patta maarudhal aagamal , mudhal magal irandavadhu magalukku 2013 varudam (thangaikku) dhaanam pathiram seithullar. aaanal 2015 varudam mudhal magalin pathiram vaithu patta vandhulladhu. Kelvi 1 : Patta maarudhal illamal dhaanam koduthaal selluma? Kelvi 2 : 2015 patta vandhadhaal andha nilam mudhal magalukku sondhama? kelvi 3 : Mudhal magal thanoda thangaiku pathiram koduthadhu selluma?

  • @jayalakshmipadmanaban9446
    @jayalakshmipadmanaban9446 2 роки тому

    Sir எனது அப்பா தங்கைக்கு 2005ல் செட்டில்மெண்ட் எழுதி வரி பட்டா அனைத்தையும் மாற்றியும் எனது தங்கை தொலைவில் உள்ள ஊரில் ஆசிரியையாக பணிபுரிவதால் சுவாதீனம் எடுக்காமலும் என்னை வயதான காலத்தில் பரமரிக்காததாலுமென்ற காரணத்தை காட்டி 2010ல் ரத்து செய்து எனக்கு 2011ல் கிரையமும் 2013ல் தானசெட்டில்மெண்டும் கொடுத்துவிட்டு 2015ல் இறந்துவிட்டார். நான் அதை வேறொருவருக்கு 2015ல் விற்றுவிட்டேன். இதனால் பிற்காலத்தில் பிரச்சனை வருமா?? Please reply me sir

  • @govindarajsudarsan1329
    @govindarajsudarsan1329 4 роки тому +3

    Sir,ஏமாற்றி வாங்கிய தான் பத்திரத்தை ரத்து செய்தால் ரத்து செல்லுமா? Please tell me

  • @raghuraj6371
    @raghuraj6371 Рік тому

    Sir enga veedula rendu 4per 2ponnu 2paiyan ponnugaluku theriyama paiyanugaluku veedu thanam appa eluthidaru ithula epadi thirumba vanga mudiuma case potta seluma sir ponnugaluku pangu kidaikuma

  • @IAMSENTHIL1
    @IAMSENTHIL1 2 роки тому +1

    The Donation Value need not be given as Single Value , but It should be given as First Donation , Second Donation etc Because Digestion is very essential Dangerous neighbours could not per permit digestion of the donated one

  • @ramyaraja3818
    @ramyaraja3818 4 роки тому

    appa thanathu mahan peyaril sothai thaanasettlement seithu vittar ithil appa udan prantha pengal pangu vendumendru cortle case potturukkanga ithu avangalukku selluma poorveega sothu kidayathu please reply pannunga

  • @Thowlathfaisal
    @Thowlathfaisal 7 місяців тому

    Ama sir en appa enaku dhaana settlement ezhuthi kuduthu taru condition illama .aprom thannichaya rathum pannitaru na ketathu ku sariyana respanse pannala na en appa mela case poten
    Veetu vari eb ethume enaku mathala documents mattum en perula rejister pannitaru
    Ithu nala avaru senja mosadi selluma sir enaku theriyama pathira pathivalar ta rathu senjirkaru en signeture illama
    Konjam reply pannuga sir

  • @ஈரோடைபிரபு
    @ஈரோடைபிரபு 3 роки тому +1

    செல் போன் எண் வேண்டும் 🙏

  • @manithamkappomnicnmanitham248
    @manithamkappomnicnmanitham248 3 роки тому +1

    இருவர்கள் பெயரில்
    உள்ள சொத்துகளை
    இருவரில்ஒருவர்
    பெயருக்கு எழுதி தர
    சட்ட வழிமுறைகள்
    என்னங்க ஐயா?!

  • @rameishk
    @rameishk 4 роки тому

    Apo undue influence la miratti vanguna thana tha rathu panalama sir??

  • @banumathi780
    @banumathi780 2 роки тому

    வணக்கம் sir.ஒருவர் தானமாக கொடுத்த நிலத்தை வாங்கியவர் விற்க முடியுமா

  • @kalaiyarasinallendran2101
    @kalaiyarasinallendran2101 2 роки тому

    தானமாக அளிக்கப்பட்ட சொத்தில், அளித்தவரே வாரிசு அடிப்படையில் பங்கு கோர் முடியுமா ஐயா?

  • @sakthia289
    @sakthia289 2 роки тому

    தானம் செட்டில்மென்ட் பத்திரம் இல்லாமல் எழுத முடியுமா

  • @excelkingtamil571
    @excelkingtamil571 Рік тому

    Saar pathivalargal thaana settlement tai rathu seithudranga antha Saar pathivalarai kadumayaga thandika kori oru kattalai yum vidalaye

  • @dravidamuthu7811
    @dravidamuthu7811 5 років тому +5

    13 வயது மைனருக்கு பூர்வீகம் மற்றும் சுய சம்பாத்திய சொத்தை தானம் கொடுக்கும் போது அதை ரத்து செய்ய முடியுமா....முதல் தாரத்தில் மூன்று பெண்கள் மட்டும்.

  • @henrybastine8135
    @henrybastine8135 2 роки тому

    நல்ல தகவல்கள்

  • @priyaachu4770
    @priyaachu4770 4 роки тому

    Appa payan ku kodutha thana settlement la.. Payan thavirata enna panrathu?? Antha payan ku wife, 2 ponnu irukiranga.. Antha wife 2ndmarg panitu poita.. Apo ena panrathu sir??

  • @reelspakkangal7604
    @reelspakkangal7604 4 роки тому

    Sir enakku Appa ell ammavum naanga 2 pengalum naangal thaanamaga kodutha edaththil erukkirom engal appa erukum varai entha pratchabaium ellai eppothu vuravinarkal vidu காலி seivum padi thollai seikinranar vittuvari naangal thaan kattukinrom athai maatra solli thollai seikinrana min enaippai marra solli manu alikkinranr enna seivathenre theriya villai 🙏🙏🙏🙏🙏🙏 thayavu seithu uthavungal naangal 3perum pengal

  • @alavarkalagark8426
    @alavarkalagark8426 3 роки тому

    ஐயா எனது அப்வுக்கு இரண்டு மனைவிகல் முதல் தாரம் இரந்தப்பின் இரன்டாம் தாரம் உல்லது ஐயா அவருக்கு பிரிந்த பாகப்பிரிவனைண் பிரிந்த சொத்தை உயில் எலுதலாமா

  • @veerabathiranm7973
    @veerabathiranm7973 4 роки тому +1

    சுவாதீனம் என்றால் என்ன

  • @BalaKrishnan-nt5xr
    @BalaKrishnan-nt5xr 4 роки тому

    Purvika sothai Thanam seiya mudiuma

  • @jayashankarcounder9366
    @jayashankarcounder9366 4 роки тому

    Vanakkam sir en appa suyamaga 1 accar nilam vanginar thatha sotthu
    Baga pirivenai seiyumpodhu appa vangiya nilathin survy no photu
    Vandi Vali baadhiam irukku endru
    Pattiratthil signature seidhullar
    Vandi selvadharkku Valium vittulom anaal avargal engalukku innum periyadhaga vali venum endru thagararu seigirar Nan Enna seivadhu

  • @mohamedansar6187
    @mohamedansar6187 5 років тому

    ‌‌தங்களின் சேவை பாராட்டிற்குரியது நன்றி ஐயா, அக்கா, தங்கைக்கு பொதுவான சொத்து பிரிவினைக்கு வராதபோது நிதிமன்றத்தை நாடலாமா? முகப்பு பகுதியில் யாருக்கு முன்னுரிமை ஐயா , விளக்கம் தரவும் நன்றி

    • @siddharththiruvalam2156
      @siddharththiruvalam2156 3 роки тому

      Sir Panchayat ku kodukka patta thana settlement yai thirumba pera mudiyuma

  • @ramadoss7348
    @ramadoss7348 4 роки тому +3

    ஐயா
    தானம் வாங்கியவர் மறுபடியும் தானம் தந்தவர்கே தானமாக தர இயலுமா. நண்பர்களும் தங்கள் அனுபவத்தில் கூற இயலுமா. நன்றி.

    • @vijayaviji6546
      @vijayaviji6546 3 роки тому +2

      இயலும்

    • @earthofmanickam
      @earthofmanickam 3 роки тому

      தானம் கொடுத்து கொடுத்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் இருப்பார்ட்டிகளின் சம்மதத்தின் பேரில் தானத்தை ரத்து செய்யலாம் அல்லது என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதோ அது நிறைவேறாத பட்சத்தில் தான செட்டில்மெண்டை ரத்து செய்யலாம்.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 роки тому

    தானமாக கொடுத்த கோவிலை அர்ச்சகர் விற்கலாமா.நன்றி 🙏

  • @xaviervinesh2237
    @xaviervinesh2237 3 роки тому

    Sir ippo annan thambi 4 peru irukanga idhula orutharukku mattum thanam eluthi koduthurukkanga ippo case podalama

  • @AjithKumar-zx7um
    @AjithKumar-zx7um 3 роки тому

    ஐயா...!
    எனது தந்தை ஒரு நிலத்தை 1988லில் கிரைய ஆவணமாக வெளிநபர் ஒருவருக்கு விற்று விட்டார் ஆனால் 2021 (இன்று வரை) எனது தாத்தாவின்(எனது தந்தையின் அப்பா) பெயரில் தான் பட்டா உள்ளது......இதனை
    என்னால் உரிமை கோர முடியுமா....!!

  • @baskaranr2797
    @baskaranr2797 2 роки тому

    Settlement done by undue influence able to revoke?

  • @nagbushnamc9886
    @nagbushnamc9886 3 роки тому +1

    Annan Annan Kairali Salma alarm alarm saluma saluma

  • @Rajuraju-mn4pc
    @Rajuraju-mn4pc 2 роки тому

    பூர்விக சொத்து தானம் கொடுக்க முடியுமா?

  • @allmediafacts7902
    @allmediafacts7902 3 роки тому

    சார் இப்போ எனது கணவர் இறந்து விட்டார் எனது கணவர் அவரின் அம்மா பெயரில் ஒரு இடம் வாங்கி உள்ளார் அந்த இடத்தை என் பிள்ளைகள் பெயரில் தானம் வாங்க முடியுமா அதற்கு எனது பெயரை காடியனாக போட முடியுமா

  • @thavesathiya5206
    @thavesathiya5206 2 роки тому

    Sir. சுனாமியால் வீடு இழந்தவர்களுக்கு. கொடுத்த வீட்டுமனை பத்திரத்தை வைத்து வங்கியில் லோன் வாங்கலாமா

  • @tamilwhatwhy3713
    @tamilwhatwhy3713 4 роки тому

    நன்றி ஐயா. என் பாக சொத்தை எனக்கு என் சகோதரர் பிரித்து தரும் முன் , எனக்கு கிடைக்க வேண்டிய சொத்தை, என் இரத்த சொந்தத்திற்க்கோ அல்லது என் இரத்த சொந்தம் இல்லாத ஒருவருக்கோ நான் தானம் செய்ய முடியுமா?

  • @isaipezhainatarajan6286
    @isaipezhainatarajan6286 3 роки тому

    UDR ல் அளவையில் எங்கள் [கலியன்] நிலம். வேரொருவர் நாராயணசாமி என்ற பெயரில் மாறி இருக்கிறது. அதனை நாங்கள் மீட்க முயற்சிக்கும்போது, அவர் தன் பேரன் பெயரில் தான பத்திரம் கொடுத்திருக்கிறார். இதை மீட்பது எப்படி? கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா!

  • @lakshmigandhi9629
    @lakshmigandhi9629 3 роки тому

    Daman setelmant vangeyavar anda properties sale panalama

  • @bag6179
    @bag6179 2 роки тому

    நன்றி ஐயா

  • @victorgnanasundaram1426
    @victorgnanasundaram1426 3 роки тому +1

    Sir,my name is victor,I want to ask that can I cancel power of attorney which is made on April 2008 to my elder brother and he sold the land to his wife in the year 2010.this matter came to my knowledge recently.i want to cancel it and wish to inform that I never received any money in this regard.what should I do,? Please help me

  • @vijayaranjani9544
    @vijayaranjani9544 4 роки тому

    Mainar thana settlement ratthu selluma sir

  • @syedyousuff9469
    @syedyousuff9469 4 роки тому +1

    Nice details sir clear explanation

  • @anandhak3076
    @anandhak3076 5 років тому +2

    ஐயா! என் பெயர் ஆனந்,என் பெயரில் நில உள்ளது,என் நிலத்தின் பக்கத்தில் உள்ள மற்றொரு இடம் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது,இந்த இரண்டு நிலமும் என்னுடைய பெயரில் பட்டாவாக உள்ளது,இதை பிரிப்பதற்கு 4000 ரூபாய் கேட்கிறார்கள் இதை அடிப்படையாக கேட்பதா இல்லை லஞ்சமா?

  • @MrRaman19
    @MrRaman19 5 років тому +2

    Suvatheenam endraal Enna?

    • @_mr_459
      @_mr_459 5 років тому

      மயக்கமாற்ற சுயநினைவு

    • @Pavithrajothi
      @Pavithrajothi 4 роки тому

      Nilathin payanai nam anupavipathu

  • @kittenkidstamil4915
    @kittenkidstamil4915 3 роки тому

    தானமாக வாங்கப்பட்ட இடத்தை விற்பனை செய்யலாமா?

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 4 роки тому

    அய்யா வணக்கம் எனது சொத்தை சகோதரியின் மகளுக்கு எழுதி வைக்க முடியுமா

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj 4 роки тому +1

    ஐயா வணக்கம்
    எனது குடும்பத்தில் எனது தந்தை பெயரில் 4 ஏக்கர் நீலம் இருந்தது .எங்கள் குடும்பத்தில் 3குழந்தைகள் 2பெண் 1ஆண் இதில் அக்காவாகிய ஒரு பெண் மட்டும் 4 ஏக்கர் நீலத்தையும் செட்டில் மெண்ட்ஆக எழுதி வாங்கி உள்ளார்கள் குடும்பசெட்டில்மெண் என்று எழுதி வாங்கி உள்ளார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் செட்டில் மெண்ட் செய்தது தெரியாது .என் தந்தைக்கு இந்த 4ஏக்கர் நீலம் மட்டுமே வேற எந்த சொத்தும் கிடையாது. இப்போது எப்படி எங்களுக்கு உள்ள பாகத்தை கெட்பது ஐயா. இந்த போர்ஜரி செட்டில் மெண்ட் செல்லுமா ஐயா.
    2011ஆம் ஆண்டு செட்டில் மெண்ட் எழுதி வாங்கி உள்ளார்கள்.
    2012ம் ஆண்டு இறந்து விட்டார் .
    இந்த விசயம் இப்போது தேரியவந்து உள்ளது ஐயா.
    தயவுசெய்து சொல்லுங்க ஐயா

  • @merlintreena1068
    @merlintreena1068 2 роки тому

    Sir i have one doubt
    About pathai for land

  • @megaanbu2643
    @megaanbu2643 4 роки тому

    Thaatha sampathitha sothu paati oru ponnu kku thaanam seiyalama
    Enukku athil orimai vendum

  • @karthikarthi5521
    @karthikarthi5521 2 роки тому

    ஐயா வணக்கம் எனது பாட்டி தனது சொத்துக்களை மூன்று மகன்களுக்கும் 1992,1993 மற்றும் தன் இளைய மகனுக்கு தானமாக 1994ல் கொடுக்கப்பட்டது பத்திரம் பதியப்பட்டு பட்டா பெறப்பட்டது தற்போது அந்த தன் இளைய மகனுக்கு கொடுக்கப்பட்ட சர்வே எண் கொண்ட தானநிலத்தை அவரது மூத்த மகனுக்கு 2009 இல் மறுபடியும் அந்த நிலத்தை தானமாக கொடுத்திருக்கிறார் இந்நிலையில் மூத்த மகனின் மனைவியின் பெயரில் அந்த சுத்தமானது செட்டில்மென்ட் மூலம் பதிவு பட்டு அவரது பெயரில் பட்டா பெறப்பட்டிருக்கிறது தற்போது தன் இளைய மகன் ஆளுமையின் கீழ் இருக்கும் அந்த சர்வே எண் கொண்ட நிலத்தை பெறுவதற்கான வழி என்னய்யா

  • @johnpaul-ve1ln
    @johnpaul-ve1ln 4 роки тому

    விடுதலை பத்திரம் ரத்து செய்ய முடியுமா

  • @deepaksubramaniyam3269
    @deepaksubramaniyam3269 5 років тому

    I am watching all your videos

  • @nandhinim525
    @nandhinim525 4 роки тому

    Hello sir.... Enga grandpa enga Amma ku settlement eluthikuduthaga also with one condition mind sare ilatha enga Amma sister ah vachekanum nu. But now enga Amma Oda one of the brother enga Amma Oda mind sare ilatha sister ah engaluku oppose ah change pesa vache engalta vidamatraga also avagaluku enga Amma share lendhu Oru equal share kudukka solle enga Amma va torcher pandraga..... Indha situation la Ipo Naga Enna pandrathu sir plz help us

  • @kesav5140
    @kesav5140 4 роки тому +1

    Super information sir👌

  • @kangaraj5074
    @kangaraj5074 5 років тому

    அருமை ஐயா,,,

  • @ganeshp708
    @ganeshp708 3 роки тому

    வணக்கம் சார். என் அப்பா சுயமாக வாங்கிய சொத்தை என்னிடம் பணம் வாங்கி
    க்கொண்டு உயில் எழுதி வைத்து விட்டு இப்போது தருவதற்கு மறுக்கின்றார். இப்போது நான் என்ன செய்வது என்று கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.

  • @kanchikalvi9038
    @kanchikalvi9038 5 років тому

    மதிப்பிற்குரிய ஐயா ,
    வணக்கம்.
    2003ம் ஆண்டு எனது தயார் ஒரு சொத்தை வீடு வாங்கினார்.
    2007 ல் எனக்கு தான செட்டிலமென்ட் எழுதி பத்திர பதிவு செய்து என்னிடம் கொடுத்தார். அதில் அன்பினாலும் பசத்தினாலும் எவ்வித பிரதி பலனும் எதிர்பாராமல் கொடுக்கிறேன் என்றும், இதனை இன்றே சுவாதீனம் செய்து கொடுத்துவிட்டேன் என்றும், இனி இதனை மாற்றவோ ரத்துசெய்யவோ எனக்கு உரிமை இல்லை அவாறு செய்தால் இதன் முன்னிலைக்கு அது செல்லத்தக்கணது ஆக்காது எனவும் எழுதி கொடுத்துள்ளார்.
    நானும் அதை ஏற்றுக்கொள்வதாக கூறி , தான செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் தாய்பத்திரங்கள் என அனைத்தயும் பெற்றுக்கொண்டேன். .(பட்டா மாற்றம் செய்யவில்லை).
    எனது தம்பிக்கு அப்போது ரூ.600000 கொடுத்தேன். அவர் பாக பாத்திய அக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதனை பதிவு செய்யாவில்லை.
    எனது தாய் என்பதால் அவர் அந்த வீட்டில் வசிக்க சம்மதித்தேன்.
    2009ல் எனக்குத் தெரியாமல் ஒரு செட்டில்மென்ட் ரத்து ஆவணம் தயாரித்து பத்திரபதிவும் செய்துள்ளார்.
    பின்னர் சந்திரன் என்ற ஒருவரிடம் ரூ.50000க்கு அடகு வைத்து 14 நாட்களுக்குப் பிறகு மீட்பு செய்துள்ளார்.
    2004ல் அவரது மற்றொரு மகனுக்கு(எனது தம்பி) தானசெட்டில்மெண்ட் எழுதி கொடுத்துள்ளார். பட்டாவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    தற்பொழுது தான் (may 2019) இவை அனைத்தையும் EC மூலம் அறிந்தேன்.
    எவ்வாறு அந்த சொத்தை மீ அடைவது?
    மிகுந்த மன உளைச்சலுடன் உள்ளேன். தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றிகளுடன்- பிரபு ஆரணி

  • @MK_tunes
    @MK_tunes 4 роки тому

    மதிப்புக்குரிய அய்யா அவர்களே
    எனது தாத்தா தனது பெயரில் உள்ள சொத்துக்களை அரசாங்கத்திற்கு பள்ளிக்கூடம் கட்ட தானமாக எழுதி கொடுத்து விட்டார். இன்று ஏதாவது சட்டத்தில் இதன் மூலமாக எனக்கு அரசாங்க வேலைவாய்ப்பிற்கு வாய்ப்புள்ளதா. இல்லை வேறு ஏதும் பலன்கள் உள்ளதா
    நன்றி ஐயா . Please reply sir

  • @perumalgayathri8866
    @perumalgayathri8866 4 роки тому +1

    sir, i got a settlement deed of a part of house from my father and i gave rs 10 lakhs through DD and i mentioned in 20 rs. stamp paper and i made name transfer patta , property tax , and eb. My father is a central govt pensioner and the remaining part is in my father name itself . In this stage he can cancel my settlement deed .sir please advise me

  • @kycmohankshathiyasd.kothap6616
    @kycmohankshathiyasd.kothap6616 3 роки тому

    நன்றி

  • @esaravanan9772
    @esaravanan9772 3 роки тому

    Good evening sir, My Grandfather dhana settlement only three son two sisters not settle, 3 sons Dhana settlement copy registered and get patta sawthenam complete 2014 to till date this situation any rules for cancellations dhana settlement , Grandfather death 2015 please any guidelines for me further in help

  • @nithiyan77
    @nithiyan77 Рік тому +2

    சாதினம் என்றால் புரியவில்லை ஐயா

    • @narayanancarpenderwoodwork9186
      @narayanancarpenderwoodwork9186 2 місяці тому

      வீட்டு வரி ரசீது குடிநீர் ரசீது மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் பட்டா

  • @govindarajsudarsan1329
    @govindarajsudarsan1329 Рік тому

    ஐயா,தானம் ஏமாற்றி வாங்க பட்டுவிட்டது, அது தெரிந்ததும் அவரே பத்திரப்பதிவு துறையில் ரத்து செய்துவிட்டார் ,அந்த ரத்து ஆவணம் இப்போது செல்லத்தக்க தா ,இல்லையா, எங்கள் வழக்கறிஞர் ரத்து ஆவணத்தை சமர்பிக்காமல் விட்டுவிட்டார் , தீர்ப்பு மாற்றி வழங்கப்பட்டு விட்டது ,என்ன செய்வது என்று தெரியவில்லை....

  • @sathish.m4d
    @sathish.m4d 5 років тому +2

    தானமாக கிடைத்த சொத்தை விற்க வாரிசுகளின் அனுமதி தேவையா?

  • @gopinaththoludur7673
    @gopinaththoludur7673 4 роки тому +1

    Supper job sir

  • @sathyamohan5175
    @sathyamohan5175 4 роки тому

    Sir naanga 60 lakhs koduthu oru soththu vaangunom..
    Charge adhikamnu solli dhaana pathirama eluthi vaangarom..
    Pirkalathula avanga edhum problem panna chance irukka.

    • @chowthrirockz5097
      @chowthrirockz5097 4 роки тому +1

      May be varlam eluthi kudathavanga ethum prachana pannama irukanum

  • @rs_edittz
    @rs_edittz 4 роки тому

    Good morning sir
    my name: Sindhu
    Place: Tirupur
    Sir 2 Magan irukkum poodhu magalll Ku thaanasettilment eluthi kudukkalaama
    Magangall thannai paarkka villai endru magall paarthu vandhathaal 2018 ill thaanasettilment eluthi vaiththu vittarr but 2003 uyil eluthi vaithullarr sir adhai vaiththu 2 Magan case poottrukkanga tharpoodhu appa mudiyaamall irukkiraaar sir case viravill mudikka edhenumm valigall ulladhaa .........
    Mattrum idhu appaavin suya sampaathyam sir

  • @saranl8610
    @saranl8610 5 років тому

    sir my mother vangiya land enakku thanam koduthu vittar.athil my sisters bagam kora mudiyuma ?
    court sendral bagam kidaikkuma?

  • @gstlinga1430
    @gstlinga1430 3 роки тому

    தானம் தகப்பனார் எழுதி கொடுத்துள்ளார். சகோதரனுக்கும் எனக்கும் சரிபாதி, பூர்வீக சொத்து பட்டாவரி எல்லாம் எண் பெயருக்கு மாறிவிட்டது . தாய் என்னுடனும் , தந்தை சகோதரனுடனும் உள்ளனர். சகோதரன் தூண்டுதலின் RTOவிடம் ரத்து செய்ய தந்தை மணு கொடுத்து விசாரணையில் உள்ளது. ரத்து செய்ய இயலுமா, இயலாதா இதனைத் தெரியவிரும்புகிறேன்

  • @sakthivelmurugan9426
    @sakthivelmurugan9426 3 роки тому

    அய்யா வணக்கம் எனது பெயர் சக்தி நான் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கிறேன். எனது தாத்தா பெயரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது.எனது தாத்தாவிற்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் 2 ஆண் 3 பெண். எனது தாத்தா அவர் மகள்களுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று கூறி தலா 2 லட்சம் வீதம் 6 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு சொத்தை அவர் பேரனான எங்கள் பெயரில் எழுதி வைக்க முன்வரும் பட்சத்தில் எனது அத்தைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு வேளை எனது தாத்தா சொத்தை பேரன்கள் பெயரில் தானசெட்டில்மென்ட் எழுதி வைத்தால் அதை எனது அத்தைகள் அதாவது தாத்தாவின் மகள்கள் நிலத்தில் மேல் வழக்கு தொடர்ந்தால் அந்த தானசெட்டில்மென்ட் சொத்தை திரும்ப பெற முடியுமா?
    மேலும் அந்த சொத்தை 5 ஆக பிரிக்கும் நிலை வந்துவிடுமா?

  • @uchiharichard4290
    @uchiharichard4290 3 роки тому

    ஐயா எனது அம்மா எனக்கு தானமாக கொடுத்த இடத்தை திரும்ப என் அம்மாவிற்கே 5சென்டில் பாதியை கொடுக்கநினைக்கிறேன் இது சாத்தியமாகுமா ஐயா

  • @ranganathan1973
    @ranganathan1973 4 роки тому

    வணக்கம் ஐயா. மகள் பெற்றோர் கலுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டால் பின் வரும் காலங்களில் சொத்தில் உரிமை கோரமுடியுமா கதை பற்றி வீடியோ அல்லது comments ல் தெரியப்படுத்தவும் நன்றி ஐயா.

    • @manin4835
      @manin4835 4 роки тому

      Sivakasi movie la last vijay varaa mathi vanthu problem pannalam.

    • @manin4835
      @manin4835 4 роки тому

      Same illegal processing nadakuthu ippa

  • @geethakalidhass4466
    @geethakalidhass4466 3 роки тому

    Pavar.kodutthu
    Athaioruvar
    Pankai.than
    Manaivikku
    Thaanam.aluthalama

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 3 роки тому

    Useful information 👍

  • @Mathu89
    @Mathu89 4 роки тому

    மிரட்டல் விடுத்தது வாங்கிக்கொண்டதை திரும்பபெற முடியுமா ? தோழர்.

  • @edddf3032
    @edddf3032 9 місяців тому

    சார் எங்க அம்மா எனக்கு தானு செட்டில்மெண்ட் கொடுத்துட்டாங்க இப்ப அது வந்து கலெக்டர் கிட்ட ஆர்டிஓக்கும் வந்து மனு போட்டிருக்காங்க அது திரும்ப ஆர்டிஓ கலெக்டரும் திரும்ப ரத்து செய்ய முடியுமா சார் எந்த நிபந்தனையும் கிடையாது சார் எங்க அம்மா வந்து கலெக்டர் இருக்கட்டும் ஆர்டிஓ வரும் மனு கொடுத்திருக்காங்க திரு அந்த மனு வந்து கலெக்டர் வந்து எடுத்து கேன்சல் பண்ண முடியுமா சார் எந்த நிமிடமும் கிடையாது சார் அதுல

  • @Karthicksellamuthu94
    @Karthicksellamuthu94 4 роки тому

    லிங்ஸ் என்றால் என்ன

  • @karthikkarthik-st2hf
    @karthikkarthik-st2hf Рік тому

    பூர்வீக சொத்தை தன் மகனுக்குதானசெட்டில்மெண்ட் எழுதிவைத்தார் . எழுதிய 20 வந்து நாளில் மகன் திருமணம் நடந்தது.மறுநாள் மகன் இறந்து விட்டார். ஒரு மகன். நான்கு மகள்கள். சொத்துக்கு வாரிசு யார் என்று சொல்லுங்கள் ஐயா.

  • @Saraswathi_Maindhan
    @Saraswathi_Maindhan 4 роки тому

    Loan Poda mudeuma sri please reply

  • @palanichamimuthalagu9825
    @palanichamimuthalagu9825 4 роки тому

    வணக்கம் சார் நாங்கள் மொத்தம் 5 உடன் பிறப்புக்கள் எனது மூத்த அண்ணா எங்க அனைத்து நிலம் மற்றும் வீடு எல்லாம் அவரு இனாம் செட்டில் மென்ட் செய்து விட்டார் நாங்கள் அனைவரும் அயல் நாட்டில் உள்ளம் என்ன பன்ன வேண்டும் சார் உங்கள் நம்பர் வேண்டும் சார்

  • @velupillai_prabhakaran
    @velupillai_prabhakaran 3 роки тому

    Hello nanba.. Super

  • @sankarimohant9452
    @sankarimohant9452 3 роки тому +1

    Sir,. If the settlor desires to cancel the settlement deed with life time interest, and if the settlee also concurs this cancellation,. Will there be any issue.

  • @mchinnamuthumuthumari6054
    @mchinnamuthumuthumari6054 3 роки тому

    என் அப்பா எனக்கு தான செட்டில்மென்ட் எழுதிகொடுத்தார் அவர் இறந்த விட்டார் ஆகையால் என் அண்ணன் ரத்து செய்யப்பட்டது என்று சொல்லி பிரச்சினை செய்கிறார் என்னவெல்லாம் எனக்கு விளக்கம் தாருங்கள் சார்

  • @jeevantrust2922
    @jeevantrust2922 4 місяці тому

    வணக்கம் Sir
    ஒரு பெண்ணுக்கு அரசு இலவசமாக வழங்கிய DKT பட்டா நிலத்தை 7 பெண் பிள்ளைகள் ஒரு ஆண்மகன் என 8 குழந்தைகள் இருக்கும் பொழுது ஒரு ஆண் மகனுக்கு மட்டும்தான செட்டில் தரலாமா?
    DKT பட்டா ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக தரப்படுகிறதா? அல்லது தனி நபருக்கு தரப்படுகிறதா?
    குறிப்பு : DKTநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய வேண்டுமென்றால் வருவாய்த்துறையில் Rdo அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படவில்லை.
    தயவு செய்து ஆலோசனை தர வேண்டுகிறேன்.

  • @arunbrijith227
    @arunbrijith227 5 років тому

    வணக்கம் sir: sir goverment la இருந்து SC க்கு தானமாக குடுத்த சொத்தை BC வாங்க முடியுமா.
    அந்த மாறி வாங்குன செல்லதுனு சொல்றாங்க உண்மையா.
    அந்த சொத்து SC க்கு மட்டும் தான் செல்லுமுனு சொல்றாங்க உண்மையா sir

    • @manin4835
      @manin4835 4 роки тому

      Ama enna patta nu parrunga

  • @rameshramesh-fu3wm
    @rameshramesh-fu3wm 4 роки тому +1

    என் தாத்தா என் அப்பா கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தார் அப்பா அந்த சொத்தை அவர் விருப்பம்போல் யாருக்கும் வேண்டுமானாலும் எழுதி கொடுக்க முடியுமா sir

  • @healthsecretforhappylife8369
    @healthsecretforhappylife8369 2 роки тому

    Ye nathu sister land yennkku thanamaga tharalama. Pl. Reply

  • @hajimohamed7890
    @hajimohamed7890 5 років тому

    Good

  • @vilsonkumar3182
    @vilsonkumar3182 4 роки тому

    Super sir